2001ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
உ.வே .சா. காலத்தில் தமிழன் வாழ்வியல்
சி.சுப்புரமணியன், மகாகவி பாரதியார் நூலகம், கோயம்புத்தூர்-46, 2001, ரூ.100.00, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 535190)
நல்ல நண்பர்கள்
அழ.வள்ளியப்பா, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை - 14, பதிப்பு 11, 2001, ப.28, ரூ.20.00, (பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை - 600014, பேசி: +91-44-28132863)
பண்பில் வாடை
பாவலர் கருமலைத் தமிழாழன், வசந்தா பதிப்பகம், ஓசூர், 2001, ப.164, ரூ.45.00, (வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர் - 635 109, கிருட்டினகிரி மாவட்டம், பேசி: 04344-245350, +91-94434-58550, karumalaithamizh@gmail.com)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   3