1930 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1930ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
திருப்பதி ஏழுமலை வெண்பா
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002384, 002385)
திருப்பதி திருமலை யந்தாத்திரை வெங்கடாசல மஹாத்மிய மென்னும், திருவேங்கிட ஸ்தல புராணம்
இ. முனிசாமி நாயுடு, சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 6, 1930, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016051)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.456 & 766, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014214, 014540)
திருப்பாடற்றிரட்டு
குணங்குடி மஸ்தான்சாகிபு, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1930, ப.387, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013489)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014157)
திருப்புகழ்
அருணகிரிநாதர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014532)
திருப்புகழ்
அருணகிரிநாதர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013618)
திருப்பேரூர்ப் புராணம்
கச்சியப்ப முனிவர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096914)
திருப்போரூர்ப் புராணம்
கச்சியப்ப முனிவர், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1930, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007259, 104498)
திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர தேசிகரந்தாதி
ஆத்துமாநந்த சுவாமிகள், ஆத்துமாநந்தா அச்சியந்திரசாலை, திண்டுக்கல், 1930, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012439, 047250)
திருமலைச் சிங்கார மாலை
வால சுப்பிரமணியக் கவிராயர், அமிலியா பிறஸ், நெய்யூர், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104258)
திருமெய்யம் பெருமாள்கோவில் ஸ்தலபுராணக் கீர்த்தனை
மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார், பாஸ்கரன் அச்சுக்கூடம், காரைக்குடி, பதிப்பு 2, 1930, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022239, 022240, 022241, 026411, 034915)
திருவண்ணாமலை இஷ்டலிங்கப் பதிகம்
கொளத்தூர் நாராயணசாமி முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012504)
திருவண்ணா மலையில் அருணாசலேசு வரருக்குச் சுக்கில கார்த்திகை மாஸம் நடந்த உத்ஸவ மகிமையைக் காட்டும் சிந்து
இராமசாமி அய்யர், டயமண்ட் அச்சுக்கூடம், காரைக்குடி, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002621, 106575)
திருவருணைக் கலம்பகம்
எல்லப்ப நாவலர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1930, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003048, 003049, 046348, 106664)
திருவருணைப் பாமாலைகள்
ஷண்முக பக்தஜன சபை, சென்னை, 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005503, 005504)
திருவாசகம்
மாணிக்கவாசகர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018251)
திருவாடானைப் புராணம்
திருப்பதி ஸ்ரீ மஹந்து அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033640)
திருவாய் மொழி
நம்மாழ்வார், நோபில் அச்சுக்கூடம், திருவல்லிக்கேணி, 1930, ப.372, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060581 L)
திரு வாலவாய், என்கிற, மதுரையில் எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீமீனாக்ஷி சுந்தரீஸ்வரி என்னும் ஸ்ரீமத் தடாதகா தேவி திருவவதாரக் கீர்த்தனை
திருமகள்விலாசம் பிரஸ், சென்னை, 1930, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 053616)
திருவானைக் காவல், திருவெறும்பூர், திருக்கற்குடி யாகிய உய்யக் கொண்டான் திருமலை களிலுள்ள கல்வெட்டு
ஆதிநாதன், செந்திலாதிபன் அச்சுயந்திரசாலை, புதுப்பட்டி, 1930, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054120)
திருவிளையாடற் புராணம்
நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.576, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028598)
திருவையாற்றுப் புராணம் : செப்பேச புராணம் என வழங்கும் முதற் புராணம்
ஞானக்கூத்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், 1930, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035463, 046935, 049744, 104022)
துய்ய கேரளம் மூலபாடம்
வேதலிங்கபட்டர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056607)
துலைவில்வி மங்கலந் தேவர் பிரான் பேரில் சந்த்ரகலா மாலை
வெ. நா. ஸ்ரீநிவாஸன், பாளையங்கோட்டை பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, 1930, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102079)
தென்னிந்திரர் தேச புத்த தர்ம சாக்ஷியக் காரர்களில் ஒருவராகிய ஸ்ரீ முருகக்கடவுள் வரலாறு
க. அயோத்திதாஸ் பண்டிதர், ஸ்ரீ சித்தார்த்தா புத்தகசாலை, கோலார் கோல்ட் பீல்ட், பதிப்பு 3, 1930, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051315 L)
தேசீய கீதங்கள்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1930, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124126)
தேசீய கீதங்கள்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1930, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096278)
தேவகோட்டை தி. வகைப் பிள்ளையார் கோயிலின் கணுள்ள ஸ்ரீ விசாலாக்ஷியம்பா ஸமேத விசுவநாதர் கோயிற் றிருப்பணி முறையீடு
வெ. ஆ. தி. மா. சிதம்பரச் செட்டியார், ஆனந்த அச்சி யந்திரசாலை, சென்னை, 1930, ப.405, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017233, 012198, 045916, 046395, 046396, 046524, 046525, 046876, 046877, 046878, 049717, 042395)
தேவதாசிகள்
காதரையின் மேயோ, எஸ். முத்துசுவாமிப் பிள்ளை, மொழி., முத்தையா புக் டிப்போ, சென்னை, 1930, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031586)
தேவாரத்திரட்டு
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1930, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001051, 001058)
தேவாரம்
அப்பர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1930, ப.542, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028831, 029732, 100964)
தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு
P.S. சுப்பிரமணிய சாஸ்திரி, P.S. கணேச சாஸ்திரி, திருச்சினாப்பள்ளி, 1930, ப.266, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100206)
தொழுகை விளக்கம்
தஞ்சைக் கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, பதிப்பு 3, 1930, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9427.7)
நங்கையர் புலம்பும் நவரத்தின ஒப்பாரி
பூ.சே.தா.இராஜு நாயகர், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002826)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030200)
நபிகள் திலகம் (ஸல்) அவர்கள் சரித்திரப் பிரசங்கம்
கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6078.12)
நமது பூர்வீக நிலைமை
R.S. சுப்பிரமணிய பிள்ளை, ஹிலால் அச்சியந்திர சாலை, திருநெல்வேலி, 1930, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100391)
நலுங்கு, ஊஞ்சல், கப்பல், கதவு திறப்பு மங்களம் அடங்கிய கலியாணப் பாட்டு
ஸ்ரீமீனாக்ஷி பிரஸ், தென்காசி, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106957)
நல்லதங்காள் கதை
புகழேந்திப் புலவர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, விருதுநகர், 1930, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011901)
நல்வழி
ஔவையார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031687)
நவனீதம்
வே. ராம. நரஸிம்ஹாசாரியர், கேஸரி பிரிண்டிங் வர்க்ஸ், சென்னை, 1930, ப.351, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018270, 018271, 018272, 046450)
நவீன தமிழ் வாசகப் புத்தகம்
வீ.ஆறுமுகஞ்சேர்வை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1930, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022495)
நளாயனி அல்லது நங்கையர்க்கரசி
அ. நடராச பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1930, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020816, 022152)
நன்னூல்
பவணந்தி, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1930, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027040, 046570, 046571)
நன்னெறி நீதிக் கதைகள்
R.அரிகரமையர், ஸ்டேன்லி பிரஸ், கொழும்பு, 1930, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005516)
நாமதீப நிகண்டு
கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர், சென்னை, 1930, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051325, 100066)
நால்வர் நான்மணி மாலை
காசிவாசி சிவானந்த அடிகள், கார்த்திகேயன் பிரஸ், சிதம்பரம், 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002844)
நான்காம் வகுப்பு பூகோள சாஸ்திரம்
நெ. ரா. சுப்பிரமணிய சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 15, 1930, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031215)
நித்தியா நித்திய வஸ்து விவேகம்
ஆத்துமாநந்தா அச்சியந்திரசாலை, திண்டுக்கல், பதிப்பு 2, 1930, ப.173, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027664, 008435)
நினைப்பவர் மனம்
திரு. வி.கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006961, 047425)
நீதிநெறிவிளக்கம்
குமரகுருபர அடிகள், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014321)
நீதிவாக்கியக் கதைகள் : ஆத்திசூடி
எஸ். வி. இராமஸ்வாமி ஐயங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 18, 1930, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030928)
நூதனமாய் ஏற்படுத்திய கலியுகப் பெண்கள் புது ஒப்பாரிக் கண்ணி
விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002489)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.680, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021454)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.836, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020956)
பகச்சாலமூர்த்தி ஐயனார்மீது ஆசிரியவிருத்தம்
நாச்சியாபுரம் இராமநாதச் செட்டியார், ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1930, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001880, 046846)
பகவத் பாஷ்பம்
இ. ஆர். இராஜகோபாலாச்சாரியார், சென்னை, 1930, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106068)
பக்கோ படுகளச் சிந்து
P.M.பாண்டிய தாஸர், சோலியா முஸ்லிம் அச்சுக்கூடம், இரங்கோன், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012269)
பக்கோ படு களச் சிந்து
P.M.பாண்டிய தாஸர், நவீனகதா அச்சுக்கூடம், இரங்கூன், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002535, 039342, 012270, 039361, 039362, 039363)
பக்கோ பூமியதிர்ச்சியும் பர்மா தெலுங்கரின் படுகொலைச் சிந்தும்
தி.மு.சிவஞானம் பிள்ளை, நவீனகதா பிரஸ், இரங்கோன், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012272)
பசுபாலன் அல்லது நினைப்பே பிறப்பு
ஆ. நா. கன்னையா, கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1930, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027216, 027217)
பங்கஜம் அல்லது பார்ப்பனக் கொடுமை
S.லட்சுமணனார், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1930, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018905, 029474, 033276, 029970, 029473)
பஞ்சதந்திரம்
தாண்டவராய முதலியார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015993, 015994)
பஞ்சபட்சி சாஸ்திரம்
அகத்தியர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3926.4)
பட்டிக்காட்டுப் பெண்ணுக்கும், பட்டிணத்தானுக்கும் வழிநடைதர்க்க மென்னும் தங்கந்தில்லாலே பாட்டு
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017499)
பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்
கா. சுப்பிரமணிய பிள்ளை, மணிவாசக மன்றம், திருநெல்வேலி, 1930, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006933)
பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003945, 047181)
பண்டைச் சிறு கதைகள்
ஏ. சுப்பிரமணிய ஐயர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032116)
பதஞ்சலி யோக ஸூத்ரம், வேத ரிஷிகளின் கவிதை, கீதை முன்னுரை
பாரதியார், ஸ்ரீ பாரதி பிரசுராலயம், சென்னை, 1930, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107202)
பதினெட்டாவது வருடத்திய திருவருணைப் பாமாலைகள்
ஷண்முக பக்தஜன சபை, சென்னை, 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017598)
பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014314, 036101)
பரஞ்சோதி அடிகள் மீது துதிப் பாமாலை
முரு. நாராயணன் செட்டியார், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033893, 032141)
பரந்தாம முருக பஜனமிர்த பக்திரஸக் கீர்த்தனம்
A. R. சுப்பய்யர், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1930, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026430, 046195, 046194)
பரிபூரணம் 400
அகத்தியர், அ. இரங்கசாமிமுதலியார் சன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3906.6)
பர்மா நாட்டுப் படுகொலை
T.சாமிநாத தாஸர், சோலியா முஸ்லிம் அக்கூடம், இரங்கோன், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012273)
பர்மிய பால போதினி அல்லது தானாகவே பர்மா கற்கும்வழி : முதற் பாகம்
நவீனகதா அச்சுக்கூடம், இரங்கூன், பதிப்பு 2, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036081, 035876)
பவளக்கொடி மாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013101, 031228)
பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம்
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, 1930, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007850)
பஜனைப் பாட்டு
அருணாசலம் அண் ராஜா, கொழும்பு, 1930, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058707)
பாச்சிகை சாஸ்திரம்
சகாதேவர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008487)
பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு துரை கதை
அடைக்கலபுரம் சிதம்பர சுவாமிகள், மு. கிருஷ்ணபிள்ளை, மதுரை, 1930, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009421)
பாடுதுறை
தத்துவராய சுவாமிகள், ஸ்ரீ வேலன் அச்சுக்கூடம், சிதம்பரம், 1930, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026825, 026826, 026827, 026828, 026829)
பார் நடுங்கிய பரிதாபச் சிந்து
கோ.அண்ணாமலை, நவீனகதா அச்சியந்திரசாலை, இரங்கூன், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002289, 012271, 048607)
பார்வதி தேவியார் பனுவல் திரட்டு
திருமயிலை கி. வை. துரைக்கண்ணுப் பிள்ளை, சென்னை, 1930, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042274)
பால தண்டபாணி தியானமென்னும் பழனிநாதன் பஜனைப்பாட்டு
அஷ்டலெக்ஷிமி விலாசம் பிரஸ், மதுரை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025860, 025861, 026663)
பால தண்டபாணி தியான மென்னும் பழனி நாதன் பஜனைப் பாட்டு
சி.வி. அச்சுயந்திர சாலை, சென்னை, 1930, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026392)
பாலர் இராமாயணம் : முதல் புத்தகம்
எஸ். எஸ். அருணகிரிநாதர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035583, 035584, 036038, 036039, 036040, 048301)
பாலர் சுகாதார விதிகளும் பாட்டுகளும் : II, III வகுப்பு களுக்கு
V.S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், 1930, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108037)
பாலர் நன்மதிக் கதைகள்
இ. ஸ்ரீ. கோவிந்தன், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1930, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033531)
பாலர் பெரிய அரிச்சுவடி
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033333)
பாலிகா கல்பகம்
எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, பிரஜாநுகூலன் ஆபீஸ், திருச்சி, பதிப்பு 2, 1930, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010288)
பால் சிங்கு அல்லது பராக்ரம வீரன்
K.சிந்து ராயன், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011085, 007633)
பாவையர்கள் அணிந்து வரும் நூதன பட்டு சேலை பாட்டு
K. குருஸாமிதாஸ், சுதேசி பிரஸ், கும்பகோணம், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041449)
பிரபுலிங்கலீலை
சிவப்பிரகாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014794)
பிரம்மகுல பார்வதியம்மாள் கண்ணுசாமி நாடானை கழுதரிந்தச்சிந்து
ஸ்ரீ மயில்வாகனன் அச்சுக்கூடம், மதராஸ், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012636)
பிரஹசனங்கள்
பம்மல் சம்பந்த முதலியார், பிரிடானியா பப்ளிசிடி கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1930, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029875, 107010, 107088)
புட்ப விதி
கமலை ஞானப்பிரகாசர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1930, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 127832)
புதிய ஐந்தாம் பாடப் புத்தகம்
இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019138)
புதிய தேசீயப் பாட்டுகள்
சு. அ. சுப்பராய பிள்ளை, அருணோதய அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1930, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010838)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1930ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5