1919 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1919ல் வெளியான நூல்கள் :    1    2   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரது திருக்குறளின் பாயிரமும்
பொன்னம்பலம் இராமநாதன், உரை., நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1919, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100661)
தேகாரோக்கிய தருப்பணம்
வீரமாமுனிவர் ஔஷதசாலைப் பிரசுரம், மதராஸ், 1919, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3933.3)
தேச பக்தாமிர்தம்
திரு. வி. கலியாண சுந்தரனார், பிரிட்டிஷ் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007811, 046461)
தேவாரத் திரட்டு
அகத்தியர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011352, 046267)
தேவாரத் தோத்திரத்திரட்டு
வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029273)
தேவி பஞ்சரத்தினம்
T.S.கணேசபிள்ளை, வெட்னெஸ்டே ரிவ்யூ பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1919, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018322)
தோத்திரக் கீர்த்தனப் பாமாலை - முதற்பாகம்
பக்கிரியா பிள்ளை, ஷம்ஸியா அச்சியந்திரசாலை, மதுரை, 1919, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020494)
நக்கீரர்
நடுக்காவேரி மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், 1919, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032298, 108166)
நாட்டுக் கோட்டை நகரத்தா ரென்னும் மகுடதன வைசியரின் மரபு விளக்கம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், வைசியமித்திரன் பிராஞ்சு பிரஸ், காரைக்குடி, 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001588, 001589, 003429, 046559, 006410)
நாட்டுப் பாட்டு
சி. சுப்பிரமணிய பாரதியார், பரலி சு. நெல்லையப்ப பிள்ளை, சென்னை, பதிப்பு 2, 1919, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016898, 013286)
நாலடியார்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021713, 032253)
நாலுபாஷை ஒக்கபிலேரி
நிரஞ்சனிவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024249)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1919, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013762, 031558)
நீதி மொழிகள்
பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் பைபிள் சொசைட்டி, சென்னை, 1919, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034349, 039633)
நீதி வாக்கியக் கதைகள் : வெற்றி வேற்கை
எஸ்.வி.இராமஸ்வாமி ஐயங்கார், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 8, 1919, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005518)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.846, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015689, 042618)
நோய் சுமக்கும் பூச்சிகள்
யூ.ராமராவ், என்.எம்.எஸ். பிரஸ், சென்னை, 1919, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.9)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.215, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014094)
பட்டபாண சரிதம் - ஹர்ஷசரிதத்தின் முதற்பாகம்
ரா.வே.கிருஷ்ணமாசாரி, இந்து எடுகேஷனல் டிரேடிங் கம்பெனி, கும்பகோணம், 1919, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014832)
பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, பதிப்பு 2, 1919, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003946, 004055, 047180)
பதிவிரதா சத்யவான் சாவித்திரி திருப்புகழ் காவடிசிந்து
விரகாலூர் சுப்பையா பிள்ளை, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1919, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015266)
பதிவிரதா லங்காரம் : சுகன்னியா சரித்திரம்
புதுப்பட்டு கடாம்பி கிருஷ்ணமாசாரியர், ஆர்.வெங்கடாசலம் அண்டு கம்பெனி, சென்னை, 1919, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021350, 100897)
பரம ரெஹஸியம் என்னும் அதிக ரெஹஸியம்
கருவூர் பரசுராம பிர்மானந்த ஞானி, காஸிம் பிரஸ், மதுரை, 1919, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021785)
பர்மா டாப்பு நொண்டிச்சிந்து
கருந்தட்டாங்குடி க.ஜெயராஜசிங்கதிரி புவனேந்திரர், சென்ட்ரல் பிரிண்டிங் அச்சுக்கூடம், இரங்கோன், 1919, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007373)
பலவான்குடி மணிவாசக சங்கம் ஒன்பதாவ தாண்டின் அறிக்கைப் பத்திரம்
தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1919, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040231, 040232, 054435)
பன்னிரு புலவர் சரித்திரம்
வி.கிருஷ்ணமாச்சாரியார், ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிட்டி ப்ரெஸ், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032465, 047807)
பாண்டவாள் விஜையமென்னும் ஸ்ரீமகா பாரதக் காவடிச்சிந்து திருப்புகழ்
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015263, 030184)
பாய்ச்சலூர்ப் பதிகம்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106714)
பாரீஸ் நல்லதங்காள் திருப்புகழ் காவடிச்சிந்து
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014978)
பார்ஸி நவரஸ கான நவீன புதிய பெரிய திருடன் பாட்டு
மதுர பாஸ்கரதாஸ், ராமாநுஜம் அச்சாபீஸ், மதுரை, 1919, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041157)
பார்ஸி பலே ஷோக் புதிய திருடன் பாட்டு
வேலூர் நாராயணசாமி பிள்ளை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035711, 035712)
பால நீதிச் செய்யுள் நூற்றிரட்டு
மாக்மில்லன், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018487, 037644)
பாலபாடம் - முதற் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1919, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036002, 036422)
பாலும் தேக ஆரோக்கியமும்
யூ.ராமராவ், என்.எம்.எஸ். பிரஸ், சென்னை, 1919, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.8)
பிரமானந்தக் களிப்பு என்னும் ஆனந்தக் களிப்பு
கருவூர் பரசுராம பிர்மானந்த ஞானி, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1919, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002103)
பிரம்மோத்ஸவம் அல்லது ஸகுணோ பாஸனை
தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025134)
புதிய பெரிய பக்திரச கீர்த்தனங்கள்
வெள்ளைச்சாமிதாஸ், சக்கிரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026658)
புது கள்ளன்பாட்டு
கும்பகோணம் கே.வி.கதிர்வேல் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029745)
புத்திமானே பலவான்
A.P.அய்யர், பாரதி பிரஸ், சென்னை, 1919, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055662)
பூகைலாய மான்மியம் என்கிற, சங்கர நாறாயண க்ஷேத்திர மான்மியம்
மதுகரவேணி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017700)
பூகோள வாசக புஸ்தகம்
கெ.ஏ.வீரராகவசார்யர், மாக்மில்லன் & கோ, சென்னை, 1919, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018883, 019990)
பூகோள விளக்கம்
மாக்மில்லன், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036079)
பெரிய ஞானக்கோவை
பதினெண் சித்தர்கள், வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030666)
பெருமகளூர் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேதராகிய சோமநாதக் கடவுள் பதிகமும், ஸ்ரீசோமநாத சுவாமி கலிவெண்பாவும்
சர்க்கரை இராமசாமிப் புலவர், இராமசாமித் தேவர், சம்பகலெக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், மன்னார்குடி, 1919, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006155)
பொறாமை : ஓர் உபந்யாசம்
ச.தா.மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலக்டிரிக் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கூன், 1919, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045813)
பொன்னம்பல நாதர் பதிகம் மாலை சித்திரக் கவிகள்
மு.ரா.து.வெ. கண்ணப்ப சோதிடர், கே.ஆர்.ரெங்கனாதம் & பிரதர்ஸ், மதுரை, 1919, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002927)
மகாத்மா காந்தியின் சரித்திரம்
ஆர்.நாராயணஸ்வாமி அய்யர், பி.ஆர்.ராம ஐயர் & கோ, சென்னை, 1919, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019784, 020282)
மருதூ ரந்தாதி
தலைமலை கண்ட தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1919, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028320, 029194, 106108, 106117)
மலையாள மாந்திரீக ரத்னாகரம்
வேலாயுதசுவாமி, ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1919, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008715)
மனம் போல மாங்கல்யம்
தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், பி. வி. கண்ணன் கம்பெனி, சென்னை, 1919, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015761)
மஹா சாமார்த்திய மணிப்ரவாகன் கதை
எம்.ஏ.கந்தசாமிப் பிள்ளை, ஆர்.வெங்கடாசலம் அண்டு கம்பெனி, சென்னை, 1919, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011990)
மஹாஸங்கல்ப தீபிகை
சாஸ்திரஸஞ்சீவிநீ அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021023)
மாணிக்க வாசகர்
வடுவூர் கி.துரைசாமி ஐயங்கார், கே.விஜயம் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1919, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029383)
மாம்பழக் கொம்மி
தேரெழுந்தூர் அம்புஜத்தம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1919, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004435)
மாயப் பொம்மை
பம்மல் சம்பந்த முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1919, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107235)
மார்க்கண்டேயர்
பம்மல் சம்பந்த முதலியார், கபாலி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1919, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107164)
முதுமொழிக் காஞ்சி
கூடலூர் கிழார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1919, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097196)
முருகன் துதிப் பாடல்கள்
விஜயா பிரிண்டர்ஸ், மதுரை, 1919, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026262)
முருகாம்பிகா ஸ்தோத்திரம்
மருதவாண தேசிகர், விநாயக சுந்தரவிலாஸ யந்திரசாலை, சிதம்பரம், 1919, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032146, 106420)
முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, பதிப்பு 3, 1919, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003900, 003944)
மூராது என்னும் துர்ப்பாக்கிய சாலியின் சரித்திரம்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1919, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105418)
மூன்றாம் திராவிட வாசக புஸ்தகம் : நான்காம் வகுப்பு
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1919, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048852)
மூன்றாம் வகுப்புப் பூகோள சாஸ்திரம்
நெ.ரா.சுப்பிரமணிய சர்மா, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, பதிப்பு 5, 1919, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017913)
மௌன தேசிகர்
ம.கோபாலகிருஷ்ணையர், இ.எம். கோபாலகிருஷ்ண கோன், மதுரை, 1919, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030873)
யோக வித்தியா என்னும் முக்தி சோபனம்
இராமப் பிரம்மயோகி, பி.இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், மதராஸ், பதிப்பு 2, 1919, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027895)
ரஹஸ்ய ரத்னம் : வாழ்க்கை நலம் புகட்டும் நூல்
அமிர்தம் & கோ, சென்னை, 1919, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004683)
லண்டன் திருடன் பாட்டு
விஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1919, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023267)
லார்டு சின்ஹா : ஜீவிய சரிதமும் உருவப்படமும்
ஸ்ரீரங்கா அண்டு கம்பெனி, சென்னை, 1919, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032031)
வண்ணம்
உ.முத்துசாமி கவி, மூர்த்தி & கோ, சென்னை, 1919, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050551)
வள்ளுவர் நேரிசை : முதல் நூறு செய்யுள்
அரசஞ்சண்முகனார், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1919, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000560, 000561, 000999)
வாயும் தேக ஆரோக்கியமும்
யூ.ராமராவ், என்.எம்.எஸ். பிரஸ், சென்னை, 1919, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.7)
வால்மீகி ராமாயணப் பாட்டும் ஞானராமாயணக் கப்பலும்
கமர்சியல் பிரஸ், சென்னை, பதிப்பு 4, 1919, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106513)
விசுவநாதன் அல்லது கடமை முரண்
ம. கோபால கிருஷ்ணையர், இ.எம். கோபாலகிருஷ்ண கோன், மதுரை, பதிப்பு 2, 1919, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029972)
விடுகவித் திரட்டு
விட்லாபுரம் வெங்கட்டராய ரெட்டியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010349)
வித்தியா நந்தர்
M.A.நெல்லையப்ப முதலியார், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1919, ப.373, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011865)
விரும்பிய விதமே
பம்மல் சம்பந்த முதலியார், கபாலி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1919, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014962)
வில்லிபாரதம் : உத்தியோக பருவம்
வில்லிபுத்தூராழ்வார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100861)
விஷ ஸரஸ் : பாரதத்தின் ஒரு கதை
எஸ்.ஏ.ராமசுவாமி ஐயர், ஹிந்து எஜுகேசனல் டிரேடிங் கம்பெனி, கும்பகோணம், 1919, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3643.2)
வெள்ளி மலையார் சதகம்
எஸ்.பி.சங்கரலிங்கம் பிள்ளை, சாமிவேல் அச்சேந்திரசாலை, தென்காஞ்சி, 1919, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001704)
வைத்திய வித்தை அல்லது சௌக்கியத்துக்கும் ஐசுவரியத்துக்கும் சந்தோஷத்துக்கும் ஒரு வழி காட்டி
நாராயணஜீ கேசவஜீ, ஹாடென் & கம்பெனி, சென்னை, பதிப்பு 7, 1919, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3831.10)
ஜீவரத்தினம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016958)
ஜெகன்மோகன சிங்கார ஜாவளி வர்ணமெட்டு - முதற்பாகம்
வி. எஸ். பாபுசாகிபு, சென்ட்ரல் பிரின்டிங் அச்சுக்கூடம், இரங்கோன், 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036347)
ஸ்தோத்ர ரத்நமென்னும் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம்
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார் ஸ்வாமி, டி.ஏ.வி. பிரஸ், சென்னை, 1919, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025125)
ஸ்ரீ அருணாசல மஹாத்மியமும் ஸ்ரீ ரமண மஹர்ஷி களுடைய சரித்திர சங்கிரகமும்
வேலூர் S.நாராயண ரெட்டியார், தாம்ஸன் அண்டு கம்பெனி, சென்னை, 1919, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023636, 034661)
ஸ்ரீ கம்ப ராமாயண சங்க்ரகம்
தி.குப்புச்சாமி ஐயர், சம்பக லெக்ஷிமி விலாச அச்சுக்கூடம், மன்னார்குடி, 1919, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045638)
ஸ்ரீபகவற்கீதை : மூலமும் உரையும்
ஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031483)
ஸ்ரீமத் இராமாயன பாதுகா பட்டாபிஷேக திருப்புகழச் சிந்து
கிருஷ்ணசாமிக் கோனார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016630)
ஸ்ரீமத் இராமயண ஸாரஸங்கிரகம்
எஸ்.பி.வெங்கடேச சர்மா, இ.மா.கோபாலக் கிருஷ்ணக் கோன், மதுரை, 1919, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006585)
ஸ்ரீமத் கம்பராமாயணம் - நான்காவது கிட்கிந்தா காண்டம்
கம்பர், ஸ்ரீ ராஜாம்பாள் அச்சியந்திரசாலை, மதுரை, 1919, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124159)
ஸ்ரீமத் திருப்பதி ஸ்தல புராணம்
ஆனந்தா பிரஸ், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016050)
ஸ்ரீமஹாபாரதம் அருச்சுனன் தீர்த்தயாத்திரை
தே.ர.அரங்கநாத கவிராயர், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022146, 100874)
ஸ்ரீமஹாபாரதம் - பீஷ்ம பர்வம்
உ. வே.ஸ்ரீநிவாஸாசார்யர், மொழி., கணேசா பிரஸ், சென்னை, 1919, ப.509, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031370, 031371, 031337)
ஸ்ரீ ரவீந்திரநாத் டாகூர் எழுதிய சிறு கதைகள் - மூன்றாம் தொகுதி
கம்ப நிலயம், புதுச்சேரி, 1919, ப.202, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014382)
ஸ்ரீ ராமகிருஷ்ண சரித்திரா மிருதம் - முதல் பாகம்
சுந்தரவதனி அச்சுக்கூடம், சேலம், 1919, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036089)
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் : திவ்விய சரித்திரம்
சுப்பிரமணிய சிவா, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.703, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013392)
ஸ்ரீஸ்வாமி விவேகாநந்தர் வேதாந்த ரஹஸ்யம்
சுப்பிரமணிய சிவா, சை. ந. பாலசுந்தரம், சென்னை, 1919, ப.314, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012808, 038361)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   96

1919ல் வெளியான நூல்கள் :    1    2