நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
கவிதை மலர்கள் | ந.பழனிவேல், தமிழ் முரசு காரியாலயம், சிங்கப்பூர், 1947, ப.52, ரூ.0.20 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417272) |
காந்திமகான் கதை | கொத்தமங்களம் சுப்பு, சக்தி காரியாலயம், சென்னை-14, 1947, ப.254, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43200) |
கொடை மன்னர் | பெ.கோவிந்தமூப்பனார், எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பப்ளிஷர்ஸ், திருநெல்வேலி, 1947, ப.162 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416227) |
சுந்தரப்பெருமாள் கோயில் இராமலிங்கம் கவிதைகள் | எஸ்.பி.என்.இராமலிங்கம், சென்னை-39, 1947, ப.96, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 419450) |
சேர வேந்தர் செய்யுட் கோவை (vol I) | மு.இராகவையங்கார், பதி., கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், 1947, ரூ.4.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1403) |
தமிழரும் தமிழ் நாட்டு எல்லையும் | ஏ.கே.சந்திரசேகரன், ஸ்பார்டன் அண்ட் கம்பெனி, சென்னை-1, 1947, ப.103, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 432973) |
தமிழ்நெறி விளக்கம் | உ.வே.சாமிநாதையர் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1947, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 29) |
தாவரங்களின் இல்லறம் | சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், அல்லயன்ஸ கம்பெனி, சென்னை-4, 1947, ப.18, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43913) |
திணைமொழி யைம்பது | கண்ணன் சேந்தனார், அ.நடராச பிள்ளை, உரை., திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1947, ப.56 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48353) |
விஞ்ஞானமும் சமூகமும் | ப. கோதண்டராமன், கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை, 1947, ப.157 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43560) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 10 |
|