1972ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை - 1966
வே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1974, ப.82, ரூ.1.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)
சேர தாண்டவம்
பாரதிதாசன், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 4, 1974, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1392)
பாரதிதாசன் கவிதைகள்
பாரதிதாசன், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 7, 1974, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1377)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   3