1931ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
திருப் பாலைக்குடி பக்கீர் மஸ்தான் மகிமைச் சிந்து : முதற்பாகம் | R. V. சத்திவேலாச்சாரி, மாணிக்கம் பிரஸ், பரம்பக்குடி, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002519) |
திருப் பாலைக்குடி ஸ்ரீ பக்கீர் மஸ்தான் அவர்கள் மகிமைத் திருவிளையாடல் | விருதுநகர் சுந்தரதாஸ் கவிராயர், சச்சிதானந்தம் பிரஸ், சென்னை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032661, 032662) |
திருப் பாலைக்குடி ஹக்கீம் பக்கீர் மஸ்த்தான் அருட்பா | M.B.M. மதார் முஸிய்யிதீன், ராஜா பிரஸ், மதுரை, 1931, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031379) |
திருப்புகழ் | அருணகிரிநாதர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014551) |
திருமாலிருஞ் சோலைமலை அழகர் வர்ணிப்பு | திருச்செந்தூர் அ. சித்திரம் பிள்ளை, மீனாட்சி விலாசம் அச்சுக்கூடம், மதுரை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002728) |
திருவள்ளுவர் குருபூசை நாள் உண்மை விளக்க ஆராய்ச்சிக்கு இடியேறு | இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, மீரானியா பிரஸ், திருநெல்வேலி, 1931, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000689, 000690) |
தினேசர் அல்லது தூக்குமேடையில் வந்தேமாதரம் கோஷம் | T.S. கனகசபை, ஸ்ரீ வாணிவிலாச புத்தகசாலை, திருப்பாதிரிப்புலியூர், 1931, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032455) |
தீபாவளி அல்லது நரக சதுர்த்தசி | அசோகா அச்சு இயந்திரசாலை, சிங்கப்பூர், 1931, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9396.7) |
துரோபதை சரித்திரக் கும்மி | கண்ணணூர் பத்மாஸனி அம்மாள், மாணிக்கவிலாஸம் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106716) |
தென்னிந்தயப் பெருமக்கள் | எஸ். எஸ். அருணகிரிநாதர், கஸ்தூரி அண்டு கம்பெனி, சென்னை, 1931, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057428) |
தேச பக்தர்களின் புகழை தேன்போ லினிக்கச் செய்யும் காங்கிரஸ் பாட்டு | V.A. தியாகராஜ செட்டியார், V. R. ஏழுமலைப் பிள்ளை, சென்னை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015705, 015706, 015707, 035837, 048586, 048587, 048630, 049537) |
தேச பக்தர்கள் புகழப் பெற்ற சுதேச ரத்ன மெனும் தேசீய கீதம் | வி. நடராஜக் கவிராயர், M. பழனியாண்டி அன் கோ, மதுரை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026202) |
தேசபக்தர்கள் புகழ் பெற்ற சுதேச ரத்னமெனும் தேசியகீதம் | V. நடராஜ பிள்ளை, M. பழனியாண்டி அன் கோ, மதுரை, பதிப்பு 2, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049539, 032074) |
தேசிங்குராஜன் கதை | புகழேந்திப் புலவர், வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014019) |
தேசியக் காதல் அல்லது தெய்வீக சத்தி | கொ. வ. மீனாக்ஷிசுந்தரம் செட்டியார், டி. சாரதா புத்தகசாலை, சென்னை, 1931, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012719) |
தேசீய பக்தர் கீதம் : முதற்பாகம் | எம்பிரான் பிரஸ், சென்னை, 1931, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036494) |
தேசிய வினோதப் பாட்டு - முதற்பாகம் | T.P. காதர், சந்தானவிலாசம் பிரஸ், மதுரை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036090) |
தேசீய கீதங்கள் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 3, 1931, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013900) |
தேவார தோத்திரத் திரட்டு | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028572) |
தேவாரம் | சம்பந்தர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1931, ப.680, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093443, 101009) |
தேவி தோத்திர மஞ்சரி | முருகவேள் புத்தகசாலை, சென்னை, 1931, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106265) |
நல்லை யந்தாதி | க. சோமசுந்தரம் பிள்ளை, சைவப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1931, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 070643) |
நவதந்திரக் கதைகள் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1931, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013773, 107189) |
நவீன தமிழ் வாசகப் புத்தகம் | வீ. ஆறுமுகஞ் சேர்வை, பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1931, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020443) |
நளவெண்பா | புகழேந்திப் புலவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 3, 1931, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100630) |
நளன் சரிதை | ஜே. ஜி. சுந்தரம், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1931, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032676) |
நாடக இலக்கண வினாவிடை | M.A. காதர், ஜீவன் பதிப்பகம், திண்டுக்கல், 1931, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045703) |
நாடகக் கண்காக்ஷி என்னும் நவீன சிந்து | S. S. ஷண்முகதாஸ், விவேகானந்தா பிரஸ், மதுரை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002549, 002550, 002130, 002131, 002132, 046219) |
நாலுபாஷை ஒக்கபிலேரி | கோள்டன் அச்சுயந்திரசாலை, சென்னை, 1931, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024254) |
நாலு மந்திரி கதை | B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1931, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017693) |
நானா ஜீவவாதக் கட்டளை | சேஷாத்திரி சிவனார், மீனலோசனி அச்சியந்திர சாலை, மதுரை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025723) |
நீதி தர்மம் | மகாத்மா காந்தி, S. கணேசன், சென்னை, பதிப்பு 3, 1931, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027933) |
நீதி தர்மம் | மகாத்மா காந்தி, S. கணேசன், சென்னை, பதிப்பு 4, 1931, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027934, 047022, 108302) |
நீதிநூல் | வேதநாயகம் பிள்ளை, சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005444, 100728) |
நீ மயங்குவதேன்? | கோ. நடேசய்யர், சகோதரி பிரஸ், ஹட்டன், 1931, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034157, 034158) |
நெல் பயிரில் தோன்றும் மோதிரப் புழு | சென்னை விவசாய டிபார்ட்மென்ட், சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110360) |
பகவத் கீதை : வசன ஸங்க்ரஹம் | வரகவி திரு. அ. சுப்ரமண்ய பாரதி, கே. முனிசாமி நாயுடு அண்டு கம்பனி, சென்னை, 1931, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005865, 008369) |
பகவற் கீதை | பட்டனார், விக்டர் பிரஸ், சென்னை, 1931, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005996) |
பகவான் ஸ்ரீரமண மஹர்ஷிகளின் சரிதம் | இயற்கை இல்லம், புதுக்கோட்டை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028770, 038332, 047322) |
பகுத்தறிவே விடுதலை அல்லது ஜீவாத்மா இல்லை | உடுமலை கனகராஜன், கோபால் பிரிண்டிங் ஒர்க்ஸ், உடுமலைப்பேட்டை, 1931, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021658, 021659, 021660) |
பக்தி சதகத்தில் உள்ள தோத்திரமும் தோத்திரப் பிரகாசம் என்னும் உரையும் | திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், மீந லோசநிப் பிரஸ், மதுரை, 1931, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008434) |
பசுந்தாள் உரமிடுதல் | சென்னை விவசாய டிபார்ட்மென்ட், சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110350) |
பஞ்சபாண்டவர் வனவாசம் | புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1931, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014088) |
பத்திய உணவு | கி. லக்ஷ்மண சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, 1931, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001180, 001181, 001182, 040008, 040009, 040010, 040011, 050601) |
பத்துப்பாட்டு | கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010694, 027250, 100467) |
பத்துப்பாட்டு | கேசரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1931, ப.919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010700, 027248, 100464) |
பரிமணங்குடி ஸ்ரீ சண்முகநாதர் பதிகம், ஸ்ரீ பால சுப்ரமண்யர் பதிகம், ஸ்ரீ தெண்டாயுத பாணி பதிகம் | மு. முத்துப்பிள்ளை, ஷண்முகவிலாசம் பிரஸ், கண்டனூர், 1931, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001773, 001774, 047410) |
பரிமள கேசவன் : துப்பறியும் நாவல் | வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சென்னை, 1931, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008397, 018360) |
பவளக்கொடி மாலை | புகழேந்திப் புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1931, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012570) |
பண்டித மோதிலால் நேரு | எஸ். முத்தைய பிள்ளை, திருநெல்வேலி, 1931, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015036, 024657, 031658) |
பண்டித மோதிலால் நேருவின் கீதம் | V. R. ஏழுமலைப் பிள்ளை, சென்னை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036467, 036468, 048615) |
பண்டித மோதிலால் பாட்டு | ஷண்முகானந்த புத்தகசாலை, மதறாஸ், 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 082508) |
பண்டித ஜவஹர்லால் நேரு | நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1931, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015070) |
பண்டித ஜவாஹர்லால் நேரு | டி. எஸ். சொக்கலிங்கம், காந்தி ஆபீஸ், சென்னை, 1931, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108255) |
பண்டித ஜவாஹர்லால் நேரு | டி. எஸ். சொக்கலிங்கம், காந்தி ஆபீஸ், சென்னை, பதிப்பு 3, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008252) |
பதி பக்தி | சதாவதானம் தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், கந்தன் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015760, 107053) |
பரத ஊழிய திலக மென்னும், உப்பு சத்தியாகிரக பாட்டு | தஞ்சை சுப்பராஜன், V.R. ஏழுமலைப் பிள்ளை, மதறாஸ், 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026204) |
பழமொழிக் களஞ்சியம் | மின்ட் அச்சியந்திரசாலை, சென்னை, 1931, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104396) |
பன்னூற்றிரட்டு | மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 4, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024381, 009977, 021507) |
பாடசாலைத் தோட்டம் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1931, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107768) |
பாரத நாட்டின் வீரப் புதல்வி ஜான்ஸி மஹா ராணி லக்ஷ்மி பாய் சரிதம் | N. வேங்கட ரமணன், ஆனந்த பிரஸ், உத்தமபாளையம், 1931, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004554, 004555, 004556) |
பாரத ஜோதி | கேசரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042627, 108137) |
பாரத ஜோதி : அன்னையின் அரும்புகழ் | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், வீர விஜயாலயம், மதறாஸ், பதிப்பு 2, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004934, 004935, 004936, 004543) |
பாரதி நூல்கள் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013326) |
பார்வதிக்கு பரமசிவன் உபதேசித்த பதிபாச வினாவிடை | K.S.V. மூர்த்தி, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4308.1-.3) |
பார்ஸி சற்குண ஞான சவுந்தரி சரித்திரம் - முதற்பாகம் | விரகாலூர் சுப்பையா பிள்ளை, எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1931, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036262) |
பால தண்டபாணி தியான மென்னும், பழனிநாதன் பஜனைப் பாட்டு | பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041510) |
பாலபாடம் : இரண்டாம் புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1931, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048254, 048255) |
பாலர்களுக்குப் பிரதாப சிம்மன் | மாந்தை சா. கிருஷ்ணய்யர், கிருஷ்ணா பப்ளிஷிங் ஹௌஸ், சென்னை, 1931, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004861) |
பாலர் சுகாதாரம் | டி.கே. நந்திகேசுவர முதலியார், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4220.28) |
பாலர் பரிபாலனம் : சிசு வைத்திய போதினி | எஸ். எஸ். ஆனந்தம், தமிழ் வைத்தியசாலை, சென்னை, 1931, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000330, 038185) |
பாலபோத இலக்கணம் | ஆ. கார்மேகக் கோனார், இ. மா. கோபாலகிருஷ்ணக்கோன், மதுரை, பதிப்பு 7, 1931, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037006) |
பால வியாபாரிகள் கதை | மேரி எட்ஜ்வர்த், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1931, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033381, 105603) |
பாஷாண பானகம் | வா. ராமசுவாமி பிள்ளை, நவீனகதா புத்தகசாலை, ரங்கூன், 1931, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028740) |
பிக்ஷாடன நவமணி மாலை | சிவப்பிரகாசர், சூப்பிரடெண்டெண்ட், குருபசவா அண்டு கம்பெனி, சென்னை, 1931, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102935) |
பிராயணப் போக்கு, அல்லது, புஷ்பாவின் தவறு : பர்மிய மனைவி அல்லது பரமனின் தவறு | ஆவூர் யூசூப், சேர்லியா முஸ்லிம் அச்சுக்கூடம், இரங்கோன், 1931, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008861) |
பிருதிவி ராஜன் | கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1931, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018904, 029330) |
பிளேக் | கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1931, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033648) |
புதிய ஏற்பாடு | பிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்து சென்னை உதவிச் சங்கம், சென்னை, 1931, ப.410, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
புதிய கிராமபோன் பாட்டு | கே. பி. சுந்தராம்பாள், முருகன் புக் டிப்போ, மதுரை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026189, 026190, 026191) |
புதிய பபூன் பாட்டு | மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026178, 048617, 048618) |
புதிய பபூன் பாட்டு - 2 ம் பாகம் | மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026176, 026177, 048621) |
புதிய ஹிந்து லா | ஆர். நடேசய்யர், வாஸன் புஸ்தகசாலை, சென்னை, 1931, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025019) |
புதுமுறைப் பாலர் கணிதம் : மூன்றாம் வகுப்பு - இரண்டாம் புத்தகம் | டி. கே. நந்திகேஸ்வர முதலியார், ஆரியன் பப்ளிஷிங் ஹவுஸ், திருவானைக்காவல், 1931, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048828) |
புலந்திரன் களவுமாலை | புகழேந்திப் புலவர், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1931, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014570) |
புலவர் கதை - முதற்பாகம் | மணி திருநாவுக்கரசு முதலியார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1931, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036082) |
புலவர் புராணம் | தண்டபாணி சுவாமி, கேசரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1931, ப.436, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036470, 031733, 103831) |
பூரண சூத்திரம் 216 | அகத்தியர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1931, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000078) |
பூர்ண சந்திரோதயம் | வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், சென்னை, பதிப்பு 3, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041526, 058609) |
பெஞ்சமின் பிராங்க்லின் | பி. சுந்தரராஜன், இ. மா. கோபாலகிருஷ்ணக்கோன், மதுரை, பதிப்பு 2, 1931, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029509, 029510) |
பெண்கள் உடற்பயிற்சி : முதற் பாடம் | லெ. சோமசுந்தரம், இம்பீரியல் பிரிண்டிங் வொர்க்ஸ், மதராஸ், 1931, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004759, 004760, 001509, 001510, 047488) |
பெண்கள் ருதுஜனன ஜாதகம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சவுத் இந்தியன் புக் டிப்போ, சென்னை, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016872) |
பெண் நலன் | ஆவி. சித. சொக்கலிங்கன், சாது அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030344, 037562) |
பெரிய கெட்டி எண்சுவடி | நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1931, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023663) |
பெரிய நாயகியம்மை விருத்தம் | சிவப்பிரகாச சுவாமிகள், குருபசவா அண்டு கம்பெனி, சென்னை, 1931, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3646.9) |
பேயல்ல பெண்மணியே | பம்மல் சம்பந்த முதலியார், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1931, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029705, 029874,107014) |
பொக்கிஷம் | சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1931, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
பொது அறிவு என்னும் நவீன போதனா முறைப் பாடங்கள் | V.S. கிருஷ்ணஸ்வாமி அய்யர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 18, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019977) |
பொய்யா மொழிப் புலவர் சரித்திரம் | R. அரிகரமய்யர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1931, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096563) |
பொன்னி மன்னன் | வேலூர் க. ப. சந்தோஷ், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1931, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022666) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 24 |
1931ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|