1930ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
கிராமபோன் சங்கீத கீர்த்தனாம்ருதம் | ஷண்முகானந்த புத்தகசாலை, மதராஸ், பதிப்பு 2, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026594, 048576, 048640, 048702) |
கிராமபோன் சங்கீதக் களஞ்சியம் | மனோரஞ்சினி அச்சுக்கூடம், சென்னை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036716, 048581, 048580, 048582) |
கிராமபோன் சங்கீதம் - இரண்டாம்பாகம் | கலைமகள் விலாச புத்தகசாலை, சென்னை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020975) |
கிராம வாழ்வு | திருப்பத்தூர் சவரிராயன் ஏசுதாசன், எவ்ரிமேன்ஸ் பிரஸ், சென்னை, 1930, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9297.2) |
கிழவர் குமாரரானார் | லெ.சோமசுந்தரம், சாது அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008016, 017934, 009994, 054068) |
கீசகன் | கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1930, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018765, 029430, 107147) |
கீதா சதஸ்லோகீ : பகவத்கீதை நூறு | சரஸ்வதி சங்கம், சென்னை, 1930, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102018) |
குட்டிச் சாத்தன் கட்டுரைகள் : முதல் பாகம் | குட்டி ச்சாத்தான், குமரன் பவர் அச்சுக்கூடம், காரைக்குடி, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036447) |
குண்டவிதி | பஞ்சாக்ஷரபுரம் வலையானந்த சுவாமிகள், கோல்டன் கம்பெனி, சென்னை, 1930, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005509) |
குதம்பைசித்தர் பாடல் | குதம்பைச் சித்தர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001443) |
குமரவேள் பதிற்றுப்பத் தந்தாதி | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1930, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106088) |
கூளப்ப நாயக்கன் காதல் | சுப்ரதீபக் கவிராயர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029134, 029135) |
கைத்தொழில் முறைகள் | வாஸன் புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 3, 1930, ப.310, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006206) |
கோட்டூர் நயினார் குளுவ நாடகமும் பள்ளும் | வெள்ளையப் புலவன், வைசியமித்திரன் பிரஸ், தேவகோட்டை, 1930, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029949, 106428) |
கோபால கிருஷ்ண கோகலே | எம். எஸ். சபேச ஐயர், மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1930, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020773) |
கோபாலன் | பூ. மு. முருகேச முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030864) |
கோமள குஞ்சரி ஞானக் கும்மி | சோமகிரி மறைமணிச் சித்தர், மனோன்மணி விலாசம் பிரஸ், மதுரை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011515, 011516) |
கோவிலன் கதை | புகழேந்திப் புலவர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013120) |
கோவிற் புரிப் புராணம் | விருதை சிவஞான யோகிகள், சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1930, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104176) |
கௌமார சிலேடைப் பதிகங்கள் : மொழிநெறி யெழுபா | தண்டபாணி சுவாமிகள், கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091158, 106499) |
சகுந்தலா சரித்திரம் | M. R. S. வேல்சாமிக் கவிராயர், விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029912) |
சசிவர்ண போதம் | தத்துவராய சுவாமிகள், ரா. மு. நாதமுனி முதலியார், வேலூர், 1930, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101647) |
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் | பாரதிதாசன், கலாநிதி அச்சுக்கூடம், புதுவை, 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013581) |
சதமணிமாலை | ஹக்ஸ்லி பிரஸ், சென்னை, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008173, 011011, 040025) |
சத்தப் பிரபந்தம் | மதுரை மு. கணபதியா பிள்ளை, ஸ்ரீ ஜெகதாம்பாள் அச்சியந்திரசாலை, மதுரை, 1930, ப.255, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034906, 034907) |
சத்ருஜித் | பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 064338) |
சந்தரவல்லி | ஞானதிரவியம் குமரேசன் அம்மாள், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொஸைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1930, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058601) |
சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் | வேதநாயகம் பிள்ளை, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006831, 006832) |
சர்வசமய சமரசக் கீர்த்தனை | வேதநாயகம் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097321) |
சாவித்திரி தேவி | சி. அ. இராமச்சந்திரன், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020809) |
சிகாரத்னமாலை | சம்பந்தசரணாலய சுவாமிகள், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012114, 104551, 102205) |
சிதம்பரம் ஸ்ரீமெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலை ஆவேதனம் : எண் 2 | பாஸ்கரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006512, 006513) |
சிதம்பரம் ஸ்ரீமெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலை ஆவேதனம் : எண் 2 | ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலை, சிதம்பரம், 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037129, 037130) |
சித்தக் கடல், stray thoughts, ஜகத் சிதரம், விடுதலை | பாரதியார், ஸ்ரீ பாரதி பிரசுராலயம், சென்னை, 1930, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107201) |
சித்தாந்தப்பட விளக்க பாலபோதம் | வாலையனாந்த சுவாமிகள், சோல்டன் கம்பெனி, சென்னை, 1930, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008296, 022810, 028542, 034380, 101450) |
சித்தூர்ஜில்லா அதாலத்துகோர்ட்டு தீர்ப்பு | வித்வசிரோமணி விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016599) |
சிலப்பதிகாரம் | இளங்கோவடிகள், கேசரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1930, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074990) |
சிவ சின்னங்க ளணிவதேன்? | ச. சச்சிதானந்தம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, பதிப்பு 2, 1930, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026237, 045745) |
சிவநாம வணக்கம், சிவதயை வணக்கம் | ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார், ஸ்ரீ புண்டரீகவல்லித்தாயார் அச்சுயந்திரசாலை, சிதம்பரம், 1930, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003427, 022050, 103750) |
சிவார்ஜுன யுத்தம் | ஆ. பார்த்தசாரதி முதலியார், கற்பகம் கம்பெனி, மதராஸ், 1930, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107503) |
சிவாஜி | ஜயம் கம்பெனி, சென்னை, 1930, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004509) |
சிற்றிலக்கண வினா விடை | கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016372) |
சின்னத்தம்பி கதை வில்பாட்டு | ஸ்ரீ மீனாக்ஷி பிரஸ், தென்காசி, 1930, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105674) |
சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து | திரு. வி.கலியாணசுந்தரனார், பாலன் பதிப்புக் கழகம், சென்னை, 1930, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007929) |
சுகந்த ஜீவியம் | கிறிஸ்து குல ஆசிரமம், திருபத்தூர், 1930, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051493) |
சுகாதார உலகநீதி | ஏ.ஜான் ரத்தினம், வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1930, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001240, 108036) |
சுகாதார போதினி | கே. வரதராஜ ராவ், சென்னை, பதிப்பு 2, 1930, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3940.11) |
சுகுணசுந்தரி அல்லது காதலின் அழகும் கற்பின் சிறப்பும் | ம. க. ஜயராம் நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016545) |
சுந்தரமூர்த்தி நாயனார் | இராஜாராம் அண்டு கம்பெனியார், சென்னை, 1930, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097356) |
சுந்தரர் புகழ்மாலை | சாது அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018116, 018117, 018118, 029202, 035259, 035535, 035536, 035537, 106268) |
சுந்தரி பரிணயம் அல்லது சரஸாவதியின் சாகஸம் | தே. உலகநாத நாயகர், மாடல் பிரஸ், சென்னை, 1930, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025632) |
சுப்பிரமணியர் ஞானம் 200 | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005173) |
சுப்பிரமணியர் தியானம் என்னும் முருகர் பாரயணத் திரட்டு | ஸ்ரீ சரவணபவனார் தமிழ்வேத பாரயண சபை, சென்னை, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106270) |
சுப்பிரமணியர் திருவிளையாடல் என்னும் ஸ்ரீ வள்ளி திருமணம் | ராயவேலூர் ரங்கநாத முதலியார், சுப்பிரமணியவிலாசம் பிரஸ், மதராஸ், 1930, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016623) |
சுப்பிரமணியர் வளையற்சிந்து | க.இராமஸ்வாமி பிள்ளை, கலைமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002987) |
சுயமரியாதைச் சொன்மாலை | ப.ஜீவானந்தம், உண்மை விளக்க நிலையம், நாச்சியார்புரம், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010894, 006693, 031561, 039765) |
சுயமரியாதைப் பாடல்கள் | குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1930, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033272, 023128, 033438) |
சுயமரியாதைத் தத்துவகீதங்கள் | ப.நாராயணன், விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015709, 020178, 033274, 046545, 034603, 046546) |
செந்தமிழ் வேந்தர் | நா. லட்சுமி நரசிம்மன், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1930, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054146) |
சேரவேந்தர் தாயவழக்கு | மு. இராகவையங்கார், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1930, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051359) |
சைவ சிகாமணிகள் இருவர் : நம்பியாண்டவர் நம்பி, சேக்கிழார் | ச. சோமசுந்தர தேசிகர், பி.என். அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101169) |
சைவத்தின் சமரசம் | திரு. வி.கலியாணசுந்தரனார், பாலன் பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007608, 042428) |
சொர்ப்பன சாஸ்திரம் | பி.ஆர்.ஆர்.ஐயங்கார், வாஸன் புஸ்தகசாலை, சென்னை, 1930, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008098) |
சோதிட ஆசிரியன் அல்லது சோதிடம் சுயமாகப் பயிலும் நெறி | காங்கேயர், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048443, 017555, 048444, 048445) |
சோதிட பராக்கிரம் : முதற்பாகம் | சுந்தரானந்தர், விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036244) |
சோமசுந்தரன் | ஆ. நா. கன்னையா, ஆரியன் பப்ளிஷிங் ஹவுஸ், திருச்சிராப்பள்ளி, 1930, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033529) |
சோமவார மகத்வம் என்னும் சீமந்தனி நாடகம் | T.T.சங்கரதாஸ் சுவாமி, மனோன்மணி விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1930, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018330) |
சோழபுர புராணம் | ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், குஞ்சிதசரண அச்சுக்கூடம், சிதம்பரம், 1930, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005671, 005672, 005673, 005674, 005675, 046182, 047498, 016886, 016887, 103892, 104201) |
ஞானசம்பந்த குரு தசமணிமாலை | நிரம்ப அழகிய தேசிகர், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012141, 102207) |
ஞான சம்பந்த குருராய வட்டகமும் சந்திரகலா மாலையும் | தமிழாகர முனிவர், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012121, 101206, 102206) |
ஞான சூரியன் | சுவாமி சிவானந்த சரஸ்வதி, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 3, 1930, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013343, 036455) |
ஞானத் திருப்பாடற் றிரட்டு | அஸீஸ், நோபில் அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.337, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9424.3) |
ஞானவெட்டியான் 1500 | திருவள்ளுவ நாயனார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1930, ப.292, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000214) |
தக்கயாகப்பரணி | ஒட்டக்கூத்தர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.504, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010051, 026943) |
தங்கம் தில்லாலே பாட்டு என வழங்கும் அதி நூதன அலங்கார தங்கத் தாராப் பாட்டு | பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041288) |
தங்க ரத்தினம் பொன்னு ரத்தினம் என்னும் கனக ரத்தினப் பாட்டு | N. ராமலிங்கம், விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041165) |
தங்கரத்தினம் பொன்னுரத்தினம் பாடிவரும் சாரதா சட்டமென்னும், பால்ய விவாகச்சிந்து | V.நடராஜபிள்ளை, விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030552, 048588, 048589) |
தசரத ராமன் | மே. சக்கரவர்த்தி நயினார், புராகிரசிவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1930, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3642.7) |
தசாவதாரம் | ஸி. கன்னைய்யா கம்பெனி, சென்னை, பதிப்பு 4, 1930, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029340, 029341, 029595, 037594) |
தட்சணா மூர்த்தியார் மெஞ்ஞானத் தங்கம் | சென்னை வயிரக்கண் பார்த்தசாரதி புலவர், விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017594) |
தணிகை நிரோட்டக யமக அந்தாதி | அ. கோவிந்தராஜ செட்டியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106912) |
தண்டபாணித் தெய்வ ரஞ்சிதமெனும் பக்திரசக் கீர்த்தனம் : முதற் பாகம் | M. R. S. வேல்சாமிக் கவிராயர், விவேகானந்த அச்சியந்திரசாலை, மதுரை, 1930, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036270) |
தமிழின் பெருமை | தி. க. கந்தையா பிள்ளை, யாழ்ப்பாணம், 1930, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051338) |
தமிழ் இலக்கணம் | ம. பெரியசாமிப் பிள்ளை, T. G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1930, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026896) |
தமிழ் இலக்கிய வரலாறு : முதற் புத்தகம் | கா. சுப்பிரமணிய பிள்ளை, மணிவாசக மன்றம், திருநெல்வேலி, 1930, ப.550, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051384, 100125) |
தமிழ்ப் புலவர் வரலாறு : முதற் பகுதி | நா. கனகராஜையர், இ. மா. கோபால கிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035409) |
தமிழ்ப் பெரும் புலவர் | கு. மதுரை முதலியார், இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1930, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028787, 108378) |
தமிழ் வரலாறு | K.S. சீனிவாஸ பிள்ளை, பூர்ணசந்திரோதய பிரஸ், தஞ்சாவூர், பதிப்பு 3, 1930, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100166) |
தம்பிரான்றோழர் | இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018128) |
தருமதத்தன் | டி. வி. கணேசன், M. P. ராஜன் அண்டு கம்பெனி, சென்னை, 1930, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034461) |
தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி | சி. நா. குப்புசாமி முதலியார், பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 23, 1930, ப.392, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025367) |
தன் முயற்சி | ஸாமியுயெல் ஸ்மையல்ஸ், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1930, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035239) |
தாசிகள் வேசம் மைனர்கள் மோசம் | இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007759) |
தாசிகள் வேசம் மைனர்கள் மோசம் | சச்சிதானந்தம் பிரஸ், சென்னை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041272) |
திருக்குறள் | திருவள்ளுவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000990) |
திருக்குறள் | திருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1930, ப.420, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100520) |
திருக்குறள் | திருவள்ளுவர், டாக்டர் கே. வேலன், சென்னை, 1930, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3679.8) |
திருச் செந்திலாதிபன் தியான தோத்திரம் | அஷ்டலெட்சுமி விலாஸ் பிரஸ், மதுரை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008448) |
திருச்செந்தூர்க் கந்தர்கலிவெண்பா | குமரகுருபர அடிகள், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013665, 106888) |
திருப்பதி ஏழுமலையான் சாக்ஷிசொன்ன வேடிக்கை சிந்து | சூளை கோவிந்தசாமி நாயகர், ஸ்ரீ புண்டரீக நிலய அச்சுக்கூடம், திருப்பதி, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003133, 002544) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1930ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|