1921ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
மயிலாசலக் கீர்த்தனம் | புதுவை பெ.நாராயணசாமி நாயுடு, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026122) |
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் | திரு.வி.கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007926, 020279) |
மனீஷா பஞ்சகம் | தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரி, வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1921, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013424, 104550) |
மன்மதன் எரிந்தகட்சி கேள்வி லாவணி | S.S.சண்முகதாஸ், மநோன்மணி விலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024163) |
மஹா வீரர் | ஸி. ஆர். ஸ்ரீநிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033900) |
மாதரொழுக்க இலக்கணம் | பெரும்பாக்கம் அய்யாக்கண்ணு முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1921, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021247) |
மாதர் நீதி | ஆரணி சி.முருகேச முதலியார், அமெரிக்கன் ஆற்காட் மிஷன் அச்சுக்கூடம், ஆரணி, பதிப்பு 4, 1921, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030335; 040616) |
மாந்தைப்பள் | சிதம்பரதாண்டவ மதுரகவிராயர், யதார்த்தவசனீ அச்சியந்திரசாலை, கும்பகோணம், 1921, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106403) |
மாமிச போசனஞ் செய்வோருக்கு இராமபாணம், இதனையறிந்து மரண பரியந்தம் விட்டவர்களுக்குத் தேவாமிர்தம், பூரண வயசோடும் வாழ்தற்குரிய நோயணுகாவதி | ஆ.சுப்பிரமணிய பிள்ளை, சோதிடப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், பதிப்பு 6, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005287, 005288, 005289, 005290, 009206, 009207) |
மாம்பழக் கொம்மி | தேரெழுந்தூர் அம்புஜத்தம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1921, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004436) |
மாளவிகாக்கினி மித்திரம் | மகாகவி காளிதாஸர், எஸ். ஜி. ஐயர் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1921, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029464, 107156) |
முதல் பாட புத்தகம் : இரண்டாம் வகுப்பு | கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036782, 036783, 038108, 039313, 039679) |
முத்துக் குமாரசுவாமி பேரில் பதம் | சுப்பராம ஐயர், கல்லி ஆனந்தா அச்சுக்கூடம், இரங்கோன், 1921, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026494) |
முஸ்லிம் கிலாபத் | முஸ்லிம் சங்கம், நாச்சியார் கோவில், 1921, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6078.9) |
மூதுரை | ஔவையார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1921, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030940) |
மூதுரை : மூலமும் உரையும் | ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003586) |
மூவரசர் குலவிளக்கம் | G.M.தொண்டைமான், கிருஷ்ணா எலக்டிரிக் அச்சேந்திரசாலை, ரங்கோன், 1921, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051371) |
மூன்றாம் பாட புத்தகம் : நான்காம் வகுப்பு | கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041433) |
மூன்றாம் பாடம் | திருமழிசை கொ. க.அப்பளாசார்யர், சாஸ்திரஸஞ்சீவிநீ அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049770, 049771, 042135) |
மூன்று பூதங்கள் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105324) |
மெய்யப்ப சுவாமிகள் பதிற்றுப்பத் தந்தாதி | ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஸ்ரீ ஜ்ஞானசம்பந்த விலாஸப் பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003073, 020032, 020033, 011203, 021600, 105987) |
மேதினி யுள்ளோராதிகைக் கொண்ட சோதிடச் சில்லரைக் கோர்வை | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.420, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008893) |
யாப்பிலக்கணம் | திருத்தணிகை விசாகப்பெருமாளையர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1921, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027135) |
ராமாயணம் அயோத்தியா காண்டம் | கம்பர், ஸி. குமாரசாமி நாயுடு, சென்னை, 1921, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3662.3) |
ராமாயணம் சுந்தர காண்டம் | கம்பர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.421, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100801) |
ராஜபுத்திர ரத்தினம் : ஓர் சரித்திரத் தமிழ்க் கதை | பி.ராமச்சந்திரன், வி. மு. நடராஜன், சென்னை, பதிப்பு 2, 1921, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008874) |
ருதுநூல் சாஸ்திரம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச யந்திரசாலை, மதறாஸ், 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017258) |
ரெட்டிகுடி யேசல் | நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011238) |
வசீகரன் அல்லது அடிமை யாலடைந்த அரசின் சுதந்தரம் | ப.கணேச முதலியார், ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1921, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020255) |
வணிகர் தபால் தந்தி வழி | இரங்கியம் சி. பெரி. க. கருப்பஞ் செட்டி, கோலாலம்பூர், 1921, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045605 L) |
வர்த்தமான பாரதம், அல்லது, பாரத நாட்டின் தற்கால நிலை | சுவாமி விவேகானந்தா, கம்ப நிலையம், சென்னை, 1921, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004067, 012324, 046744, 047205) |
வளைகுளம் திருநாகேசுரர் பதிகம் | ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், தனவைசியஊழியன் அச்சியந்திரசாலை, காரைக்குடி, 1921, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020006, 008465, 103754) |
வழிநடை உப்புமா பாட்டு | தென்மதுரை மீனாட்சி அம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034772) |
வற்த்தக மித்திரன் | பி. எ. அய்யர், வித்தியாவினோதினி அச்சுக்கூடம், திருச்சூர், 1921, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006175) |
வஜ்ஜிரஊசி அல்லது மாணிக்க ஊசி என்னும் ஜாதி கண்டனம் | ஸ்ரீ சித்தார்த்த புத்தகசாலை, கோலார், பதிப்பு 3, 1921, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054388) |
வாசக பாடத் திரட்டு | S.அனவரதவிநாயகம் பிள்ளை, ஸி.குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1921, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107483) |
வாலி மோட்சம் : மூலமும் உரையும் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006860) |
விகட ஞானக் கோர்ட்டு என்னும் சிவலோகக் கிரிமினல் கேஸ் | த. பூ. முருகேச நாயகர், சி. எம். மாணிக்கவேல் முதலியார், சென்னை, 1921, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031122) |
விக்கிரமாதித்தன் கதை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.560, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024495) |
விக்டோரியா நல்லரசி | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105531) |
விநாயகர் அகவல், கந்தர் கலிவெண்பா, திருச்செந்தூர் அகவல் | ஔவையார், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003720, 006152, 006153) |
விநோதரச மஞ்சரி | அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், B. இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், சென்னை, 1921, ப.438, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021322) |
விநோதரச மஞ்சரி | அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், அமரிக்கன் டைமண்டு அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.398, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021368) |
விருக்ஷ சாஸ்திரம் - முதற் புத்தகம் | கே.சீதாராமய்யா, எஸ்.மூர்த்தி & கோ, சென்னை, 1921, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9212.4) |
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும் | நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005614) |
விவேக விளக்க கீர்த்தனம், ஸ்ரீகிருஷ்ண விலாசத்தில் புன்னைமரச் சேர்வை கீர்த்தனம் | நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.914-920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025796) |
வெண்கலச் சிலை அல்லது கன்னியின் முத்தம் | அ.சங்கரலிங்கம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு அண்டு ஸன்ஸ், சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036795, 036796, 036797) |
ஜாதக விளக்க சோதிட அரிச்சுவடி | டி.எஸ்.அய்யாசாமி பிள்ளை, என். ஸி. கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், மதராஸ், 1921, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005313) |
ஜீவோற்பத்தி சிந்தாமணி | நந்திதேவர், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4311.1) |
ஸம்ஸ்கிருத இரண்டாம் பாடம் தமிழ் அர்த்தம் | டி.ஆர்.கிருஷ்ணசார்யர், ஸ்ரீகோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1921, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027271) |
ஸம்ஸ்கிருத பாஷையைக் கற்க ஆவலுடைய பிள்ளைகட் கதிக உபயோகமாகும் பொருட்டு செய்யப்பட்ட பாஷா மஞ்சரி | சாஸ்திரஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020934) |
ஸ்திரீகள் பக்தவிஜயம் என்னும் பதிவிரதைகள் சரித்திரம் | புதுவை நாராயணதாசர், ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1921, ப.415, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021497, 021498, 046880) |
ஸ்வராஜ்யம் | கிருஷ்ணஸ்வாமி சர்மா, சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1921, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039627, 107800) |
ஸ்ரீகிருஷ்ண போதம்ருத மென்னும், பன்னிரண்டு இராஜாக்கள் கதை | போகல சேஷாசலம் நாயுடு, ஸ்ரீஹரிஅச்சுக்கூடம், சென்னை, 1921, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038980) |
ஸ்ரீ பகவத்கீதை | கடப்பை ஸச்சிதானந்த யோகி, ஸோல்டன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1921, ப.452, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031990, 042616) |
ஸ்ரீமத் சங்கரா சார்யர் | ஸி. ஆர். ஸ்ரீநிவாஸ அய்யங்கார், சுதேசமித்ரன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 2, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024269, 014854, 047012) |
ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கொங்கு நாடும் | சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார், விவேகானந்தா பிரஸ், கோயம்புத்தூர், 1921, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108517) |
ஸ்ரீரங்கம் வழி நடை மோட்டார் கார் கும்மி | கும்பகோணம் டி.பி.ரங்கநாயகி அம்மாள், ஸ்ரீஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002802) |
ஸ்ரீராம சரிதம் | லாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1921, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105541) |
ஸ்ரீ ராமாயணம் : தமிழ் வசனம் | அ.வீ.நரஸிம்ஹாசாரியர், ஆர்.வெங்கடேஸ்வர் அண்டு கம்பெனி, சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041329, 048303, 048147, 048152) |
ஸ்ரீலலிதா நவரத்தின மென்னும் மனையடி சாஸ்திரம் | R.கோபாலய்யர், கல்யாணசுந்தரம் பவர் அச்சுக்கூடம், தஞ்சை, 1921, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074465) |
ஷட்பாஷைக் கீர்த்தனை என்னும் ஆறுபாஷைக் கீர்த்தனை | நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.898-904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025800) |
ஹிந்துமத ஸ்தாபனம் | ஸ்ரீ விலக்ஷணானந்த ஸ்வாமிகள், டாட்ஸன் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1921, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022940, 035303, 035307) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 63 |
1921ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|