1944 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1944ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
3 கதைகள் : ஹங்கேரியக் கதை
எஸ். ராஜா, மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057780)
அசோகவனம்
ஆ. முத்துசிவன், ஸ்டார் பிரசுரம், சென்னை, 1944, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006750)
அச்சமில்லை
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியர், தமிழ்ப்பண்ணை, சென்னை, பதிப்பு 2, 1944, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104760)
அட்லாண்டிக் சாசனம்
தி.ஜ. ரங்கனாதன், சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051149, 051150)
அதிகாரம் யாருக்கு?
புதுமைப்பித்தன், தமிழ் நாடு பிரசுரம் கம்பெனி, சென்னை, 1944, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026804)
அத்வைத மத ஸ்தாபகர் ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள்
நாரண துரைக்கண்ணன், பி. டி. பெல் அண்டு கம்பெனி, மதராஸ், 1944, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091669, 103364)
அநுவாத நூன்மாலை
ரமண மஹர்ஷி, ரமணாச்ரமம், திருவண்ணாமலை, 1944, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010560, 047324, 028719)
அபலை
என். எஸ். ஸ்ரீநிவாஸன், ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033223)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097509, 106178)
அமுத மொழி
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி காரியாலயம், சிங்கப்பெருமாள் கோவில், 1944, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025570, 025571, 050913)
அமெரிக்கா தலையிடுமா?
எஸ். எஸ். மாரிசாமி, தமிழ்நாடு பிரசுரம் கம்பெனி, சென்னை, 1944, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051209, 051210)
அம்பிகாபதி கோவை
தமிழ் நூலகம், சென்னை, 1944, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003242)
அருண்மொழித் தொகுப்பு
ரமண மஹர்ஷி, நிரஞ்ஜனானந்த ஸ்வாமி, திருவண்ணாமலை, 1944, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029226)
அழகின் சிரிப்பு
பாரதிதாசன், முல்லைப் பதிப்பகம், சென்னை, 1944, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013565, 013566)
அற்புத ரஸம்
டி. கே. சிதம்பரநாத முதலியார், புதுமலர் நிலையம், கோயமுத்தூர், 1944, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124143)
அன்பர்கள் இயற்றிய முப்பத் திரண்டாவது வருடத்திய திருவருணைப் பாமாலைகள்
ஷண்முக பக்தஜன சபை, சென்னை, 1944, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030827)
அன்னை கஸ்தூரி
எம். எல். சபரிராஜன், சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019001)
அன்னை கஸ்தூரி
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019002)
அன்னை கஸ்தூரிபா
ஆர். எஸ். ருக்மிணி, தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018994)
ஆசிய ஜோதி
சி. தேசிக விநாயகம் பிள்ளை, புதுமைப் பதிப்பகம் லிமிடெட், காரைக்குடி, பதிப்பு 2, 1944, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007979, 104713)
ஆசியாவின் எதிர்காலம்
ஏ. ஜி. வெங்கடாச்சாரி, ஆசிய ஜோதிப் பிரசுரம், சென்னை, 1944, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023348)
ஆடும் பாலம்
தஞ்சை ஆத்மநாதன், கமர்ஷியல் பிரிண்டிங் அன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1944, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050818)
ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்
பி. ஆர். ராஜமய்யர், விவேக சிந்தாமணி, சென்னை, பதிப்பு 6, 1944, ப.313, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050764)
ஆரோக்கிய உணவு
S. சுந்தரம், அன்பு நிலையம், யோகா பப்ளிஷிங் ஹவுஸ், பெங்களூர், 1944, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000097)
ஆலமும் அமுதமும்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007933)
ஆழ்வார் திருநகரி ஸ்ரீ ஆதிநாதர் கோவில் வரலாறு
D. மாதவன் பிள்ளை, வெட்னஸ்டே ரிவ்யூ பிரஸ், திருச்சி, 1944, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060300)
ஆறு கதைகள்
வி. ஆர். எம். செட்டியார், ப. திருமலை, ஆ. சுப்பையா, கெ. ஸ்ரீநிவாஸ், பாரத சக்தி நிலயம், புதுவை, 1944, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009301, 034892, 034431)
இசைக் கலை மர்மம்
ஸ்ரீ ஆனந்தவல்லி பிரஸ், தேவகோட்டை, 1944, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108075)
இசைப்பாட்டு
வே. இராமநாதன் செட்டியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1944, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020572)
இசை யமுது
பாரதிதாசன், முத்தமிழ் நிலையம், கோனாபட்டு, 1944, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013574)
இசை வாணி : சிறு கதைத் தொகுதி
ப. நீலகண்டன், கலைவாணிக்கழகம், புதுக்கோட்டை, 1944, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035533)
இந்திய மறுமலர்ச்சி
ஸ்ரீ அரவிந்தர், தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1944, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029007)
இந்து நேசன், சினிமா தூத இரு பத்திரிகைகளின் மாஜி ஆசிரியரான C.N. லக்ஷ்மிகாந்தம் மரண கீதம்
இ. பார்த்தசாரதி நாயுடு, S. வேதாசல முதலியார், சென்னை, 1944, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039898)
இந்துமதி
டாக்டர் சரத்சந்திர சட்டர்ஜி, அ. கி. ஜயராமன், மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050174)
இயற்கையின் நடனம்
தே. ப. பெருமாள், கவிக்குயில் நிலையம், கோட்டாறு, 1944, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020131)
இயற்கையும் செயற்கையும்
வேலன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1944, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006659)
இரத்த ஸ்நானம்
சுதந்திர ஹிந்துஸ்தான் பிரஸ், தேக்ஸான், 1944, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020533, 041578, 039222)
இராமாயணப் பாத்திரங்கள்
தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி, குடி அரசுப் பதிப்பகம், ஈரோடு, 1944, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060286)
இருண்ட வீடு
பாரதிதாசன், ஜூபிடர் பிரஸ் லிமிடெட், சென்னை, 1944, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050934)
இல்லற வொழுக்கம்
சுத்தானந்த பாரதியார், பாரத சக்தி நிலயம், புதுச்சேரி, 1944, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030730, 050378)
இளைஞர் தமிழிலக்கியம்
S. வாஸன் கம்பெனி, திருநெல்வேலி, பதிப்பு 2, 1944, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036523)
இனிவரும் உலகம்
தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1944, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007991)
இன்ப மாலை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, பதிப்பு 3, 1944, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057210)
இன்னா நாற்பது
கபிலர், சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050107, 050108, 084155 L, 100559)
உடலுறுதி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1944, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050050)
உதயணன் சரித்திரச் சுருக்கம்
உ. வே. சாமிநாதையர், கலைமகள் காரியாலயம், சென்னை, பதிப்பு 4, 1944, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010657)
உதயம் - 2
S.R. சாரங்கன், சிந்தாமணி பப்ளிகேஷன்ஸ், கோயமுத்தூர், 1944, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105475)
உபதேச நூன்மாலை
ரமண மஹர்ஷி, நிரஞ்ஜனானந்த ஸ்வாமி, திருவண்ணாமலை, 1944, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029236)
உபதேச மொழிகள் : 1121 உபதேசங்கள்
ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 6, 1944, ப.302, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025967)
உபநிஷத்து ரகசியம்
சுத்தானந்த பாரதியார், பாரத சக்தி நிலையம், புதுச்சேரி, 1944, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050019)
உபயவேதாந்த குருபரம்பரா விசாரவிமர்சம்
லிபர்டி முத்ராக்ஷரசாலை, சென்னை, 1944, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104088)
உலக நிலை
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியர், சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104765)
உலகநீதி
உலகநாதர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1944, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005523, 031435)
உள்ளது நாற்பது
ஸ்ரீ ரமண பகவான், ஸ்ரீநிரஞ்ஜனானந்த சுவாமி, திருவண்ணாமலை, 1944, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074774)
ஊர்வசி
ந. சிதம்பரசுப்ரமண்யன், ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050371, 050923, 106999)
எந்நூலுக்கும் இந்நூலே மூலம்
பரஞ்சோதி மகான், பரிபூரண பரஞ்சோதி உயர்ஞான சபை, சென்னை, 1944, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008057)
எரிமலை அல்லது முதலாவது சுதந்திர யுத்தம்
சாவர்க்கர், ஸா. ஸுப்ரமண்யம், மொழி., ஜெயமணி பிரசுரம், கோலாலம்பூர், 1944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016860, 020538, 047445)
என் கடன் பணிசெய்து கிடப்பதே
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 5, 1944, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007644)
என் கதை
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பண்ணை, சென்னை, 1944, ப.515, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003732)
என் வாழ்க்கை வரலாற்றின் முன்னுரை காஞ்சி நாகலிங்கன்
தி.வி. கபாலி சாஸ்திரியார், மு. சின்னாத்தா முதலியார், முத்தியாலுபேட்டை, புதுவை, 1944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097364)
ஏழு நாடகங்கள்
க. நா. சுப்ரமண்யம், மொழி., நவயுகப் பிரசுராலயம், காரைக்குடி, 1944, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050437, 051183, 051186)
ஐங்குறுநூறு
கபீர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1944, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010518, 052420)
ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்றாய யசோதர காவியம்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1944, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030135)
ஓவியக் கவி வில்லியம் ப்ளேக்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1944, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028228, 056532)
ஔவையார்
பி. ஸ்ரீ, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016167)
கங்கைகொண்டாண் கைலாசநாதர் கோவில் வரலாறு
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, கணேசன் அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1944, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018672, 103719)
கடவுள் காட்சி
ஸ்வாமி வளையாபதி சாந்தயோகி, பி.என். பிரஸ், சென்னை, 1944, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013589)
கட்டுரைகள்
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, 1944, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007867, 104329)
கட்டுரைக் கரும்பு
வி. ஆர். எம். செட்டியார், ஸ்டார் பிரசுரம், திருச்சினாப்பள்ளி, 1944, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050968)
கட்டுரை வரைவியல் என்னும் உரை நடை யிலக்கணம்
ஞா. தேவநேயன் (ஞானமுத்தன்), ராஜன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1944, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018843)
கதம்பம்
தமிழ் டைஜஸ்ட், சென்னை, 1944, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105178)
கதா நாடக மஞ்சரி
எஸ். கே. யக்ஞநாராயணையர், தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017218, 027115, 105355)
கதாமணி
என். ராமஸ்வாமி (துமிலன்), பி. என். அச்சுக்கூடம், சென்னை, 1944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105177, 105471, 105472)
கதாமணி : 5
என். ராமஸ்வாமி (துமிலன்), பாரதி விஜயம் ப்ரெஸ், சென்னை, 1944, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050781)
கதிர்காம மாலை
இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1944, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027715)
கதைக் கனிகள்
ஆன்டர்ஸன், எம். எல். சபரிராஜன், மொழி., நவயுகப் பிரசுராலயம், காரைக்குடி, 1944, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023686)
கதைக்கொடி : மலர் 1
ஆசியஜோதிப் பிரசுரம், சென்னை, 1944, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050270, 050803, 105460)
கதை வனம்
D. S. வரதன், தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034302, 105353)
கந்த புராணம் உற்பத்தி காண்டம்
கச்சியப்ப சிவாசாரியர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003961)
கந்தர் கவசங்கள் ஏழு
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், பிஎல். ராமசாமி, காரைக்குடி, 1944, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035292)
கப்பலோட்டிய தமிழன் : வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு
ம. பொ. சிவஞானம், தமிழ்ப் பண்ணை, சென்னை, 1944, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003796, 003797, 003798, 039298)
கம்பராமாயணம் : ஆரண்ய காண்டம்
கம்பர், வெ. நா. ஸ்ரீநிவாஸய்யங்கார், ஆழ்வார்திருநகரி, 1944, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124138)
கம்பன் மலர்
அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050035, 100843)
கரட்டூர் ராமு
எஸ். சீதாராமையா, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034100)
கரிவலங்குளத் தலபுராணம்
இ. மு. அருணாசலம் பிள்ளை, கணபதி பிரிண்டிங் பிரஸ், நான்குனேரி, 1944, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103713)
கர்வ பங்கம்
சரத்சந்திர சட்டர்ஜி, ஆர். ஷண்முகசுந்தரம், மொழி., புதுமலர் நிலையம், கோயமுத்தூர், 1944, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050194)
கலிங்கத்துப் பரணி
சயங்கொண்டார், பி. என். அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1944, ப.359, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011164, 026947, 046835)
கலித்துறை பாட்டியல் என்னும் நவநீத பாட்டியல்
நவநீத நடனார், 1944, ப.100, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43472)
கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
நவநீதநடன், மகாமகோபாத்யாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, 1944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100309)
கலிமாவின் காதல் முதலிய கதைகள்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1944, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028697)
கல்லின் வேட்கை
ரவீந்திரநாத் டாகுர், த. நா. குமாரஸ்வாமி, த. நா. ஸேனாபதி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050948, 051187)
கல்வி
சுவாமி விவேகானந்தா, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோயமுத்தூர், பதிப்பு 2, 1944, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025936, 025937, 029170)
கல்வி : முதலிய கட்டுரைகள்
வே. சாரநாதன், ஸ்டார் பிரசுரம், திருச்சி, 1944, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051031)
கவிக்குயில் நிலையக் கதைத் தொகுதி
கவிக் குயில் நிலையம், கோட்டாறு, 1944, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025891, 026718)
கவிச் சக்கிரவர்த்தி கம்பர் நினைவுப் பரிசுத் தொகுதி
A. பூவராகம் பிள்ளை, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, அண்ணாமலைநகர், 1944, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030016, 102643)
கவிஞன் குரல்
நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை, கமர்ஷியல் பிரிண்டிங் அன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1944, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 066306, 106854)
கவிதை, கலை, விமர்ஸனம்
சுப. நாராயணன், ஸ்டார் பிரசுரம், திருச்சினாப்பள்ளி, 1944, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027458)
கற்கண்டு
பாரதிதாசன், நாவலர் பவர் பிரஸ், காரைக்குடி, 1944, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050221)
கனகாம்பரம் முதலிய கதைகள்
கு. ப. ராஜகோபாலன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050978)
கஸ்தூரி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1944, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029092, 039203)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1944ல் வெளியான நூல்கள் :    1    2    3    4