1927ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
மெஞ்ஞானத் தங்கம் | தக்ஷணாமூர்த்தியார், லெக்ஷிமி விலாசம் பிரஸ், சாத்தூர், 1927, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025949) |
மேக மாலை | கெ. என். சிவராஜ பிள்ளை, மீரானையா பிரஸ், திருநெல்வேலி, 1927, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025957, 105783) |
ராணி மங்கம்மாள் சரித்திரம் | நெ.ரா.சுப்பிரமணிய சர்மா, இ. மா. கோபாலக்கிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 5, 1927, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004193) |
ராமதாஸ சரித்திர கீர்த்தனை | குத்தனூர் சின்னசாமி சாஸ்திரி, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010484) |
ராமமந்திர மென்னும் ஸ்ரீ பூஜா ராமாயணம் | தி.சீனிவாச பட்டாச்சாரியார், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006371) |
ரிப்வான் விங்கிள் | இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, மொழி., திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1927, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020251, 033802) |
ருக்மணி அல்லது புருஷனை பிரபுவாக்கிய கண்மணி | பா.ஸ்ரீ.துரைஸ்வாமி ஐயங்கார், எஸ்.எம்.பாட்ஷா, பாபநாசம், 1927, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011205) |
ரெங்கூன் பர்மாடாப்பு நொண்டிச்சிந்து | சீ.இராமசுவாமி ஐயங்கார், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1927, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030556) |
ரெட்டிகுடியேசல் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106712) |
வசீகரன் அல்லது அடிமையாலடைந்த அரசின் சுதந்தரம் | ப.கமேச முதலியார், ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1927, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050837) |
வள்ளல்களின் வரலாறு | எஸ். எஸ். அருணகிரிநாதர், ரா. லோகநாதம் பிள்ளை, சென்னை, 1927, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031970) |
வள்ளி தெய்வானை ஏசலெனும் சுப்ரமணியர் சமாதானம் | சீ.இராமசுவாமி ஐயங்கார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018342) |
வாதசௌமியம் 1200 | அகத்தியர், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1927, ப.288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000086) |
வாதவைத்தியம் 300 | இராமதேவர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1927, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000288, 000412) |
வாயாடி வம்பன் | காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1927, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008317) |
விநாயகர் அகவல் | ஔவையார், வாவிள்ள இராமசாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை, 1927, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106885) |
விநாயகர், சுப்ரமண்ய, சிவ, சத்தி அஷ்டோத்ர சதநாமங்களும் மூத்தநாயனார் இரட்டைமணி மாலையும் | திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026435.1) |
விநாயகர் திருவகவல் | நக்கீரர், திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.91-169, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026435.2) |
விநாயகர் புராணத்துள் ஓர் சரித்திரமாகிய அரசியற்கைப் படலம் | கச்சியப்ப முனிவர், ஸ்டார் பிரஸ், கும்பகோணம், 1927, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000685, 101741) |
விநோதரச விசித்திரக் கொத்துகள் | வாசுதேவராவ் கேய்க்வார், கர்ஸன் அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010220) |
விபூதி விளக்கம் | தே. அ. சாமி குப்புசாமி, அமெரிக்கன் டைமண்ட் பிரஸ், சென்னை, 1927, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101955) |
விலக்ஷணா னந்தர் அகத்தீஸ்வரரைத் தெரிசிக்கச் சென்றது | ஹநுமான் அச்சியந்திரசாலை, விழுப்புரம், 1927, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031765) |
விவேக சிந்தாமணி | திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1927, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005237) |
வினோத ஜாலக் கண்ணாடி | சிறுமணவூர் முனிசாமி முதலியார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006405) |
விஸ்வகர்மீய ஆயாதிப் பொருத்த விளக்கம் | சு. ஏ. முத்துக்குமாரஸ்வாமி, பறங்கிப்பேட்டை, 1927, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008876) |
வீட்டு வைத்தியர் | எம்.ஜே.ஷர்மா, கணபதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 11, 1927, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012876) |
வீட்டு வைத்தியர் | எம். ஜே. ஷர்மா, ஸ்ரீ கணபதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 12, 1927, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3925.6) |
வீர சிவாஜி விஜயம் | சுத்தானந்த பாரதியார், சிவாஜி மூன்றாம் நூற்றாண்டு கமிட்டி, சென்னை, 1927, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004506, 013551, 020179, 046714, 046805, 047215, 105122) |
வேதாந்த சூடாமணி வசன வினாவிடை | கோ. வடிவேலு செட்டியார், நோபிள் பிரஸ், சென்னை, 1927, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038067) |
வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும் | வல்லை பாலசுப்பிரமணியன், சென்னை வேளாள சங்கம், மதறாஸ், 1927, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051348, 108543) |
வேளாளர் நாகரீகம் | மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, பதிப்பு 2, 1927, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003849, 010920) |
வேழமுகம் | ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1927, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008951, 103141) |
வைக்கம் வீரர் சொற் பொழிவு | தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி, தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், காரைக்குடி, 1927, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004687, 004688, 004689, 004690, 003950) |
வைத்தியசார சங்கிரகம் | ஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1927, ப.576, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018364) |
வைத்திய சிந்தாமணி 700 | இராமதேவர், மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், மதுரை, 1927, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000268) |
வைத்திய சிரோரத்ன நடனகாண்டம் 1500 | புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3924.7) |
வைத்திய மலை அகராதி | B.இரத்தின நாயகர் & சன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1927, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019436) |
வைத்தியம் பின்னெண்பது | அகத்தியர், மயிலை க. மாணிக்கவேல் முதலியார், சென்னை, 1927, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005385, 107592) |
வைத்திய விளக்கம் என்னும் அமிர்தசாகரம் : பதார்த்தசூடாமணி | யாழ்ப்பாணம் இருபாலைச் செட்டியார், சைவப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1927, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3823.1) |
வைத்தீசுரன் கோயில் புராணம் | சு. இராஜமாணிக்கம் பிள்ளை, ஸ்ரீ வேலன் அச்சுக்கூடம், சிதம்பரம், 1927, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034716) |
வைப்பு 800 | மச்சமுனி, புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000371) |
ஜநவிநோதிநி | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1927, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104835, 104836) |
ஜய காந்தன் | விசித்திரநாதன், கஜலட்சுமி விலாஸ புத்தகசாலை, மதராஸ், 1927, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015947) |
ஜீவரத்தினம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், கோள்டன் எலக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1927, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017578) |
ஜெயங்கொண்டார் சதகம் | பாடுவார் முத்தப்பர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1927, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004380, 005886) |
ஸ்ரீ ஆஞ்சநேய த்யானம் | காஞ்சீபுரம் தி. அரங்கசாமி நாயுடு, கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023942) |
ஸ்ரீ இராம செயப் பதிகம் | ஜி. வி. அண்டு சன்ஸ், ஸ்ரீ மீனாம்பிகை அச்சுக்கூடம், காரைக்குடி, 1927, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006106, 006583) |
ஸ்ரீஏகாதசி புராணம் | சு. வை. மீ. சிவசுப்பிரமணியச் செட்டியார், ஷண்முக சுந்தர விலாஸ பிரஸ், சிதம்பரம், 1927, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020805) |
ஸ்ரீ கிருஷ்ண லீலாமிர்தம் | திருவாளொளிபுத்தூர் டி. ஜி. கலியப்பெருமாள், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031611) |
ஸ்ரீ சிவ சுப்பிரமணியக் கடவுளின்பேரில் சிவசெந்திமாலை | அஷ்டலெக்ஷிமி விலாசம் அச்சுக்கூடம், மதுரை, 1927, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002775) |
ஸ்ரீ சிற்பரை சோடசம், ஸ்ரீ மனோந்மணி ஏகாதசம் | தி. மு. முக்கண்ணாச்சாரி, விஸ்வகுலோத்தாரண அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1927, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031855) |
ஸ்ரீதிருப்பதி வேங்கடாசலபதி க்ஷேத்திர ஸ்தலபுராண மஹாத்மிய வைபவம் | வியாஸ முத்திராக்ஷர சாலை, திருப்பதி, 1927, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016055, 016056) |
ஸ்ரீ பஞ்சாக்ஷர அஷ்டாக்ஷர மந்த்ரார்த்த ஸங்க்ரஹ விளக்கம் | சோளங்கிபுரம் சிவ.அருணகிரி முதலியார், நோபில் அச்சியந்திரசாலை, சென்னை, 1927, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023998, 027357, 102487) |
ஸ்ரீபாலன் | வீ. ஆறுமுகஞ் சேர்வை, ஆரியன் புத்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1927, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011863, 030130) |
ஸ்ரீ மகாவிஷ்ணு தசாவதாரத் தியானம் | காஞ்சீபுரம் தி. அரங்கசாமி நாயுடு, கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1927, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031609) |
ஸ்ரீமத் கம்பராமாயண வசனம் | கோள்டன் பிரஸ், சென்னை, 1927, ப.635, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037503) |
ஸ்ரீமத் கம்பராமாயண வசனம் | பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1927, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124160, 124161) |
ஸ்ரீமத்திராவிட ஸ்ரீமகாபாரதம் விராடபர்வம் | த.சண்முகக்கவிராயர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1927, ப.209, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023643) |
ஸ்ரீமஹா பாகவதசார சங்கிரகம் | எஸ். பி. வெங்கடேச சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1927, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031406, 039323) |
ஸ்ரீரங்க மகத்துவம் | உரையூர் நித்தியானந்த பிரமம், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015733) |
ஸ்ரீராம நாமாமிர்த அற்புத ஆனந்த ராமத்யானம் | உத்திரமாயூரம் எஸ்.இராமமூர்த்தி, கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006373) |
ஸ்ரீலளிதாதேவீ மகான்மியக் கீர்த்தனங்கள் | திருவனந்தபுரம் கரமனை நீலகண்டதாஸர் சுவாமி, ஸ்தாணுநாதசிவன், திருவனந்தபுரம், 1927, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108021) |
ஸ்ரீலோலன் | அ. ரா. கெங்காதரன், T. S. ராஜம் அண்டு சன், காஞ்சீபுரம், 1927, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051020, 051184) |
ஷண்முகநாதன் அல்லது தனவைசிய மைனர் | சொ.பனையப்ப செட்டியார், பி. ஆர். இராமையர், சென்னை, 1927, ப.257, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007489, 007490, 025448) |
ஷெய்கு நாயகத்தின் ஜீவியசரித்திரம் | எம். ஏ. நெயினான்முகம்மதுப் பாவலர், அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1927, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.10) |
ஹிப்நாடிஸ மெஸ்மரிச மென்னும் வாயுவேக மனோவசிய சாஸ்திரம் | செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், ஷண்முகானந்த புத்தகசாலை, மதராஸ், 1927, ப.214, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015388) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 66 |
1929ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|