1937ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
கிராமச் சீர்திருத்தம் | A. முத்தையா, கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1937, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004901, 012799, 020398, 046968) |
கிராமவாசியின் பஞ்சாங்கம் | மதராஸ் விவசாய டிபார்ட்மெண்டு, மதராஸ், 1937, ப.245, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009406) |
கிருஷ்ணபக்தி அல்லது பக்த ஜயதேவர் | ஸ்டேண்டர்ட் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044622) |
கீதாமிர்தசாரம் | மாம்பழக் கவிச்சிங்க நாவலர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098598) |
கீதார்த்த ஸங்கிரஹம் | ஸ்ரீமந்நிகமாந்த மஹா தேசிகன், கோமளாம்பா பிரஸ், கும்பகோணம், 1937, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026292) |
கும்பகோணம் ஸ்ரீ மங்களாம்பிகை மாலை | வி. சாமிநாத பிள்ளை, யதார்த்தவனீ அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106911) |
குருபக்தி | ஸி. எஸ். இராமசுவாமி ஐயர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1937, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105709) |
குருவணக்க மணிமாலை | ஸ்ரீ முருகானந்தா அச்சுக்கூடம், திருநெல்வேலி, பதிப்பு 2, 1937, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 082745) |
குள்ளத்தாரா சிந்து | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098549) |
குழந்தை ராமு | ரா. ஸ்ரீ. தேசிகன், சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1937, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033513, 039505) |
குறுந்தொகை | கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009568, 100408) |
கூளப்ப நாயக்கன் காதல் | சுப்ரதீபக் கவிராயர், பெரியநாயகியம்மன் பிரஸ், மதராஸ், 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029132) |
கூளப்ப நாயக்கன் காதல் | சுப்ரதீபக் கவிராயர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106632) |
கெவுளி சாஸ்திரம் | சகாதேவர், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1937, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009024) |
கேதாரி ஈஸ்வரர் நோன்பு கதை | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098570) |
கைம்பெண் மறுமணத்தின் போது ஸ்வாமி சுத்தானந்த பாரதியார் விடுத்த ஸ்ரீ முகம் | சுத்தானந்த பாரதியார், சமுத்திரா பிரிண்டிங் ஒர்க்ஸ், புதுச்சேரி, 1937, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039782) |
கோட்டகுப்பம் அஞ்சுமன் நுஸ்ரதுல் இஸ்லாம் சட்ட திட்டங்கள் | சந்தானம் பிரின்டிங் ஒர்க்ஸ், புதுவை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6078.23) |
கோபால் புதிய தமிழ் வாசகம் : ஏழாம் வகுப்பு | மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1937, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032746) |
கோயில் தேவாரம் | சம்பந்தர், வைசியமித்திரன் பிரஸ், தேவகோட்டை, 1937, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001086, 026318, 026319) |
கோவிலன் கதை | புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014029) |
கோவிலன் கதை | புகழேந்திப் புலவர், சாரதா நிலையம் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014608) |
சட்ட சபைத் தேர்தல் தேசிய கீதங்கள் | P. S. சிவராமலிங்கம் பிள்ளை, ஹரிஸமய திவாகரம் பிரஸ், மதுரை, 1937, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049555) |
சண்முக ஜாவளி | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098578) |
சதகண்ட ராவணன் கதை | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041072) |
சதி அநுசூயா அல்லது தத்தாத்ரேய ஜனனம் | L. நஞ்சப்ப செட்டியார், ரிலையன்ஸ் பிரஸ், கோயமுத்தூர், 1937, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045142, 045280, 044548) |
சதி அஹல்யா | மதுர பாஸ்கரதாஸ், மாணிக்க விலாசம் பிரஸ், சேலம், 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043027, 045108) |
சதி அஹல்யா | மதுர பாஸ்கரதாஸ், பி.எஸ்.ஜி.சி.ஐ.ஐ. பிரஸ், கோயம்புத்தூர், 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042929, 043026, 043477, 044934) |
சதிபதிகள் இன்பம் | K. வெங்கடராவ், இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சேலம், 1937, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030024) |
சந்திர மண்டலம் அல்லது அதிர்ஷ்ட மழை | வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சென்னை, 1937, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
சந்திரவதி புலம்பல் | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098535, 098536) |
சந்திரிகையின் கதை | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 3, 1937, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013831) |
சமஸ்தான இந்தியா | வெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கூன், பதிப்பு 2, 1937, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004511, 015084, 047548) |
சமூக தர்மம் | டி.டி.அதிசயம், செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1937, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050725) |
சம்மந்தி மாப்பிள்ளை ஏசலென்னும் கலியாணப் பாட்டு | ஸ்ரீ மயில்வாகன அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124383) |
சரசுவதி யந்தாதி | கம்பர், ஆர். ஜி. அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106856) |
சர் சி. வி. இராமன் | S. இராமச்சந்திரன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1937, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032082, 108213) |
சர்வசமய சமரசக் கீர்த்தனை | வேதநாயகம் பிள்ளை, வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009866) |
சற்குணர் மலரும் சற்குனீயமும் | தென்னிந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம், சென்னை, 1937, ப.173, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097842, 108400) |
சனிபகவான் தோத்திரம், நவக்கிரக தோத்திரம் | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098577) |
சாயத்தொழில் மாணவன் | குடிசைத் தொழில் நூற்பதிப்பகம், கொழப்பலூர், பதிப்பு 3, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010226) |
சாவல் பாட்டு | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098597) |
சாஸனத் தமிழ்க்கவி சரிதம் | மு. இராகவையங்கார், சென்னை, 1937, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039640, 108341) |
சிங்கைச் சிலேடை வெண்பா | நமச்சிவாயப் புலவர், கொ. இராமலிங்கத் தம்பிரான், உரை., திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106058) |
சிசு சம்ரக்ஷணை அல்லது குழந்தைகளை வளர்த்தல் | டாக்டர் ஏ. ஜப்பார், நேசனல் பிரஸ், அழகாபுரி, 1937, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000847) |
சிதம்பரச் செய்யுட் கோவை | குமரகுருபர அடிகள், ஸ்ரீ அம்பாள் பிரஸ், சீகாழி, 1937, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100269) |
சித்திராங்கி அல்லது கைகூடாக் காதல் | பா. ஸ்ரீ. துரைஸ்வாமி ஐயங்கார், ஹோகர்த் பிரஸ், சென்னை, 1937, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029353, 029354) |
சித்திராங்கிக்கும், சாரங்க தரனுக்கும் தர்க்கம் புறாப்பாட்டு | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098545, 098546) |
சிந்தனைக் கட்டுரைகள் | மறைமலையடிகள், திருமுருகன் அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 3, 1937, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009870, 047391) |
சிந்தாமணி | செல்வரங்கன் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045220) |
சிந்தாமணி | பாபநாசம் சிவன், ஸ்ரீமகள் அச்சகம், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044112) |
சிந்தாமணி அல்லது பில்வமங்கள் | பாபநாசம் சிவன், ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044933, 043617, 043066, 043067, 045063) |
சிந்தாமணி அல்லது பில்வமங்கள் | பாபநாசம் சிவன், ஹரிஸமய திவாகரம் பிரஸ், மதுரை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043476) |
சிந்தாமணி அல்லது பில்வமங்கள் | பாபநாசம் சிவன், தேவி பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045133, 043096, 040245) |
சிந்தாமணி அல்லது பில்வமங்கள் | பாபநாசம் சிவன், மாருதி பிரஸ், மதறாஸ், 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044726) |
சிந்தாமணி அல்லது பில்வமங்கள் | பாபநாசம் சிவன், ஸ்ரீ கருடவாஹனன் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043093, 043094) |
சிராமலைக் கோவை | மதுரைத்தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1937, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010501, 010709. 106306) |
சிலப்பதிகார விளக்கம் | ரா.பி. சேதுப் பிள்ளை, ஒற்றுமை ஆபிஸ், சென்னை, 1937, ப.217, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003957) |
சில்லரைக் கோவை | வித்தியா ரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098071) |
சிவஞான போதசாரம் | காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமி, குமரன் பிரஸ், காஞ்சீபுரம், 1937, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3663.8) |
சிவ நாமாவளிகள், திருத்தணிகை மலைக்கண்ணி | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098555) |
சிவாலயமும் கும்பாபிடேகமும் | சச்சிதாநந்த அடிகள், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1937, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027840, 103564) |
சி. வி. ராமன் | வெ. சாமிநாத சர்மா, பாரத பந்தர், இரங்கோன், 1937, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015603, 032084, 019341, 108356) |
சிறுத்தொண்ட பத்தன் கதை | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011910) |
சிறுத்தொண்ட பத்தன் கதை | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011911) |
சீகாழித் தலபுராணம் | சீர்காழி அருணாசலக் கவிராயர், சீகாழி குமரன் அச்சுக்கூடம், சீகாழி, 1937, ப.447, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034059) |
சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து | திரு. வி. கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007930, 046495) |
சுகர் கைவல்லியம் | சதாசிவப்பிரம யோகீ, திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102172) |
சுந்தரமூர்த்தி நாயனார் | மாயவரம் K. தியாகராஜ தேசிகர், வொர்க்மென் பிரஸ், மதறாஸ், 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044810) |
சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச் சிந்து | அண்ணாமலை ரெட்டியார், எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1937, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002437) |
சுப்பிரமணியர் வளையற்சிந்து | க. இராமஸ்வாமி பிள்ளை, திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002984) |
சுயமாக ஹிந்துஸ்தானி பேசப்பழகும் ஹிந்தி பாஷா போதினி | K. நாட்டார், ஹிந்துஸ்தானி மஹால், வெள்ளறம், பதிப்பு 4, 1937, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015168) |
சுயராஜ்யம் ஏன்? | கு. ஆறுமுகம் பிள்ளை, பி. கே. பிரஸ், இரங்கோன், 1937, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008234, 028336, 040496) |
சுவாமி ராம தீர்த்தர் | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், விவேக போதினி காரியாலயம், சென்னை, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050930, 032806, 032878, 108752) |
செந்தமிழ்ப் பூம்பொழில் | ஆ. சி. நாகலிங்க பிள்ளை, அமெரிக்கன் சிலோன் மிஷன் பிரஸ், தெல்லிபாளை, 1937, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3667.5) |
செய்யுள் வாசகத் திரட்டு : முதற் பாகம் | லாங்மன்ஸ், மதராஸ், 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035905, 047965, 047966, 047967) |
சென்னை கந்தகோட்டத் திருப்புகழ் | தண்டபாணி சுவாமிகள், லோகோபகாரி, சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106894) |
சைவ வினாவிடை | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 22, 1937, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036552, 036553) |
சைவ வொழுக்கம் | சாது அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021752, 021753, 027956, 027957) |
சொல் விளக்கம் | மயிலை சே. சோமசுந்தரம் பிள்ளை, தமிழ்க்கடல் ஆபீஸ், சென்னை, 1937, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100284) |
சோணசைல மாலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014536, 014537) |
சோணசைல மாலை | சிவப்பிரகாசர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013814) |
ஞானசம்பந்தர் நான்மணி மாலையும், திருச்செந்தி லிருபா விருபஃதும் | சிவஸ்ரீ தத்புருஸ் தேசிகர், ஸ்ரீ ஆனந்தவல்லி பிரஸ், தேவகோட்டை, 1937, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002645, 002646, 004775, 004776, 033128, 033129, 033130, 033131, 047624, 047625, 047660, 047673, 047707) |
ஞானயேத்தம் | சேஷயோகி, வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098543) |
ஞானரத்தினக் குறவஞ்சி | தற்கலை பீருமுகம்மது சாகிபு, வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098569) |
ஞானவுடற்கூறும் பொதிகைமலை சிறுகீர்த்தனையும், பார்த்தசாரதிப் பெருமாள் நடபாயச்சிந்தும் ஞானவுடற்கூறு | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098556) |
டார்வின் | வெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கூன், 1937, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007509, 007510, 019281, 015772, 022179, 108351) |
டால்ஸ்டாய் சிறு கதைகள் | ஆக்கூர் அனந்தாச்சாரி, கிட்டப்பா பிரசுராலயம், செங்கோட்டை, 1937, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 126067) |
டேன்ஜர் ஸிக்னல் | ஸரோஜினி பிரிண்டிங் ஒர்க்ஸ், மதுரை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045111) |
தணிகாசலர் பேரில் பஞ்சரத்தினம், ஆறுமுகசுவாமி பேரில் பஞ்சரத்தினம், சண்முகக் கடவுள் பேரில் பஞ்சரத்தினம் | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098571) |
தமிழக வாசகம் - எட்டாம் புத்தகம் | R. விசுவநாதையர், வேங்கடராமா அண்டு கோ, சென்னை, 1937, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022593, 022591) |
தமிழில் முடியுமா? | சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி, ராக்ஹவுஸ் அண்டு ஸன்ஸ், சென்னை, 1937, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008144) |
தமிழ் இலக்கியத் திரட்டு : பகுதி 2 | மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், மதராஸ், பதிப்பு 4, 1937, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003955) |
தமிழ்த் தோற்றத் தேற்றம் | T.S. கணேச பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026648, 027338, 047495, 100148) |
தமிழ் நாட்டு நவீன வாசக புத்தகங்கள் : எட்டாம் புத்தகம் | ஜி. தாமோதர முதலியார், மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், மதராஸ், 1937, ப.129, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048396) |
தமிழ் நூற்றிரட்டு | எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040198, 036657, 047974) |
தமிழ்நெறி விளக்கம் | டாக்டர் உ. வே. சாமிநாதையர், சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடம், மயிலாப்பூர், சென்னை, 1937, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010133, 037894, 100637) |
தமிழ் பேசும் படக்காக்ஷி | பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029922, 029457) |
தமிழ் மணிக் கோவை | வித்துவான் சி. குப்புசாமி ஆழ்வார், தொகு., இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036658, 047973) |
தமிழ் ஹிந்தி ஆசிரியன் | W.D.M. பிரஹ்மச்சாரி, K.A. மதுரை முதலியார், சென்னை, 1937, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 071588) |
தரும ஸாதனம் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், சிங்கப்பூர், 1937, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019701, 019702, 019703, 030723, 030724, 030835, 108603) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1937ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|