1972ல் வெளியான நூல்கள் : 1 2 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அண்ணா அறுபது | தமிழ் மாறன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 641) |
அழிந்த பிறகு | சிவராமகாரந்த், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1972, ரூ.5.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1319) |
அன்பு நெறியே தமிழர் நெறி | மொ.து.துரை அரங்கசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 5, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1248) |
ஆடத் தெரியாத கடவுள் | எஸ்.மகாராஜன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1972, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1390) |
ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் | தி.நீலாம்பிகை (தொகு.), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 77) |
இந்திய ஓவியம் | மே.சு.இராமசுவாமி, புக் வென்சர், சென்னை, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 994) |
இந்திய ஸ்கூல் அட்லஸ் | ஜார்ஜ் குரியன், அல்லைட் பப்ளிஷர்ஸ், 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 817) |
இராமநாதபுரம் மாவட்டம் | சோமலெ, பாரி நிலையம், சென்னை, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1335) |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் - முதற் பகுதி | வைத்தியநாத தேசிகர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1972, ரூ.17.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1450) |
இலக்கிய அணிகள் | சி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், சென்னை-1, 1972, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 321) |
இலக்கிய விளக்கம் | வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 841) |
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் : சங்ககாலம் | சி.இலக்குவனார், வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 330) |
இளங்கோவின் இன்கவி | அ.சிதம்பரநாதன், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 668) |
இளவேனில் | க.ப.அறவாணன், இளங்கோ மன்றம், தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1393) |
இன்றையத் தமிழ் இலக்கியத்தில் மனிதன் | தி.பாக்கியமுத்து, கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1261) |
இன்னும் சில நாட்கள் | அசோகமித்திரன், வாசகர் வட்டம், சென்னை, 1972, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1480) |
உப்பங்கழி | வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1378) |
உலகத் தமிழ் | நெ.து.சுந்தரவடிவேலு, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 719) |
உலகப் பெருங் கவிஞர்கள் | ப.கோதண்டராமன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 848) |
ஊஞ்சல் மனம் | முரசொலி மாறன், வானதி பதிப்பகம், 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 643) |
எதற்காக எழுதுகிறேன்? | எழுத்து பிரசுரம், சென்னை-5, பதிப்பு 2, 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1395) |
எதிர்பாராத முத்தம் | பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 10, 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 209) |
எந்தச் சிலம்பு | வ.சுப.மாணிக்கம், பேகன் பதிப்பகம், காரைக்குடி, பதிப்பு 3, 1972, ரூ.2.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1400) |
எனது நாடக வாழ்க்கை | தி.க.சண்முகம், வானதி பதிப்பகம், 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 614) |
ஒட்டக்கூத்தர் | மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1306) |
ஒரு நொடியில் | வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1379) |
கடலோடி | நரசய்யா, புக் வென்சர், சென்னை, 1972, ரூ.5.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1476) |
கதாபாரதி இந்திச் சிறுகதைகள் | டா.நாம்வர் சிங், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1972, ரூ.8.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1317) |
கதைக் கலை | அகிலன் புனை. (பி.வி.அகிலாண்டம்), பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1237) |
கம்பரசம் | சி.என்.அண்ணாதுரை, திராவிடப் பண்ணை, திருச்சி, 1972, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 317) |
கம்பராமாயணம் : அயோத்தியா காண்டம் (முதற் பகுதி) | உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 2) |
கம்பராமாயணம் : அயோத்தியா காண்டம் (இரண்டாம் பகுதி) | கம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 3) |
கம்பர் | வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 840) |
கம்பன் கவியமுதம் | தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, பதிப்பு 3, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 721) |
கயல்விழி | அகிலன், பாரி புத்தகப் பண்ணை, பதிப்பு 3, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 610) |
கல்வெட்டியல் | இரா.நாகசாமி, முதலி., தொல்லியல்துறை, சென்னை-28, 1972, ரூ.2.70 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1528) |
கவி | தாராசங்கர் பந்த்யோபாத்யாய், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1972, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1318) |
கவிதைகள் (தொகுதி 5) | கண்ணதாசன், வானதி பதிப்பகம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 636) |
கவிமணியின் கவிதைத் தேர் | தே.ஆண்டியப்பன், வானதி பதிப்பகம், 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 627) |
கவிமணியின் வாழ்வும் கவிதை வளமும் | தே.ப.பெருமாள், வானதி பதிப்பகம், 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 626) |
கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் - இரண்டாம் தொகுதி | நடன காசிநாதன், பதி., தொல்லியல்துறை, சென்னை-28, 1972, ரூ.6.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1530) |
காகித மாளிகை | முப்பாள ரங்கநாயகம், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1972, ரூ.4.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1320) |
காலத்துக்கு வணக்கம் | நா.பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 3, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1227) |
காவ்ய ராமாயணம் | கே.எஸ்.ஸ்ரீனிவாஸன், எஸ்.சுகுமார், புதுடில்லி-3, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1292) |
குட்டிக் கதைகள் | கண்ணதாசன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 651) |
குழந்தைகள் கலைக்களஞ்சியம் (தொகுப்பு 4) | தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 370) |
குழந்தைகள் கலைக்களஞ்சியம் (தொகுப்பு 5) | தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 369) |
குறுந்தொகை | பொ.வே.சோமசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 531) |
குறுந்தொகைச் சொற்பொழிவுகள் | திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.4.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 536) |
கைவல்ய நவநீதம் | மொ.அ.துரை அரங்கசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 578) |
கொங்கு நாட்டு வரலாறு பாகம் 1 | சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி, கோவை, 1972, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1545) |
கொங்கு நாட்டு வரலாறு பாகம் 2 | சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி, கோவை, 1972, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1546) |
கோகிலாம்பாள் கடிதங்கள் | மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.8.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 138) |
சமுதாய வீதி | நா.பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.5.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 587) |
சமுதாயமும் பண்பாடும் | அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, பதிப்பு 2, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1274) |
சயங்கொண்டார் | மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1304) |
சிலம்பின் இரண்டாவது ஒலி | துரை.சிங்காரவேலனார், ஆந்திர மாநிலத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், செகந்தராபாத், 1972, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1276) |
சிவகெங்கைச் சீமை | கண்ணதாசன், வானதி பதிப்பகம், 1972, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 642) |
சிறுகதை | மீ.பா.சோமசுந்தரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1004) |
சினிமாவுக்குப் போன சித்தாள் | ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1972, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1228) |
செங்கம் நடுகற்கள் | இரா.நாகசாமி, தொல்லியல்துறை, சென்னை-28, 1972, ரூ.5.15 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1527) |
சேக்கிழார் | மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1303) |
சேரர் வரலாறு | அ.சிதம்பரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.7.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 94) |
சைவ சமய வளர்ச்சி | மா.இராஜமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1285) |
டாக்டர் மு.வ.வின் நாவல்கள் | இரா.மோகன், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1264) |
தசரதன் குறையும் கைகேயி நிறையும் | ச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 4, 1972, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 665) |
தமிழக ஆட்சி | மா.இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 242) |
தமிழக வரலாறு : மக்களும் பண்பாடும் | கே.கே.பிள்ளை, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 899) |
தமிழகக் கலைகள் | மா.இராஜமாணிக்கம், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1283) |
தமிழர் பண்டிகைகளும் பண்பாடும் | எஸ்.நடராஜன், வானதி பதிப்பகம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 625) |
தமிழர் மதம் | ஞா.தேவநேயன், நேசமணி பதிப்பகம், காட்டுப்பாடி, 1972, ரூ.6.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 898) |
தமிழர் வரலாறு | ஞா.தேவநேயன், நேசமணி பதிப்பகம், காட்டுப்பாடி, 1972, ரூ.12.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 897) |
தமிழாய்வு ‘திட்பமும் நுட்பமும்’ | ந.சஞ்சிவி, பதி., சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 514) |
தமிழியக்கம் | பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 7, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 211) |
தமிழின்பம் | ரா.பி.சேதுப்பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 12, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1391) |
தமிழ் 1 | தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ் நாட்டு அரசு, 1972, ரூ.0.80, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1006) |
தமிழ் 2 | தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ் நாட்டு அரசு, 1972, ரூ.0.90, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1007) |
தமிழ் 3 | தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ் நாட்டு அரசு, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1008) |
தமிழ் இலக்கிய வரலாறு | மு.வரதராசன், சாகித்திய அகாடெமி, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 893) |
தமிழ் இலக்கிய வரலாறு (பத்தாம் நூற்றாண்டு) | மு.அருணாசலம், 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 846) |
தமிழ் நாட்டு நூற்றொகை - 1964 (பகுதி 1 , 2) | வே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1972, ப.148, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008) |
தமிழ் நாட்டு நூற்றொகை - 1964 (பகுதி 3) | வே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1972, ப.99, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008) |
தமிழ் நூல் தொகுப்புக் கலை | சுந்தர சண்முகனார், பாரி நிலையம், சென்னை, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1326) |
தமிழ் மொழி வரலாறு (பொதுவியல்) | மோசசு பொன்னையா, சீயோன் பதிப்பகம், மதுரை-9, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1263) |
தமிழ் விடு தூது | மதுரைச் சொக்கநாதர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.2.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 82) |
தம்பிக்கு | மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 195) |
திரு அருட்பா | இராமலிங்க அடிகள், சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், 1972, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 864) |
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி | அதிவீரராம பாண்டியர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.1.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 91) |
திருக்குறள் கட்டுரைகள் | கி.ஆ.பெ.விசுவநாதன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 5, 1972, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 224) |
திருவள்ளுவர் காட்டும் அரசியல் | குன்றக்குடி அடிகளார், கலைவாணி புத்தகாலயம், சென்னை, 1972, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1493) |
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராண | பெரும்பற்றப்புலியூர் நம்பி, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 3, 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 50) |
தெய்வக் கற்பினள் கைகேயி | தி.மாணிக்கவாசகம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1972, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 577) |
தேம்பாவணிச் செல்வம் | செந்துறை முத்து, சேகர் பதிப்பகம், சென்னை, 1972, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1495) |
தொல்காப்பியமும் நன்னூலும் | ரா.சீனிவாசன், அணியகம், சென்னை-30, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 278) |
தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் - இளம்பூரணம் | திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 144) |
நல்ல தமிழ் எழுத வேண்டுமா? | அ.கி.பரந்தாமனார், அல்லி நிலையம், சென்னை-7, பதிப்பு 5, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 256) |
நாவல் இலக்கியம் | மா.இராமலிங்கம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 576) |
நீதிநெறி விளக்கம் கதைகள் | சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.1.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 104) |
நுண் கலைகள் | மயிலை.சீனி.வேங்கடசாமி, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1972, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 847) |
பரிபாடல் திறன் | இரா.சாரங்கபாணி, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 851) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1972ல் வெளியான நூல்கள் : 1 2 |
|