1942 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1942ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
மாரியம்மன் தாலாட்டு
வித்தியா ரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012065)
மானஸ போதாம்ருதம்
ராமதாஸ் ஸ்வாமி, செல்வரங்கன் அச்சுக்கூடம், தேவகோட்டை, 1942, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007436)
மானிட ஜாதியின் சுதந்திரம்
இங்கர்ஸால், வெ. சாமிநாத சர்மா, மொழி., சக்தி காரியாலயம், காரைக்குடி, 1942, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015097, 107710)
மானூர் அம்பலவாண சாமி கோவில் வரலாறு
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, கோவில் வெளியீடு, சங்கரநயினார்கோவில், 1942, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103715)
முதற் காதல்
ஐவான் டர்ஜனீவ், இலங்கையர்கோன், மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, 1942, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008309, 035216, 025410, 025411)
முப்பத்திரண்டு தருமங்கள்
உமாதேவியார், சந்திரவிலாஸ் பிஞ்சராபோல் பிரஸ், திருச்சி, 1942, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024149)
முப்பெருங் காவியங்களில் ஒன்றான மணிமேகலை ஆராய்ச்சி
ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1942, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 125988)
முல்லை மணம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1942, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019109, 018629)
முன்னேற்றப் பாடல்கள்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1942, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012688, 019624, 107996)
மூர்த்தி ஜோதிஷ போதினி
எம். பி. டி. சாஸ்திரிகள், மூர்த்தி ஜோதிஷ சாலா, திருச்சி, 1942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039764)
மூன்று மாதம் கடுங்காவல்
கல்கி, புது மலர் நிலையம், கோயமுத்தூர், 1942, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030077, 033474, 105610)
மெய்கண்ட சாத்திரம் : சித்தாந்த சாத்திரம்
சாது அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.368, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006315, 027470, 100967, 101274, 101363, 101668, 101373, 101669)
மேன் காம்ப் அல்லது ஹிட்லரின் சுயசரிதம்
ஸா. ஸுப்ரமணியம், மொழி., மனோன்மணிவிலாச புத்தகசாலை, கோலாலம்பூர், 1942, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016862, 008927)
யுத்தம் புரியும் சோவியத்
தமிழ் மாகாண சோவியத் நண்பர்கள் சங்க வெளியீடு, சென்னை, 1942, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028637)
யோக சித்தி அல்லது பூரண வாழ்க்கை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1942, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009561)
யோக சித்தி அல்லது பூரண வாழ்க்கை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1942, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028265, 028283)
ராஜா பர்த்ருஹரி
T. K. முத்துசாமி, T. K. S. சகோதரர்கள், கரூர், 1942, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050321)
லலிதா
டாக்டர் சரத் சந்திர சட்டர்ஜி, அ. கி. ஜயராமன், மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1942, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050152)
வரகவி தாகூர்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1942, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013977, 028165)
வரகவி தாம்ஸன்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1942, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028557, 019272, 108169)
வள்ளியூர்த் தலபுராணம்
இ. மு. அருணாசலம் பிள்ளை, வள்ளியூர் முருகன் தேவஸ்தானம், வள்ளியூர், 1942, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103541)
வள்ளி வேட்கை
உ. போ. முத்துராமலிங்கம் பிள்ளை, இம்பீரியல் பிரஸ், திருநெல்வேலி, 1942, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023770)
வாத்ஸல்யம் அல்லது வாக்குதத்தம் : 59வது நாவல்
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி பிரஸ், வெங்கடாபுரம், 1942, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027013, 056529)
வாழ்க்கைச் சிற்பம்
வெ. சாரநாதன், நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1942, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013213, 016380, 105245)
வாழ்க்கைத் தோணி
சித. வயி. சித. சிதம்பரம், பிஞ்சராபோல் பிரஸ், திருச்சி, 1942, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030783, 030784)
விக்ரகாராதனை
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1942, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009549)
விதியின் விழிப்பு
கம்பதாசன், கோவை, 1942, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105767)
விதிவசம் அல்லது ஊழ்வினை
சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1942, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009548)
வித்துவான் தியாகராச செட்டியார்
டாக்டர் உ. வே. சாமிநாதையர், மதராஸ் லா ஜர்னல் அச்சுக்கூடம், மதராஸ், 1942, ப.245, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010581, 108349)
விநாயகர் அகவல், வேழமுகம், பிள்ளையார் சிந்தனை, சரஸ்வதி சிந்தனை, உலகநீதி
ஔவையார், எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1942, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030801)
விரதஸ்வரூபம்
பிரபாசந்திர ஆசாரியர், S. ராமப்பன் ஜெயின், கும்பகோணம், 1942, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103332)
வீரசோழியம்
புத்தமித்திரனார், பவானந்தர் கழகம், சென்னை, 1942, ப.526, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027229, 100301)
வேல்பாட்டு
சிவநேசன் அண்டு கோ, மதறாஸ், 1942, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031856)
ஜப்பானிஸ் தமிழ் ஓக்கபுலேறி
எக்கோனிமி பிரிண்டர்ஸ், கோலாலம்பூர், 1942, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015736)
ஜப்பான் - தமிழ் அகராதி
மலேயன் அச்சுக்கூடம், கோலாலம்பூர், 1942, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023690)
ஜப்பான் - தமிழ் பாஷா போதினி
ஏ. ஜி. எஸ். நாயுடு, தி மெர்க்கண்டைல் பிரஸ், ஈப்போ, 1942, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009019)
ஜப்பான் : பிரயாண நூல்
A.K. செட்டியார், சக்தி காரியாலயம், சென்னை, 1942, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028428, 046311, 108575)
ஜீவன் முக்தி
ஆனந்த விகடன் பிரஸ், மதராஸ், 1942, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043091, 043092)
ஜீவானந்த தீபம்
நித்யானந்த சுவாமி, மகாத்மா பிரஸ், மதுரை, 1942, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038614)
ஸரஸாவின் பொம்மை
சி.சு. செல்லப்பா, கலைமகள் காரியாலயம், சென்னை, 1942, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098910)
ஸாமவேத ஸம்ஹிதை
சாது அச்சுக்கூடம், சென்னை-14, 1942, ப.392, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417518)
ஸ்யாமலா தண்டகம் : ஸரஸ்வதி ஸ்தோத்ரம், நவரத்ன மாலா ஸஹிதம்
ஆர். ஜி. பதி அண்டு கோ, சென்னை, 1942, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033414)
ஸ்ரீ கைலாசநாத சுவாமிகள் ஆலய சரித்திரம்
மாதவராம் கிராமம், சென்னை, 1942, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052102)
ஸ்ரீ செங்கிடாய்க் கறுப்பண சுவாமி பதிகம்
மத்து ச. சொக்கலிங்க தாசர், ஆனந்தவல்லி பிரஸ், தேவகோட்டை, பதிப்பு 2, 1942, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004351)
ஸ்ரீ துர்க்கை அம்மன் தோத்திரப் பாத் திரட்டு
இராமனாதன் செட்டியார், கோவாபரேடிவ் பிரஸ், புதுக்கோட்டை, 1942, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033293, 041517)
ஸ்ரீ துளஸீ ராமாயணம் : சுருக்கம் : அயோத்தியா காண்டம்
அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1942, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 128266)
ஸ்ரீ புத்தர் அருள் வாக்கு
ர. அய்யாசாமி, மொழி., ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோவை, 1942, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009559)
ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளின் திவ்ய சரித்திர ஜோதிக் கொம்மி
சுவாமி சரவணபவானந்தர், ஜோதி அச்சு நிலையம், சிதம்பரம், 1942, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011757)
ஸ்ரீமான் சித. ராம. ரெங்கசாமித் தேவர் ஜீவிய சரித்திரம்
K. S. முருகைய தேசிகர், கமர்ஷியல் அச்சுக்கூடம், பட்டுக்கோட்டை, 1942, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020629)
ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதம்
ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 3, 1942, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031842, 108312)
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அருள் வாக்கு
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோவை, பதிப்பு 2, 1942, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009595)
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அருள் வாக்கு
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோவை, பதிப்பு 3, 1942, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009520, 009521, 009522)
ஸ்ரீ ராம தூதன் : கம்பன் கலை நாடகம் : கிஷ்கிந்தா காண்டம், கார்காலப் படலம் முதல் சுந்தர காண்டம் முடிய
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1942, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028482, 006696)
ஸ்ரீ ராமாவதாரம்
வே. நாராயணன், தி லிபர்டி பிரஸ், சென்னை, 1942, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084990, 104151)
ஸ்ரீ ராஜஸூயம்
பாபநாசம் சிவன், தேவி பிரஸ் லிமிடெட், சென்னை, 1942, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043153)
ஸ்ரீவைணவ க்ஷேத்திர மான்மியச் சுருக்கம்
கலாநிதி அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1942, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103614)
ஸ்ரீ ஸாயிநாத மநநம்
ராஜாஜீ பிரஸ், காரைக்குடி, 1942, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032871, 020502)
ஹரிஜன சகாயம் : காங்கிரசின் சேவை விவரம்
ஏ. கே. சந்திரசேகரன், ஸ்பார்ட்டன் கம்பெனி, மதராஸ், 1942, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028016)
ஹிட்லர் யார்?
ஆக்ஸ்போர்ட் யுனிவர்ஸிடி ப்ரெஸ், மதராஸ், 1942, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029401, 029402)
ஹிந்து மத ஸாரம்
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், கலைமகள் காரியாலயம், சென்னை, 1942, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004885)
ஹிந்துஸ்தான் ரட்சகர்
மீ. நாகலிங்கம், தமிழ் நாடு பிரசுராலயம், கோயமுத்தூர், 1942, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032034)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   61

1942ல் வெளியான நூல்கள் :    1    2    3