1924 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1924ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஸ்ரீ குணரத்ன கோசம் என்கிற ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் ஸ்தோத்திரம்
பராசர பட்டர், ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1924, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026159)
ஸ்ரீ சங்கராப்யுதயம்
மண்டகுலத்தூர் அ.இராமனாத சாஸ்திரி, ராதா கிருஷ்ணா பிரஸ், சென்னை, 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013917)
ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் மீது நூதன இந்துஸ்தான் பஜனை
மதுரை குயவர்பாளையம் அ.அழகிருசாமி செட்டியார், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020469, 022251, 022252, 022253, 029930)
ஸ்ரீ திலகர் காந்தி தரிசனம்
ஹிந்தி பிரசார் பிரஸ், சென்னை, 1924, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009525)
ஸ்ரீ திலகர் காந்தி தரிசனம்
பாரதாச்ரமம், சென்னை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015189)
ஸ்ரீ த்யாகராஜ ஹ்ருதயம்
கே.வி.ஸ்ரீநிவாஸ அய்யங்கார், எம். ஆதி & கம்பெனி, சென்னை, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056626, 097169, 097655)
ஸ்ரீநாரத மாலை முத்து மாரியம்மன் இரதோற்சவ வழிநடைக்கும்மி
ஊரப்பட்டி மாரியப்ப பண்டிதர், ஸ்ரீ விஜய ரெங்க விலாஸ பிரஸ், புதுக்கோட்டை, 1924, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004379)
ஸ்ரீ பகவற் கீர்த்தனானந்த ஹமிர்தம்
மல்லையதாஸ் பாகவதர், விக்டோரியா அச்சுயந்திரசாலை, இராயவேலூர், 1924, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026596)
ஸ்ரீ மகாபாரதத்தில் தருமர்கும்மி யென்னும் வைகுந்தக் கும்மி
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001852)
ஸ்ரீ மஹாபாரதம்
இந்தியா பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1924, ப.358, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096466)
ஸ்ரீ மதங்க பாரமேசுவர ஆகமம் ஞானபாத மூலம்
சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கம், திருவனந்தபுரம், 1924, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104052)
ஸ்ரீமத் கம்ப ராமாயணம்
கம்பர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035614, 035615, 047665, 047994)
ஸ்ரீமத் ஞானசம்பந்த தேசிகர் சமுகமாலை, தாலாட்டு, திருப்பள்ளி யெழுச்சி
வெள்ளியம்பலவாண முனிவர், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105827, 106350)
ஸ்ரீமத்பகவத் கீதாரஹஸ்யம் அல்லது கர்மயோக சாஸ்திரம்
பால கங்காதர திலகர், S.சுப்பிரமணிய சாஸ்திரி, மொழி., வாணீவிலாஸ அச்சுக்கூடம், ஸ்ரீரங்கம், 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005991, 005992)
ஸ்ரீமத் பாரத ஸாரம்
ஏ.வரதாச்சாரியார், விவேக போதினி காரியாலயம், சென்னை, 1924, ப.257, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016783)
ஸ்ரீ மாணிக்க வாசகர் அல்லது நீத்தார் பெருமை
C.K.சுப்பிரமணிய முதலியார், சுதேசமித்திரன் பிராஞ்சு பிரஸ், சென்னை, 1924, ப.233, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018113, 101069)
ஸ்ரீ மாத்வ விஜயம்
சுப்பிரமணிய சிவா, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.251, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013394)
ஸ்ரீ முருகக்கடவுள் பக்தியானந்த பஜனைக் கீர்த்தனங்கள்
சோ.ம.மாணிக்கம் பிள்ளை, கொண்டா பிரஸ், மதுரை, 1924, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026124, 038225)
ஸ்ரீரங்க மகத்துவம்
உரையூர் நித்தியானந்த பிரமம், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015483)
ஸ்ரீராமேச்சுர மென்னும் சேது ஸ்தல புராண வசன காவியம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.422, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017851, 017247)
ஸ்ரீ ஹரி நாமாவளி என்னும் விஷ்ணு பஜனை கீர்த்தனம்
பெ.நாதமுனி நாயுடு, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024794)
ஹரியர புத்திரர் பேரில் பதிகம்
ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.11-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011425)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   22

1924ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5