1924 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1924ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகம்மதாபாத் நீதிஸ்தலத்தில் மகாத்மா காந்தி கொடுத்த வாக்குமூலமும் : ஆறு வருடம் தெண்டனையான சிறைக்கும்மியும் சிங்காரத் தெம்பாங்கும், இராட்டினப் பாட்டும், மதுவிலக்கு நொண்டிச் சிந்தும்
வில்லாபுரம் P.K.N.பொன்னுச்சாமி பிள்ளை, விக்டோரியா பிரஸ், மதுரை, 1924, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016969)
அகவலும் செங்கழுநீர் விநாயகர்பேரில் தேவாரமும் - கண்ணியும்
நக்கீரர், ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011194)
அகிலாண்டீஸ்வரி பதிகம்
ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.10-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011485)
அக்குமாதேவி
ஆ.கேசவநாயகர், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1924, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011970)
அபிநவ ஆங்கில போதினி : இரண்டாவது வாலியூம்
V.S. கிருஷ்ணஸ்வாமி அய்யர், செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 4, 1924, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048893)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், செந்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012611)
அரிச்சுவடி
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032369)
அரியக்குடி ஸ்ரீநிவாசப் பெருமாள் திருவிழா வாகனக்கவி
வயி. நாக. ராம. அ. இராமநாதச் செட்டியார், நோபில் பிரஸ், திருவல்லிக்கேணி, சென்னை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017587, 041284, 016028, 016029)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1924, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012302)
அருணாசலேசுரர் பதிகம், உண்ணாமுலை யம்மன் பதிகம்
ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011479)
அருளம்பலம் : சந்தேக நிவிர்த்தி
சாமிபட்டணம் சீவன், ஜெகநாதம் பிரஸ், புதுவை, 1924, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035201)
அருள் ரூபலா அல்லது சூதும் வாதும் வேதனை செய்யும்
சாமிக்கண்ணு பிள்ளை, ஸ்டார் பிரஸ், கும்பகோணம், 1924, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011585)
அல்செஸ்டிஸ்
ஜி.பி.உவில்லியம், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1924, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050346)
அல்லியரசானி மாலை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014043)
அல்லியரசானி மாலை
புகழேந்திப்புலவர், மனோன்மணி விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1924, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014048, 046998)
அழுகணிசித்தர் பாடல்
அழுகணி சித்தர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001440)
அறநூல்
சுத்தானந்த பாரதியார், குமரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1924, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029981, 039987, 039988, 039989, 039990, 046085)
அனுபவானந்தம்
ஸ்ரீ விலக்ஷணானந்த ஸ்வாமி, ஹனுமான் அச்சியந்திரசாலை, விழுப்புரம், 1924, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012659, 102728)
அன்னதான விளக்கம்
தே.அ. சாமி குப்புசாமி, அமெரிக்கன் டைமண்ட் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1924, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101956)
அன்னிய பதார்த்த மென்னும், பெரிய மிலிடெரி பாகசாஸ்திரம் - முதல்பாகம்
புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1924, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3942.6)
அஸ்வமேதயாகம்
வி.கோவிந்த பிள்ளை, வித்தியாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.540, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007719)
ஆதி சங்கரபகவத் பாதாசாரியார் அவர்கள் சரித்திரம்
ஸ்ரீ சங்கரவிலாச சாரதா மந்திர பிரஸ், தஞ்சை, 1924, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014884)
ஆத்திசூடி
ஔவையார், அரோரா பிரஸ், சென்னை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037936)
ஆத்திசூடி
ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031430)
ஆறுமுகன் பதிகம்
கமலம்மாள், விவேகானந்தா அச்சியந்திரசாலை, பொள்ளாச்சி, 1924, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041603)
ஆஸ்தான மாலை
ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012112)
இந்து தேசாபிமானிகள் இனியரமணிய கீதம்
U.P.காமாக்ஷி பிள்ளை, மு. கிருஷ்ண பிள்ளை, மதுரை, 1924, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015669, 026213, 026214)
இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம்
மதுர பாஸ்கரதாஸ், இ.ராமசாமிக்கோன், மதுரை, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035838, 048595)
இரங்கற் பாக்கள்
கோ.நாராயணசாமி நாயுடு, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1924, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032065)
இரங்கற் பாக்கள்
சர்க்கரை இராமசாமிப் புலவர், பாரதி அச்சுக்கூடம், மன்னார்குடி, 1924, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112811)
இரங்கோன் தைப்பூச மகோற்சவ வழிநடை அலங்காரச் சிந்து
அம்பலம், சாமிவேல் பவர் பிரஸ், இரங்கோன், 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012279)
இரவுசெரியென்று பெயர் வழங்கும் இறகுசிதரியின் கும்பாபிஷேக மகிமைச் சிந்து
சோ.மாணிக்கம் பிள்ளை, ஸ்ரீ கிருஷ்விலாசம் பிரஸ், திருமங்கலம், பதிப்பு 2, 1924, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002572, 039381)
இரக்ஷணிய யாத்திரிகம்
பால்.கடம்பவனம், என்.எம்.எஸ். பிரஸ், சென்னை, 1924, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097891)
இராம நாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், இரங்கசாமி முதலியார் அண்டு சன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.421, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098921)
இருதயக் கண்ணாடி
ரிலிஜியஸ் டிராக்ட் அண்ட் புக் சொசைட்டி, சென்னை, 1924, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034548)
இலக்கண வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1924, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030774)
இல்லறமாலிகா அல்லது குடும்ப பூஷணம்
காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1924, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019023, 030390)
இஃது மௌத்தானவர் களுக்கு, நன்மையைப் பயக்கும் நல்வழி என்னும் தரீகுஸ்ஸவாப் பீஈஷாலித் தவாப்
மௌலானா மௌலவி சையத்முகம்மது ஷரபுத்தீன் ஆலீம் சாஹிப், நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி, 1924, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6077.23)
இஷ்டலிங்கப் பதிகம்
கொளத்தூர் நாராயணசாமி முதலியார், ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012517)
ஈமான்
பா.தாவுத்ஷா, அமிர்த கலாநிதி புக்டெப்போ, சென்னை, 1924, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9409.3)
எண் சுவடி
பூமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032351)
எனது காங்கிரஸ் யாத்திரை
எஸ்.முத்துசாமிப் பிள்ளை, லட்சுமி ஆபிஸ், சென்னை, 1924, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004185, 105518)
ஏகாதசிப் புராணம்
சுன்னாகம் வரதராச பண்டிதர், கலாநிதி யந்திரசாலை, பருத்தித்துறை, 1924, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103851)
ஏழைகளுக்கான சாதாரண வைத்திய அநுபோக முறை
அர்ச். சூசையப்பர் தொழிற்சாலை அச்சாபீஸ், திருச்சினாப்பள்ளி, 1924, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.13)
உதயண சரிதம்
மு.கதிரேசச் செட்டியார், தனவைசிய ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1924, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008278, 046440, 047179)
உதயணன் சரித்திரச் சுருக்கம்
உ.வே. சாமிநாதையர், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010656)
உருத்திரகோடி க்ஷேத்திரமென்னும், திருக்கழுக் குன்றத் தல புராணம்
S.R.நமசிவாய ராஜயோகி, கேம்பிரிட்ஜ் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 6, 1924, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104249)
உலக அற்புத ரஹஸ்யங்கள் அல்லது கலியுக காலக் கியானம்
அனந்தசுப்பய்யர், ஸ்ரீ கிருஷ்ண விலாஸ அச்சுக்கூடம், கும்பகோணம், 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007559)
உலக அற்புத ரஹஸ்யங்கள் அல்லது கலியுக காலக்கியானம்
அனந்தசுப்பய்யர், முஹம்மதியன் பிரஸ், மதுரை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007560, 007561)
உலக இரகஸ்யம்
T.G.கிருஷ்ணசாமி பிள்ளை, சுதேசமித்திரன் பிராஞ்சு பிரஸ், சென்னை, 1924, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033724, 033725)
ஒழிவி லொடுக்கம்
சம்பந்தசரணாலய சுவாமிகள், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.452, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022546)
ஒன்பதாம் பாட புத்தகம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1924, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011318)
கடவுள் வணக்கச் செய்யுட்கள்
C.K.சுப்பிரமணிய முதலியார், கோவைத் தமிழ்ச் சங்கம், கோயமுத்தூர், 1924, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3669.11)
கடைக் காண்டம் 500
கொங்கணர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3913.5)
கடை வள்ளலார் காலம்
சாக்கோட்டை கிருஷ்ணசாமி ஐயங்கார், மதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை, 1924, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096656)
கட்டளைப் பிரபந்தம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103184)
கணக் கதிகாரம்
காரிநாயனார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018088, 024379)
கண்டனூர் கற்பக விநாயகர் பதிகம்
சங்கர நாராயண பாரதி, ஸிட்டி அச்சுக்கூடம், தஞ்சை, 1924, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012448, 012449, 012450, 012451, 016289, 016290)
கண்டனூர் கார்த்திகை மாசக் கடைச் சோமவார வழிநடைச் சிந்து
சங்கரநாராயண பாரதி, ஸ்ரீ கிருஷ்ணவிலாச அச்சுக்கூடம், கும்பகோணம், 1924, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001692, 011198, 012266, 022042)
கதராடையின் மாட்சியும் அதன் கட்டுரை விளக்கமும்
நெ. வை. செல்லையா, வாசியாங் பிரஸ், மிலாக்கா, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016221, 016222)
கதா சிந்தாமணி யென்று வழங்கிய மரியாதை ராமன் கதை
திருமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093779)
கதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு
இராமசாமி பிள்ளை, அ. இரங்கசாமி முதலியார் சன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002109)
கந்த புராணம்
கச்சியப்ப சிவாசாரியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103828, 103835)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014507)
கந்தரந்தாதி
அருணகிரிநாதர், சாது இரத்தின சற்குரு புஸ்தகசாலை, சென்னை, 1924, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014427)
கந்தர்சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள், ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012018)
கந்தர்சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001814)
கந்தபுரமென்னும் கோவில் கடம்பனூர் தல புராணம்
நா.கிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீகோபாலவிலாஸ அச்சுக்கூடம், கும்பகோணம், 1924, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023726)
கந்த புராணம்
கச்சியப்ப சிவாசாரியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023277, 023278, 013901, 013902, 008180, 045775)
கந்த ரலங்காரம்
அருணகிரிநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1924, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103139)
கந்த ரலங்காரம், கந்தரனுபூதி
அருணகிரிநாதர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005538)
கந்த ரலங்காரம், கந்தர் சஷ்டி கவசம், சத்துரு சங்கார வேற்பதிகம்
லக்ஷ்மி ஆபீஸ், சென்னை, 1924, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103099)
கபாலீசர்பதிகம்
மயிலை அருணாசல முதலியார், ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011442)
கம்ப ராமாயணம் - சுந்தர காண்டம்
கம்பர், ஸக்ஸஸ் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.996, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005477)
கம்பரும் சோழனும் : கல்வியே கருந்தனம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு, சென்னை, 1924, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097159)
கம்பர் இராமாயண சங்கிரகம்
வீ.ஆறுமுகஞ்சேர்வை, நா. முனிசாமி முதலியார், சென்னை, 1924, ப.681, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008123, 040906)
கருக்கிடை 600
திருமூலர், சித்தர் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000342)
கலிங்கத்துப் பரணிச் சுருக்கம்
ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் புஸ்தகசாலை, சென்னை, 1924, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106628)
கலியுகப் பிரளய சாஸ்திர மாகிய சண்டமாருதப் பத்திரிகை
அஷ்டலக்ஷ்மி விலாசம் பிரஸ், மதுரை, 1924, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017619)
கலியுக முடிவு
M.N.முத்துக்குமாரசாமி பாவலர், பாலகமலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007554)
கலைசைச் சிலேடை வெண்பா
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012609)
கல்வியின் பெருமை
மாணவர் தமிழ்ச் சங்கம், கீழைச்சிவல்பட்டி, 1924, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009288)
கவிகுஞ்ச பாரதி, மதுரகவி பாரதி, ஸ்ரீராம கவிராயர் அவர்களும் பாடிய பதங்கள்
ஊ. புஷ்பரதசெட்டி கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1924, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015286, 015287)
களவழி நாற்பது
பொய்கையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026734)
கற்பு விளக்கம்
தே.அ.சாமி குப்புசாமி, அமெரிக்கன் டைமண்ட் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1924, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030339, 030340, 030208)
கன்னபுரம் முத்து மாரியம்மன் பதிகம்
ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.9-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049967)
காதலர் கண்கள்
பம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1924, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014937)
காந்தி கப்பற் பாட்டு
பேகம்பூர் பி.எம்.அப்துற் காதிறு புலவர், நாடார் பிரஸ், மதுரை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016978)
காந்தி புராணம் : மூன்றாங் காண்டம்
திருப்பாதிரிப்புலியூர் அசலாம்பிகை அம்மாள், சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை, 1924, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048742, 105486)
காரியப் பைத்தியக் காதலர் வெற்றி என்னும் அதிரூப அமராவதி - இரண்டாம் பாகம்
மதுர பாஸ்கரதாஸ், இ. ராமசாமிக் கோன், மதுரை, 1924, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048700)
காரைச் சிவனடியார் திருக்கூட்ட அறிக்கை
காரைச்சிவனடியார் திருக்கூட்டம், காரைக்குடி, 1924, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038579)
கார் நாற்பது
மதுரைக் கண்ணங் கூத்தனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022802, 027513, 027518, 100574)
காவடிச் சிந்து என்கிற வள்ளிச்சிந்து
மனோன்மணி விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1924, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002507, 039354)
கிராம பள்ளிக்கூட வாசக புத்தகம் : 2. பயிர்ச்செடிகள்
க.இரங்காசாரியர், மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், மதராஸ், 1924, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016344)
கீர்த்தி சிங்கன் அல்லது கொடுங்கோன் மன்னன்
ஆனந்தபோதினி, சென்னை, 1924, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008154)
குசிகர் குட்டிக் கதைகள்
அ.மாதவையா, ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் புஸ்தகசாலை, சென்னை, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040552, 037952, 074363, 105669)
குசேலோ பாக்கியான வசனம்
வீ.ஆறுமுகஞ்சேர்வை, நா. முனிசாமி முதலியார், சென்னை, பதிப்பு 2, 1924, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097039)
குமர பஜனாமிர்தம் - முதற்பாகம்
R.V. சத்தி வேலாச்சாரி, பி. நா. சிதம்பரமுதலியார், மதுரை, பதிப்பு 2, 1924, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035384)
குமரனந்தாதி
மாம்பழக் கவிச்சிங்க நாவலர், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 088761)
குமரேச சதகம்
குருபாததாசர், பாலகமலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011389)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1924ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5