நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அக்கரை இலக்கியம் (இலங்கை, மலேசியா இலக்கியத் தொகுப்பு) | வாசகர் வட்டம், புக் வென்சர், சென்னை, 1968, ரூ.11.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1466) |
அம்பிகாபதி கோவை | திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 54) |
அரு மருந்து | கு.ராஜவேலு, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 725) |
அறுசுவை (ஆறு குறுநாவல்கள்) | வை.ரங்கநாதன், புக் வென்சர், சென்னை, 1968, ரூ.7.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1465) |
அற்ப ஜீவி | ஆர்.விஸ்வநாத சாஸ்திரி, புக் வென்சர், சென்னை, 1968, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1461) |
ஆத்மாவின் ராகங்கள் | நா.பார்த்தசாரதி, புக் வென்சர், சென்னை, 1968, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1467) |
ஆற்றின் கதை | என்.கே.வேலன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 106) |
இதோ, ‘தேவன்!’ | தேவன், புனை. (ஆர்.மகாதேவன்), புக் வென்சர், சென்னை, 1968, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1463) |
இராமாயணம் : யுத்த காண்டம் (முதற் பகுதி) | கம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1968, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 713) |
இலக்கிய மரபு | மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1968, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 175) |
இலக்கியக் காட்சிகள் | மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1968, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 174) |
இன்றும் இனியும் | அ.ச.ஞானசம்பந்தன், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 248) |
உயர்தரக் கட்டுரை இலக்கணம் (இரண்டாம் பகுதி) | தேவநேயன்.ஞா, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 112) |
உரையாசிரியர்கள் | மு.வை.அரவிந்தன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1968, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 853) |
உலக நாடோடிக் கதைகள் | திருவாணன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1968, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 650) |
உலக மொழிகள் ப.1 | ச.அகத்தியலிங்கம், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 287) |
ஒதிஸியம் | ஹோமர், அ.சிங்காரவேலு, மொழி., புது இலக்கியப் பதிப்பகம், சென்னை, 1968, ரூ.12.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1490) |
கம்பர் கவியும் கருத்தும் | பி.ஜி.கருத்திருமன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 2, 1968, ரூ.12.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 570) |
கம்பன் கவிதை இன்பக் குவியல் | வெ.இராமலிங்கம் பிள்ளை, வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1968, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 623) |
கலைக்களஞ்சியம் (தொகுப்பு 10) | தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1968, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 365) |
குமரி முதல் காஷ்மீர் வரை | நாரண துரைக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 730) |
குழந்தைகள் கலைக்களஞ்சியம் (தொகுப்பு 1) | தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1968, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 366) |
குறளின் செய்தி | ப.அருணாச்சலம், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 283) |
கூத்த நூல் | ச.து.சு.யோகியார், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1968, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 607) |
கொங்கு நாடு | புலவர் குழந்தை, வேலா பதிப்பகம், ஈரோடு, 1968, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 221) |
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே | சாலை இளந்திரையன், சாலை வெளியீடு, டெல்லி-5, 1968, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1294) |
சங்க நூற் கதைக்கொத்து | அ.நடராச பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 96) |
சட்டச்சொல் அகராதி | தமிழ்நாடு அரசு, 1968, ரூ.9.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1079) |
சிரித்த முத்துக்கள் | பாலசுப்பிரமணியம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 881) |
சிலப்பதிகாரம் | இளங்கோவடிகள், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 8, 1968, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 41) |
சிறுவர் பாட்டு | நா.ரா.நாச்சியப்பன், தமிழாலயம், சென்னை-14, பதிப்பு 2, 1968, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 891) |
தமிழர் பண்பாடு | எஸ்.வையாபுரிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 7, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 561) |
தமிழெழுத்துச் சீர்திருத்தம் | புலவர் குழந்தை, வேலா பதிப்பகம், ஈரோடு, 1968, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 222) |
தமிழ் சுடர்மணிகள் | எஸ்.வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 4, 1968, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1322) |
திரு.வி.க. | அ.ச.ஞானசம்பந்தன், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 246) |
திரு.வி.க. | மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1361) |
திருக்குறள் | திருவள்ளுவர், வானதி பதிப்பகம், 1968, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 612) |
திருக்குறள் கனிகள் | தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.7.40, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 720) |
திருக்குற்றாலக் குறவஞ்சி | திரிகூடராசப்பக் கவிராயர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 69) |
திருத்தொண்டர் புராணம் (பகுதி 2) | சி.கே.சுப்பிரமணிய முதலியார், பதி., கோவைத் தமிழ்ச் சங்கம், கோவை, பதிப்பு 2, 1968, ரூ.25.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1413) |
திருப்பாவை | சாண்டில்யன், உரை., வானதி பதிப்பகம், பதிப்பு 3, 1968, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 619) |
திருவருணைக் கலம்பகம் | எல்லப்ப நாவலர், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1968, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 860) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 551) |
தொல்காப்பியம் : பொருளதிகாரம் | புலவர் குழந்தை, வேலா பதிப்பகம், ஈரோடு, 1968, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 219) |
தொல்காப்பியர் காலத் தமிழர் | புலவர் குழந்தை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1968, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 217) |
நம் நாட்டுக் கப்பற்கலை | அ.இராகவன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1968, ரூ.9.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 584, தமிழ்ப் புத்தகாலயம், 15, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை - 600017, பேசி: +91-44-24345904) |
நல்ல தீர்ப்பு | பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 2, 1968, ரூ.0.62, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 207) |
நிலவுப்பூ | பாலசுப்பிரமணியம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 879) |
பதிற்றுப்பத்து | ஔவை சு.துரைசாமிப் பிள்ளை, பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 520) |
பதினெண் கீழ்க்கணக்கு : காஞ்சி ஏலாதி கோவை | திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 63) |
பதினெண் கீழ்க்கணக்கு : நாலடியார் | திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.6.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 67) |
பழந்தமிழர் நாகரீகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து | கா.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 78) |
பழந்தமிழ் நூற் சொல்லடைவு (அ-ஔ) இரண்டாம் பகுதி | பிரஞ்சு இந்தியக் கலைக்கழகம், பாண்டிச்சேரி, 1968, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 799) |
பழந்தமிழ்க் கொள்கையே | மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 136) |
பாக்குக்காரர் | வைத்தண்ணா, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1968, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 315) |
பாரதி கவித்திறன் | மு.கோவிந்தசாமி, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1968, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 280) |
புதியதும் பழையதும் | உ.வே.சாமிநாதையர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1968, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 38) |
புலவர் மகன் | பூவண்ணன் புனை. (வே.தா.கோபாலகிருஷ்ணன்), பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 314) |
புள்ளி மான் | பூவண்ணன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 735) |
புன்னகை பூத்த நாடு | எம்.ஆர்.பாலகிருஷ்ணன், புக் வென்சர், சென்னை, 1968, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1464) |
பெரியபுராண வசனம் அல்லது திருத்தொண்டர் வரலாறு (பெரியபுராண உரைநடை) | சேக்கிழார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 57) |
பெருங்கதை | கொங்குவேளிர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 4, 1968, ரூ.16.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 11) |
மங்கலவாணி | ஆர்.வீரபத்திரன், பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 282) |
மயமதம் (இரண்டாம் பாகம்) | மயமுனிவர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1968, ரூ.8.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1444) |
மலாக்கா மன்னர்கள் வரலாறு | இராம.சுப்பையா, இந்திய ஆய்வியல் துறை, கோலாலம்பூர், 1968, ப.231, (இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம், கோலாலம்பூர், மலேசியா) |
மலைநாட்டு மங்கை | பர்தலீ (ரஜனிகாந்த்), கா.அப்பாதுரை, மொழி., சாகித்திய அகாடெமி, சென்னை-6, 1968, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1598) |
மலையின் கதை | என்.கே.வேலன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1968, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 108) |
மனோன்மணீய ஆய்வுக்கட்டுரைகள் | கா.அரங்கசாமி, கோபிச்செட்டிபாளையம் - 638542, பதிப்பு 2, 1968, ப.70, ரூ.12.00, (கா.அரங்கசாமி, 15, தமிழ் நகர், கோபிச்செட்டிபாளையம் - 638542, பேசி: +91-4285241253) |
மாமல்லை | இரா.நாகசாமி, தொல்லியல்துறை, சென்னை-28, 1968, ரூ.1.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1517) |
மார்க்கோ போலோ | மாரிஸ் காலிஸ், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1968, ரூ.5.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1321) |
மூன்று நாடகங்கள் | மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1968, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 191) |
யாப்பருங்கலக்காரிகை | அமிர்தசாகரனார், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1968, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 21) |
ரவீந்திரர் கதைத் திரட்டு, தொகுதி இரண்டு | த.நா.குமாரஸ்வாமி, மொழி., சாகித்திய அகாடெமி, சென்னை-6, 1968, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1597) |
வ.ரா.வாசகம் | வ.ராமசாமி அய்யங்கார், புக் வென்சர், சென்னை, 1968, ரூ.5.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1462) |
வஞ்ச மகள் | கு.அழகிரிசாமி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 729) |
வயிரமுடைய நெஞ்சம் | எம்.எஸ்.பெருமாள், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1968, ரூ.2.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 737) |
வாசகரும் வாகீசரும் | ஜி.சுப்பிரமணியபிள்ளை, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1968, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 849) |
வான்குயில் | கு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை-1, 1968, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 258) |
விடுதலையா? | மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 2, 1968, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1349) |
வெண்ணிலவில் | ஜி.சுப்பிரமணிய பிள்ளை, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, பதிப்பு 5, 1968, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 264) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 80 |
|