1949 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அரிச்சந்திர வெண்பா
மு.இராகவையங்கார், பதி., கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், 1949, ரூ.1.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1406)
இலக்கிய வரலாறு
கா.சுப்பிரமணிய பிள்ளை, ஆசிரியர் நுாற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1949, ப.270, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417348)
ஒருதுறைக் கோவை
அமிர்தகவிராயர், சொக்கலிங்கப்பிள்ளை, சென்னை-1, 1949, ப.222, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 44963)
காப்பியக் கதை கொத்து
அரசு, திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1949, ப.53 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 46380)
குயில்
சி.சுப்பிரமணிய பாரதி, பாரதி பிரசுராலயம், சென்னை, 1949, ப.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 209472)
குற்றாலக் கோவை
ஏ.எஸ்.முத்தையா முதலியார், கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், 1949, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1407)
சூளாமணி
தோலாமொழித்தேவர், சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1949, ப.130 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 46355)
தமிழ் நாவலர் சரிதை
சு.துரைசாமிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1949, ப.247 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 46348)
பல் நலம் காக்கப் பற்பல முறைகள்
அ. பரமேஸ்வரன் மற்றும் கே.எஸ். கார்த்திகேயன், பூங்கொடி பதிப்பகம், சென்னை-4, 1949 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 47115)
பல்சுவைப் பாடல்கள்
செம்பை சேவியர், 1949, ப.96, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 439237)
பாஞ்சாலி சபதம்
சி.சுப்பிரமணிய பாரதி, பாரதி பிரசுராலயம், சென்னை-5, 1949, ப.142, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417343)
பாலைக்கலி
நா.ராமைய்யா, 1949, ப.79 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52444)
பெரும்பாணாற்றுப் படை
ரா.இராகவையங்கார், 1949, ப.111 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48383)
மனைவியின் உரிமை
வ.சுப. மாணிக்கம், தமிழ்நிலையம், புதுக்கோட்டை, 1949, ப.144 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416813)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   14