1923ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
ஸ்ரீராம பராக்கிரமம் | காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1923, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005431) |
ஸ்ரீராமர் தாலாட்டு, கிருஷ்ண பகவான் தாலாட்டு, தக்ஷணா மூர்த்தியார் மெஞ்ஞானத் தங்கம் | காந்திமதி விலாஸம் பிரஸ், திருநெல்வேலி, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006980) |
ஸ்ரீராமர் தோத்திர மாலை | ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049906) |
ஸ்ரீராமாயணம் | அ.வீ.நரஸிம்ஹாசாரியர், ஆர். வெங்கடேச்வர் அண்டு கம்பெனி, சென்னை, 1923, ப.800, 1217-1600, 1985-2448, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038140, 048149, 041626, 048150, 048151, 048146) |
ஸ்ரீ ருத்திரம் | ஆறுமுக நாவலர், ஸக்ஸஸ் பிரஸ், திருவல்லிக்கேணி, சென்னை, 1923, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020873) |
ஸ்ரீலஸ்ரீ நாராயண யோகிகள் சீடர் ஸ்ரீ மாரி முத்தானந்தர் மாலையுஞ் சந்தக் கவிகளும் அடங்கிய கும்மிப் பாடல் | சு.கந்தசாமிப் புலவர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசு அச்சியந்திர சாலை, மதுரை, 1923, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011256, 011257) |
ஸ்ரீ விவேகாநந்த ஸ்வாமிகளின் திவ்விய சரித்திரம் | சுப்பிரமணிய சிவா, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1923, ப.520, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013630, 013646) |
ஸ்ரீவேங்கடேஸ்வர பூஜா மஹத்துவம், அர்ச்சனை | ஸ்ரீ வியாஸ அச்சுக்கூடம், திருப்பதி, 1923, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018412) |
ஸ்ரீ ஸ்வாமி விவோகாநந்தர் அத்வைத சம்பாஷணைகள் | சுப்பிரமண்ய சிவம், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1923, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013631) |
ஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர் இராஜயோகமும் : பகவான் பதஞ்சலி மஹரிஷியின் யோகசூத்திரமும் | ஸ்வாமி விவேகாநந்தர், ஸ்ரீசாது இரத்தின சற்குரு புஸ்தகசாலை, சென்னை, 1923, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012977, 012978) |
ஸ்ரீ ஹரிநாம சங்கீர்த்தனை | மீனாட்சிசுந்தர தாசர், சுமதி அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026224) |
ஹரியரபுத்திரர் பேரில் பதிகம் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021130) |
ஹஸறத் அலியுல்லா அவர்கள் மணம்புரிந்த பப்பரத்தியா ரம்மானை | செயிது மீறா, ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1923, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030498) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 13 |
1923ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|