1972ல் வெளியான நூல்கள் : 1 2 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
பல்லவ திலகம் | சாண்டில்யன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 645) |
பாட்டரங்கப் பாடல்கள் | வாணிதாசன் (திரு.அரங்கசாமி), பாரி நிலையம், சென்னை, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1289) |
பாரதி பாநிலை | கா.மீனாட்சி சுந்தரம், இளங்கோ வெளியீடு, பழனி, 1972, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1542) |
புதுத் தமிழ் முதல்வர்கள் | சாலை இளந்திரையன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 568) |
புதுத் தென்றல் (கவிதை) | செம்பை சேவியர் & சுப.வீரபாண்டியன், பாரி நிலையம், சென்னை, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1273) |
புறத்திரட்டு | இரா.இளங்குமரன், பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 900) |
புறநானூறு (இரண்டாம் பகுதி) | ஔவை சு.துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 528) |
புறப்பொருள் வெண்பாமாலை | ஐயனாரிதனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.8.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 71) |
பொருட் படலப் புத்துரை (அகத்திணையியல்) | ச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 661) |
பொருட் படலப் புத்துரை (புறத்திணையியல்) | ச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 662) |
பொன் விலங்கு | நா.பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 3, 1972, ரூ.12.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1224) |
மின்னூர் சீனிவாசன் கவிதைகள் | மின்னூர் சீனிவாசன், 1972, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1311) |
மொழி ஒப்பியல் | ரா.சீனிவாசன், அணியகம், சென்னை-30, பதிப்பு 2, 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 277) |
மொழி வரலாறு | மு.வரதராசன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.10.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 73) |
மொழியியல் | ரா.சீனிவாசன், அணியகம், சென்னை-30, பதிப்பு 4, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 276) |
ரிஷிமூலம் | ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1972, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1231) |
வண்ணத் தோகை | கா.வேழவேந்தன், பூங்கொடி பதிப்பகம், சென்னை, 1972, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1489) |
வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை | வீ.முனிசாமி, சேகர் பதிப்பகம், சென்னை, 1972, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1494) |
வாடா மலர் | மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1351) |
வேங்கையின் மைந்தன் | அகிலன், பாரி புத்தகப் பண்ணை, பதிப்பு 4, 1972, ரூ.12.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 609) |
வேருக்கு நீர் | ராஜம் கிருஷ்ணன், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1972, ரூ.5.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1536) |
ஸ்ரீமத் பகவத்கீதை | ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், 1972, ரூ.6.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 823) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 22 |
1972ல் வெளியான நூல்கள் : 1 2 |
|