1950 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
இமயமலை அல்லது தியானம்
திரு.வி.கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை-14, 1950, ப.56, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416188)
இலக்கிய உதயம்
எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-4, 1950, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416820)
சூரியகாந்தி
ந. சிதம்பரசுப்ரமண்யன், ஜோதி நிலையம், சென்னை, 1950, ப.160, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 431349)
சென்னைத் தமிழ்ப் புலவர்கள் புத்தகம்-1
மணி.திருநாவுக்கரசு முதலியார் மற்றும் மணி.திருஞானசம்பந்த முதலியார், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1950, ப.116 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 46373)
பெருந்தேவனார் பாரதம்
1950, ப.132, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417468)
வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்)
ந.சுப்பிரமணியன், 1950, ப.168 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 14808)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   6