1938 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1938ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
கயிலாசநாதர் சதகம்
சேலம் சிதம்பரப் பிள்ளை, அ. இரங்கசாமிமுதலியார் ஸன்ஸ், சென்னை, 1938, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074950)
கரந்தைக் கட்டுரை : வெள்ளிவிழா நினைவுமலர்
கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர், 1938, ப.471, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025698)
கலிங்கத்துப் பரணி வசனம்
ந. சி. கந்தையாபிள்ளை, டீச்சர்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1938, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004274)
கலித்தொகை
திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1938, ப.623, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026979, 100428)
கலியுகச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002541)
கலைச் சொற்கள்
சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம், திருநெல்வேலி, 1938, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027182 R)
கவியரசி சரோஜினி தேவி
வி. என். ரங்கஸ்வாமி ஐயங்கார், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1938, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019348, 019349, 040005, 021488, 032038, 032039, 032040)
கழகத் தமிழ்ப்பாடத் திரட்டு
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1938, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036330, 047726, 047969)
கழகத் தமிழ்ப் பாடம் : இரண்டாம் பாரம் - ஏழாம் புத்தகம்
சேலை சகதேவ முதலியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1938, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022586)
கழகத் தமிழ்ப் பாடம் - ஐந்தாம் புத்தகம்
சேலை சகதேவ முதலியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1938, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022587, 048379)
கழகத் தமிழ்ப் பாடம் : மூன்றாம் பாரம் - எட்டாம் புத்தகம்
சேலை சகதேவ முதலியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1938, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022595)
கள் ஒழிந்த சேலம்
ஆனந்த விகடன் பிரசுராலயம், சென்னை, 1938, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003685, 027772, 027773)
கள்வனின் காதலி
கல்கி, ஆனந்தவிகடன் காரியாலயம், சென்னை, 1938, ப.331, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033467)
கனகதாரா
சமுத்ரால வெங்கட ராகவாசர்யுலு, காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043367)
கனகதாரா
சமுத்ரால வெங்கட ராகவாசர்யுலு, கோட்டு பிரஸ், சேலம், 1938, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043368)
கனம் மந்திரி ஸ்ரீ. கே. ராமன் மேனன் சரிதம்
ஏ. கே. சந்திரசேகரன், ஸ்பார்ட்டன் அண்டு கம்பெனி, சென்னை, 1938, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032842)
கன்னிகாரத்னம் அர்ச்சிஷ்ட பிலோமினம்மாள்
குளித்தலை P.M. சுந்தரம் பிள்ளை, குளித்தலை மாருதி பிரிண்டிங் ஒர்க்ஸ், குளித்தலை, 1938, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014982)
காங்கிரஸ் அம்ஸமென்னும் காந்தி மகுத்வகீதம்
S.S. விஸ்வநாததாஸ், செல்வரங்கன் பிரஸ், சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019778)
காங்கிரஸ் ஆட்சி
வ. ரா., சண்டே டைம்ஸ் பிரஸ், சென்னை, 1938, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005048, 005132, 025984)
காதலின் வெற்றி
ம. கி. திருவேங்கடம், லோகசக்தி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1938, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008863, 020239, 025889, 042646)
காதற்கனிகள் அல்லது சம்போக இலட்சியமும் சந்தான வுற்பத்தியும்
ஸி. ஏ. பெருமாள், இல்லற நூல் நிலையம், நாகர்கோவில், 1938, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031190, 031191)
காந்தியடிகள் சரித்திரம்
குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009104, 015737)
காப்பியத் துறைத் தெளிவு : புலவர் மறை (கவி இரகசியம்) - முதற் பாகம்
வி. எஸ். வேங்கடராமன், விக்டோரியா அச்சுக்கூடம், குன்னூர், 1938, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107544)
காரைக்கா லம்மையார் சரித்திரம்
அ. நடேச தேசிகர், காரைக்குடி, 1938, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022016)
கார்ல் மார்க்ஸ்
ரேமாண்ட் போஸ்டு கேட், குடிஅரசு பதிப்பகம், ஈரோடு, 1938, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031532, 051049)
கிருஷ்ணன் லாலி
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031602)
கிளி விடு தூது
அழகிய திருச்சிற்றம்பல சுவாமிகள், குமரன் பிரஸ், சீர்காழி, 1938, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106459)
குசேலோ பாக்கியாநம்
வல்லூர் தேவராஜ பிள்ளை, வி. உலகநாத முதலியார், உரை., முருகவேள் புத்தகசாலை, சென்னை, பதிப்பு 3, 1938, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030160, 100770)
குசேலோ பாக்கியானம் மூலமும் உரையும்
தேவராஜ பிள்ளை, முருகவேள் புத்தகசாலை, சென்னை, 1938, ப.162, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416586)
குமரேச சதகம்
குருபாததாசர், வித்தியா ரத்திநாகரம் பிரஸ், சென்னை, 1938, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011380)
குன்றக்குடி என்று வழங்கும் மயின்மலை சித்த விநாயகர் நந்தனவன கைங்கரிய விளக்கம், சித்தி விநாயகர் பதிகம்
மு. இ. மு. முத்திருளப்ப பண்டாரம், குன்றாக்குடி, 1938, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047782, 047783, 047784)
கெருடப் பத்து, கஜேந்திர மோக்ஷக் கீர்த்தனை
இ. ராமசாமிக் கோனார், மதுரை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018430)
கைகண்ட வனுபோக வைத்தியப் பெருங்குறள்
செழுமணவை சித்திரக்கவி தேவேந்திரநாத பண்டிதர், எவரெடி அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 072201)
கைதியின் கனவு
ஜவஹர்லால் நேரு, நகரத்தார் பிரஸ், கண்டனூர், 1938, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014759, 014760)
கைவல்யம் அல்லது கலைக்கியானம்
குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1938, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050896)
கொங்கு நாடும் ஏனைய தமிழ் நூல்களும்
கோவை கிழார், வேங்கடகிருஷ்ண முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108525)
கொங்கு நாட்டில் உள்ள தேவாரம் பாடப்பெற்ற தளிகளும், திருப்புகழ் பாடப்பெற்ற தளிகளும் அப்பதிகங்களின் திரட்டும்
சாது அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049347, 108524)
கொங்கு நாட்டு எல்லைகள், அரச பரம்பரைகள்
துடிசைகிழார் அ. சிதம்பரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108519)
கொங்கு நாட்டுக் குன்றுதேராடல்கள்
கோவை கிழார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108523)
கொங்கு நாட்டுச் சரிதச் சுருக்கம்
கோவைகிழார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049474, 108518)
கொங்கு நாட்டுச் சிவஸ்தலங்கள்
கோவை கிழார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108522)
கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற தலங்கள்
C.K. சுப்பிரமணிய முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108521)
கொங்கு நாட்டுப் புலவர்கள்
கோவை கிழார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108520)
கொடிய தண்டனை
நா. சோமசுந்தரம், ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1938, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008343, 008344, 020268, 045672)
கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரித் தோத்திரத் திரட்டு
கோவாபரேடிவ் பிரஸ், புதுக்கோட்டை, 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046007, 102259)
கொன்றை வேந்தன்
ஔவையார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005553)
கோகொஜெம் சமையல் முறைகள்
டாடா ஆயில் மில்ஸ் கம்பெனி, டாடாபுரம், 1938, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007232)
கோட்டையூர் ஸ்ரீ கொத்தங் கருப்பணசாமி பதிகமும் நவரெத்ன மாலையும்
கோட்டையூர் சுப்பிரமணிய அய்யர், குமரன் பிரஸ், காரைக்குடி, 1938, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002656, 006068, 012193, 012194, 003612, 027761, 039349, 039341, 039348, 039604, 039605)
கோபாலன்
பூ. மு. முருகேச முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1938, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031363, 031364)
கோழி வளர்த்தல்
ஜி. ஜான் ரோஸ், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1938, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001026)
சகுந்தலா நாடகம்
அ. கு. ஆதித்தர், வித்வா பீடம், சென்னை, 1938, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029648)
சங்கர நாராயண சுவாமி கோயிற் புராணம்
சீவலமாற பாண்டியன், ஸ்ரீ மீனாக்ஷி பிரஸ், தென்காசி, பதிப்பு 4, 1938, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103886)
சந்தனக் காவடி முதலிய கதைகள்
தி. ஜ. ர, ஜய பாரதி பிரஸ், சென்னை, 1938, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020996, 105623)
சந்திர குப்தர்
வெ. கிருஷ்ணமாசாரியர், எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1938, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105495)
சத்திய சோதனை
மகாத்மா காந்தி, ரா. கிருஷ்ணமூர்த்தி, மொழி., T. விஸ்வநாதன், சென்னை, 1938, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027896, 027897)
சமஷ்டி அல்லது அகில இந்திய ஐக்கிய அரசியல்
தினகரன், பசும்பொன் கு. ஆறுமுகம், சென்னை, 1938, ப.288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005129, 005130, 005131)
சர்வ ஞான போதினி
ப. சி. பொன்னம்பலம், கதிரேசன் பிரஸ், சங்கரன்கோவில், 1938, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012658)
சனிபகவான் தோத்திரம்
கலைமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009541)
சாவல்பாட்டு
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106935)
சிதம்பரனார் சீர்திருத்தப் பாடல்கள் : முதல் பாகம்
சாமி சிதம்பரனார், அறிவுக்கொடி பதிப்பகம், கும்பகோணம், 1938, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036058)
சித்திபுத்தி விநாயகன் மீது தோத்திரப் பதிகம்
புதுவயல் நா. அ. ச. சண்முகச் செட்டியார், குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1938, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012417, 012418, 012191, 012192, 039350, 026258, 035545)
சித்திரபுத்திர நயினார் கதை
புகழேந்திப் புலவர், எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1938, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013061)
சித்திரபுத்திர நயினார் கதை
புகழேந்திப் புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013140, 013141)
சித்திராங்கி விலாசம் என்னும் சாரங்கதரன்
டி. டி. சங்கரதாஸ் சுவாமி, மு. கிருஷ்ணபிள்ளை, மதுரை, 1938, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050084)
சிலேடை வெண்பா நூற்கொத்து
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1938, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3807.6)
சிவகங்கை சிவன் கோவிலிலுள்ள ஸ்ரீ முருகேசனைப் பற்றிய பாடல்களும், வியாசமும்
சுப்பராம பாகவதர், ஜெயம் அன் கோ. பிரஸ், சிவகங்கை, 1938, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017495, 022345, 022346)
சிவகவசம்
பூமகள்விலாசம் பிரஸ், சென்னை, 1938, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046000)
சிவகுமாரர்கள் தேவாரம்
சம்பந்தர், கி. நாராயணசாமி நாயுடு, தொகு., சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, பதிப்பு 2, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028571, 101215)
சிவசங்கர நயினார் கோவிலென்னும், சீராசையம்பதி மாதப் பதிகம்
நா. வெ. இராமசுவாமி முதலியார், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011489)
சிவ சிவ வெண்பா
சென்னமல்லையர், லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010134, 010135, 106298, 106422)
சிவதருமோத்தரம்
மறைஞான சம்பந்தர், மதறாஸ் ரிப்பன் பிரஸ், மதறாஸ், 1938, ப.532, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3654.1)
சிவ விஷ்ணு க்ஷேத்திர விளக்கம்
ரா. சீனிவாஸ அய்யர், A. முத்துவடிவேல் முதலியார், சென்னை, 1938, ப.317, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011920, 033150, 033176)
சிறுகதைத் திரள்
லாங்மன்ஸ் கிரீன், மதராஸ், 1938, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010552, 105379)
சிறுத்தொண்ட நாயனார் சரித்திரக் கும்மி
மதுரை பரங்கிவேலு தாசர், ஸ்ரீ முருகன் புக் டிப்போ, மதுரை, 1938, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106950)
சிறுவர்களின் விவாகங்களைத் தடுக்கும் சட்டம்
K. அனந்தாசாரி, காமகோடி பிரஸ், காஞ்சிபுரம், 1938, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030635)
சிறுவர்க்கான சிறுகதைக் கொத்து
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1938, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033594)
சினிமா ரௌடி அல்லது சிங்களக் கள்வன்
M.N. முத்துக்குமாரசாமி பாவலர், ஸ்ரீ வாணி விலாசம் பிரஸ், திருப்பாதிரிப்புலியூர், 1938, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007631)
சீகாழிப் புராண வசனம்
க. சுப்பையாபிள்ளை, சுந்தரா அச்சியந்திரசாலை, சீகாழி, 1938, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103434)
சீனாவைப் பார்
ப. ஜீவானந்தன், து. லா. சசிவர்ணம், மதுரை, 1938, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025309, 027759, 027758, 008257, 008258)
சீனா - ஜப்பான்
ஏ. ஜி. வெங்கடாச்சாரி, நவயுகப் பிரசுராலயம் லிமிடெட், மதராஸ், 1938, ப.356, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015147, 021401, 021402, 021403, 039421, 038611)
சுண்ணம் 300
இராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1938, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000294)
சுந்தர ராமாயணம்
S. சுந்தரேச சாஸ்திரிகள், ஸ்ரீ ஜனார்தனா பிரிண்டிங் ஒர்க்ஸ், கும்பகோணம், 1938, ப.485, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009513, 008792, 023242, 023243)
சுயராஜ்ய இந்தியா
கு. ஆறுமுகம் பிள்ளை, சுதேசபரிபாலினி பிரஸ், இரங்கோன், 1938, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004308, 004309, 041616)
சுவாமி சிவானந்தர் உபதேசமாலை
பரலி. சு. நெல்லை யப்பர், மொழி., லோகோபகாரி, சென்னை, 1938, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012671)
சுவாமி விவேகாநந்தர்
எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1938, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097053)
சூடாமணி நிகண்டு
மண்டல புருடர், திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091171)
செட்டிமார் சிறப்பு
சுத்தானந்த பாரதியார், போஸ் பிரசுராலயம், காரைக்குடி, 1938, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013930, 006641, 052400)
செந்தமிழ்ச் சோலை : ஐந்தாம் பாரத்திற்கு உரியது - இரண்டாம் பகுதி
எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1938, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048069, 048027)
சொற்பன உலகம்
V. இராமநாதன், சாரதா பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1938, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020266, 008345, 008346, 025762)
ஞானத் தச்சனாடகம்
வேதநாயக சாஸ்திரியார், சாண்லர் பிரஸ், மதராஸ், 1938, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097835)
டால்ஸ்டாய் சிறு கதைகள்
கே.விஸ்வநாத ஐயர், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, பதிப்பு 4, 1938, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036677)
தக்ளியை எப்படி உபயோகிப்பது?
வினோபா, ரா. ஸ்ரீ. ஸ்ரீகண்டன், மொழி., அகில பாரத சர்க்கா சங்கம், திருப்பூர், 1938, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019497, 019498, 016228)
தக்ஷ யக்ஞம்
தியாகராஜ தேசிகர், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044905)
தக்ஷ - யக்ஞம்
தியாகராஜ தேசிகர், கிளாஸ்கோ பிரிண்டிங் கம்பெனி, ஹவுரா, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042937, 044956)
தங்கசாலை தாசி மோகனாவின் கேஸ்
திருச்சி நடேச அய்யர், ஆ. கு. ஆறுமுகக் கோன், தஞ்சாவூர், 1938, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025649, 025650)
தசாவதாரம்
கோபி பிரிண்டர்ஸ், சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044763)
தண்டி யலங்காரம்
தண்டியாசிரியர், சுப்பிரமணிய தேசிகர், உரை., திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1938, ப.299, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027130)
தமயந்தி அல்லது கானகத்தில் மறைந்த காரிகை
சுப மாணிக்கவாசகன், கண்டவிராயன்பட்டி, 1938, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007138)
தமிழக வாசகம்
R. விசுவநாதையர், வேங்கடராமா அண்டு கோ, சென்னை, பதிப்பு 3, 1938, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022592)
தமிழில் த்ரிகல்பம்
ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதராஸ், பதிப்பு 5, 1938, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032350)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1938ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5