1916ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
வெள்ளாறு அணைக்கட்டுப் பாட்டு | ராமச்சந்திர நாயுடு, ஸ்ரீபாலாம்பிகா விலாஸ அச்சுக்கூடம், சிதம்பரம், 1916, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.2) |
வேதாந்த சஞ்ஞா | காசிகாநந்த ஞானாச்சாரியர், சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1916, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027665) |
வேளிர் வரலாறு | மு.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016444) |
வைத்தியத் திருப்புகழும் வைத்தியத் தனிப் பாடல்களும் | முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000203) |
வைத்திய மலை அகராதி | கலைக்கியான முத்திராக்ஷர சாலை, சென்னை, 1916, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001430) |
ஜயமுனி வாக்கியம் என்றுவழங்குகின்ற ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு | ஜயமுனி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007552, 008563) |
ஜயவீரன், அல்லது, வீரத்தின் பெருமை | இரா.விசுநவாதய்யர், பொ.கணபதி அண்டு கம்பெனி, சென்னை, 1916, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011087) |
ஜீவன்முக்திப் பிரகரணம் | வித்தியாரண்ணிய சுவாமிகள், ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1916, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006573) |
ஜீவோஜ்ஜீவன சன்மார்க்கப் பிரகடனம் | சாமிநாதையர், வெட்னஸ்டே ரிவ்யூ அச்சாபீஸ், திருசிரபுரம் , 1916, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021919, 024839, 012736, 010969) |
ஜுதுரி மாலை | செய்கு ஷாகுல் ஹமீது சாஹிபுல் காதிரிய்யி, அமெரிக்கன் டைமன்ட் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.6) |
ஜைன நூல்களின் கவி மேன்மையும் கால நிர்ணயமும் | K.C.வீரராகவையர், மதுரைத் தமிழ் சங்கம், மதுரை, 1916, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051370) |
ஸப்த காதை | விளாஞ்சோலைப் பிள்ளை, யுனைட்டெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022272, 104212) |
ஸ்நான உற்பத்தி ரகஸ்யம் | ஆரியன் அச்சாபீஸ், கும்பகோணம், 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001148) |
ஸ்ரீ ஆத்மபுராணம் | ஸ்ரீ சங்கராநந்த சுவாமிகள், மதராஸ் டைம்ஸ் அச்சியந்திரசாலை, மதராஸ், 1916, ப.1436, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 075166) |
ஸ்ரீ இராமாயணச் சிந்து, ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி லீலைக் கும்மி | எச்.டி.சுப்புசாமி ஐயர், இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029843) |
ஸ்ரீ உபதேச சகஸ்ரீ | வீர சுப்பைய சுவாமிகள், சிவரஹஸ்ய முத்ராலயம், சென்னை, 1916, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013426) |
ஸ்ரீ சிவபஞ்சாக்ஷர பாடியம் | பதும பாதாசாரிய ஸ்வாமிகள், வேவர்லி பிரஸ், சென்னை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021891) |
ஸ்ரீ சுந்தர மூர்த்தி | செ.மு.வேலு முதலியார், தமிழ்க்கல்வி வளர்சங்கம், சென்னை, 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031171) |
ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் பிள்ளைத்தமிழ் | பாலூர் வேலுதேசிகர், ஞானசம்பந்தா அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105991) |
ஸ்ரீ ஞானசம்பந்த வெண்பா | மு.கோவிந்தசாமி ஐயர், ஸ்ரீ மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1916, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017322, 106065) |
ஸ்ரீதக்ஷிணகைலாச புராணம் | பண்டிதராசர், கலாநிதி யந்திரசாலை, பருத்திதுறை, யாழ்ப்பாணம், 1916, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3779.9) |
ஸ்ரீ நாலாயிர ப்ரபந்தப் படி ராமாயண சூர்ணிகை | மோ.வெ. கோவிந்தராஜ ஐயங்கார், தனவைசியன் பிரஸ், கோனாபட்டு, 1916, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009442) |
ஸ்ரீ பகவத்கீதா நவநீதம் : வசனரூபம் | சாமிநாத தேசிகேந்திர சிவயோகி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1916, ப.254, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006581, 047159) |
ஸ்ரீபகவத்கீதை | கடப்பை ஸச்சிதானந்த யோகி, கணேச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008363) |
ஸ்ரீமத் திருப்பதி ஸ்தலபுராணம் | கிரேவ்ஸ், குக்சன் & கோ, சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017371, 027187) |
ஸ்ரீமஹாபாரதம் - அநுசாஸன பர்வம் | மாணிக்கவாசகர், வைஜெயந்தி பிரஸ் மற்றும் பிரசிடென்சி பிரஸ், சென்னை, 1916, ப.1067, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096470) |
ஸ்ரீ ரங்கநாதருக்கும் ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் நடந்து வருகிற ப்ரணய கலஹம் | ஸ்ரீலட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005641) |
ஸ்ரீரங்க மகத்துவம் | உரையூர் நித்தியானந்த பிரமம், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015485) |
ஸ்ரீரங்க மகத்துவம் | உரையூர் நித்தியானந்த பிரமம், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017193) |
ஸ்ரீராமன் | வாழ்குடை பி.வேங்கடராம சாஸ்திரி, ஆர்.வெங்கடேஸ்வர், சென்னை, 1916, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005110) |
ஸ்ரீவிசார சந்திரோதயம் | வித்தியாவிநோதி முத்திராசாலை, தஞ்சை, பதிப்பு 3, 1916, ப.512, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021215, 023620, 041663) |
ஸ்ரீவிவேகாநந்த ஸ்வாமிகளின் கடிதங்கள் - முதற்பாகம் | சுவாமி விவேகாநந்தர், ஞானபானு கார்யஸ்தலம், சென்னை, 1916, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035188) |
ஸ்ரீவேங்கடாசல மஹத்துவம் | சுப்ரமண்ய விலாசம் பிரஸ், சென்னை, 1916, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017372, 017373) |
ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் என வழங்கும் புள்ளிருக்கு வேளூர் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி பதிகமும் வேண்டற்பாக்களும் | சி.சபாபதி செட்டியார், ஸ்ரீமட்டுவார்குழலம்பாள் அச்சுக்கூடம், திருச்சி, 1916, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002017, 121362) |
ஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர் எழுதிய கடிதங்கள் | ஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1916, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013395, 013396) |
ஹரிதாஸர்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஸ்ரீவிஷ்ணு நாமாவளியும் ஸ்ரீவிஷ்ணு நாமாமிர்தக் கீர்த்தனமும் | துரைராமாநுஜ தாஸ், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 6, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031595) |
ஹாம்லெத் : டென்மார்க் தேசத்து இளவரசன் | லாம்ப், ச. பவானந்தம் பிள்ளை, மொழி., எஸ்.மூர்த்தி, சென்னை, 1916, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007962) |
ஹார்மோனி யத்தைச் சுலபமாய்க் கற்பிக்கும் உபாத்தியா யராகிய ஸங்கீத முதற் புத்தகம் | திருநெல்வேலி சீனிவாஸ அய்யர், சிவரஹஸ்ய முத்ராலயம், சென்னை, 1916, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026632) |
ஹிந்துமத வேதாந்த பிரசங்கம் | சுவாமி விவேகாநந்தர், மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1916, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029266) |
ஹேமலதா : ஓர் இனிய தமிழ் நாடகம் | வேலாமூர் ரங்காசாரியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.293, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029449) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 40 |
1916ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|