2010ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
முனைவர் துரை. மணிகண்டன், கௌதம் பதிப்பகம், சேலம், 2010, ப.96, ரூ.60.00, ISBN: 978-81-909669-5-5, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
என் காதல் தேவதையே
அ.செந்தில்குமார், கௌதம் பதிப்பகம், சேலம், 2010, ப.240, ரூ.100.00, ISBN: 978-93-81134-02-3, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
சிறந்த அமெரிக்க சிறுகதைகள்
தி.சு.பா., கௌதம் பதிப்பகம், சேலம், 2010, ப.96, ரூ.60.00, ISBN: 978-81-909669-9-3, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
சுவையான 100 இணையதளங்கள்
தேனி. எம். சுப்பிரமணி, கௌதம் பதிப்பகம், சேலம், 2010, ப.96, ரூ.60.00, ISBN: 978-81-909669-7-9, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
ஞானவியல்
சு.தீனதயாளன், கௌதம் பதிப்பகம், சேலம், 2010, ப.112, ரூ.50.00, ISBN: 978-93-81134-01-6, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
நீதியைத் தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?
வாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பதிப்பு 3, 2010, ப.340, ரூ.200, (கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர் - 635 109, பேசி: +91-98429-09190)
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
இரா.பொன்னாண்டான், கௌதம் பதிப்பகம், சேலம், 2010, ப.256, ரூ.100.00, ISBN: 978-93-81134-03-0, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
பசியின் நிறம் வெள்ளை
எஸ்.எஸ். பொன்முடி, கௌதம் பதிப்பகம், சேலம், 2010, ப.128, ரூ.70.00, ISBN: 978-81-909669-6-2, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்
முனைவர் அ. வெண்மதி, கௌதம் பதிப்பகம், சேலம், 2010, ப.80, ரூ.50.00, ISBN: 978-81-909669-8-6, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   9