1931ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அகத்தியர் ஆராய்ச்சி | கா. நமச்சிவாய முதலியார், குடி அரசுப் பிரசுராலயம், ஈரோடு, 1931, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051346) |
அக்பர் | தி. செல்வக்கேசவராய முதலியார், கி. க. அ. சங்கத்தாரின் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1931, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108198) |
அரும்பொருள் விளக்க நிகண்டு | அருமருந்தைய தேசிகர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1931, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051326, 100060) |
அநுபவ முறை பாலபோத கணிதம் : நான்காம் வகுப்புக் குரியது - இரண்டாம் புத்தகம் | மா. சாமாவையர், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1931, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017552) |
அப்போஸ் தலருடைய நடபடிகள் | பிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்து சென்னை உதவிச் சங்கம், சென்னை, 1931, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
அமலாதித்யன் அல்லது குர்ஜரத்து அரசிளங் குமரன் | பம்மல் சம்பந்த முதலியார், கபாலி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1931, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014966, 029898, 107086) |
அமெரிக்காவின் மூன்று பெருமக்கள் | எஸ்.எஸ். அருணகிரிநாதர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1931, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027809, 108763) |
அம்பாள் அஷ்டகமாலை | காமாக்ஷி தாஸர், நோபிள் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033302, 106285) |
அம்பாள் திருவகுப்பு | காமாக்ஷி தாஸர், மதறாஸ், 1931, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031475, 106286) |
அரிச்சந்திர புராணம் | ஆசு கவிராயர், இரங்கசாமிமுதலியார் அண்டு சன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023282) |
அருட்பா | இராமலிங்க அடிகள், ஆ. பாலகிருஷ்ணபிள்ளை, சென்னை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014313, 014360, 014361, 014362, 014363, 014365, 014359, 014366, 101903, 074615, 059359) |
அருளாளர் தொகை யென்னும் ஞாநியர் துதிமாலை | சோழ. கந்த. சச்சிதாநந்த முதலியார், ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106023) |
அறப்பளீசுர சதக சாரம் | ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002707, 102862) |
அறிவுரைக் கொத்து | மறைமலையடிகள், பொதுநிலைக்கழக நிலையம், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 2, 1931, ப.215, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105232) |
அறிவைத் திருத்தும் ஆராய்ச்சிக் கும்மி | அருளாநந்தம், சி. எம். வி. பிரஸ், மதுரை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002252) |
அனாஸக்தி யோகம் அல்லது பற்றின்றி வாழ்தல் | மகாத்மா காந்தி, க. சந்தானம், மொழி., எஸ். கணேசன், சென்னை, 1931, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008304, 046753, 028025) |
அன்னை : பூரண யோக சக்தி ஸாதனம் | பகவான் ஸ்ரீ அரவிந்தர், பாரத சக்தி நிலயம், புதுவை, 1931, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025945) |
அஷ்டாங்க ஹ்ருதயம் | ஆசார்ய வாக்படர், வைத்திய கலாநிதி, சென்னை, பதிப்பு 2, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001374, 001375) |
ஆத்திசூடி கதையும் பாட்டும் | E. கோவிந்தஸாமி ராவ், S. விருத்தாசல ஐயர், இ. மா. கோபாலகிருஷ்ணக்கோன், மதுரை, 1931, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008905, 023976) |
ஆத்திசூடி, கொன்றை வேந்தன் | ஔவையார், தமிழ்க்கடல் ஆபிஸ், சென்னை, 1931, ப.254, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049423, 100735) |
ஆதிதிராவிடர் சமூக சீர்திருத்த கீதங்கள் | V.V. முருகேச பாகவதர், ஆதிதிராவிட மாகஜன சபை, சென்னை, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049535) |
ஆராய்ந் தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற் கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் | நீலாம்பிகை அம்மையார், சென்னை, 1931, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008034, 008035, 010023) |
ஆராய்ந் தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற் கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் | திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010172) |
ஆரிய சமாஜிக் கர்ப்பணம் | பா. தாவுத்ஷா, தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1931, ப.270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6075.21) |
ஆரோக்கியமும் நீடித்த ஆயுசும் | ஏ. ஜி. ஸெல்மன், ஓரியண்டல் வாட்ச்மன் பப்ளிஷிங் அவுஸ், பூனா, பதிப்பு 4, 1931, ப.339, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096844, 107331) |
ஆஸ்திக நாஸ்திக சம்வாதம் | கிருஷ்ணகிரி உண்மைவிரும்பி, C. K. குப்புசாமி, காஞ்சீபுரம், பதிப்பு 2, 1931, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012655) |
இங்கிலீஷ்-தமிழ் வித்தியா மாலிகா | V. S. கிருஷ்ணஸ்வாமி அய்யர், செயிண்ட் ஜோசப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 5, 1931, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023812) |
இந்தியக் கடன்சுமை அல்லது அன்னிய ஆட்சியின் விளைவு | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், வீர விஜயாலயம், மதறாஸ், 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004929, 108138) |
இந்தியக் கடன்சுமை அல்லது அன்னிய ஆட்சியின் விளைவு | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், வீர விஜயாலயம், மதறாஸ், பதிப்பு 2, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004928, 005074) |
இந்திய சரித்திரக் கதைகள் | பி. சுந்தரராஜன், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1931, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032993, 040802) |
இந்திய முடிசூடா மன்னர் பண்டித மோதிலால் நேரு கிராமபோன் சங்கீதம் | மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048620, 048670) |
இந்திய முடிசூடா மன்னர் மோதிலால் நேரு புதிய கிராமபோன் பாட்டு - 2 ம் பாகம் | மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048727, 048672) |
இந்திய முடிசூடா மன்னர் மோதிலால் நேருவின் மேல் சங்கீத ராணி மிஸ். K.B. சுந்தராம்பாள் பாடிய புதிய பிளேட் பாட்டு : முதற்பாகம் | சந்தான விலாச பிரஸ், மதுரை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048669) |
இந்திய ஸ்தல யாத்திரை மான்மியம் | T.B. தாஸ் ராவ், பாரதி அச்சுக்கூடம், மன்னார்குடி, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031043, 036731, 037893, 052394) |
இந்தியா சமையல் சாஸ்திரம் | ஷண்முக விலாசம் புக் டிபோ, சென்னை, 1931, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3942.7) |
இமயமலை அல்லது தியானம் | திரு. வி. கலியாண சுந்தரம், பாலன் பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006631) |
இரகுவம்மிசம் : அயனெழுச்சிப் படலம் | யாழ்ப்பாணத்து நல்லூர் அரசகேசரி, புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர், உரை., தனலட்சுமி புத்தகசாலை, சுன்னாகம், யாழ்ப்பாணம், 1931, ப.27-92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022917) |
இரண்டு நண்பர்கள் | பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1931, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029534, 029543, 029698, 038312) |
இரஸரத்தின ஸமுச்சயம் என்னும் ஸித்த ரஸாயந நூல் | வாக்படர், வைத்திய கலாநிதி ஆபீஸ், சென்னை, 1931, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
இராமகிருஷ்ணர் சரித்திரம் | S. கலியாணசுந்தரம் பிள்ளை, ராஜாராம் அண்டு கோ, சென்னை, 1931, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025969, 108234) |
இராமசாமியும் கதரும் | கோவை அ. அய்யாமுத்து, மாடர்ன் பிரஸ், கோபி, 1931, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004060, 004711, 004706) |
இராஜாங்க முறைநூல் | E. கோவிந்தசாமிராவ், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1931, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034359) |
இலக்கிய மஞ்சரி | இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1931, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016748, 035909, 035910, 036497, 038498) |
இல்லற வொழுக்க விளக்கம் | தே.அ. சாமி குப்புசாமி, கந்தன் பிரஸ், சென்னை, 1931, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030541, 101960) |
இல்லாண்மை அல்லது குடும்ப சுகாதார பரிபாலனம் | எஸ். பி. வெங்கடேச சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 3, 1931, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001207) |
இளம்பிள்ளைக் கல்வி | C. P. வேங்கடராம ஐயர், கிறிஸ்டியன் லிடரேசர் ஸொஸைடி, மதராஸ், 1931, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007762) |
உங்கள் நிலங்களைச் சரியாக உழவு செய்யவேண்டியது | சென்னை விவசாய டிபார்ட்மென்ட், சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.2, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110347) |
உடற்பயிற்சி : முதற் பாடம் | லெ. சோமசுந்தரம், சோல்டன் அண்டு கம்பெனி, மதராஸ், 1931, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001514, 004756, 004757, 004758, 038056) |
உடற்பயிற்சி விளக்கம் | ஆவி. சித. சொக்கலிங்கன், சாது அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003430, 001622) |
உபதேச நூன்மாலை | ஸ்ரீ ரமண மஹர்ஷி, நிரஞ்சனானந்த சுவாமிகள், திருவண்ணாமலை, 1931, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029218) |
உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல் | திரு. வி. கலியாண சுந்தரம், பாலன் பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006959, 039033) |
உலகமாதா, பெரியண்ணன், சின்னண்ணன் சரித்திரம் | செ. சின்னப்ப நாட்டார், கார்லண்டு & கோ அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105672) |
எம்பிரான் சதகம் | கோபாலகிருஷ்ண தாசர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106515) |
எல்லைப்புற காந்தி அப்துல் கபூர் கான் | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், கேஸரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032445, 108135) |
எல்லைப்புற காந்தி அல்லது அப்துல் கபூர்கான் | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், கேசரி பிரிண்டிங் பிரஸ், மதராஸ், பதிப்பு 2, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020771, 032444) |
எஸ். எஸ். விஸ்வநாத தாஸ், எஸ். வி. சுப்பையா பாகவதர், கே. பி. சுந்தராம்பாள், இவர்கள் பாடிவரும் தேசீய பக்தர் கீதம் | ஸ்ரீ எம்பிரான் பிரஸ், சென்னை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015670, 015671, 015672, 015673, 035833) |
ஐந்தாம் பாட புத்தகம் : ஆறாம் வகுப்பு | கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1931, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035190) |
ஐந்திணை யெழுபது | மூவாதியார், நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097346, 100619) |
ஐந்திணை யெழுபதும் கைந்நிலையும் | அனந்தராமையர், சென்னை நோபில் அச்சுக்கூடம்,, 1931, ப.44, ரூ.8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48339) |
ஓர் விருந்து அல்லது சபாபதி : நான்காம் பாகம் | பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048714, 048728, 106990) |
கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது | கச்சியப்ப முனிவர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1931, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004476, 010723, 039944, 106471) |
கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்? | சாத்தான்குளம் அ. இராகவன், உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024885, 034635) |
கதரின் வெற்றி அல்லது குடியை ஒழித்த குமரி | கொ. வ. மீனாட்சிசுந்தரம் செட்டியார், டி. சாரதா புத்தகசாலை, சென்னை, 1931, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025173) |
கதர் பக்தி | தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், கந்தன் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107052) |
கதாமணிமகுடம் : மணி 4 | ராஜகோபாலார்யன், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1931, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033603, 021249, 048555, 048556, 048557, 048558) |
கதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு | இராமசாமி பிள்ளை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002062) |
கதைக் கொத்து | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1931, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107188) |
கதைக் கொத்து : மலர் 1 | வே. இராஜ கோபாலையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035621) |
கதையும் பாட்டும் - முதற்பாகம் | வே. முத்துசாமி ஐயர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 10, 1931, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035773) |
கந்த புராணம் | யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1931, ப.560, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023279, 024492) |
கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் | T.P. இராஜலக்ஷிமி அம்மாள், T. V. பாலகிருஷ்ண நாயுடு, சென்னை, 1931, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050418) |
கம்ப ராமாயணம் : கிஷ்கிந்தா காண்டம் | கம்பர், நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.796, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048001, 100813) |
கர்ப்பாட்சி அல்லது சுவாதீன கர்ப்பம் | வாஸன் புஸ்தகசாலை, மதராஸ், பதிப்பு 2, 1931, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001259) |
கருவூரார் நொண்டி | கருவூரார், ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1931, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000375) |
கலைமகள் செந்தமிழ் இலக்கணம் : முதற் புத்தகம் | ராகவாசாரியார், எடுகேஷனல் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1931, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016852) |
கல்வி ஓர் நலந்தரு வியாசம் | நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009289) |
கவிமணித்திரள் | ஜே. ஜி. சுந்தரம், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், மதராஸ், பதிப்பு 3, 1931, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031357) |
களவழி நாற்பது | பொய்கையார், நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100620) |
களவியற் காரிகை | பி.என். அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060572 L, 100281) |
களையில் எச்சரிக்கை | சென்னை விவசாய டிபார்ட்மென்ட், சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.2, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110348) |
கள்வர் தலைவன் | பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1931, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014936, 014951, 029738, 107089) |
கள்ளும் கதரும் : எதிர்ப்புகளுக்கு பதில் | சி. எ. அய்யாமுத்து, மீனாட்சி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF MIPC 0005.2) |
காங்கிரஸ் சரித்திரம் | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், மதராஸ், 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005128, 108136) |
காங்கிரஸ் தொண்டர்கள் மகிழும் கைராட்டிணம் பாட்டு | எம்பிரான் பிரஸ், மதராஸ், 1931, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015712) |
காங்கிரஸ் பக்திரஸ கீர்த்தனாம்ருதம், என்னும், சுயராஜ்யப் பாட்டு - நான்காம் பாகம் | K.V. மீனாக்ஷிசுந்தரம் செட்டியார், K. A. மதுரை முதலியார், சென்னை, 1931, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048715) |
காஞ்சிபுரம் காமாட்சி யம்மன் ஆசிரிய விருத்தம் | தி. இரத்தின முதலியார் அண்டு ஸன், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002071) |
காந்தி கலித்துறை | பலவான்குடி பொன்னம்பல சிவம், காந்தியடிகள் கருணை நிலையம், குன்றக்குடி, 1931, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015188, 047316) |
காந்திஜீயின் வெற்றி என்னும் சமரஸ வெற்றி | அமிர்தம் அண்டு கோ, மதராஸ், 1931, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005075, 027793) |
காம சாஸ்திரம், அல்லது, ஆரோக்கியம், செல்வம், சுகம் இவைகளைக் காட்டும் கைப்புத்தகம் | மணிசங்கர் கோவிந்தஜி, எஸ்.எம். ஜோஷி, மதராஸ், பதிப்பு 11, 1931, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000811) |
காலத்தில் உழ வேண்டியது | சென்னை விவசாய டிபார்ட்மென்ட், சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.2, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110346) |
காலவரிஷி | பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1931, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029884) |
காளப்பன் கள்ளத்தனம் | பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014963, 029766, 107013) |
காளிதாஸா | மாடல் பிரஸ், சென்னை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068541) |
கான்பூர் கலகம் அல்லது கணேச சங்கர வித்தியார்த்தி | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், வீர விஜயாலயம், மதறாஸ், பதிப்பு 2, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004959) |
கிண்டர் கார்டன் பாட்டுகள் | ஸி. கார்டன், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1931, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108029) |
கிராமபோன் கீர்த்தனாம்ருதம் - இரண்டாம் பாகம் | ஸ்ரீ வாணி விலாச புத்தகசாலை, திருப்பாதிரிப்புலியூர், 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020976) |
கிராம்போன் சங்கீதக் களஞ்சியம் | V. R. ஏழுமலைப் பிள்ளை, மதராஸ், 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036857, 048633, 048634, 048635, 048646, 020970) |
கிராமபோன் சங்கீதக் களஞ்சியம் - ஆறாம் பாகம் | ஸ்ரீ எம்பிரான் பிரஸ், சென்னை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020969) |
கிராமபோன் சங்கீதக் களஞ்சியம் : 8 பாகம் ஒரே கட்டடம் | எம். தேவராஜுலு முதலியார், சென்னை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020971) |
கிராம்போன் பிளேட்டில் பாடிவரும் ஒரிஜினல் பபூன் பார்ட் | V. R. ஏழுமலைப் பிள்ளை, சென்னை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048666) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1931ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|