1923ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
துரோபதை யம்மன் பேரில் விருத்தம் | முண்டியம்பாக்கம் செல்லப்பெருமாள் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049929) |
தெண்டாயுதக் கடவுள்பேரில் அமுர்தப் பத்து | முரஹரி பிரஸ், சென்னை, 1923, ப.153-160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020588) |
தெலுங்கு சிங்கார ஜாவளி | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049894) |
தென்பழனி ஆண்டி பண்டாரம் | பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041153) |
தேவாரத் திரட்டு | அகத்தியர், சேஷாத்திரி சிவனார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 14, 1923, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007760, 029271, 015564, 022718, 025315) |
தேவாரத் திரட்டு | ஆனந்தாபிரிண்டிங் ஒர்க்ஸ், திருவள்ளூர், 1923, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037568) |
தேவார தோத்திரத் திரட்டு | கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1923, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025343) |
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் | தொல்காப்பியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1923, ப.384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004656, 096847) |
தொல்காப்பியம் : சொல்லதிகாரம் | தொல்காப்பியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1923, ப.218, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027055) |
தொல்காப்பியப் பொதுப்பாயிரம் : மூலமும் உரையும் | ஆத்திரையர் பேராசிரியர், ஸ்ரீ கோமளாம்பா பிரஸ், கும்பகோணம், 1923, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 062289 L, 100317) |
நடராஜப்பத்து, பஞ்சாட்சரப் பதிகம், கண்டசுத்தி | சிறுமணவூர் முனிசாமி முதலியார், மனோன்மணி விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034777) |
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை | கோபாலகிருஷ்ண பாரதியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1923, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018909, 030195) |
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை | கோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030680) |
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை | கோபாலகிருஷ்ண பாரதியார், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1923, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031178) |
நபிகள் நாயகமும் நான்கு தோழர்களும் | பா.தாவுத்ஷா, தி கார்டியன் பிரஸ், சென்னை, 1923, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9411.1) |
நமச்சிவாய மாலை | குருநமச்சிவாய தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 15, 1923, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036052) |
நம்மாழ்வார் | பூ.அ.பாஷ்யம் ஐயங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1923, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 090076) |
நயனவிதி 500 | அகத்தியர், வெ. ரா. சுந்தரம், சென்னை, 1923, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000010) |
நல்லதங்காள் கதை | புகழேந்திப்புலவர், எக்ஸெல்ஸியர் அச்சுக்கூடம், மதுரை, 1923, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014077) |
நல்வழி | ஔவையார், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1923, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040743) |
நளச் சக்கரவர்த்திக் கதை | வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024963) |
நளவெண்பா | புகழேந்திப் புலவர், ஆர். வெங்கடேஷ்வர் கம்பெனி, சென்னை, 1923, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019651) |
நளவெண்பா | புகழேந்திப் புலவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1923, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033997) |
நளவெண்பா | புகழேந்திப் புலவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1923, ப.511, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034398, 021929, 033994) |
நற்புத்தி | தி.அ.சாமிநாத அய்யர், கார்டியன் அச்சுக்கூடம், மதராஸ், 1923, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016435, 033604) |
நன்னூல் | பவணந்தி, கணேச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 10, 1923, ப.315, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100247) |
நன்னூல் சுருக்கம் | ஸ்ரீ கிருஷ்ண விலாஸம் பிரஸ், திருமங்கலம், 1923, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027167) |
நன்னெறி | சிவப்பிரகாசர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1923, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011290) |
நன்னெறி | சிவப்பிரகாசர், ஊ. புஷ்பரத செட்டி அண்டு கம்பெனி, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 9, 1923, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100738) |
நாட்டுச் செல்வருக்கு நல்வழி காட்டும் நன்னெறிக் கும்மியும் லாக் காஸ்பத்திரி கும்மியும் | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049895) |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் | லக்ஸஸ் அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.864, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096835) |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முதலாயிரம் | ஸக்ஸஸ் ப்ரெஸ், திருவல்லிக்கேணி, சென்னை, 1923, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 119552) |
நால்வர் நான்மணி மாலை | சிவப்பிரகாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012007, 012008, 012009, 030817, 030818, 030819, 046127, 046165, 046676, 046677, 046678, 046679, 046680, 046681, 046682, 046683, 046684, 046685, 046686, 046687, 046688, 046689, 046887, 046888, 046889) |
நால்வர் நான்மணி மாலை | சிவப்பிரகாசர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1923, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004814, 013808, 046895) |
நானா ஜீவவாதக் கட்டளை | சேஷாத்திரி சிவனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 5, 1923, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012720) |
நிகண்டு 300 | நந்தீசுர மகாமுனிவர், ஸ்ரீ ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1923, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000040) |
நித்யா நுஸந்தாநம் | சாஸ்திர ஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021149) |
நீதிசாஸ்திரம் | தி.அ.சாமிநாத அய்யர், கார்டியன் அச்சுக்கூடம், மதராஸ், 1923, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008915, 103192) |
நீதிநெறி விளக்கம் | குமரகுருபர அடிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1923, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004820, 046855, 013761) |
நீதிநெறி விளக்கம் | குமரகுருபர அடிகள், ஊ. புஷ்பரத செட்டி அண்டு கம்பெனி, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 6, 1923, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100890) |
நீலாக்ஷீ | எஸ்.கே.சுப்பிரமணியம், அஷ்டலட்சுமி விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1923, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011987) |
நேமிநாதம் | குணவீரபண்டிதர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1923, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027339) |
நைடதம் | அதிவீரராம பாண்டியர், திருமகள்விலாசம் பிரஸ், சென்னை, 1923, ப.662, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020954, 022479, 031678) |
நொண்டிச் சிந்து | நல்லபெருமாள், மார்னிங் ஸ்டார் பிரஸ், தூத்துக்குடி, 1923, ப.3, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002627, 002628, 002629, 002630, 007368, 039343, 039344, 039345, 039346, 039347) |
பக்திரஸ கீர்த்தனங்கள் | P. M. பாண்டியதாஸர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026390) |
பக்திரஸ கீர்த்தனங்கள் | உடுமலை முத்துசாமிக் கவிராயர், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1923, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026659, 026660, 048606) |
பக்திரசப் பஜனைக் கீர்த்தனம் | S.A.இராமசாமிக் கவிராயர், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1923, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026397) |
பக்தி ஸ்தோத்திரப் பதிகம் | கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051009) |
பஞ்சதந்திரக் கதை | தாண்டவராய முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1923, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016283) |
பஞ்சதந்திரக் கதை | இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1923, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105551, 105644) |
பஞ்சதந்திரக் கதை - முதலாவது மித்திரபேதம் | இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1923, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038186, 105549) |
பஞ்சாக்ஷரப் பதிகம், ஜோதிமயம், நடராஜப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி | சிறுமணவூர் முனிசாமி முதலியார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.113-128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049901) |
பதிவிரதா பூஷணம் எனும் ஒர் நீதி நூற் கதாவாசகம் | தி.ஆ.பெருமாள் பிள்ளை, திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1923, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019019, 019020) |
பத்திநெறிப் பிரவேசம் | அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார், மாதாக்கோயில் அச்சுக்கூடம், புதுவை, பதிப்பு 3, 1923, ப.548, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008130) |
பட்டினத்தடிக ளென்னும் திருவெண்காடர் புராணசார அற்புதத் தோத்திரப் பதிகம் | சின்மயானந்த சுவாமி, குமரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1923, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014173, 030845, 014230, 014231) |
பப்பு திம்மய்ய நாய்க்கன் | சோ.ச.கிருஷ்ணசாமி ஐயர், மெக்மிலன் & கோ, சென்னை, 1923, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105257) |
பரதன் அல்லது ப்ராத்ரு சிகாமணி | மா. சேசையா, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1923, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029835) |
பரமசிவ ஸ்தோத்திரம் | அப்பா சுவாமிகள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.146-152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020592) |
பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணன் சரித்ரம் | G. இராமசந்திரன், கும்பகோணம், 1923, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031598) |
பரியா மருந்தீசுவரர் மருந்தலங்காரம், சேவகப் பெருமாளையர் சேவக மாலை | நெற்குப்பை மு.பைரவையர், மனோன்மணி விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1923, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004552) |
பர்த்துருகரி | பர்த்துருகரியார், கடிகை நமசிவாயப் புலவர், மொழி., மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1923, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006066, 016428) |
பலராமர் கெருடபகவான் சத்தியபாமா மூவர் கெர்வபங்க மென்னும் கிருஷ்ண வதாரத்தில் ஸ்ரீராமர்தெரிசனம் | ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1923, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 072239) |
பலவித அலங்கார புஷ்பப்பாட்டு | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016106) |
பழநிமலை பாலாபிஷேகப் பாட்டு : சுருள் நடை, ஆண்டிப் பண்டாரம் பாட்டு உடற்கூற்று திருப்புகழ் | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046595) |
பழனிமலை வடிவேலர் அலங்கார ஆசிரிய விருத்தம் | திருமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051001) |
பழனியங்கிரி ஆறுமுகவர் திருநீற்றுப் பதிகம் | பழனி திருக்கைவேல் பண்டிதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021118) |
பழனி யாண்டவர் பதிகம் | வே.முத்தனாசாரியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021126) |
பழனி யாண்டவர் பேரில் உடற்கூறு ஆனந்தக் களிப்பு | முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.97-112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049939) |
பாஞ்சாலி சபதம் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1923, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013929, 013278, 014317) |
பாமணிக் கோவை | கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1923, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017089) |
பாய்ச்சலூர்ப் பதிகம் | வே.முத்தனாசாரியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021127) |
பாரதி நூல்கள் - பகுதி 3 | ஸி. ஸுப்ரமண்ய பாரதி, பாரதி பிரசுராலயம், சென்னை, 1923, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048841, 048844) |
பார்ஸி சற்குண ஞானசவுந்தரி சரித்திரம் - முதற் பாகம் | விரகாலூர் சுப்பையா பிள்ளை, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1923, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036254) |
பால ராமாயணம் | P.மங்களாபாய், சென்னை, பதிப்பு 2, 1923, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100945) |
பால விநோதக் கதைகள் | அ.மாதவையா, இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட், சென்னை, 1923, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 063883) |
பிரசங்க ரத்தின தீபம் - முதற்பாகம் | வ. மு.இரத்தினேசுவரையர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1923, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011546, 019823, 036492, 019826) |
பிரபந்தத் திரட்டு | ச.மு.கந்தசாமி பிள்ளை, ஸன் ஆப் இந்தியா, சென்னை, 1923, ப.442, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003096, 039340, 040672, 022652, 029374, 103177) |
பிள்ளை வளர்ப்பு | வ.அ.மரிசலின் சுவாமியார், செயிண்ட் ஜோசப் கத்தோலிக் பிரஸ், யாழ்ப்பாணம், 1923, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000119) |
புதிய கேட்லாக் | பூ. சு. குப்புசாமி முதலியார், ஸ்ரீசுந்தரவிலாசம் பிரஸ், மதராஸ், 1923, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040426) |
புதுச் சட்டக் கணிதம் | கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1923, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036303) |
புதுவயல் கைலாய நாத விநாயகர் பதிகம் | இராம.வயித்தியநாத சர்மா, தனவைசிய ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1923, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003179, 049372) |
புதுவயல் ஸ்ரீ கைலாய நாத விநாயகர் பதிகம் | இராம.வயித்தியநாத சர்மா, நாடியம்மன் பிரஸ், பட்டுக்கோட்டை, 1923, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003206, 003207) |
புத்த தர்மோபதேஸ அனுஷ்டான நியமம் | ஸ்ரீ ஸித்தார்த்த புத்தகசாலை, தங்கவயல், 1923, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019505) |
புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் துர்க்கா சூக்தம் கநக தாராஸ்தவம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார் சன்ஸ், சென்னை, 1923, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096453) |
புறநானூறு | கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1923, ப.705, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100442) |
பூகோள சாஸ்த்ரம் சென்னை ராஜ்யம் | கெ.ஏ.வீரராகவசார்யர், லாங்மன்ஸ், க்ரீன், சென்னை, 1923, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034115) |
பூபாலன் புவனசுந்தரி | காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1923, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008308) |
பெரிய பாளையம் மாரியம்மன் பதிகம் | தொழுவூர் வெங்கடாசல ஆசாரி, திருமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049963) |
பெரிய புராணம் | சேக்கிழார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1923, ப.517, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022188) |
பெரிய புராணம் : இலைமலிந்த சருக்கம் | சேக்கிழார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.306, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022081) |
பெரிய புராணம் திருநின்ற சருக்கம் | சேக்கிழார், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1923, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031820) |
பெரிய விக்கிரமாதித்தன் கதை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.560, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024498) |
பெரிய விவேக சிந்தாமணி : 500 பாடல் | ராமச்சந்திரவிலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1923, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005248) |
பெரிய விவேக சிந்தாமணி : மூலமும் உரையும் | கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1923, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030437, 005247) |
பொது அறிவு என்னும் நவீன போதனா முறைப் பாடங்கள் | V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 11, 1923, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033736) |
பொற்றெடி | குருமலை சுந்தரம்பிள்ளை, இ. மா. கோபால கிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 4, 1923, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045825) |
மகாராணி மங்கம்மாள் | பு.சி. புன்னைவனநாத முதலியார், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1923, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004019) |
மஞ்சள் வியற் பதிற்றுப்பத் தந்தாதி | திருச்சிற்றம்பலம் பிள்ளை, லாலி எலக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சை, 1923, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011405, 106913) |
மதன காமராஜன் கதையென்னும் மந்திரிகுமாரனால் சொல்லப்பட்ட பன்னிரண்டு கதை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024292, 024293) |
மதுரை மீனாட்சி யம்மன் அறுசீரடி யாசிரிய விருத்தம் | பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009084) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1923ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|