1938 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1938ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
தமிழுணர்ச்சி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1938, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018504, 019199, 028491, 028690, 028691, 028692, 039986, 054147, 105165)
தமிழ் இலக்கண சாரசங்கிரகம்
சி.பி. ஞானமணி ஐயர், சத்யா பிரிண்டிங் பிரஸ், நாசரேத், 1938, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் DIG 894)
தமிழ்க் களஞ்சியம்
க. ப. சந்தோஷம், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, பதிப்பு 2, 1938, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096831)
தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுது முறை
தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை, 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007734, 018531, 024845, 024846, 025216, 030915, 030916, 047112, 104389)
தமிழ் நாட்டுத் திலகங்கள்
தி. இராமாநுஜன், கஸ்தூரி அண்டு கம்பெனி, கோடம்பாக்கம், சென்னை, 1938, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109026)
தமிழ் நாட்டுப் பழமொழி யகரவரிசைச் சுருக்கம்
தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை, 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009721, 009722, 010162, 010163)
தமிழ் நூற்றிரட்டு : முதற் புத்தகம்
பி. ஸ்ரீ. ஆசாரியா, வி. சிதம்பரராமலிங்க பிள்ளை, தொகு., எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, பதிப்பு 4, 1938, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040197)
தமிழ் பிராஞ்சு அகராதி
இம்பிரிமரி டி லா மிஷன், பாண்டிச்சேரி, பதிப்பு 3, 1938, ப.1413, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051399 R)
தமிழ் மகள் மாலை
V.T. சீனிவாச ஐயங்கார், ஸ்ரீநிவாஸ அண்டு கோ, புதுக்கோட்டை, 1938, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037971, 047896)
தமிழ் வேதத் தலயாத்திரைப் படம்
நா. மு. சுப்பராய முதலியார், கவர்ன்மெண்டு ஸர்வே ஆபீஸ், சென்னை, 1938, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050618, 050619)
தராசு, சித்தக் கடல்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 3, 1938, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013779)
தர்மபுரி இரகஸ்யம்
டி.வி. நடராஜ ஆச்சாரியார், ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042994, 043972)
தர்மஸாதனம் அல்லது பொதுநெறி விளக்கம்
சுத்தானந்த பாரதியார், ஆர்ட் அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028496)
தாயின் தியாக புத்தி
ஏ. எஸ். பஞ்சாபகேச அய்யர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1938, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022208)
தாயுமானவர்
பாபநாசம் சிவன், சந்திர விலாஸ் பிஞ்சராபோல் பிரஸ், திருச்சி, 1938, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043627)
தாயுமானவர்
பாபநாசம் சிவன், எம்.ஜே. பிரஸ், திருச்சி, 1938, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043920, 044121, 044345)
தாயுமானவர்
பாபநாசம் சிவன், தியோடர் அச்சுக்கூடம், திருச்சி, 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112726)
தியானமாலை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1938, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028502)
திருக்கல்லங் குறிச்சி ஸ்ரீ கலியுகப் பெருமாள் தலப் பிரபந்தம்
அறிவானந்த சுவாமிகள், ஜனோபகார அச்சுக்கூடம், அரியலூர், 1938, ப.306, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034585)
திருக்கழுக் குன்றத்து உலா
வீரராகவ முதலியார், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005323, 101729)
திருக்கழுக்குன்றம் ஸ்தலபுராண வசனம்
N. ஜெயராமன், திருக்கழுக்குன்றம், பதிப்பு 9, 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032314)
திருக்காளத்தி இட்டகாமிய மாலை
லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009780, 106294)
திருக்காளத்தித் தேவாரம்
சம்பந்தர், ஆனந்தவல்லி பிரஸ், தேவகோட்டை, 1938, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001098, 026339, 026347, 026348, 035038, 042475)
திருக்குரங்கணின் முட்டம் தமிழ்மறைத் தேவாரம்
சம்பந்தர், பத்மா பிரஸ், காஞ்சீபுரம், 1938, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026324)
திருக்குறட் பாடம் : அறத்துப்பால்
மு. கு. சுப்பிரமணியம், ஹிந்தி பிரசார அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000566)
திருக்குறள்
திருவள்ளுவர், ஆர். ஜி. அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.725, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 072328)
திருக்குறள்
திருவள்ளுவர், A. இரங்கசாமிமுதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1938, ப.1067, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000614)
திருக்குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், திருக்குற்றாலநாதசுவாமி தேவஸ்தானம், தென்காசி, பதிப்பு 3, 1938, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002452, 104206, 106478)
திருக்குற்றாலத் தலபுராணம்
திரிகூடராசப்பக் கவிராயர், ஸ்ரீ மீனாக்ஷி பிரஸ், தென்காசி, 1938, ப.433, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006135, 034648, 103785, 104205)
திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்
சேக்கிழார், புரொகிரஸிவ் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3757.2)
திருநூல் அல்லது தூயவாழ்வு
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1938, ப.169, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013404, 019198, 046491)
திருப்பள்ளி யெழுச்சி திருவெம்பாவை
மாணிக்கவாசகர், குமரன் அச்சகம், காரைக்குடி, 1938, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018151)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், தென்னிந்திய சைவசித்தாந்த நுற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி, 1938, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013624, 042338)
திருப்புகழ்
அருணகிரிநாதர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013620)
திருமயேந்திரப் பள்ளித் தேவாரம்
சம்பந்தர், வைசியமித்திரன் பிரஸ், தேவகோட்டை, 1938, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001080, 026335, 026336, 026337, 026338)
திருமலைக்குமரன் திருமணிமாலை
பா. கி. வன்னியப்பன், ஸ்ரீராமாநுஜம் பிரஸ், தென்காசி, 1938, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106924)
திருமலைத் திருக்குவளை மாலை
பா. கி. வன்னியப்பன், தென்காசி, 1938, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106927)
திருமலையாண்டவர் குறவஞ்சி
உ.வே.சாமிநாதையர் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1938, ரூ.0.37, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 51)
திருமலையாண்டவர் குறவஞ்சி
லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010137, 038030, 106296)
திருமாகறல் திருமறைத் தேவாரம்
சம்பந்தர், பத்மா பிரஸ், காஞ்சீபுரம், 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042480)
திருமாலிருஞ் சோலைமலை அழகர் கிள்ளை விடுதூது
பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை, கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106472)
திருமால் அருள் வேட்டல்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006965, 025099, 050747, 105899)
திருமுட்ட ஸ்ரீநித்தீஸ்வராலய சிலாசாசன ஆராய்ச்சி
சி. எம். இராமச்சந்திரன் செட்டியார், மு. இரத்தினசபாபதிபிள்ளை, க. கீழ புளியங்குடி, 1938, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108182)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110621)
திருவருணைப் பாமாலைகள்
ஷண்முக பக்தஜன சபை, சென்னை, 1938, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005492, 006035)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பேரில் பலசரக்கு கப்பல் ஏலப்பாட்டு
கலைமகள் விலாசம் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1938, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001603, 007318)
திருவாசகம்
மாணிக்கவாசகர், செங்குந்த மித்திரன் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017818, 024065, 101064, 101103, 102599, 102627)
திருவாசகம்
மாணிக்கவாசகர், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.569, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038675)
திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்
டாக்டர் உ. வே. சாமிநாதையர், லிபர்ட்டி அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1938, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010521, 010522, 041588)
திருவானைக்காவி லெழுந்தருளி யிருக்கும் ஸ்ரீ அகிலாண்ட நாயகியம்மன் பதிகம்
அம்பிகாபதி பாரதி, செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1938, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002478)
திருவெம்பாவை திருப்பள்ளி யெழுச்சி
மாணிக்கவாசகர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, பதிப்பு 3, 1938, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018411)
திருவோத்தூர் திருமறைத் தேவாரம்
சம்பந்தர், பத்மா பிரஸ், காஞ்சீபுரம், 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042479)
தில்லை வளாகம் என்கிற ஆதி சிதம்பர மான்மியம்
செட்டிநாடு அச்சுக்கூடம், காரைக்குடி, பதிப்பு 2, 1938, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009955, 024064)
திவ்ய தேசப் பாமாலை
அனந்த கிருஷ்ணையங்கார், A. இராஜகோட்டியப்ப பிள்ளை, விருதுநகர், 1938, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011153)
திவ்யப் பிரபந்த ஸாரம்
பி. ஸ்ரீ, ஆனந்த விகடன் காரியாலயம், சென்னை, 1938, ப.254, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025391, 052194, 104053)
துகாராம்
ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043923)
துகாராம்
ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044122, 044123, 044324, 044334)
துளசி ப்ருந்தா
ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044608, 044969)
தென்னாலி ராமன்
T.V. நடராஜ ஆச்சாரியார், ஸ்ரீ நிலையம் பிரஸ், திருச்சி, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045075)
தேச மகா புருஷர் சரித்திரம்
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், V.S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், 1938, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108120, 108323)
தேச முன்னேற்றம்
பாபநாசம் சிவன், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043618, 043619, 044511, 044968)
தேசீய கீதங்கள் : பகுதி-1
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 7, 1938, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013897, 046769, 046856)
தேவாரம்
சுந்தரர், தியாகராஜன் கம்பெனி தமிழ் திரு மறை புஸ்தக வியாபாரிகள், சென்னை, 1938, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3669.3)
தேவி தோத்திர மஞ்சரி
பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, 1938, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017529)
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தொல்காப்பியர், திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1938, ப.493, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049633)
நக்ஷத்ர மாலிகா ஸ்ரீபராங்கு சாஷ்டகம் ஸ்ரீமத்பராங்குச பஞ்சவிம்சதி
ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்த ஸம்ஸ்தாபக ஸபை, மதராஸ், 1938, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109633)
நந்தகுமார்
ராஜாஜீ பிரஸ், காரைக்குடி, 1938, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044748)
நந்தகுமார்
காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042935, 042945)
நலுங்குப் பாட்டு
திருச்செந்தூர் அ. சித்திரம்பிள்ளை, அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், சென்னை, 1938, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003407)
நவீன சுகாதார பாடம்
K.A. ராஜா, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1938, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001354)
நவீன பூகோள சாஸ்திரம் இராமநாதபுரம் ஜில்லா
K.M. வீராசாமி பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1938, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010761)
நளவெண்பா
புகழேந்திப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.734, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 088388)
நாட்டுப்புறத்து டாக்டர்
ஆர்தர் ஈ. ஹெட்ஸ்லர், ஆ. அருள் தங்கையா, மொழி., குபேரா அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000192, 031540, 050094)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
நியூமன் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9216.2)
நாற்பெரும் புலவர்கள்
மா. இராஜமாணிக்கம், எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1938, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108379)
நான் கண்டதும் கேட்டதும்
டாக்டர் உ. வே. சாமிநாதையர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1938, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009922)
நான் யார்?
ரமண மகரிஷி, நிரஞ்ஜானானந்த சுவாமி, திருவண்ணாமலை, பதிப்பு 7, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029233)
நிரந்தர கீதம் : பிரதிபா
காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044728, 044729)
நீதி சூடாமணி
பிறசை சாந்தக் கவிராயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003713, 003714)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், இ. மா. கோபாலக்கிருஷ்ணக் கோன், மதுரை, 1938, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014328)
நீதி வாக்கியக் கதைகள் : ஆத்திசூடி
எஸ். வி. இராமஸ்வாமி ஐயங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 23, 1938, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008909)
நீதிவெண்பா
வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 10, 1938, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008759)
நூதன முறைத் தமிழ் இலக்கணம்
த.சே. உமாபதி, மதராஸ் பிரீமியர் கம்பெனி, சென்னை, 1938, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048158, 048162)
பகவான் அரவிந்தர் பத்தினியாருக்கு எழுதிய கடிதங்கள்
லோகோபகாரி, சென்னை, 1938, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029178, 046768, 047254)
பகுத்தறிவு அல்லது கத்தோலிக்க குருவின் மரண சாஸனம் : இரண்டாம்பாகம்
உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு, 1938, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040124, 048480, 048481, 048482)
பக்த நாமதேவர்
தனலக்ஷிமி பிரஸ், இராசீபுரம், 1938, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044903)
பக்த மீரா
A.A. சோமயாஜீலு, தேவி பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043048, 044965)
பங்கயச்செல்வி அல்லது வீரக்காதல்
கு. கோதண்டபாணி பிள்ளை, கலைமகள் நிலையம், சென்னை, பதிப்பு 2, 1938, ப.173, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021375, 021376)
பஞ்சதந்திரம்
தாண்டவராய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1938, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105641, 105720)
பஞ்சபாண்டவர் வைகுந்தக் கும்மி
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001853)
பஞ்சாப் கேசரி
எச்.எச். சர்மா, புராகிரசிவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044335, 044510)
பட்டினத்தார் உத்ஸவ மான்மியம்
இராம. வயித்தியநாத சர்மா, குகன் பிரஸ், சிதம்பரம், 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014232, 014233)
பண்டைத் தமிழரின் நித்திய வாழ்க்கை
K. C. வன்மீகநாதன், ஷண்முக அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1938, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050327)
பண்டைத் தமிழ் எழுத்துக்கள்
தி. நா. சுப்பிரமணியன், மதராஸ் லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027188, 103243)
பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோர்வை
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1938, ப.1-264, 601-636, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124127)
பரமார்த்த தரிசனம் என்னும் ஸ்ரீபகவத்கீதை
கு. குமாரசுவாமி, திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006538)
பரிசுத்த வாரத் தியான மாலை
தா. செல்லப்ப ஐயர், சென்னை, 1938, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
பரிபாடல் வசனம்
ந. சி. கந்தையா பிள்ளை, ஒற்றுமை ஆபிஸ், மதராஸ், 1938, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026800, 100457)
பவளக்கொடி மாலை
புகழேந்திப் புலவர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1938, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011892, 031227)
பழநிமலை முருகன் பாமாலை
S. முத்துக்குமாரலிங்கம் பிள்ளை, நாடார் பிரஸ், மதுரை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023385)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1938ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5