நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அகப்பொருள் விளக்கம் | நாற்கவிராச நம்பி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.5.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 62) |
அண்ணாவின் முத்துக்குவியல் | சி.என்.அண்ணாத்துரை, முத்தமிழ் நிலையம், சென்னை-1, பதிப்பு 12, 1971, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 215) |
அழகின் சிரிப்பு | பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 10, 1971, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 210) |
அறிவின் அறுவடை | லெஸ்டர்.ஆர்.ப்ரௌன், புக் வென்சர், சென்னை, 1971, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1475) |
ஆட்சிச் சொல்லகராதி | தமிழ்நாடு அரசு, பதிப்பு 3, 1971, ரூ.5.10, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1080, 1081) |
ஆட்சித்துறைத் தமிழ் | கீ.இராமலிங்கனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 68) |
இக்கால மொழியியல் (முதற் பகுதி) | ப. முத்துச்சண்முகன், 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 828) |
இசையும் யாழும் | அ.இராகவன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 604) |
இந்தியப் பண்பாடும் தமிழரும் | எஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1971, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1240) |
இராமாயணம் | எச்.வைத்தியநாதன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 600) |
இராவண காவியம் | புலவர் குழந்தை, வேலா பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1971, ரூ.12.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1401) |
இலக்கணத்தொகை சொல் | ச.வே.சுப்பிரமணியம், ஜெயகுமார் ஸ்டோர்ஸ், நாகர்கோவில், 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 877) |
இலக்கியச் சுவைகள் | ஈ.சா.விசுவநாதன், பாரி நிலையம், சென்னை-1, 1971, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 249) |
இலக்கியமும் வாழ்க்கையும் | வ.பெருமாள், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1397) |
இன்றைய இலக்கியம் | அ.ச.ஞானசம்பந்தன், மெர்க்குரி, கோவை, 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1548) |
இன்றைய சிந்தனை | மு.இராசமாணிக்கம், 1971, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 884) |
ஏ, தாழ்ந்த தமிழகமே | சி.என்.அண்ணாத்துரை, முத்தமிழ் நிலையம், சென்னை-1, பதிப்பு 12, 1971, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 214) |
ஒளிப்பறவை | பாலசுப்பிரமணியம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1971, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 880) |
கட்டுரைகள் | ராஜாஜி, வானதி பதிப்பகம், பதிப்பு 5, 1971, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 616) |
கதைகள் | ராஜாஜி, வானதி பதிப்பகம், பதிப்பு 6, 1971, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 647) |
கந்தபுராணம் (வசனம்) | இராமசாமிப் புலவர் (சு.அ.) பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.7.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 56) |
கலிங்கத்துப் பரணி | சயங்கொண்டான், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.5.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 52) |
கலைஞர் காவியம் | அண்ணாதாசன், வானதி பதிப்பகம், 1971, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 640) |
கவிச் சக்கரவர்த்தி | கு.அழகிரிசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 4, 1971, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 588) |
கவிதைகள் | சி.சுப்பிரமணிய பாரதி, வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 632) |
கவிதைகள் (தொகுதி 1 & 2) | கண்ணதாசன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 633) |
கவிதைகள் (தொகுதி 3) | கண்ணதாசன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 634) |
கவிதைகள் (தொகுதி 4) | கண்ணதாசன், வானதி பதிப்பகம், 1971, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 635) |
கவிதைகள் (பாகம் 1) | பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 17, 1971, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 205) |
கறுப்பு மலர்கள் | நா.காமராசன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 589) |
காதல் காவியம் | இ.சு.முத்துசாமி, வான்மயில் பதிப்பகம், 1971, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1300) |
கால்டுவெல் ஒப்பிலக்கணம் கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்களுடன் | காழி சிவ.கண்ணுசாமி பிள்ளை, சா.அப்பாத்துரைப் பிள்ளை (மொழி.), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 85) |
கிரௌஞ்ச வதம் | வி.ஸ.காண்டேகர், கலைமகள், சென்னை, பதிப்பு 3, 1971, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1369) |
கிழக்கும் மேற்கும் | அ.ச.ஞானசம்பந்தன், மெர்க்குரி, கோவை, 1971, ரூ.1.80 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1549) |
கிறித்துவமும் தமிழும் | மயிலை சீனி.வேங்கடசாமி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 84) |
குடிமக்கள் காப்பியம் | தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1971, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1249) |
குழந்தைகளுக்கான நாடோடிக் கதைகள் | எல்லார்வி, வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 659) |
குழந்தைகளுக்கான பழமொழிக் கதைகள் | எல்லார்வி, வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 658) |
குழந்தைகள் கலைக்களஞ்சியம் (தொகுப்பு 3) | தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 368) |
கூட்டத்தில் பேசுவது எப்படி? | திருவாணன், வானதி பதிப்பகம், பதிப்பு 4, 1971, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 631) |
கேட்டதெல்லாம் போதும் | ர.சு.நல்லபெருமாள், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1971, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1540) |
கோநகர் கொற்கை | அ.இராகவன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 606) |
சங்ககாலச் சான்றோர்கள் | ந.சஞ்சீவி, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 5, 1971, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 250) |
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் | உ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1971, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 49) |
சிந்துவெளி தரும் ஒளி | க.த.திருநாவுக்கரசு, வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, பதிப்பு 2, 1971, ரூ.2.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1399) |
சிலப்பதிகாரச் சிந்தனை | ப.அருணாசலம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 575) |
சிவஞானபோத ஆராய்ச்சி | மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.6.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 556) |
சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் (முதலாவது மாநாடு) | திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.8.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 542) |
சூரிய காந்தி | நா.காமராசன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 590) |
செம்மண்ணும் நீல மலர்களும் | எம்.குமரன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-17, 1971, ப.112, ரூ.20.00, (தமிழ்ப் புத்தகாலயம், 15, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை - 600017, பேசி: +91-44-24345904) |
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் | ஞா.தேவநேயன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 87) |
சொல்லின் செல்வம் | நா.பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1971, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 582) |
தண்டியலங்காரம் | தண்டியாசிரியர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.5.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 60) |
தமிழக வரலாறு | அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, பதிப்பு 3, 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 230) |
தமிழகமும் பிரஞ்சுக்காரரும் | ரா.தேசிகப்பிள்ளையவர்கள், 1971, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1310) |
தமிழர் சால்பு | சு.வித்தியானந்தன், பாரி புத்தகப் பண்ணை, பதிப்பு 2, 1971, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 608) |
தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி | ஏ.வி.சுப்பிரமணிய அய்யர், அமுத நிலையம், சென்னை, பதிப்பு 2, 1971, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1555) |
தமிழ் இலக்கிய வரலாறு பதினோராம் நூற்றாண்டு | மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1971, ரூ.8.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 292) |
தமிழ் எழுத்துக்களின் நுண்மை விளக்கம் (மொழி க.ப.சந்தோஷம்) | மாணிக்க நாயக்கர் (பா.வே), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 79) |
தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை - 1964 | வே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1971, ப.177, ரூ.1.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008) |
தமிழ் மொழி - இலக்கிய வரலாறு : சங்க காலம் | மா.இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1971, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 240) |
தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு | திரு.வி.கலியாணசுந்தரனார், புனித நிலையம், சென்னை, பதிப்பு 8, 1971, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1372) |
தம்ம பதம் | புத்தர், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 3, 1971, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1339) |
திருக்குறள் மணிவிளக்க உரை | கா.அப்பாதுரை, அலமேலு நிலையம், சென்னை-18, பதிப்பு 4, 1971, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 253) |
திருத்தொண்டர் புராணம் (பகுதி 4) | சி.கே.சுப்பிரமணிய முதலியார், பதி., கோவைத் தமிழ்ச் சங்கம், கோவை, பதிப்பு 2, 1971, ரூ.25.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1415) |
திருமூலர் தவமொழி | ராஜாஜி & சோமு, வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 617) |
திருவள்ளுவர் | ச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, 1971, ரூ.3.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 664) |
திருவெம்பாவை | மாணிக்கவாசகர், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1971, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 620) |
திரை இசைப் பாடல்கள் (தொகுதி 2) | கண்ணதாசன், வானதி பதிப்பகம், 1971, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 639) |
தென்றல் தந்த கவிதை | தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1971, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 574) |
தென்னாட்டுப் போர்க்களங்கள் | கா.அப்பாதுரை, அலமேலு நிலையம், சென்னை-18, பதிப்பு 3, 1971, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 252) |
தொல்காப்பியம் : பொருளதிகாரம் - நச்சினார்க்கினியம் | திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 145) |
நடந்தாய்; வாழி, காவேரி! | சிட்டி & தி.ஜானகிராமன், வாசகர் வட்டம், சென்னை, 1971, ரூ.10.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1478) |
நன்னூல் ஆராய்ச்சித் தெளிவுரை | மோசசு.பொன்னையா, சீயோன் பதிப்பகம், மதுரை, 1971, ரூ.8.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1553) |
நன்னூல் விருத்தியுரை | பவணந்தி முனிவர், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1971, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 332) |
நூலகவுணர்வு | வே.தில்லைநாயகம், பாரி நிலையம், சென்னை-108, 1971, ப.276, ரூ.6.00, (பாரி நிலையம், 90, பிராட் வே, சென்னை - 600108, பேசி: +91-44-25270795) |
நெஞ்சினலைகள் | அகிலன், பாரி புத்தகப் பண்ணை, பதிப்பு 5, 1971, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 611) |
பட்டறையிலே பாரதிதாசன் | தா.வீ.வீராசாமி, மெர்க்குரி, கோவை, 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1544) |
பண்டிதமணி | எஸ்.எம்.எல்.லட்சுமணன் செட்டியார், ஒளி பதிப்பகம், மதுரை-1, 1971, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1483) |
பண்டைத் தமிழ் மன்றங்கள் | இரா.இளங்குமரன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.1.20, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 155) |
பத்துப்பாட்டு (முதற் பகுதி) | பொ.வே.சோமசுந்தரனார், பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 521) |
பத்துப்பாட்டு (இரண்டாம் பகுதி) | பொ.வே.சோமசுந்தரனார், பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 522) |
பத்துப்பாட்டு வளம் | லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், முத்தையா நிலையம், சென்னை, பதிப்பு 2, 1971, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1498) |
பாண்டியன் பரிசு | பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 11, 1971, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 204) |
புறநானூறு | உ.வே.சாமிநாதையர் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 7, 1971, ரூ.16.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 12) |
புறநானூறு (முதல் பகுதி) | ஔவை சு.துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 527) |
மகாபாரதம் | எச்.வைத்தியநாதன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 601) |
மதுரை நாயக்கர் வரலாறு | அ.கி.பரந்தாமனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 254) |
முருகன் அல்லது அழகு | திரு.வி.கலியாணசுந்தரனார், அரசி புக் டிப்போ, சென்னை, பதிப்பு 13, 1971, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1374) |
யாப்பருங்கலக்காரிகை | அமிர்தசாகரர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1971, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 59) |
யான் கண்ட இலங்கை | மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 5, 1971, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 196) |
லீலாதிலகம் | மா.இளையபெருமாள், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1971, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 583) |
வள்ளுவரும் குறளும் | கி.ஆ.பெ.விசுவநாதன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 9, 1971, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 225) |
வாழ்த்துவோம் | ஆர்.சூடாமணி, பாரி புத்தகப்பண்ணை, சென்னை-5, 1971, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1257) |
வாழ்விலே ஒரு முறை | அசோகமித்திரன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1971, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1398) |
வெற்றித் திருநகர் | அகிலன் புனை. (பி.வி.அகிலாண்டம்), பாரி புத்தகப் பண்ணை, சென்னை, பதிப்பு 2, 1971, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1234) |
வைத்தியநாத தேசிகர்: இலக்கண விளக்கம் - எழுத்ததிகாரம் | கோபாலய்யர் (தி.வே) பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1971, ரூ.23.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1437) |
வைத்தியநாத தேசிகர்: இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம் | கோபாலய்யர் (தி.வே) பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1971, ரூ.28.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1438) |
ஸ்ரீமத் கம்ப ராமாயண அகராதி | அ.சே.சுந்தரராஜன், 1971, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 874) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 99 |
|