1935ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
பெருந்தொகை | மு. இராகவையங்கார், தொகு., தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1935, ப.654, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020036, 039955, 103253) |
பேரின்பக் காதல் | வேதநாயக சாஸ்திரி, தஞ்சாவூர், 1935, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 071939) |
பொற்காலத் தமிழ் இலக்கணம் | மா. இராசமாணிக்கனார், கே. பழனியாண்டிப் பிள்ளை, சென்னை, 1935, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035997) |
பொன்வண்ணத் தந்தாதி | கா.பொன்னுசாமி நாட்டார், உரை., கேசரி அச்சியந்திர சாலை, சென்னை, 1935, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417320) |
பொன்வண்ணத் தந்தாதி | சேரமான் பெருமாள் நாயனார், கேசரி அச்சியந்திர சாலை, சென்னை, 1935, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028895) |
போஜராஜன் | பிரிட்டிஷ் பிரஸ், சென்னை, 1935, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068483) |
மங்கள விலாச மர்மம் அல்லது காதலர் களியாட்டம் | ஜனாப் ஹக்கீம் அப்துல்லா சாஹிப், லேகியத் தொண்டன் ஆபீஸ், மதராஸ், 1935, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016995) |
மகாத்மா காந்தி விஜயம் | K. கோவிந்தராஜு, கோலாலம்பூர், 1935, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015740, 015741) |
மகாராஜா துறவு | குமாரதேவர், M. நடனசுந்தரம் பிள்ளை பிரதர்ஸ், மதுரை, 1935, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020921) |
மணி அகராதி | லெக்ஷ்மி மில் ஸ்டோர்ஸ், கும்பகோணம், பதிப்பு 2, 1935, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021905, 047208) |
மணிமாலை | கா. சுப்பிரமணிய பிள்ளை, எஸ். என். பிரஸ், சென்னை, 1935, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3699.3) |
மதுரை மீனாக்ஷி பேரிற் சந்தக் கும்மி | மழவாபுரி சிதம்பரபாரதி, ஹரிஸமய திவாகரம் பிரஸ், மதுரை, பதிப்பு 3, 1935, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106569) |
மதுரைவீர சுவாமி கதை | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1935, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020509) |
மயிலம் ஸ்ரீ முருகன் பிள்ளைத் தமிழ் | திருவாரூர் வைத்தியநாத தேசிகர், ஜெகநாதம் பிரஸ், புதுவை, 1935, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105976) |
மனிதர் அடைந்த ஏமாற்றம் | ப. மு. மதுரையார், ஸ்ரீ சித்தார்த்த புத்தகசாலை பிரசுரம், கோலார் தங்கவயல், 1935, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051298 L) |
மனுநீதி காதல் | ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1935, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4610.2) |
மனுமுறை கண்ட வாசகம் | சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள், கோலாலம்பூர், 1935, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014121, 014122) |
மஹான் முஹம்மத் நபிஸல் சீர்திருத்தங்களும் யுத்ததர்மமும் | பா. தாவூத்ஷா, ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கம், தேவகோட்டை, 1935, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019096) |
மாணிக்கவாசகர் மாட்சி | மறைமலையடிகள், திருமுருகன் அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3648.2) |
மாதர்கள் புலம்பும் மரகத ஒப்பாரி | திருசிரபுரம் T.S. சுடலைமுத்து தாஸ், B. இரத்தின நாயகர் & சன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002790) |
மாயா பஜார் | மெட்ராஸ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043087, 044564, 044565, 044566) |
மாயா பஜார் | தேவி அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043673) |
மாயா பஜார் அல்லது வத்ஸலா கல்யாணம் | விசித்ரன் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043486) |
மாரியம்மன் திருவாய்மொழி | புகழேந்திப் புலவர், தென்னிந்திய ஜீவரக்ஷா பிரசாரக சபை, சென்னை, 1935, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106730) |
மாருதி விஜயம் அல்லது லங்கா தஹனம் | மாயவரம் K. தியாகராஜ தேசிகர், கோயமுத்தூர் கூட்டுறவு அச்சுக்கூடம் லிமிடெட், கோயமுத்தூர், 1935, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044615) |
மார்க்கண்டேயர் | ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044910, 045093, 045262, 043579, 044391, 045276) |
மார்க்கண்டேயர் புலம்பலும் பூசையும் | கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041194) |
மானாமதுரை என்று வழங்கும் வானர வீர மதுரைப் புராணம் | வ.த. சுப்பிரமணிய பிள்ளை, கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034717, 103961) |
மானிடக் கும்மி | B. இரத்தின நாயகர் & சன்ஸ், சென்னை, 1935, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002759) |
மானிட வாழ்க்கை | வல்லி ப. தெய்வநாயக முதலியார், அங்காளபரமேஸ்வரி ஆலயம், சென்னை, 1935, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023844) |
மில்ட்டேரி இந்து பாக சாஸ்திரம் | க.பெ. நாராயணசாமி முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1935, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006267) |
முதற் புத்தக அனுபந்தம் | எஸ்.ஜி.டேனியல், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1935, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029162) |
முத்தொள்ளாயிரம் | தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1935, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027255, 100576, 103250) |
முயற்சியால் உயர்ந்தோர் - முதற் புத்தகம் | M. A. குருசாமி ஐயர், ராயல் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1935, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036679) |
முருகன் காவடி கோலாட்டப் பாட்டு | டி.எம். திருமலைசாமிதாஸ், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035007) |
மேயோ கூற்று மெய்யா பொய்யா? | கோவை அ. அய்யாமுத்து, உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு, பதிப்பு 3, 1935, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004073, 004074) |
மேனகா | வடுவூர் கே. துரைஸாமி ஐயங்கார், கோர்ட் அச்சுக்கூடம், சேலம், 1935, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042967, 043558, 043073, 043074, 044398, 044399) |
மேனகா | வடுவூர் கே. துரைஸாமி ஐயங்கார், கிருஷ்ணா பிரஸ், மதுரை, 1935, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043560, 044812, 045271) |
மேனகா | எஸ். என். பிரஸ், சென்னை, 1935, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044813) |
மோட்டார் ஒப்பாரி | கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002488) |
யவன மஞ்சரி | த. இராமநாத பிள்ளை, சைவப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1935, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010465) |
யுவ வருஷ தீபம் | T.A. சங்கர அய்யர், செட்டிநாடு பிஸினஸ் சர்வீஸ், நாட்டரசன்கோட்டை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008890) |
ரத்னாவளி | பம்மல் சம்பந்த முதலியார், சோல்டன் & கோ, சென்னை, 1935, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042936, 042941, 044027, 044028, 044029, 015268) |
ரத்னாவளி | ஜெயச்சந்திரா அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044030) |
ரத்னாவளி | பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1935, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014953, 029450) |
ராதா கல்யாணம் | எஸ்.என். அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044128, 044349) |
ராதா கல்யாணம் | எவ்ரிமென்ஸ் பிரஸ், சென்னை, 1935, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044554, 045012) |
ராஜாம்பாள் | A. மருதகாசி, தேவி அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044331) |
ருக்மாங்கதன் | ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043070, 044023, 044024, 044025, 045138, 045139, 045274, 045272, 042934) |
லலிதாங்கி | ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044949, 044950, 044951, 042960, 045015, 045016) |
வசன இரத்தினாமிர்தம் | வ.மு. இரத்தினேசுவரையர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019677, 041999, 042000, 042650, 042705, 042706) |
வண்ணான் பாட்டு இடைச்சி பாட்டு | P.S. சிவபாக்கியம், A.M. சன்னாசியா பிள்ளை, திருச்சி, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026180) |
வள்ளி தெய்வயானை ஏசலெனும் சுப்பிரமணியர் சமாதானம் | வெஸ்ட் கோஸ்ட் மேச் கம்பெனி பிரஸ், சாத்தூர், 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034803) |
வஜ்ரஸூஸி : ஜாதி ஆராய்ச்சி | A.G.S. மணி, ஸ்ரீ சித்தார்த்தா அச்சுயந்திரசாலை, கோலார் தங்கவயல், பதிப்பு 5, 1935, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9215.4) |
வாகீச விஜயம் | சுத்தானந்த பாரதியார், கோலாலம்பூர், 1935, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018918, 011560, 013448, 018750, 035262, 019103, 019104, 028849, 035541) |
வாத காவியம் 1000 | சட்டைமுனி, எஸ். என். பிரஸ், சென்னை, 1935, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3913.8) |
வாத காவியம் 1000 | சட்டைமுனி, ஆர். எம். கே. அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3913.9) |
வாத்ஸல் யார்த்த விவரண விமர்சம் | A.V. கோபாலாசாரியர், ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்திஸம்ரக்ஷண ஸபை, ஸ்ரீரங்கம், 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016441, 016442, 026293, 048380) |
வாலிபர்களுக்கு ஓர் பகிரங்க கடிதம் | வி. ஏ. செல்லையா, மொழி., யூனியன் பிரண்டிங் கம்பெனி, சிங்கப்பூர், 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000709) |
வால்டையரின் சரிதம் | ராபர்ட்டு இங்கர்சால், K.M. பால சுப்பிரமணியம், மொழி., பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு, 1935, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027970, 027971) |
விதியின் வலியறியாத சதியாளர் மதிபெற்ற சிந்து | T. S. ஸ்ரீபால், தென்னிந்திய ஜீவரக்ஷா பிரசாரக சபை, சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001714) |
விநாயக சிவ சத்தி கவசங்கள் அடங்கியது | இர்வின் & கம்பெனி, சென்னை, 1935, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011713) |
விநோத விஸ்தரணைக் கொத்து | சு.அ. சுப்பராய பிள்ளை, முருகவிலாசம் அச்சுக்கூடம், தூத்துக்குடி, 1935, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034336) |
விருத்தாசலம் ஸ்ரீ குமாரதேவ சுவாமிகள் அபிஷேக மாலை | சொக்கலிங்க சுவாமி, குருபசவா அண்டு கம்பெனி, சென்னை, 1935, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102936) |
விபூதி மான்மியம் என்னும் ஏநாதி நாத நாயனார் சரித்திரம் | ச. சு. சங்கரலிங்கக் கவிராயர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1935, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 071833) |
விரத வைராக்யம் | சுத்தானந்த பாரதியார், ஸ்ரீ கான வித்யா பிரஸ், ஸ்ரீவைகுண்டம், 1935, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030518, 028493) |
வீரமாநகர் | ரா. பி. சேதுப்பிள்ளை, தில்லைத் தமிழ்க் கழகம், சிதம்பரம், பதிப்பு 2, 1935, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054010) |
வேதாந்த தத்துவக் கட்டளை | திருமூலர், கலைமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021937) |
வேதாரணியம் அர்த்தோதய மகா புண்ணியகால மகாத்மியம் | இராம. ஆதிசேஷ சர்மா, விக்டோரியா பிரஸ், திருத்துறைப்பூண்டி, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034552) |
வேதாரணியம் புண்ணிய தீர்த்த ஸ்நான வைபவம் | மா. சுப்பையா பட்டாரகர், மீனாக்ஷி அச்சுக்கூடம், திருத்துரைப்பூண்டி, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026875) |
வேலர் தோத்திரம், வெண்பா | த. குப்புசாமி நாயுடு, ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002961, 002962, 002963) |
வைத்திய அரிச்சுவடி | செஞ்சி ஏகாம்பர முதலியார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000701) |
வைத்திய சில்லரைக் கோர்வை | P.N. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1935, ப.1191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024699) |
ஜகதீஸ சந்திர போஸ் | திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1935, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108214) |
ஜீவகாருண்ய கீதங்கள் | T.S. ஸ்ரீபால், தென்னிந்திய ஜீவரக்ஷா பிரசாரக சபை, சென்னை, 1935, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008742) |
ஜீவகாருண்ய திறவுகோல் | T.S. ஸ்ரீபால், தென்னிந்திய ஜீவரக்ஷா பிரசாரக சபை, சென்னை, பதிப்பு 3, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005156, 005157, 005158, 005159, 005160, 005161, 005162, 005163, 005164, 005165, 042489, 049829, 049830, 049831, 049832, 049833, 049834, 049835, 049836, 049837, 049838, 049839, 049840) |
ஜீவகாருண்ய பன்னூற் றிரட்டு | தென்னிந்திய ஜீவரக்ஷா பிரசார சபை, சென்னை, 1935, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105925) |
ஜூபிலி தமிழ்ப் பேரகராதி | B. அரங்கசாமி நாயகர், சென்னை, 1935, ப.1386, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051389 R) |
ஜ்யோதிஷ ஜ்ஞானாம்ருதம் | மெய்யுவைய்யங்கார் ஸ்வாமிகள், ஸ்ரீ விலாஸ புஸ்தகசாலை, ஸ்ரீரங்கம், 1935, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4321.9) |
ஸங்கீத ரஹஸ்ய ஸித்தாந்த ஸூர்யோதயம், என்னும், ஸ்ரீதியாக ப்ரஹ்மோப நிஷத் - முதல் புஸ்தகம் | ராமஸ்வாமி பாகவதர், லிபர்டி பிரஸ், மதராஸ், 1935, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021560, 035199, 107900) |
ஸாம வேதம் : தமிழ் மொழி பெயர்ப்பு | ம. ரா. ஜம்புநாதன், ஜம்புநாதன் புஸ்தகசாலை, சென்னை, 1935, ப.288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060544) |
ஸ்திரீகள் பக்தவிஜயம் என்னும் பதிவிரதைகள் சரித்திரம் | புதுவை நாராயணதாசர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, பதிப்பு 8, 1935, ப.415, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021843, 021844) |
ஸ்திரீகள் பக்தவிஜய மென்னும் பதி விரதைகள் சரித்திரம் : இரண்டாம் பாகம் | புதுவை நாராயணதாசர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1935, ப.448, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048910) |
ஸ்தோத்ர மாலா அல்லது ஸ்துதி மஞ்சரி | ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதராஸ், பதிப்பு 4, 1935, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023435) |
ஸ்வயம்ப்ரகாச விஜயம் | வரகவி அ. சுப்ரமண்ய பாரதி, பி.என். அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.544, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023933, 026637, 026256, 032198, 032830) |
ஸ்ரீ அமிருதநாயகி சமேத ஸ்ரீ நாகேசக்ஷேத்ர மாகாத்மியம் | சாஸ்திர சஞ்சீவினி பிரஸ், சென்னை, 1935, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030973, 041353) |
ஸ்ரீ திருக்குற்றால க்ஷேத்திர புராணம் | பார்வதி பிரஸ், இராமேஸ்வரம், 1935, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035445) |
ஸ்ரீ திருமலை திருப்பதி யாத்திரை : திருவேங்கட ஸ்தல புராணம் | கே. எஸ். பிரதர்ஸ், திருச்சானூர், 1935, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015272) |
ஸ்ரீ பகவத்கீதை வசனம் | T.C. பார்த்தசாரதி அய்யங்கார், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007308) |
ஸ்ரீ பரமஹம்ஸ லீலை | சுத்தானந்த பாரதியார், கி. நரஸிம்ம ஐயங்கார், கோலாலம்பூர், 1935, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013330, 019381, 029472) |
ஸ்ரீ பழநியங்கிரி பால தெண்டபாணி மீது பயிற்றுப் பத்தந்தாதி | பெ. அண்ணாமலைக் கவிராயர், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003389) |
ஸ்ரீப்ரஹ்ம புராணம் | வே. ஸோமதேவ சர்மா, ஸ்ரீ அமரகலா விலாஸிநீ ஸபை, சென்னை, 1935, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104149) |
ஸ்ரீமகா லட்சுமிக்கும் பார்வதிக்கும் வாக்குவாதம் | கலைமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032344) |
ஸ்ரீமத் இராமாயண சார சங்கிரகம் | எஸ். பி. வெங்கடேச சர்மா, இ.எம். கோபாலகிருஷ்ண கோன், மதுரை, 1935, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006586) |
ஸ்ரீமத் பகவத்கீதை | சுவாமி கேஸவானந்தம், ஆ.சா. கோவிந்தராஜ முதலியார், சென்னை, 1935, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104059) |
ஸ்ரீமத் ராமாயண அத்யாத்ம தத்வஸார ஸத்ரத்ன தீபிகை | வெங்கடேசபிரம்மசாரி, ஜனார்த்தன பிரிண்டிங் ஒர்க்ஸ், கும்பகோணம், 1935, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3641.8) |
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் : ஸுந்தர காண்டம் | முல்லக்குடி M.R. ஸுந்தரேச சாஸ்திரி, மொழி., கௌரி பிரஸ், சென்னை, 1935, ப.992-1246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 117241) |
ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் | எஸ்.வி. வரதராஜ ஐயங்கார், நா. முனிசாமி முதலியார், சென்னை, பதிப்பு 2, 1935, ப.734, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012293, 047508) |
ஸ்ரீ மஹா பக்தவிஜயம் | B. இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048144 L, 048145) |
ஸ்ரீ மஹா பக்தவிஜயம் : இரண்டாம் பாகம் | அரகண்சநல்லூர் பராங்குசதாசர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1935, ப.788, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048174) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1935ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|