1910 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1910ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகடவிகட மஞ்சரி
க.ச.கதிர்வேலு நாடார், விஜய விகடன் அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010324)
அகர முத்தலாம்மன் பேரில் பலசந்தச்சிந்து, வழிநடைக் கும்மி
பக்கிரியா பிள்ளைர், சங்கநிதி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002513)
அபிதான சிந்தாமணி
ஆ.சிங்காரவேலு முதலியார், வைஜயந்தி அச்சுயந்திரசாலை, சென்னை, 1910, ப.1048, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021969)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1910, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003386)
அப்போஸ் தலருடைய நடபடிகள்
பிரிட்டிஷ் அண்ட் பாரின் பைபில் சொசைட்டி, சென்னை, 1910, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042057)
அம்பலவாண தேசிகர் மும்மணிக் கோவை
ஐ.சாமிநாத முதலியார், கல்யாணசுந்தரம் முத்திராசாலை, தஞ்சை, 1910, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012970)
அராபிக் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.680, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018147)
அரிச்சந்திர நாடகம்
மானகுடி மு.முத்துக்கிர்ஷ்ண உபாத்தியாயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029920)
அரிபஜனை கீர்த்தனை
பராங்குச தாசர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022650)
அரியக்குடி இராமநுஜதாசர் சரிதை
அரியக்குடி சா.கி.அரங்கநாதச் செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012219, 016043, 034301, 036059, 046772)
அரியக்குடி மும்மணிக் கோவை
அரியக்குடி சா.கி.அரங்கநாதச் செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012484, 012485, 021047, 039572, 021048)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033629)
அருணாசல புராணமும் அருணாசலேசுரர் தோத்திரப் பிரபந்தத் திரட்டும்
எல்லப்ப நாவலர், ரூபி அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.799, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034236)
அல்லியரசானி மாலை
புகழேந்திப்புலவர், எஸ்.பி.வி. அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.193, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004023)
அழகரந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012480, 103133)
அழகர் வர்ணிப்பு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, ஸன் ஆப் இண்டியா பிரஸ், சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002715)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், அமரம்பேடு இரங்கசாமி முதலியார் & சன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002704)
அறிவானந்தர் மனமாயனுக்குச் சொல்லிய திருக்களர் சார சங்கிரகம்
தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர், எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர், 1910, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023672, 034682, 034683, 038473)
அஷ்டசொல் லாரூடம்
அகஸ்தியர், டைமண்ட் அச்சுக்கூடம், மதராஸ், 1910, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009048)
ஆஞ்சநேயர் கீர்த்தனை
அயனம்பாக்கம் ச. முருகேச முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015639)
ஆத்ம போதமும் தத்துவ போதமும்
சங்கராசாரியர், வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1910, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013849, 026416)
ஆரோக்கி யத்திற்கும் சந்தோஷத்திற்கு முரிய ஏழு படிகள்
டி. எல். லவ்ரி, கோல்டன் அச்சுக்கூடம், மதுரை, 1910, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001347)
இடைக்காட்டுச் சித்தர் பாடல்
ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001446)
இந்துஸ்தான் கீர்த்தனை
ஆர்.எஸ்.நடேசபிள்ளை, ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1910, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022635)
இராமநாதபுரத்தைச் சார்ந்த சிவஞானபுரத்து முருகக் கடவுள்மீது காவடிச்சிந்து
பாண்டித்துரைத்தேவர், தமிழ்ச்சங்க முத்திரசாலை, மதுரை, 1910, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054420)
இராம நாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.455, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030874)
இராமநாதபுரம் சிவகங்கை என்னும் உபயசமஸ்த்தான வித்துவான்களான கவிகுஞ்சரபாரதி, மதுரகவிபாரதி ஆகிய வித்துவ சிரோன்மணிகளும் சென்னை மாநகரில் பிரசித்த கவியாயிருந்த ஸ்ரீராமகவிராயர் அவர்களும் பாடிய பதங்கள்
கவிகுஞ்சர பாரதி, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015660, 007745, 014678, 015288, 015292)
இராமாயண சதகம்
சிவசங்கரையர், மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, 1910, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3640.5)
இராஜகோபால மாலை
ஆதி கணாதிபதி அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012136)
இலக்கண வினாவிடை
ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1910, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030767)
இலக்கண வினா விடை
ஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, பதிப்பு 53, 1910, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036225)
உண்மை நாயன்மார் மகிமை
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005506, 042375, 018324, 022026, 046153, 046176, 046183, 046184, 046185, 046589, 046590, 042710)
உபநயனார்த்த தீபிகை
செ.வேலாயுத பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021297, 102157)
உருக்குமணி கலியாணம்
வேம்பம்மாள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016594)
ஐந்தாம் பாடப் புத்தகக் குறிப்பு
டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், பிரசிடென்சி பிரஸ், சென்னை, 1910, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018373)
ஒத்துழையாமை ஏன்? : விருத்தாந்தமும் மகாத்மா காந்தியின் உபந்யாசங்களும்
மகாத்மா காந்தி, கணேஷ் கம்பெனி, சென்னை, 1910, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004244, 027952, 020546, 047025, 104964)
ஔவை குறள்
ஔவையார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1910, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101894)
கடவுளின் சொரூபம் (பதியிலக்கணம்) சைவ சித்தாந்தத்தின் படி
ஜெ.எம்.நல்லசாமி பிள்ளை, திருச்செங்கோடு சைவசமாஜம், திருச்செங்கோடு, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042776)
கணக்கறி விளக்கம்
கே.அருணாசலத் தேவர், ஸ்காட்டிஷ் பிரஞ்சு பிரஸ், நாகபட்டிணம், 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022156)
கதாசிந்தாமணி என்று வழங்குகின்ற மரியாதைராமன் கதை
ஸ்ரீமாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016272)
கதிரேசன்பேரில் ஆநந்தக்களிப்பு : கதிர் காமத்துயேசல், கதிர்காமக் கும்மி, மங்களம்
இராமசாமி பிள்ளை, வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002067)
கந்தபுராண படன உபந்நியாசம்
யாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், றாபில்ஸ் அச்சியந்திரசாலை, சிங்கப்பூர், 1910, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023764, 023765, 047043, 047044, 047109, 047110)
கந்த ரந்தாதி
அருணகிரிநாதர், மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005537, 046484)
கந்த ரலங்காரம்
அருணகிரிநாதர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1910, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010752, 014522)
கந்தர்சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005837)
கமலாக்ஷி சரித்திரம்
திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1910, ப.327, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014809, 034865, 034866, 034867, 034868, 042631, 048886)
கம்ப ராமாயணக் கருப்பொருள் : மூலமும் உரையும், ஆங்கிலேய மொழி பெயர்ப்புடன்
கம்பர், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, சென்னை, 1910, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100889)
கயிலாசநாதர் சதகம்
சேலம் சிதம்பரம்பிள்ளை, திருபுர சுந்தரி அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002179)
கருப்பசாஸ்திரம்
வீ.ஏ.முனிசாமிப் பிள்ளை, டைமண்ட் அச்சுக்கூடம், மதராஸ், 1910, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001266)
கவுசிகர் அருளிச்செய்த கவுசிகர் மையும், குலசேகரப் பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழியும்
உமாபதி குருப்பிரகாசம் பிரஸ், சென்னை, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005205)
கற்பக விநாயகர் பதிகம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், நீலலோசனி அச்சியந்திரசாலை, நாகை, 1910, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020051, 020052,012538, 012539, 040049, 024997)
காஞ்சிப் புராணம்
சிவஞான முனிவர், கலாரத்நாகர வச்சுக்கூடம், சென்னை, 1910, ப.602, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017849, 023098)
காவடிச் சிந்து என்கிற வள்ளிச்சிந்து
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002505)
கீதாமிர்த சாரம்
மாம்பழக் கவிச்சிங்க நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022649)
குடும்ப சாஸ்திரம் என்னும் சவுக்கிய சாஸ்திரம்
வீ. ஏ.முனிசாமிப் பிள்ளை, ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.346, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003475)
குண்டலகேசி அல்லது தற்கொல்லியை முற்கொன்றவள்
நாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, விவேக போதினி ஆபீஸ், சென்னை, 1910, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026777)
குமரனை நம்பிக் கொழுநனை யிழந்த கொடுநீலி கதை
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025897)
குமரேச சதகம்
குருபாததாசர், மதராஸ் டைமண்ட் அச்சுக்கூடம், பெரியமெட், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011396)
குமரேச சதகம்
குருபாததாசர், தனலக்ஷ்மிநிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011398)
குமரேச சதகம்
குருபாததாசர், மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011399)
குருகீதை
வியாஸர், வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1910, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101893)
குலசேகரி
நா.கிருஷ்ணசாமி நாயுடு, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035950)
குலிஸ்தானென்னும் பூங்காவனம்
முஅய்யத்துல் இஸ்லாம்பிரெஸ், சென்னை, 1910, ப.202, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9404.10)
குலோத்துங்க சோழன் கோவை
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002686, 039432, 006171, 039422, 106310)
கைவல்ய நவநீதம் : மூலமும் உரையும்
தாண்டவராய சுவாமிகள், ஸ்ரீகோயிலூர் பொன்னம்பல சுவாமிகள், உரை., ஜீவகாருண்யவி லாசம் பிரஸ், சென்னை, 1910, ப.443, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027466, 027846)
கொப்புடை யம்மன்மீது காரைக்குடி அரு. அ. அரு. ராம. அருணாசலம் செட்டியாரவர்கள் பாடிய பிரார்த்தனைப் பாடலும் வருகைப் பதிகமும்
காரைக்குடி அரு.அ.அரு.ராம. அருணாசலம் செட்டியார், அரு. ராம. முத்துராமன், காரைக்குடி, 1910, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003503, 003504, 048382)
சந்தியா மந்திரார்த போதிநி
பாலசுப்பிரமணிய பிரம்ம சுவாமி, கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102517, 102103)
சந்நியாசி கீதமும் பாரத ஜாதீய கீதமும்
ம.கோபால கிருஷ்ணையர், விவேகபாநு அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4612.4)
சப்த பதிகப்பா
அருணாசலச் செட்டியார், மெர்க்கன்டயில் பிரிண்டிங் ஒர்க்ஸ், இரங்கோன், 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012445, 012446, 012447, 023076, 024418)
சமீவந மான்மியம்
வேம்பு சாஸ்திரி, ஸ்காட்டிஷ் பிராஞ்சு பிரஸ், நாகபட்டணம், 1910, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023728, 024260, 034938)
சரசுவதி யந்தாதி
கம்பர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005730)
சரஸ்வதி ஒருபா ஒருபது
கா.ர.கோவிந்தராஜ முதலியார், டைமண்ட் பிரஸ், மதராஸ், 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041275, 106915)
சர்வசார சங்கிரக ஞானயோக தீபிகை
அறிவானந்த சுவாமிகள், புராகிரசிவ் பிரஸ், சென்னை, 1910, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049377)
சற்குருமணிமாலை
ஆ.அம்பலவாண நாவலர், ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ், சென்னபட்டணம், 1910, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027849, 027850)
சானந்த கணேசர் புராணம் : மூலமும் உரையும்
பவழப்பாடிப் புலவர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017135, 046316, 100932, 103854)
சிங்கைநகர் ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் பேரில் சிங்கார கீர்த்தனம்
யாழ்ப்பாணம் கந்தர்மடம் அ.கந்தையா, றாபில்ஸ் பிரஸ், சிங்கப்பூர், 1910, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046660)
சித்திராங்கி விலாசமென்னும் சாரங்கதரன் சரித்திரம்
சி.வி.இலட்சுமண அய்யர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050632)
சிவகங்கைச் சேகரம் திருப்பத்தூர் தாலூகா வாரப்பூருக் கடுத்த புதூர் மெ. வேலாயுதஞ் செட்டியார் விநோதக்கும்மி
துவரங்குறிச்சி ம.சின்னக்காளை ராவூத்தர், ருக்மணி விலாசம் பிரஸ், மதுரை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002801)
சிவசயிலத்தல புராணம், சிவசயிலேசர் துதிக் கலிவெண்பா, பரமகலியாணி யம்பாள் ஆசிரிய விருத்தம்
நெற்குன்றை வீரப்ப முதலியார், மீனாட்சிசுந்திர முதலியார், எம். எஸ். கோபாலகிருஷ்ணய்யர், பி. ஜே. பிரஸ், திருவனந்தபுரம், 1910, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034395)
சிவ சுப்பிரமணிய சுவாமிபேரில் பார்ஸி இந்துஸ்தான் பஜனை கீர்த்தனைகள்
மதுரை கலியாணசுந்தரம் பிள்ளை, நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1910, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020478)
சிவஞான சித்தியார் பரபக்கம்
அருணந்தி சிவாசாரியார், சிவஞான போத யந்த்ரசாலை, சென்னை, 1910, ப.424, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027742)
சிவஞான தீபம்
இரேவணாராத்திரிய தேசிகர், மநோன்மணிவிலாசவச்சுக்கூடம், சென்னை, 1910, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022547, 102155)
சிவபெருமான் நாரதமுனிவருக்கு உபதேசித்தருளிய ஸ்ரீரங்க மகத்துவம்
உரையூர் நித்தியானந்த பிரமம், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049336)
சிவராத்திரி புராணம்
வட்டுக்கோட்டை நா.சிவசுப்பிரமணியசிவாசாரியர், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், பதிப்பு 2, 1910, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021331, 103850)
சிவராத்திரி புராணம்
அ.வரதராஜ பண்டிதர், கே.ஆறுமுகம் செட்டியார், சென்னை, 1910, ப.310, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103813)
சிவாலய தரிசனவிதி
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1910, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030477, 030478)
சிவானந்த மாலை
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102662)
சிறுத்தொண்ட நாடகம்
சாம்பசிவ பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029687)
சுகதேவி
ஏ.நடேச பிள்ளை, சச்சிதாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011572, 011573)
சுகந்த பரிமள சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000122)
சுக பிரஸவம்
ப.ரா.கோபாலாசார்லு, ஐடியல் பிரஸ் & வைஜயந்தி பிரஸ், சென்னை, 1910, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3935.4)
சுகாதார ஜீவரக்ஷாமிர்தம்
கே.எஸ்.துரைசாமி பண்டிதர், எஸ்.என்.அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005175)
சுத்த சன்மார்க்கத் திருவரு ணெறி, என்னும், மரணமில்லாத வாழ்வு
தில்லை வரதராஜ அடிகள், ஸ்ரீபாலபாரதம் அச்சுக்கூடம், விழுப்புரம், 1910, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005308, 015385)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸன் ஆப் இண்டியா பிரஸ், சென்னை, 1910, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002318, 002389)
சுப்பிரமணிய பராக்கிரமம்
நா.கதிரைவேற் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.519, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009773)
சுப்பிரமணியர் ஞானம் 200
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006418)
சுருளி ஸ்தலமிருந்து வீரபாண்டி மாரியம்மன் கோவில் வரை வளிநரை அலங்காரச் சிந்து
ர. மு.காதர்முகைதீன் ராவுத்தர், ஸ்ரீ ராமச்சந்திரவிலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007374)
சூடாமணி நிகண்டு பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021897)
சூடாமணிநிகண்டு : பதினொராவது நிகண்டு மூலமும் உரையும் பன்னிரண்டாவது நிகண்டு
மண்டல புருடர், ஜீவகாருண்ய விலாச அச்சுகூடம், சென்னை, 1910, ப.321, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025518; 025519)
சென்னை ஸ்ரீ செல்வக் கந்தநாதர் தலபுராணம்
குளத்தூர் கோவில் கிருஷ்ணப்ப செட்டியார், ஹரிஹர பிரஸ், சென்னை, 1910, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104178)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1910ல் வெளியான நூல்கள் :    1    2    3