1909 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1909ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஸ்ரீ சைவபுராணம் என்று வழங்குகிற சிவமகா புராணம் - முதல் புஸ்தகம்
வேலாயுத பண்டிதர், பிரிண்ட்ஸ் அஸோஸியேஷன், கோயமுத்தூர், 1909, ப.406, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020641)
ஸ்ரீபகவதநு கீதை
திருவிசைநல்லூர் சிந்நய நாயகர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032954, 047623)
ஸ்ரீமத் கம்ப ராமாயணம் : மூலமும் உரையும் - அயோத்தியா காண்டம்
கம்பர், இராமசாமி முதலியார், திருவேலங்காடு, 1909, ப.524, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005980, 100799)
ஸ்ரீமத் காமிகாகமம் : பூர்வபாகம் கோபுர ஸ்தாபனம் வரை தமிழுரையுடன்
சிவஞானபோதயந்த்ரசாலை, சென்னை, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024442 L)
ஸ்ரீ மஹாபாரதம்
வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045864, 045865, 045866, 045867, 045868, 045869, 045870, 045871, 045872, 045615)
ஸ்ரீ ராமகீதை
வியாசர், வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1909, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005993, 042315)
ஸ்ரீராமேச்சுர மென்னும், சேது ஸ்தலபுராண வசனகாவியம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.405, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024090)
ஸ்ரீருத்திர பகவான் பார்வதி தேவியாருக்கு உபதேசித்த ஏகாதசி மகத்துவம்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021335)
ஸ்ரீவிசார சந்திரோதயம்
வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, பதிப்பு 2, 1909, ப.373, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012813)
ஸ்ரீவேதாந்த சித்தாந்தசார சங்கிரகம்
சங்கரபூஜ்ய பகவத்பாத ஆசாரிய சுவாமிகள், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013425, 025831, 013263)
ஷோளாப்பூர் குரங்குகள் கேசு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சண்முகம் பிரஸ், சென்னை, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036208, 036209)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   11

1909ல் வெளியான நூல்கள் :    1    2    3