1909ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
K.S. சடகோப அய்யங்காரால் பிரசித்தமடைந்த நேத்திரானந்த தைலம், சந்தனாதித் தைலம், தந்தசுத்தி பற்பொடி | ராமவிலாஸ அச்சுயந்திரசாலை, கும்பகோணம், 1909, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045404, 045405, 045406) |
அரிநாம சங்கீர்த்தனம் | இலுப்பூர் கண்ணாயிரம் பிள்ளை, ஸ்ரீமட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016935) |
அல்லியரசானி மாலை | புகழேந்திப் புலவர், கலைக்கியான முத்திராட்சரசாலை, சென்னை, 1909, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013084) |
அல்லியரசானி மாலை | புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013085) |
அளகை வெண்பா, அளகைக் கலித்துறை, அளகையுமை யந்தாதி, அளகையுமை யலங்காரம், குன்றை வெண்பா, குன்றைக் கலித்துறை | கண்டனூர் சி.வீர.வீரப்பசெட்டியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003293, 001816, 004643, 004644, 021004, 012599, 032408, 042845, 046419, 046966, 046967, 011407) |
அழகர் கோவில் பதினெட்டாம் படி கருப்பணசாமி பேரில் விருத்தம் | சாமிநாதப் பிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021132) |
அழகர் வர்ணிப்பு | திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003265) |
அறிவானந்த சித்தியார் | வலங்கைமீகாமனார், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102937) |
அஷ்டாதச புராணத்துள் ஒன்றாகிய மார்கண்டேய புராணம் | தொழுவூர் வேலாயுத முதலியார், ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1909, ப.295, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3776.3) |
ஆரியருடைய சங்கீத சாஸ்திரத்தின் சரித்திர சங்கிரம் | சேலம் பகடால நரசிம்மலு நாயுடு, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 118262) |
இங்கிலீஸ் வைத்திய சங்கிரகம் | ஜகநாதம் & சன்ஸ், சென்னை, பதிப்பு 2, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030657) |
இந்திய சரித்ரக் கதைகள் | கெ. ஏ. வீரராகவாசாரியர், லாங்மேன்ஸ் கிரீன், பம்பாய், 1909, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9297.4) |
இந்திர சபா | திருமலைவாயல் முத்துசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016636, 029939) |
இயம தண்டனை என்னும் பிரபஞ்ச பாவ புண்ணியம் | சி.விஸ்வநாத முதலியார், பால கமலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020826) |
இரண்டாம் வாசகப் புத்தகத்தின் அரும்பதவுரை, பொருள் விளக்கம், செய்யுள்உரை | எ.எத்திராஜ முதலியார், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் பிரஸ், சென்னை, 1909, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020434) |
இரும்புப்பெட்டி வியாபாரமும் வரணதினுசு வியாபாரமும் | பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054436) |
இனியது நாற்பது : மூலமும் உரையும் | பூதஞ்சேந்தனார், கா.இராமசாமிநாயுடு, உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103285) |
இன்னா நாற்பது : மூலமும் உரையும் | பூதஞ்சேந்தனார், கா.இராமசாமிநாயுடு, உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103284) |
ஈட்டி யெழுபது | ஒட்டக்கூத்தர், தமிழ்ச் சங்கம் பவர் பிரஸ், மதுரை, 1909, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3622.2) |
உத்தம சோழபுரம் கரபுரநாதர் புராணம் | விவேக திவாகரன் அச்சியந்திரசாலை, சேலம், 1909, ப.219, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3793.4) |
உபநிடதம் | கருணாகரசுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.3) |
உயிரெழுத்து மூலிகை மர்மம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000167) |
எண் சுவடி | தொண்டமண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032362) |
ஒட்டநாட்டார் நாடக அலங்காரம் | மாயூரம் பக்கிரி படையாட்சி, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015021, 015022) |
கதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு : கதிர்காமத்து யேசல், கதிர்காமக் கும்மி திருப்பரங்குன்றம் காவடிச்சிந்து, மங்களம் | இராமசாமி பிள்ளை, ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002068, 002099) |
கந்தர்சஷ்டி கவசம் | தேவராய சுவாமிகள், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011706) |
காரணகமோக்த மாசபௌர்ணை பூஜாவிதி | சிவஞானபோத யந்த்ரசாலை, சென்னை, 1909, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3638.9) |
கார்த்திகை விரத மகிமைக் கும்மி | ச.பூலாருசாமி பிள்ளை, தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1909, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021673) |
காற்றுமழை, அல்லது, பிரசண்ட மாருதம் | கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, 1909, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028048) |
கான்சாயபு சண்டை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004049) |
கிருமி சிந்தாமணியும், ஞான திருஷ்டி மர்மமும் | கா.குஞ்சிபண்டிதர், டிசில்வா & கோ, திருச்சி, 1909, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3933.1) |
குசேலசரித்திர ஏற்றப்பாட்டு | இராமச்சந்திரகுரு ஸ்வாமி தாசர், விஜய விகடன் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107495) |
குடாரம் : திருவள்ளுவர் குறளையும் பரிமேலழக ருரையையும் பற்றிச் சிலர் மயங்கிக் கூறிய வழூஉக்களை குடாரம் | வி.இராமாநுச கவிராயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101750) |
குடும்ப சுகாதார சாஸ்திரம் | ஒய்.ஜி.போனெல், எம்.ஈ. பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1909, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3940.5) |
குமரேச சதகம் | குருபாததாசர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002710, 002711, 047097) |
கும்பகோணம் மகாமக வைபவச்சிந்து | கீழ மூங்கிலடி சி.தேவனாயக நாயகர், ஸ்ரீ பராங்குச விலாச பிரஸ், சிதம்பரம், 1909, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002408) |
கும்பகோணம் மாமாங்க புராண சரித்திர வசனம் | சி.முனிசாமி முதலியார் & கோ, சென்னை, 1909, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034092) |
கும்பகோண ஸ்தலபுராண வசனம் | சாமிநாத முதலியார், அலெக்ஸாண்டரா அச்சியந்திரசாலை, கும்பகோணம், 1909, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034089) |
கூளப்ப நாயக்கன் காதல் | சுப்ரதீபக் கவிராயர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029137, 029138) |
கூளப்பநாயகன் விறலிவிடு தூது | சுப்ரதீபக் கவிராயர், ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004442) |
கூளப்பநாயகன் விறலிவிடுதூது | சுப்ரதீபக் கவிராயர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002838, 002772, 013540, 014391) |
கூளப்பநாயகன் விறலிவிடு தூது | சுப்ரதீபக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002876, 002658, 039577, 039583, 039584) |
கொக்கோகமும் மதனலீலையும் ஜலக் கிரீடையும் | கொற்றமங்கலம் இராமசாமி பிள்ளை, புதீனாலங்காரி யந்திரசாலை, கொழும்பு, 1909, ப.263, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011679) |
கொக்கோகமும் மதனலீலையும், ஜலக் கிரீடையும் | வித்வோதய அச்சுக்கூடம், சிந்தாத்திரிப்பேட்டை, சென்னை, 1909, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020292) |
கொடுமுடி வெண்பா வந்தாதி | அப்பன் கவிராயர், ஜெகம் அண்டு கம்பெனி, திரிசிரபுரம், 1909, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004425) |
கோயிலொழுகு | பூர்வாசாரியர், உமாபதி குருப்பிரகாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 053507) |
கோயிலொழுகு : ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தின் நடவடிக்கைகளைக் குறித்தது | ஆனந்த முத்திராக்ஷர சாலை, சென்னை, 1909, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052399, 102813) |
சங்கர நாராயணசுவாமி கோயிற்புராணம் | சீவலமாற பாண்டியன், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1909, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034445, 036161, 017377, 042400, 049721) |
சதகத்திரட்டு | மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002280, 002281) |
சத்திய இஸ்லாத்தின் முன்னறிவிப்பு | முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9396.1) |
சத்தியபாஷ் அரிச்சந்திர விலாசம் | திருமலைவாயல் முத்துசாமி பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.822, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029565) |
சத்துவகுண பிரசித்தர்களின் சரித்திரமாகிய ஸ்ரீமகாபக்த விஜயம் - முதற்பாகம் | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038641 L) |
சந்திரகுப்த சக்கரவர்த்தி சரித்திரம் | வ.வே.ஸு.ஐயர், கம்ப நிலையம், புதுச்சேரி, பதிப்பு 2, 1909, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004208, 053946) |
சந்திரகுப்த சக்ரவர்த்தி சரித்திரம் | வ.வே.ஸூ.ஐயர், புதுச்சேரி, 1909, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004238) |
சந்திராலோகம் | இராமநாதபுரம் முத்துசாமி ஐயங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1909, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027340) |
சரசுவதி யந்தாதி | கம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1909, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005727) |
சரீரதத்துவசுக பிரதம சாஸ்திரம் | ஜி.கோபாலையங்கார், ஜி.எஸ்.மணியா & கோ, தஞ்சாவூர், 1909, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3940.6) |
சர்வ ஞானோத்தரம் : ஞானபாதம், தமிழ் மூலம் | விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1909, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010457, 049311, 103305) |
சனிபகவான் தோத்திரம், நவக்கிரக தோத்திரம் | சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009535) |
சாதிபேத விளக்கம் | உலகநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008923, 046696, 039107) |
சாத்திரக் கோவை | குமாரதேவர், பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026443, 026444, 038060, 108283) |
சித்திரபுத்திர நயினார் கதை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013074, 046268) |
சிவசொரூப சாஸ்திரம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020850, 020851, 020852) |
சிவநாமாவளித் திரட்டு | இராமலிங்கசுவாமிகள், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038180) |
சிவபூசைத் திரட்டு | மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035132) |
சிவமஹிம்ந ஸ்தோத்திரம் | புஷ்பதந்தர், சச்சிதானந்த அச்சியந்திர சாலை, சென்னை, 1909, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102649) |
சிவாலய தரிசன விதி | ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1909, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030479, 030480, 101747) |
சிறுபஞ்சமூலம் : மூலமும் உரையும் | காரியாசான், கா. இராமசாமி நாயுடு, உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100496) |
சிற்றம்பல சேகரம் | சிற்றம்பல முதலியார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3837.8) |
சுத்தசாதகம் | குமாரதேவர், கலாரத்நாகரமச்சுக்கூடம், சென்னை, 1909, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026442, 103311) |
சுதேச வைத்திய ரத்தினம் | எஸ்.சந்திரசேகர், தொகு., கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1909, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000724, 000725) |
சுப்பிரமணியர் பஜனை கீர்த்தனம் | முத்தைய பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022638) |
சூடாமணி நிகண்டு பதினோராவது நிகண்டு : மூலமும் உரையும் | மண்டல புருடர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021621, 047207) |
சூடாமணி நிகண்டு : மூலமுமுரையும் | மண்டல புருடர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1909, ப.409, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025668, 040608) |
சூடாமணி நிகண்டு : மூலமுமுரையும் | மண்டல புருடர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024228) |
சைவ வினாவிடை | ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036007, 036630, 036541, 037350) |
ஞானவெட்டியான் 1500 | திருவள்ளுவ நாயனார், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000345) |
ஞானரதம் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1909, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016900) |
ஞானஸாதக ஸஹாயம் | கரபாத்திரம் சிவப்பிரகாச அடிகள், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.329, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023049, 101523) |
ஞானோதயாமிர்த கீர்த்தனத் திரட்டு - முதற்பாகம் | ஹரி ஹர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108055) |
தந்தி தபால் வர்த்தமானி | ஆ.சத்திவேற் பிள்ளை, பர்மா எக்கோ பிரஸ், இரங்கோன், 1909, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012642) |
தந்தி, ரெயில், தபால் உபகாரி | குள.கும.குமரப்ப செட்டியார், பர்மா எக்கோ பிரஸ், ரெங்கோன், 1909, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042788 L; 045283 L) |
தமிழ் இந்துதேச சரித்திரம் | டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு கம்பெனி, சென்னை, 1909, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9297.3) |
தமிழ் வ்யாஸமஞ்சரி | எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1909, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096744) |
தருக்ககௌமுதியும், நியாய பதார்த்தம் பதினாறும் டிப்பணியுடன் | வெ.குப்புஸ்வாமிராஜு, வித்யாவிநோதிநி முத்திராசாலை, தஞ்சை, பதிப்பு 2, 1909, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049544, 104197) |
தாவர நூல் | க.அரங்காசாரியார், பி. ஆர். இராம ஐயர் அண்டு கம்பனி, சென்னப்பட்டணம், பதிப்பு 2, 1909, ப.323, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107730) |
திரிகோணாசல புராணம் | திருஞானசம்பந்தர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1909, ப.203, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104171) |
திருக்கடன் மல்லைக் கலம்பகம் | வரதராஜப்பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103264) |
திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி | அதிவீரராம பாண்டியர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1909, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015314) |
திருக்குடந்தை யென்று வழங்கும் கும்பகோண க்ஷேத்திரத்தின் மாமாங்க மென்னும் மகாமக மகத்துவம் | திருமழிசை ஜெகநாத முதலியார், ஜீவகாருண்யவிலாஸம் பிரஸ், சென்னை, 1909, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020807, 034091) |
திருக்குறள் முதற்பாவின் பரிமேலழக ருரை விளக்கம் | திருவள்ளுவர், பா.கங்காதரத் தேவர், தொகு., பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3814.8) |
திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் | திருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1909, ப.516, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000599; 015620) |
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் | திருவள்ளுவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.520, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047751) |
திருச்சாய்க்கா டென்னும், சாயாவனபுராணம் | கவிராஜ நாயகம் பிள்ளை, சண்முகசுந்தரவிலாச அச்சுக்கூடம், சிதம்பரம், 1909, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104257) |
திருச்செந்தூர் சுப்பிரமணியக் கடவுள்பேரில் மாதப்பதிகம், திருப்பழனி வடிவேலர் பேரில் வாரப்பதிகம் | நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011490) |
திருத்தொண்டர் திருவந்தாதி | நம்பியாண்டார் நம்பி, சைவசித்தாந்த அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1909, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4351.4) |
திருப்பரங்கிரிப் பிரபாவம் | மதுரை ச.கூடலிங்கம் பிள்ளை, சேதுபதி அச்சியந்திரசாலை, மதுரை, 1909, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010843, 038244) |
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் பேரில் காவடிச்சிந்து | சித்தனாசாரியார், தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1909, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002324) |
திருப் பல்லாண்டு | பெரியாழ்வார், ஸ்ரீஹயவதனவிலாஸ அச்சுக்கூடம், திருச்சேறை, 1909, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020961) |
திருப்பள்ளி யெழுச்சி | மாணிக்கவாசகர், சைவசித்தாந்த அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1909, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018262) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1909ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|