1921 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1921ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
தபால் தந்தி மித்திரன்
வைசிய நேசன் கம்பெனி, இரங்கோன், பதிப்பு 2, 1921, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021302 L; 042789 L)
தமிழ் - இங்கிலீஷ் பாக்கெட் அகராதி
V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், வெட்னஸ்டே ரெவ்யூ பிரஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 3, 1921, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041703)
தமிழ் இலக்கணம்
திருத்தணிகை விசாகப்பெருமாளையர், மெக்மிலன், சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100335)
தமிழ் நாவலர் சரிதை
த.கனகசுந்தரம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032577, 108197)
தமிழ்ப் பெருமக்கள் வரலாறு
சு.அனவரதவிநாயகம் பிள்ளை, எம்.ஆதி அண்டு கம்பெனி, சென்னை, 1921, ப.211, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 126805)
தமிழ் வியாசமஞ்சரி
T.செல்வகேசவராய முதலியார், மெட்ராஸ் டயோசியன் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1921, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108201)
தனிப்பாடற் றிரட்டு - இரண்டாம் பாகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.375, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096353, 106324)
தனிப்பாடற் றிரட்டு - முதற்பாகம்
வீ.ஆறுமுகஞ்சேர்வை, பெரியநாயகி அம்மன் அச்சுக்கூடம், ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், கோள்டன் எலெக்ட்ரிக் அச்சுயந்திரசாலை, மதராஸ், 1921, ப.420, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036614)
தனேசன் அல்லது மகுடதன வைசிய சிகாமணி
மெட்ராஸ் டயோசன் பிரஸ், சென்னை, 1921, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009650)
தாகூரின் சிறு கதைகள்
மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், சென்னை, 1921, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031038)
தியாகராஜய்யர் கீர்த்தனை
ராமாநந்தயோகி, எம். ஆதி அண்டு கம்பெனி, சென்னை, 1921, ப.376, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015656)
தியாகராஜன் அல்லது நல்லொழுக்க சீலன்
ச. தா. மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்டிறிக் அச்சேந்திரசாலை, இரங்கூன், பதிப்பு 2, 1921, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020235)
திராவிட பால பாடம்
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011321, 011322)
திரிசிராமலைக் கோவை
திரிசிரபுரம் அமிர்தம் சுந்தரநாதம் பிள்ளை, சதர்ன் ஸ்டார் பிரஸ், திரிசிரபுரம், 1921, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012969)
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி
அதிவீரராம பாண்டியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013954, 039423, 047375, 047585, 106041)
திருக்குறட் சண்முக விருத்தியுண் முதற்குறள் விருத்தி
சோழவந்தானூர் அரஞ்சண்முகனார், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3814.9)
திருக்குறள்
திருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1921, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000652, 000653, 013517, 016986)
திருக்குற்றால மாலை
திரிகூடராசப்பக் கவிராயர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004626, 004627, 106479)
திருத்தொண்டர் பெரியபுராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1921, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015571, 020861)
திருநறையூர் நம்பி மேகவிடு தூது
பிள்ளைப் பெருமாளையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1921, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002659, 106458)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006084)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014115)
திருப் பாமாலை
ஜைன முனிவர், தருமசீலன் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017684, 103275)
திருப்பா வென்னும் மூலமும், திட்பமென்னு முரையும்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.290, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103104)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வாணீ விலாசம்பிரஸ், சென்னை, 1921, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005545, 013621)
திருப்புகழ்
அருணகிரிநாதர், டௌடன் கம்பெனி, பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014602)
திருப்புகழ்
அருணகிரிநாதர், பி. ஆர். ராமையர் கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037769, 036749, 019936, 047983, 047989, 101828)
திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வ. த. சுப்பிரமணிய பிள்ளை சரித்திரமும் அவரியற்றிய தனிப் பாடல்களும்
வ. சு. செங்கல்வராய பிள்ளை, பி. ஆர். ராமையர் கம்பெனி, சென்னை, 1921, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103979)
திருப்புலீச்சரம் ஸ்ரீ யௌவநேச நமகம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், பாரதி அச்சுக்கூடம், மன்னார்குடி, 1921, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020056, 020057, 020058, 008463)
திருமாலிருஞ் சோலை மலை பெரிய அழகர் வர்ணிப்பு
மதுரை இராமசாமிக் கவிராயர், ராமசந்திரவிலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003402)
திருவல்லிக்கேனி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் பஞ்சரத்தினம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.843-847, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032332)
திருவாசகம்
மாணிக்கவாசகர், தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018237, 026466)
திருவாரூர் நான்மணி மாலை
குமரகுருபர அடிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103135)
திருவாரூர் வன்மீகபுர மெனும் மடப்புரம் ஸ்ரீகுரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் சரித்திரம்
சிவானந்த சுவாமி, ஆனந்தபோதினி பவர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1921, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031754, 012241, 104462)
திருவிளையாடற் புராணம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.512, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018970, 028586, 040778)
திருவிளையாடற் புராணம்
பரஞ்சோதி முனிவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.608, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015574, 028352, 029999)
திருவேங்கட சதகம்
வெண்மணி நாராயண பாரதியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1921, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004364)
திவ்யநாம சங்கீர்த் தனங்கள்
லெக்ஷிமிவிலாஸம் அச்சுக்கூடம், அம்பாசமுத்திரம், 1921, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017658)
தீபதரிசன அண்ணாமலை யார் மகத்துவம்
ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022851)
துலாக் காவேரி மான்மியம்
ம.தி.பாநுகவி, பிரிடிஷ் கிரௌன் பிரஸ், சென்னை, 1921, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037787)
தூக்குத் தூக்கி கதை
நடேச சாஸ்திரி, லாங்க்மென், கிரீண் & கோ, சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105319)
தெண்டாயுதக் கடவுள்பேரில் அமுர்தப்பத்து
ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.9-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001915)
தேவாரச் சிவதல வெண்பா
தி.சு.வேலுசாமிப் பிள்ளை, அறோர அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101176)
தோத்திரப் பிரபந்தத் திரட்டு
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.952, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026437)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016651)
நல்வழி
ஔவையார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1921, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003587)
நல்வழி
ஔவையார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003632)
நல்ல சிநேகிதர்கள்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105527)
நல்ல பாடம்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105529)
நவரெத்தின உஜிநன்மணிக் கீதம்
விஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், ஸ்ரீ மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007209)
நன்னெறி : மூலமும் உரையும்
துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1921, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013813)
நாம் சூத்திரர்களா?
சனக சங்கர கண்ணப்பர், எஸ்.ஆர்.வி. பிரஸ், மதுரை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034770)
நாய் காட்டிய நல்லறிவு
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033312, 105327)
நாலடியார் மூலமும் தெளி பொருள் விளக்கமும்
கணேச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1921, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021490)
நாலுபாஷை ஒக்கபிலேரி
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024252)
நால்வர் நான்மணி மாலை
சிவப்பிரகாசர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013806, 046516)
நான்காம் பாட புத்தகம்
சி.ஆர்.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு அண்டு ஸன்ஸ், சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048888)
நான்கு பாடகர்கள்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034425, 105325)
நிலை குலைந்துள்ள தமிழர்கள்
ஷண்முக விலாஸம் பிரஸ், மதுரை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039876)
நிஷ்டா காலத்தில் கண்ட அற்புதக் காக்ஷிகள்
S.துரைசாமி அய்யர், திருநாவுக்கரசு அச்சுக்கூடம், ஆரணி, 1921, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012716)
நீதி தர்மம்
மகாத்மா காந்தி, S. கணேசன் அண்டு கோ, சென்னை, 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027935)
நீதிநூற் கொத்து
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037626)
நீதிநெறி விளக்கக் கீர்த்தனம்
திருமழிசை ஜெகநாத முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.923-928, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025806)
நீதிவெண்பா
பொன்னம்பல பிள்ளை, உரை., வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 6, 1921, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008760, 008761, 047594)
நூதன இந்தியா : இந்தியாவின் நூதன ஸ்திதி
ஸர் நாராயண சந்தவர்கர், ஆக்ஸ்வோர்டு ஸர்வகலாசாலை அச்சுக்கூடம், பப்ளிஸிடி பீரோ, சென்னை, 1921, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020666)
நூதன பயிற்சிக் கணித வாய்ப்பாடு
இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008972)
நேமத்தான்பட்டி நகரத்தார் செய்திருக்கிற தீர்மானங்கள்
தனவைசிய ஊழியன் அச்சியந்திரசாலை, காரைக்குடி, 1921, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049514, 049516, 049517, 049518, 049851)
பக்தி ஆனந்தக் கேலிப் பதங்கள்
S.S.சண்முகதாஸ், இ. இராமசாமிக் கோன், மதுரை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021217)
பஞ்ச லட்சணம்
கி. க. அ. சங்கத்தார் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039108, 041701, 100285)
பஞ்சாப் தலைவர் லாலா லஜபதி ராய்
எஸ்.கிருஷ்ணசாமி சர்மா, சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1921, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032076)
பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக் கோவை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030667, 037853)
பத்மநாதன் அல்லது களவுபோன வைரப் பதக்கம்
சா. வே. தைரியம், கார்டியன் அச்சேந்திரசாலை, சென்னை, 1921, ப.230, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008542, 007142, 011207, 020267)
பத்மரேகை அல்லது கற்பகச் சோலை அதிசயம்
நாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.349, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008164)
பரமார்த்த தரிசனமென்னும், ஸ்ரீ பகவத் கீதை வசனம்
வீ.ஆறுமுகஞ்சேர்வை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1921, ப.292, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036586)
பரிபூரணம் 400
அகத்தியர், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012903)
பர்த்ருஹரி : முதலாவது நீதியியல்
காரப்பங்காடு கோபாலாசாரியர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016430, 100942)
பக்ஷிதீர்த்தம் - திருக்கழுக் குன்றமென, வழங்கும், உருத்திரகோடி மான்மியத்துள் சங்கதீர்த்த புஷ்கரமென்னும், சங்கதீர்த்த மேளா : வசனம்
S.R.நமசிவாய ராஜயோகி, வி. என்.வேதாத்ரீஸதாஸ், திருக்கழுக்குன்றம், 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104248)
பாதாளவாசி அல்லது ஒரு கோடீசுரனின் துன்பங்கள்
நாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1921, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025631)
பாரத நாட்டுப் பாட்டு - முதற் பாகம்
சாத்தூர் ப. ரெ. வி. பாரதி, வைசியமித்திரன் அச்சியந்திர சாலை, காரைக்குடி, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020660, 036435, 036726, 036727)
பாரிஜாத நாடகக் கும்மியும், ஸ்ரீரங்கநாதன் சந்நதியில் திருட்டுப் போன கும்மியும்
ஸ்ரீரங்கம் அம்புஜ அம்மாள், ஆதிமூலவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106959)
பார்வதி யம்மன் சோபனம் : ஸ்ரீ மாயூர நாதர் சோபனம்
சுப்புலக்ஷ்மி அம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106960)
பார்ஸி பலே ஷோக் புதிய திருடன் பாட்டு
வேலூர் நாராயணசாமி பிள்ளை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041291)
பாலபாடம் - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1921, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048247)
பாலபாடம் - நான்காம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 21, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048201)
பிரபுலிங்க லீலை வசனம்
காஞ்சிபுரம் இராமயோகிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1921, ப.169, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005902, 014652, 014721, 046187, 047473)
புட்ப விதியும், புட்ப பலனும்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102953)
புதல்வர் கடமை
ம.கோபால கிருஷ்ணையர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018799, 031115, 047303)
புதிய கான கர்னாமிர்த வள்ளியம்மை சரித்திரம் - இரண்டாம் பாகம்
மதுர பாஸ்கரதாஸ், இ. இராமசாமிக் கோன், மதுரை, 1921, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048738, 048739)
புதிய பெரிய பக்திரச கீர்த்தனங்கள் - இரண்டாம் பாகம்
வெள்ளைச்சாமிதாஸ், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048701)
புதுக்கோட்டை சமஸ்தானம் என்னும் க்ஷேத்திரத்தில் வசிக்கும் வாரூர் ராம சுப்ரமண்ய தொண்டர் சரித்திரம்
கும்பகோணம் இராமசாமிக் கவிஞர், ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014258, 032418)
புரூரவச் சக்கிரவர்த்தி கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013057)
பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்
ராய. சொக்கலிங்கம், தனவைசிய ஊழியன் பிரஸ், காரைக்குடி, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012232, 030147, 031126, 030148, 030400, 006619, 006620, 006621, 006622, 006623, 006624, 006625, 006626, 028412, 040188, 047290)
பெண் விலைக் கண்டனச் செய்யுட்கள்
ராய. சொக்கலிங்கம், ஊழியன் பிரஸ், காரைக்குடி, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028390, 028391, 030533)
பெரிய ஞானக் கோவை
ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030345)
பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், 1921, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007394, 104819)
மகாத்மா காந்தி : ஜீவிய சரித்திரமும் உபந்யாஸ உபதேச மொழிகளும்
எஸ்.கிருஷ்ணசாமி சர்மா, தாகூர் கம்பெனி, மதராஸ், 1921, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019786)
மணிமேகலை
சாத்தனார், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1921, ப.591, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010693)
மதன காமராஜன் கதையென்னும் மந்திரி குமாரனால் சொல்லப்பட்ட பன்னிரண்டு கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024295)
மதிவாணன் : புதுவது புனைந்ததோர் செந்தமிழ்க் கதை
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், மீனலோசனி பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1921, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028361, 028362)
மதுரைச் சித்தி விநாயகர் திருவிரட்டை மணிமாலை, திருவாலவா யமக வந்தாதி
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஞானசம்பந்த விலாசப் பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1921, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012483, 020048, 020049, 020050, 008181, 008464, 103752)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1921ல் வெளியான நூல்கள் :    1    2    3