2015ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அருள் தரும் ஆன்மிகத் தகவல்கள்
வயல்பட்டி கண்ணன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.112, ரூ.60.00, ISBN: 978-93-81134-72-6, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
இனியவள் இருபது
இமாலயன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.96, ரூ.45.00, ISBN: 978-93-81134-73-3, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
என்னில் பூத்தவை
நிவேதன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.80, ரூ.45.00, ISBN: 978-93-81134-76-4, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
கருணைக்கடலும் கல்விக்கடலும்
பா.ஸ்ரீராமகிருஷ்ணன், குகபதி பதிப்பகம், 2015, ப.136, ரூ.100.00, ISBN: 97-881-9314-15-19, (குகபதி பதிப்பகம், கரிவலம்வந்தநல்லூர்- 627753, பேசி: +91-97870-19109)
கவிச்சுடர்
முனைவர் கு.மகுடீஸ்வரன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.112, ரூ.65.00, ISBN: 978-93-81134-78-8, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
காஞ்சீபுரம் பச்சையப்ப முதலியார் சரித்திரம்
சீனிவாசப்பிள்ளை, சேதுச்செல்வி பதிப்பகம், சென்னை, 2015, ப.184, ரூ.150.00, (சேதுச்செல்வி பதிப்பகம், பு.எண். 21, ப.எண். 26/2, நேரு நகர் முதன்மைச் சாலை, சாலிக்கிராமம், சென்னை - 600 093. மின்னஞ்சல்: sethuandavar@gmail.com, பேசி: +91-94444-51750)
சங்கரநயினார் கோவில் பிரபந்த திரட்டு
பா.ஸ்ரீராமகிருஷ்ணன், குகபதி பதிப்பகம், 2015, ப.220, ரூ.200.00, ISBN: 97-881-9314-15-02, (குகபதி பதிப்பகம், கரிவலம்வந்தநல்லூர்- 627753, பேசி: +91-97870-19109)
சீனாவில் இன்ப உலா
Mrs.Zhao Jiang (திருமதி கலைமகள்), கௌதம் பதிப்பகம், சேலம், பதிப்பு 2, 2015, ப.136, ரூ.60.00, ISBN: 978-93-81134-22-1, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
நறுமுகை
முனைவர் அர.இராசகோபால், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.72, ரூ.50.00, ISBN: 978-93-81134-79-5, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
நீதியைத் தேடி... சட்ட அறிவுக் களஞ்சியம்
வாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பதிப்பு 3, 2015, ப.400, ரூ.200, (கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர் - 635 109, பேசி: +91-98429-09190)
மனதின் ஓசை
அக்னி சீனிவாசன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.96, ரூ.45.00, ISBN: 978-93-81134-75-7, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
மைத்துளிகளின் மைதானங்கள்
மனோஜ், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.120, ரூ.50.00, ISBN: 978-93-81134-74-0, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
விளம்பர வீதி
முனைவர் ந.அருள், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.88, ரூ.45.00, ISBN: 978-93-81134-55-9, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   13