எங்களைப் பற்றி

அன்புடையீர்!

     2016 செப்டம்பர் 24ஆம் தேதி துவங்கப்பட்ட எமது இந்த அட்டவணை.காம் (www.attavanai.com) இணையதளம் அனைத்து தமிழ் நூல்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகும்.

     இந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் என்னுடைய தனிமனித ஆர்வத்தின் பேரிலும் உழைப்பின் பேரிலும் வெளியிடப்பட்டவையே ஆகும்.

     2009 அக்டோபர் 1ஆம் தேதி முதல் இயங்கிவரும் எமது "கௌதம் வெப் சர்வீசஸ்" (Gowtham Web Services) நிர்வாகத்தின் கீழ் இந்த இணையதளம் செயல்படுகிறது.

     தொடரும் எமது முயற்சிகளுக்கு வாசகர்கள் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்