1934 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1934ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அக்க மகாதேவி சரித்திரம்
S.C. நாகி செட்டியார், குருபசவா அண்டு கம்பெனி, சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102931)
அண்டகோள மெய்ப்பொருள்
ரா. இராகவையங்கார், ஸ்ரீ வேதவேதாந்தவர்த்தனீ மகாசபை, சென்னை, 1934, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039950)
அத்திகிரி வரதன் அல்லது காஞ்சீ மாஹாத்மியம்
வேதாந்தாசார்ய ஸ்வாமி, மெட்ராஸ் பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1934, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092398, 103662)
அநுவாத நூன்மாலை
ரமண மஹர்ஷி, நிரஞ்ஜனானந்த சுவாமிகள், திருவண்ணாமலை, 1934, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029232)
அபிதான சிந்தாமணி
ஆ. சிங்காரவேலு முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1934, ப.1640, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021970)
அபிமன்யு
வெ. சாமிநாத சர்மா, வசந்தாலயம், சென்னை, 1934, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015005, 026970, 029961, 029420, 106977)
அபூபக்ர் ஸித்தீக் ரலி
பா. தாவூத்ஷா, ஷாஜஹான் புக் டெப்போ, மதறாஸ், 1934, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6076.7)
அப்பர் நாடகம்
ம. பாலசுப்பிரமணிய முதலியார், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1934, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107046)
அமிர்தவல்லி மாலை
தேவசேனாபதிப் புலவர், மு. மரகதவல்லி அம்மாள், காரைக்குடி, 1934, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030526, 030527, 030528, 031168, 034871, 034872, 034873, 106690)
அரி சிங்கு
தை.ஆ. கனகசபாபதி முதலியார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1934, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004862)
அருட்பாக்கள்
சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3664.10)
அருளிச்செயல் பாகவதம்
சுதந்தர சங்க அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031361)
அர்ச்சிய சிஷ்டர்களின் சித்திரச் சரித்திரம்
M.J. மிக்கேல் சுவாமிகள், நல்ல ஆயன் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.419, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 086904)
அல்லமாப் பிரபுதேவர் சரித்திரம்
S.C. நாகி செட்டியார், குருபசவா அண்டு கம்பெனி, சென்னை, 1934, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102930)
அல்லியரசானி மாலை
புகழேந்திப் புலவர், B. இரத்தினநாயகர் அண்டு ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014555)
அல்லியரசானி மாலை
புகழேந்திப் புலவர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1934, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 122474)
அறிவானந்தக் கீதம்
V.V. முருகேச பாகவதர், சோமேசன் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074127)
அற்புத சிங்கார மன்மதன் எரிந்தகக்ஷி கேள்வி லாவணி
தஞ்சை K.S. மீனாக்ஷிசுந்தர தாஸர், C. இராகவ முதலியார், சென்னை, 1934, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019713, 019714)
அன்பின் மாட்சி அல்லது நன்றியுள்ள வேலையாள்
சிவ. முத்துக்குமாரசுவாமி முதலியார், ஒற்றுமை ஆபீஸ், சென்னை, 1934, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026013, 034422, 050281)
ஆக்ஸ்பர்ட் பள்ளிக்கூட தேசபாட புத்தகம்
ஜான் பார்த்தலோமியோ, ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ், மதராஸ், 1934, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045943 L)
ஆசாரக் கோவை
பெருவாயின் முள்ளியார், டயோசியன் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026737, 100606)
ஆதிசங்கரா சாரியர் சரித்திர சங்கிரகம்
பிரஹ்மாநந்த ஸ்வாமி, ஸ்ரீ சங்கரவிலாச சாரதாமந்திர பிரஸ், தஞ்சை, பதிப்பு 2, 1934, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102101)
ஆத்திசூடி
ஔவையார், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 4, 1934, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031428)
ஆப்ரஹாம் லிங்கன் அல்லது அடிமைகளின் விடுதலை யாளன்
அழகிய அம்பலவாண பிள்ளை, மு. கிருஷ்ண பிள்ளை, மதுரை, 1934, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028818, 030126, 028038, 109043)
ஆரிய சித்தாந்தம்
கன்னையா, மீனாட்சி அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012710)
ஆழ்வாரா சாரியாள் அபிதான விளக்கம்
ஸ்ரீநிலையம் அச்சியந்திரசாலை, திருச்சினாப்பள்ளி, 1934, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092399, 104071)
ஆறடி நிலம்
டால்ஸ்டாய், சுதந்திரச் சங்கு காரியாலயம், சென்னை, 1934, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028899, 029492, 029493)
ஆறாம் பாட புத்தகம்
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1934, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019139)
ஆறுமுக நாவலரவர்கள் சரித்திரம்
சேற்றூர் அருணாசலக் கவிராயர், கலாநிதியந்திரசாலை, பருத்தித்துறை, 1934, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109050)
இங்கர்சாலின் சொற்பொழிவுகள் : கடவுள்
S. லக்ஷிமிரதன் பாரதி, மொழி., பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், ஈரோடு, 1934, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024878)
இடையன் இடைச்சிப் பாட்டு
தஞ்சை M. சாரதாம்பாள், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043850)
இந்திய சட்டக் கோவை - முதற்பாகம்
கா. சுப்பிரமணிய பிள்ளை, மீரானியா பிரஸ், திருநெல்வேலி, 1934, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097484)
இந்திய சரித்திரக் கதைகள்
நெ.ரா. சுப்பிரமணிய சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 8, 1934, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013202)
இந்தியப் போர்
சுபாஷ் சந்திர போஸ், என். எஸ். எஸ். மணியம், மொழி., கோலாலம்பூர், 1934, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016863)
இந்துதேச சரித்திரம்
இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1934, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9298.5)
இந்நாட்டு மன்னர்
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008376)
இயற்கை அற்புதங்கள் - முதற் புத்தகம்
பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, 1934, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020613)
இரண்டு கட்டுரைகள்
ரா.மு. கிருஷ்ண பாரதியார், மாதர் மறுமண சகாய சங்கம், காரைக்குடி, 1934, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019046)
இராமதாசர் அல்லது கோபன்னர்
D. நடராஜன், லலிதா விலாச புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 4, 1934, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108159)
இராமாயண தருமம்
S.K. ரெங்கய்யங்கார், கருணாநிதி அச்சுக்கூடம், ஸ்ரீவில்லிபுத்தூர், 1934, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 086357)
இராமாயண திருப்புகழ் சிந்து
கிருஷ்ணசாமிக் கோனார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 19, 1934, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002599)
இராமாயணத்தில் ஓர் பாகமாகிய புலத்தியர் கலியாண நாடகம்
பு.அ. வேங்கடேச நாயகர், சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1934, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4604.7)
இராமாயணப் புகழ்
A.R. கணபதி ஐயர், ஈ.எஸ். இராதாகிருஷ்ணன் & சன்ஸ், மதுரை, 1934, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005573, 009440)
இராமேச்சுர மான்மிய மென்னும் சேது மகத்துவம்
ஹரிஸமய திவாகரம் பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1934, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034758)
இராஜயோகம்
சுவாமி விவேகானந்தா, ராமகிருஷ்ண மடம், சென்னை, 1934, ப.339, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012979, 029360)
இராஜேஸ்வரி
உ. கணபதியப்ப முதலியார், அய்யனார் பிரஸ், தூத்துக்குடி, 1934, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029649)
இருபா விருபஃது
அருணந்தி சிவாசாரியார், சிவநேசன் அச்சியந்திரசாலை, பலவான்குடி, 1934, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029084, 039364)
இல்லற சாஸ்திரம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014206, 048433)
இளைஞர் இலக்கணம் - இரண்டாம் புத்தகம்
D. சௌந்தரராஜுலு நாயுடு, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1934, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016948, 016949, 048298, 048163)
இஸ்லாத்தின் உயிராகிய ரூஹுல் இஸ்லாம்
எம். ஏ. நாவலர் அன்டு சன்ஸ், விஜயபுரம், 1934, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9409.8)
இஸ்லாமிய சரிதை
தாரிகுல் உம்மத், தி ஸ்ரீ நிலையம் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9411.6-.8)
உடல் நூல்
கா. சுப்பிரமணிய பிள்ளை, ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, 1934, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004894)
உட்ரோ வில்ஸன் : 1856-1924
த.வை. சீதாராமன், ஸ்டான்டர்ட் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1934, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050379)
உத்தம பத்தினி
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016584, 029778)
உழைப்பாளி களுக்கு ஏன் இவ்வுலகமில்லை?
கே. ஜி. சிவஸ்வாமி, யூ.வி. அச்சுக்கூடம், ஈரோடு, 1934, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007946, 028634)
ஊஞ்சல்லாலி
மதுரை பத்மாசனி அம்மாள், திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002879)
எஸ். ஜி. கிட்டப்பாவின் மரணகீதம்
கே.டி.ஆர். வேணுகோபால் தாஸ், சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048403)
ஏக தெய்வக் கொள்கை - முதல் பாகம்
S.S. அப்துல் காதர் சாஹிப் பாகவி, கருணாநிதி (பில்டிங்ஸ்) பிரஸ், விஜயபுரம், 1934, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9410.6)
ஏழாம் பாட புத்தகம்
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1934, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010779)
ஐரிஷ் தேச திலகம்
பாலகுமார், தேசீய நூல் பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1934, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029803)
ஒட்டியம்
ஒட்டிய முனிவர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010008)
கடவுள் : இஙகர்சாலின் சொற்பொழிவுகள்
ராபர்ட் G. இங்கர்சால், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு, 1934, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034149, 034150, 034151)
கடிதங்களும் அவைகளெழுதும் முறையும்
நா. மதுரமுத்துப் பிள்ளை, மலாயா, 1934, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008793, 049489)
கண்கண்ட தெய்வங்கள் கருணையுடன் காத்துவர காணா தெய்வங்கள் கழுத்தறுக்கச் சொல்லினவா? : கிள்ளைவிடு தூது
T. S. ஸ்ரீபால், தென்னிந்திய ஜீவரக்ஷா பிரசார சபை, சென்னை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004441, 008072, 033257)
கதரின் சிறப்பும் அதன் பூர்வ நிலையும்
கொ. கோவிந்த ராஜன், நவீன கதா புத்தக சாலை, இரங்கூன், 1934, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004054, 025982, 025983, 012326, 016817, 010958, 019470)
கதா கற்பகம் : மலர் 3
ஆ. சிவசுப்பிரமணிய ஐயர், வி.சூ. சுவாமிநாதன், மதுரை, 1934, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017992)
கதிரைமலைப் பேரின்பக் காதல்
சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029151)
கதிர்காம மாலை
B. இரத்தின நாயகர் சன்ஸ், சென்னை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023466)
கதிர்காம வழிநடைக் காக்ஷி
C.S. ஜோதிவேல் நாயனார், மனோரஞ்சினி பிரஸ், மதராஸ், 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001674)
கந்தபுராண விளக்கம்
சு. சிவபாதசுந்தரம், புரோகிரெஸிவ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1934, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3639.6)
கமல சுந்தரம்
S. சீதாலட்சுமி அம்மாள், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1934, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015494)
கரபாத்திர ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் சரித்திரம்
காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமி, திருவொற்றியூரான் வேத மொழிபெயர்ப்புக் காரிலாயம், சென்னை, 1934, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098125)
கர்ண மகாராஜன் சண்டை
புகழேந்திப் புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006157)
கர்நாடக ஸங்கீத உயர்தர அனுபவ போதனா முறை
வேதாந்த பாகவதர், ஆனந்தா பிரஸ், திருநெல்வேலி, 1934, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054681)
கலியுக சஞ்சீவி எனும் கதம்பநூல் கோர்வை
ஸ்டார் அச்சுக்கூடம், கும்பகோணம், 1934, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3637.10)
கலியுகப் பிரகலாதன்
T.S. ஸ்ரீபால், தென்னிந்திய ஜீவரக்ஷா பிரசாரக சபை, சென்னை, 1934, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029352, 011082, 050730, 031172)
கலைசைச் சிலேடை வெண்பா
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 3, 1934, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002975, 106745)
கலைபயில் கட்டுரைகள்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1934, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003027, 105489)
கலைமகள் தமிழ் வாசகம் - முதற் புத்தகம்
ராகவாசாரியார், எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1934, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037381)
கல்லூளி மங்கனுக்கும் கருப்பாயிக்கும் கலியாணம்
திருமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106728)
காசை பரித்து மோசம் செய்யும் தாசிகளின் பாட்டு
T.N. மாணிக்க முதலியார், ஸ்ரீ பாரதி பிரஸ், சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030998)
காதியானி களுக்கோர் வெடிகுண்டு
S.K. முஹம்மத் சர்புத்தீன் ஸாஹிப், ஸ்டான்லி பிரஸ், கொழும்பு, 1934, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9410.14)
காந்தி கண்டனக்கீதம்
A. முத்துகிருஷ்ணன், P. R. குப்புசாமி, ஈரோடு, 1934, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019782)
கார்க்கேயர் நாடி 1200
கார்க்கேயர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008947)
கிராமபோன் பாடல்
திருமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022923)
கிரியாகாண்ட க்ரமாவளீ என்னும் சோமசம்பு பத்ததி
சோமசம்பு சிவாசாரியர், ஸ்ரீ கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1934, ப.351, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103378)
கிருஷ்ண லீலை
A.M. சன்னாசியா பிள்ளை, திருச்சி, 1934, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029549)
கிருஷ்ண ஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031319)
கிரேக்கப் பெரியார்
சுத்தானந்த பாரதியார், நிரஞ்ஜனானந்த சுவாமிகள், திருவண்ணாமலை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 099042)
குடி அரசுக் கலம்பகம்
தந்தை பெரியார் ஈ.வே. ராமசாமி, பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம், ஈரோடு, 1934, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038234, 035560)
குணசாகரர் அல்லது இன்சொல் இயல்பு
மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1934, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025576)
குணசாந்தம்
சா. காதிறு சாஹிபு, விக்டோரியா அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030836)
குப்பன் பித்தலாட்டங்கள்
மோலியர், கமல நிலையம், மதறாஸ், பதிப்பு 2, 1934, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050445)
குமரேச சதகம்
குருபாததாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104312)
குரு சிஷ்ய சம்பாஷணை யாகிய சோதிட அரிச்சுவடி
பாலக்காடு நித்தியானந்த ஜோதிடர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017947)
குருநாடி சாஸ்திரம் 235
அகத்தியர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1934, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000056)
குறமகள், வைகுண்ட வைத்தியர்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029777, 014935, 107009)
கூளப்ப நாயகன் விறலிவிடு தூது
சுப்ரதீபக் கவிராயர், வக்ஷிமி விலாச புத்தகசாலை, மதராஸ், 1934, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002771, 042798, 106462)
கொக்கோக வைபவம் என்னும் மன்மதன் 64 லீலையின் இன்பம்
மனோரஞ்சினி பிரஸ், சென்னை, 1934, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030046, 030047, 030048, 046827)
கொக்கோக வைபவம் என்னும் மன்மதன் திருவிளையாடல்
ஸ்ரீ இராமகிருஷ்ண நிலயம், மதராஸ், பதிப்பு 2, 1934, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030622, 030970)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1934ல் வெளியான நூல்கள் :    1    2    3    4