1939 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1939ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
மரபுத்தொட ரகரவரிசை : Idioms & phrases
தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை, 1939, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024843, 024844, 104390)
மரியாயின் சேனை
இந்தியா செனாத்துஸ், சென்னை, 1939, ப.480, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033794)
மஹரிஷி தாயுமானார்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1939, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028465, 014615)
மஹாகவி காளிதாஸன்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1939, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019343, 028166, 046870, 046871)
மஹாகவி ஸ்ரீ பாரவி நன்மொழி மாலை
ஸம்ஸ்க்ருத ஸெவா ஸமிதி, சென்னை, 1939, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 114430)
மாக்மில்லன் புதிய பூகோள சாஸ்திரம்
மாக்மில்லன், சென்னை, 1939, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048785, 107388, 107389, 107390)
மாங்குடி ஸ்ரீ மணிய சிவனார் சரித்திரம்
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், வி. சூ. சுவாமிநாதன், மதராஸ், 1939, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042226, 019647, 025529)
மாணவர் சுகநூல் : உடற்நூற் பயிற்சியுடன் - முதல் புத்தகம்
G. வேணுகோபால், ஸ்ரீநிவாஸ் அண் கோ, புதுக்கோட்டை, 1939, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001355)
மாணவர் திருக்குறள் 70
திருவள்ளுவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009102)
மாணவர் மணி மாலை
V. அந்தோனிசாமி, A. V. D. பாக்கியம் பிள்ளை, தூத்துக்குடி, 1939, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048869)
மாணிக்கவாசகர்
மாயவரம் K. தியாகராஜ தேசிகர், ராஜு பிரஸ், சேலம், 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043217, 043218, 043219, 044332, 044333)
மாணிக்கவாசகர்
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி பிரஸ், சேலம், 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045191, 045192)
மாதர்க்குரிய மனோகரக் கலைகள் 64
T. K. ராமபத்ர சர்மா, ஞானபண்டிதர் அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030144)
மாத்ரு பூமி
ஜயச்சந்திரா பிரஸ், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043082, 043174, 043175, 043176, 043177, 043285, 044837, 045084)
மாயப் பொம்மை
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1939, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105629)
மாயா மச்சீந்திரா
பாபநாசம் சிவன், ரிலையன்ஸ் பிரஸ், பெங்களூர், 1939, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042977)
மாயா மச்சீந்திரா
பாபநாசம் சிவன், தேவி பிரஸ், சென்னை, 1939, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043183, 043184, 044552)
மாயையின் ரஹஸ்யார்த்தம் வெளிப்படுத்தி மனதை நிறுத்த உபதேசிக்கும் நூல்
கடப்பை ஸச்சிதானந்த யோகி, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1939, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008063)
மீராபாய் அல்லது பக்தியில் சிறந்த பதிவிரதை
K.S. இராமசாமி, சீதாராம் அண்ட் கம்பெனி, சென்னை, 1939, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108164)
முத்தமிழ் க்ஷேத்திரம் மதுரை மீனாக்ஷிஅம்மன் கோவில் ஹரிஜன ஆலயப்பிரவேச கீதம்
எ. எம். அப்துல் கரீம், S. சுந்தரராஜக்கோன், மதுரை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033902)
முத்தமிழ் க்ஷேத்திரம் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயபிரவேச கீதம்
எ. எம். அப்துல் கரீம், கலைமகள் பிரஸ், சென்னை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026200)
முருகன் திருப்புகழ் நித்திய பாராயணத் திரட்டு
அருணகிரிநாதர், அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050038)
முல்லைப் பாட்டு : ஆராய்ச்சி அகராதி
தி. சு. பாலசுந்தரம் பிள்ளை, ஐ.எல்.ஐ. பிரஸ், வாலாஜாபாத், 1939, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3680.5)
முஹம்மத் நபிஸல்
பா. தாவூத்ஷா, தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை, சென்னை, 1939, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030508)
மூடமதி திறவுகோல்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீ முருகன் புக் டிப்போ, மதுரை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012657)
மூவர் அம்மானை
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011470)
மொழி நூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும்
கா. சுப்பிரமணிய பிள்ளை, தமிழ்நெறி விளக்கப் பதிப்பகம், சேலம், 1939, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007936)
மௌலானா அபுல் கலாம் ஆஜாத்
வி. என். ரங்கசாமி ஐயங்கார், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1939, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032047)
ரம்பையின் காதல்
சி. எம். வி. பிரஸ், மதுரை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045081, 042974, 043808, 043809, 043810, 043811, 043630, 043629)
ராமாயணம் சுந்தரகாண்டம்
கம்பர், ஆர். ஜீ. அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.972, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005988, 035616)
ராமாயணம் பாலகாண்டம்
கம்பர், வித்தியா ரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005394)
ராஜகோட்டை சத்தியாக்கிரஹம்
ஏ. கே. சந்திரசேகரன், ஸ்பார்டன் அண்டு கம்பெனி, சென்னை, 1939, ப.238 (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004043, 003895)
ரோம் - பெர்லின் வெற்றி மெயில்
இந்தியா பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1939, ப.401, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038760)
லீலாவிநோத சமஸ்தானங்கள்
லி. ரா, ஸௌத் இந்தியன் பப்ளிஷர்ஸ், சென்னை, 1939, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004950)
லெனின்
வி. கிருஷ்ணஸ்வாமி, நவயுகப் பிரசுராலயம் லிமிடெட், மதராஸ், 1939, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028143, 027798, 027998, 027999)
வசந்த சுந்தரி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1939, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028483, 031138)
வடக்கும் தெற்கும்
க. ப. சந்தோஷம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நுற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105148)
வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1939, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007735, 024850, 023684)
வர்க்கப் போராட்டம்
ப. ஜீவானந்தன், தமிழ்நாடு சோஷலிஸ்ட் லிட்ரேச்சர், சென்னை, 1939, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009573, 009574)
வழிப்பாட்டுக் குரிய தேவாரத்திரட்டு
இராசராச சமய சங்கம், தஞ்சாவூர், 1939, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001081)
வள்ளுவர் குறளும், ஈ. வே. ரா. வாழ்க்கையும்
வி. எம். சுவாமி, சே. மு. அ. பாலசுப்ரமண்யஞ் செட்டியார், திருச்சி, 1939, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3699.13)
வாலாஜாவின் வாடா மலர்கள்
சக்திதாசன் சுப்பிரமணியன், வாலாஜாபாத் இந்துமத பாடசாலை, வாலாஜாபாத், 1939, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037257)
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் பி. ஏ : பரிதிமாற்கலைஞன் 1870-1903 : சரித்திரச் சுருக்கம்
வி.சூ. நடராஜ சாஸ்திரி, வி. சூ. சுவாமிநாதன், மதராஸ், 1939, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028370, 108229)
விஞ்ஞானமும் வாழ்வும்
வெ. வெங்கடகிருஷ்ணன், எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, 1939, ப.330, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034567)
விமோசனம்
வி. நெயிட் அண்டு கோ, பெங்களூர், 1939, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051144)
விருத்தப்பாவியல்
தி. வீரபத்திர முதலியார், பி.என். பிரஸ், சென்னை, 1939, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027146)
வில்லிபாரதம் ஆதிபருவம்
வில்லிபுத்தூராழ்வார், ஆர். ஜீ. அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.526, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036376)
வில்லிபாரதம் ஆரணிய பருவம்
வில்லிபுத்தூராழ்வார், ஆர். ஜீ. அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.458, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031631, 100859)
விவேக சிந்தாமணி
இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1939, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005238, 005612)
விஜயா
ஸ்ரீ சரத் சந்த்ர சட்டர்ஜி, எஸ். குருஸ்வாமி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1939, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041705)
வீர மோகினி அல்லது கர்ப்பிணியின் கண்ணீர்!
S. G. இராமலிங்கம், வஸந்த காலம், மதுரை, 1939, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 061824)
வீர - கர்ஜனை
S. வேல்சாமி கவிராயர், ஆனந்த விகடன் பிரஸ், சென்னை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043055, 045000)
வீர ரமணி
டி. வி. சாமி, கோ-ஆபரேட்டிப் பிரஸ், புதுக்கோட்டை, 1939, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044816)
வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் தனிக்கவித் திரட்டு
V.P. சுப்பிரமணிய முதலியார், தென்னிந்திய சைவசித்தாந்த நுற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1939, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102923)
வெற்றிவேற்கை
அதிவீரராம பாண்டியர், சி. வரதராஜூலுநாயுடு பிரிண்டிங் ஆபீஸ், மதுரை, 1939, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006441)
வேத ரிஷிகளின் கவிதை
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 3, 1939, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013287)
வேல் பாட்டு
ஸ்ரீ சுப்பிரமணிய விலாசம் பிரஸ், சென்னை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042259)
வைத்தியக் கும்மி
அகத்தியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3838.5)
வைத்திய வித்தை அல்லது சௌக்கியத்திற்கும் ஐசுவரியத்திற்கும் சந்தோஷத்திற்கும் ஒரு வழி காட்டி
நாராயணஜீ கேசவஜீ, குஜராத் பிரஸ், சென்னை, பதிப்பு 10, 1939, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003434)
ஜயக்கொடி
சி. முருகேசன், தேவி பிரஸ், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042982)
ஜயக்கொடி
ஸி. முருகேசன், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044842)
ஜாதக சிரோன்மணி என்னும் பிருஹத் ஜாதகம்
C.G. ராஜன், C. விஸ்வநாதம் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1939, ப.296, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020076)
ஜீவோற்பத்தி சிந்தாமணி
நந்திதேவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017939)
ஜே ஜே விட்டல் அல்லது பாண்டுரங்கன்
பாபநாசம் சிவன், ஸ்கிரீன் பிரஸ், சென்னை, 1939, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044958, 043069, 042963)
ஸேவாஸதனம்
பிரேம்சந்த், அம்புஜம்மாள், மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1939, ப.262, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008640, 042843)
ஸ்ரீ அரவிந்தரும் அவரது யோகமும்
பி. கோதண்டராமன், பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, 1939, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029182)
ஸ்ரீ உபாஸனி விஜயம்
எஸ். ராஜம், பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, 1939, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104466)
ஸ்ரீ க்ருஷ்ண ஜநநம்
வி. கே. ஆர், கே.ஆர். பிரிண்டிங் ஆபிஸ், சென்னை, 1939, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050111)
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள்
குமரகுருபர அடிகள், கேசரி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1939, ப.735, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013668, 009567, 102640)
ஸ்ரீகேசவ சந்திர சேனர்
ச. கு. கணபதி, ஸ்ரீ கேசவர் நூற்றாண்டு விழாக் கழக வெளியீடு, சென்னை, 1939, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108209)
ஸ்ரீ சங்கராச்சாரியார்
பாபநாசம் சிவன், ஸ்கிரீன் பிரஸ், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044557)
ஸ்ரீ சீதாராமீயம்
சீதாராம சாஸ்திரி, கமலானந்தா பிரஸ், திருப்பூர், 1939, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009270)
ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் கீர்த்தனை
அமெரிகன் டைமண்ட் பிரெஸ், சென்னை, 1939, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025727)
ஸ்ரீதிருவாஞ்சிய க்ஷேத்திர புராணம்
ஸ்ரீமஹாபாரத பிரஸ், கும்பகோணம், 1939, ப.227, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3776.4)
ஸ்ரீ பால ராமாயணம்
கல்யாணராம சாஸ்திரிகள், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 7, 1939, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007169)
ஸ்ரீமச் சங்கர பகவத்பாத விரசித பஜகோவிந்தம்
ஆர். ஜி. பதி அண்டு கோ, சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023952)
ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் இரட்டை மணிமாலை
பாண்டித்துரைத் தேவர், சரஸ்வதி விலாசம் பிரஸ், திருநெல்வேலி, 1939, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105830)
ஸ்ரீமத் பால ராமாயணம்
கணிமேதாவியார், ஐயம் கம்பெனி, சென்னை, பதிப்பு 7, 1939, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100815)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் : கிஷ்கிந்தா காண்டம்
அ. சிவாநந்தஸாகர யோகீ, வி. ராமஸ்வாமிசாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை, 1939, ப.219, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041325)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் : தமிழ் வசனம் - பாலகாண்டம்
ஸி. ஆர். ஸ்ரீநிவாஸ அய்யங்கார், ராமாயண விலாஸம், சென்னை, 1939, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036416, 036590, 036591)
ஸ்ரீரமண சந்நிதிமுறை
முகவைக் கண்ண முருகனார், லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1939, ப.564, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106772)
ஸ்ரீ ரமணதேவ மாலை
முகவைக் கண்ண முருகனார், லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050770, 108767)
ஹரிபுரா காங்கிரஸ் வைபவம்
அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1939, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051123)
ஹிந்து தர்மம்
மகாத்மா காந்தி, T. விஸ்வநாதன், சென்னை, 1939, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019231, 027943, 027946)
ஹிந்துஸ்தான் சாரணர் சிம்ம நாதங்களும் பாட்டுகளும்
மதுரை இராமநாதபுரம் ஜில்லா ஹிந்துஸ்தான் சாரணர் சங்கம், மதுரை, 1939, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041787, 041788)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   85

1939ல் வெளியான நூல்கள் :    1    2    3    4