1912 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1912ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
தமிழ் மெட்டீரியா மெடிக்கா
பி.எஸ்.ஈஸ்வரம் பிள்ளை, ராமநிலய விவேகாநந்தா அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.364, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012889, 012890, 012891)
தர்க்க ஒய்யாரச் சிந்து
சூளை கோவிந்தசாமி நாயகர், வாணீவிலாஸ அச்சுக்கூடம், ஆதிபுரி, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001672)
தனி பார்சி இந்துஸ்தானி பதங்கள் - முதற் பாகம்
ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035714)
தியாக ராஜன்
ச.தா.மூர்த்தி முதலியார், ஸ்ரீஜீவரத்திந விநாயக சம்பந்தர் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011606)
திரிபுரசுந்தரி ஸ்தோத்திர மாலை - மூன்றாம் பாகம்
விச்சூர் தாமோதர முதலியார், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003321)
திரு அல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004612)
திருகோவலூர் மான்மியம்
இந்தியா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1912, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038832, 023740, 034592, 034593, 047604)
திருக்களர்ப் புராணம்
ஆதியப்ப புலவர், கார்டியன் பிரஸ், சென்னை, 1912, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019464, 023670, 022771)
திருக் காளத்திப் புராணம்
வீரைநகர் ஆனந்தக்கூத்தர், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1912, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018650, 010047, 103957)
திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி யுலா
பாரதி அச்சுக்கூடம், மன்னார்குடி, 1912, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091166)
திருக்குறள்
திருவள்ளுவர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.567, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016985)
திருக்குறள் சார சங்கிரகம்
க.குப்புசாமி பிள்ளை, சச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000901)
திருக்குறள் விளக்க மென்னும், தென்கைலாய சதகம்
ஆ.க.குமாரசாமி முதலியார், புரொகிரஸிவ் பிரஸ், சென்னை, 1912, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074499)
திருக்குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002460)
திருக்குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039954)
திருக்குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097259)
திருச்சிற்றேமச் சிவக்ஷேத்திர விளக்கம்
தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர், எட்வர்ட் அச்சுக்கூடம், நாகபட்டணம், 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017141, 033098)
திருச்சுழியல் வெண்பா அந்தாதி
பி.ஆர்.கிருஷ்ணமாசாரியார், கலாரத்னாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4351.16)
திருச்செந்தூர் சண்முகக் கடவுள்மீது மாசிலாமணி மாலை : கந்தர் பதிகம், போற்றி மாலை
ஜெகவீர பாண்டியனார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003322, 019325)
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
திருப்பூவணம் கந்தசாமிப் புலவர், பாண்டியன் அச்சுக்கூடம், இரங்கோன், 1912, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014996, 029954, 029955, 029956, 029957, 046859, 031180)
திருநாகை ஸ்ரீ மௌனகுரு சுவாமிகள் மீது ஞானரத்தின மாலை - முதற்பாகம்
குடந்தை மு.நாராயணசாமி தாசன், ஹமீதிய்யா அச்சுக்கூடம், நாகப்பட்டணம், பதிப்பு 4, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004488)
திருநாகை ஸ்ரீ மௌனதேசிக நாதர் பேரில் கும்மியும் தோத்திர மாலையும் - முதற்பாகம்
குடந்தை மு.நாராயணசாமி தாசன், எட்வர்ட் அச்சுக்கூடம், நாகப்பட்டணம், பதிப்பு 3, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004407, 004408, 004409, 037389)
திருநாகை ஸ்ரீமௌனானந்த சுவாமிகள் சரிதமும் இரத்தினக் கண்ணியும்
ஸ்காட்டிஷ் பிராஞ்சு பிரஸ், நாகபட்டணம், 1912, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036457)
திருநாகை ஸ்ரீமௌனானந்த சுவாமிகள் சரிதமும் இரத்தினக் கண்ணியும் ஆனந்தக் களிப்பும்
தமிழ்ச்சங்கம், நாகை, 1912, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042812)
திருநாவுக்கரசியல் : வேளாளர் இயல்பு, சைவமத உண்மை, சரித்ர மகிமை
தச்சநல்லூர் இலக்குமணப் போற்றி, நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி, 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011563)
திருநெல்வேலி கஸ்பா ஸ்ரீ காந்திமதி அம்பாள் கோவில் கருங்கல் தலைவரிசை : 1887-ம் வருட வரவு செலவு கோஷ்பாரா கற்பூர பணிவிடை
நூருல் இஸ்லாம்பிரஸ், திருநெல்வேலி, 1912, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045901)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.419, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006082)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013599, 024047)
திருப்பதி ஸ்ரீ வேங்கடேஸ்வர மாஹாத்மியம்
பஞ்சவடி வேங்கடராமைய்யர், பி. ஆர். ராம அய்யர் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1912, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016030)
திருப்பள்ளி யெழுச்சி திருவெம்பாவை
மாணிக்கவாசகர், ஸ்ரீஹயவதன அச்சியந்திரசாலை, கும்பகோணம், 1912, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018178, 018179)
திருப்பாடற் றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாகிபு, ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.394, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103223)
திருப்புகழ்
அருணகிரிநாதர், ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014527)
திருப்புகழ்
அருணகிரிநாதர், அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை, 1912, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036432)
திருமண வாழ்த்தும் நீதிநெறித் தாலாட்டும்
மு.பொ.ஈசுரமூர்த்தியா பிள்ளை, ரா. விவேகானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103272)
திருமந்திரம்
திருமூலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.766, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022612, 101554)
திருமூலநகரப் புராணம் : மூலமும் வசனச் சுருக்கமும்
ஆர்.அரிகரமையர், லெக்ஷிமிவிலாச அச்சியந்திரசாலை, அம்பாசமுத்திரம், 1912, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018435)
திருமோகூர் ஸ்தலபுராணச் சுருக்கம்
காரைக்குடி பாலசுப்பிரமணிய ஐயர், எஸ்.எல்.வி. அச்சுக்கூடம், திருப்பாப்புலியூர், 1912, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017153, 035454, 033644)
திருவகுப்பு
அருணகிரிநாதர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1912, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013520)
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014875)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022960)
திருவாலவா யுடையார் திருமுகப் பாசுரம் முதலிய பிரபந்தங்கள் அடங்கிய பதினொராந் திருமுறை
வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1912, ப.368, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031506)
திருவானைக்கா ஸ்ரீ அகிலாண்ட நாயகியம்மன் போற்றிப் பதிகம் : கட்டளைக் கலித்துறைப் பதிகம், நேரிசை வெண்பாப்பதிகம்
வேலாயுத சுவாமிகள், ஸ்ரீ வாணீ விலாஸ அச்சுயந்திரசாலை, ஸ்ரீரங்கம், 1912, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002479, 002480)
திருவிதாங்கூர் சரித்திர கதைகள்
டி.எஸ்.நெல்லையப்பய்யர், சந்திரா அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007579)
திருவிளையாடற் புராணம்
பரஞ்சோதி முனிவர், வித்தியாரத்நா கர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.608, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028868, 047104)
திருவேங்கடக் கலம்பகம்
முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார், கணேச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1912, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003054, 020009)
திருவொற்றியூர் மான்மியம்
ஸ்ரீநிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019454)
துரைத்தன விளக்கம்
டி.எஸ்.சுப்பிரமணிய அய்யர், மாக்மில்லன் கம்பெனி, கல்கத்தா, எஸ். பி. ஸி. கே. புஸ்தகசாலை, சென்னை, 1912, ப.267, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107821)
தேவரகசிய மென்னும் பார்சி தாரா சசாங்க விஜயம்
பி.பாலராஜம் பிள்ளை, பெரியநாயகியம்மன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037646)
நகுலேசர் நான்மணி
நீர்வேலி ச.சிவப்பிரகாச பண்டிதர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102344)
நடராஜப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி, பஞ்சாக்ஷரப் பதிகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034779)
நமச்சிவாய மாலை
குருநமச்சிவாய தேவர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1912, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001691)
நற்பழக்கம்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035592)
நன்னூற் காண்டிகை யுரை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1912, ப.387, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035516)
நஷ்டஜாதக கணிதம்
தி.சின்னச்சாமி பிள்ளை, சி.முனிசாமி முதலியார் & சன்ஸ், சென்னை, பதிப்பு 3, 1912, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008989)
நாகை யந்தாதி : மூலமும் உரையும்
செய்கப்துல் காதிர் நயினார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029037)
நாணிப் புறங்காட்ட லென்னும் ஒருதுறைக் கோவை : மூலமும் உரையும்
துரைசாமிப்பாவலர், காவை. ராஜூநாவலர், உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106331)
நாயகனை வஞ்சித்த நாரி பட்டபாடு
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019802)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீநிவாஸ அச்சுக்கூடம், காஞ்சிபுரம், 1912, ப.506, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022720)
நானா ஜீவவாதக் கட்டளைச் செய்யுள்
சிவாநந்தன், ஸ்ரீவித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1912, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102251)
பகவற்கீதா மான்மியங்கள், ஈசுரகீதைமூலம், பகவற்கீதை மூலம், பிரமகீதை மூலமும் குறிப்புரையும்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010926)
பகவற்கீதை மூலமும் உரையும்
பட்டனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1912, ப.475, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030899, 035154, 017285)
பக்ஷி தீர்த்தமென வழங்கும் திருக்கழுக் குன்றத் தலபுராணச் சுருக்கம்
சை.ர.நமசிவாய செட்டியார், டைமண்டு பிரஸ், மதராஸ், பதிப்பு 3, 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017434)
பஞ்சதந்திரக் கதை
தாண்டவராய முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016280)
பஞ்சதந்திரம்
தாண்டவராய முதலியார், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1912, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008005)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.295, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014090, 014092)
பஞ்சபூத ரகசிய மென்னும் பஞ்சபக்ஷி ரத்தினம்
வே.பாலகிருஷ்ண முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007603)
பஞ்சாதிகார விளக்கம்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1912, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021664, 015160, 010541, 021581, 010436)
பட்டினத்துப் பிள்ளையா ரென்று வழங்கும் திருவெண் காட்டடிகள் சரித்திரம்
தொழுவூர் வேலாயுத முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1912, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014005, 014006)
பத்தும்பதிகத் தோத்திரத் திரட்டு
ஸ்ரீகாஞ்சீபூஷண அச்சியந்திரசாலை, காஞ்சீபுரம், 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103276)
பரிபூரணம் 400
அகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000019)
பவளக்கொடி மாலை
புகழேந்திப்புலவர், அல்பினியன் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 4610.5)
பழமொழி அகராதி
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.412, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006223, 006224, 054352, 100081)
பள்ளத்தூர் மீனாட்சி சுந்தரேசர் செந்தமிழ் பாலைத் திரட்டு
அ.நரசிம்மபாரதி, விவேகபாநு பிரஸ், மதுரை, 1912, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003725, 002259, 046405)
பாரிஜாத நாடகக் கும்மி
ஸ்ரீரங்கம் அம்புஜ அம்மாள், மதராஸ் டைமண்டு அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015265)
பார்ஸி நவரச மனமோகன மோகினி ராஜன் சரித்திரம் - முதற்பாகம்
மதுரை கலியாணசுந்தரம் பிள்ளை, ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036635)
பிரபுலிங்க லீலை வசனம்
காஞ்சிபுரம் இராமயோகிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1912, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014722, 014723)
பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் பதிகம்
மு.கோவிந்தசாமி ஐயர், விக்டோரியா பிரஸ், மதுரை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012454)
பீஜாக்ஷர யந்திரங்க ளடங்கிய சர்வதேவதா வசியம் - முதற்பாகம்
செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4304.5)
பீஷ்மர் பிரம்மசர்யம்
அ.கிருஷ்ணசாமி ஐயா, டௌடன் கம்பெனி, சென்னை, 1912, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107500)
புலந்திரன் களவு மாலை
புகழேந்திப்புலவர், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014055)
புலவர் வறுமை
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032469)
புனந்திரன் தூது
புகழேந்திப்புலவர், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014065)
பெண்கள் ஜாதக மென்னும் ருது நூல் சாஸ்திரம் : பரிகாரத்துடன்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017259)
பெண் குழந்தை தாலாட்டு
சீ.இராமசுவாமி ஐயங்கார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001932)
பெரிய முஹம்மதிய்யலா வென்னும் அக்பறுல் பறாயிலு
ஷா.முஹம்மது ஜியாவுத்தீன் சாஹிபுகாதிரி அல்வாயிஸ், ஷாஹுல்ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.766, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9400.2)
பெருக்கல் வாய்ப்பாடு
நிரஞ்சன விலாச அச்சகம், சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025037)
பேரகத்தியத் திரட்டு : மூலமும் உரையும்
ச.பவானந்தம் பிள்ளை, எஸ். பி. ஸி. கே. அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027125, 008458, 008459, 046721, 100636)
போஜ சரித்திரம்
சாஸ்திரசஞ்சீவிநீ அச்சுக்கூடம், மதராஸ், 1912, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093977)
மங்கம்மாள் அல்லது மதுரைக் கரசி
எஸ்.கே.பிள்ளை, ஸ்ரீவித்தியா விநோதினி பிரஸ், தஞ்சை, 1912, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006169)
மணிப்பத்து மணி பஞ்சகம் நட்சத்திர மணிமாலை
நா.ரா.ராம.இராமச்சந்திர ராவுத்தர், கே.ஆர். அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012980, 012981)
மணிப்பத்தும் மணிப் பஞ்சகமும் நட்சத்திர மணி மாலையும்
நா.ரா.ராம.இராமச்சந்திர ராவுத்தர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033343)
மதன பூஷணம்
ஆரணி குப்புசாமி முதலியார், கார்டியன் பிரஸ், சென்னை, 1912, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040358)
மதிறாஸ் தூக்குப்பாட்டு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041278, 041279)
மதுரை வீரசுவாமி அம்மானை
கற்குறிச்சி அய்யலு நாயக்கர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1912, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002447)
மதுரைவீர சுவாமி கதை
ஆதி கணாதி பதி அச்சுக்கூடம், மதராஸ், 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014014)
மதுரைவீரன் அலங்காரச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002616)
மதுரைத் திருவிளையாடற் புராண உபந்யாசம்
யாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், றாப்பிள்ஸ் பிரஸ், சிங்கப்பூர், 1912, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028631)
மதுரை மீனாக்ஷி யம்மன் பதிகம்
சிக்கல் ரா.ம.சொக்கலிங்கம் பிள்ளை, மெர்க்கன்டயில் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கோன், 1912, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024412)
மதுரை யென்னுங் கூடலந்தாதி மூலமும், தோத்திர மாலையும், ஆறுமுகப் பதிகமும்
எம்.எஸ்.பிச்சுவையர், ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4351.6)
மநீஷாபஞ்சகம்
ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள், அ.சுவாமிநாத ஐயர், மொழி., தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013422, 102125, 101936)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1912ல் வெளியான நூல்கள் :    1    2    3