1908 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1908ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
மன்மதன் எரிந்தகக்ஷி லாவணி
மதுரை குழந்தைவேல் பிள்ளை, ராமச்சந்திர விலாசம் அச்சாபீஸ், மதுரை, 1908, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030868)
மன்மதன் தகனமான பிறகு இரதிதேவி புலம்பல் : மூன்று பாகம் அடங்கியது
சிதம்பரம் நாராயண பிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011265)
மன்மதன் திவ்விய சரித்திர ஒப்பாரிக் கண்ணிகள்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002888)
மன்மதன் திவ்விய சரித்திரம் அதியுல்லாச சல்லாபலாவணி : எரியாதகட்சி எரிந்தகட்சி
ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019716)
மஹாமகம் : கும்பகோணத்து ஸ்தலபுராணமும் மஹாமகத்தின் மகிமையும்
ல.அனந்தய்யர், ஜி.ஏ.நடேசன் அண்டு கம்பெனி, சென்னை, 1908, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018599, 023667, 040075)
மாட்டு வைத்தியம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000794)
மாதர்கள் ஒப்பாரிக் கண்ணி
புகழேந்திப் புலவர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001824)
மானிட மர்ம சாஸ்திரம் யென்னும் சிசு உற்பத்தி சிந்தாமணி
எஸ்.சாமிவேல், மெர்க்கண்டைல் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கூன், 1908, ப.519, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000398, 000407, 047655, 047656, 047657, 037634)
மேக நிவாரண போதினி
சரபேந்திரர், முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000201)
யாப்பருங்கலக் காரிகை
அமிதசாகரர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003310, 026427)
யாப்பருங்கலக் காரிகை : மூலமும் உரையும்
அமிதசாகரர், குணசாகரர், உரை., ராமநிலய விவேகானந்த முத்திராக்ஷரசாலை, சென்னை, 1908, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027030, 046574, 046575, 027132, 054347)
ராமதாஸ சரித்திரக் கீர்த்தனைகள்
சின்னஸாமி சாஸ்த்ரி, மநோன்மலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1908, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017214, 106519, 107983)
ருக் யஜுர் சாமம் அதர்வணம்
சைதாபுரம் காசிவிஸ்வநாத முதலியார், ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021694)
ரெங்கூன் பர்மாடாப்பு நொண்டிச் சிந்து
சீ.இராமசுவாமி ஐயங்கார், ஸ்ரீ ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002539)
வந்தே மாதரம், ஸ்வதேச கீதங்கள்
பாரதியார், இந்தியன் ஸ்டீம் பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1908, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107944)
வி. ஓ. சிதம்பரம் பிள்ளை : ஜீவிய சரித சுருக்கம்
ஹரிஹர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003902)
விநாயக பராக்கிரமம்
ம.தி.பாநுகவி, ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009775)
வியாச வைத்தியம்
வியாசர், பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3916.9)
விருத்தாசல புராணம்
ஞானக்கூத்தர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024010)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1908, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031344, 013884, 047154, 047523)
விவகார சிந்தாமணி
ஆர்.சுப்பிரமணிய அய்யர், மதுகரவேணிவிலாசம் புஸ்தகசாலையார், சென்னை, 1908, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023535)
விவகார தீபிகை : சிவில்
ஸ்ரீநிகேதன முத்திராக்ஷரசாலை, சென்னை, 1908, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034848)
விவசாய தாவர நூல்
எ.சேதுராம ஐயர், சென்னை, 1908, ப.366, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046083)
வினோத ஜாலக் கண்ணாடி - முதற்பாகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035675)
வேதாந்த சூளாமணி
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014649, 014650, 025449, 046752)
வேம்படி விநாயகர் தோத்திரப் பதிகம்
க.வ.திருவேங்கட நாயுடு, கணேச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001821)
வைத்தியக் கண்ணாடி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000148)
வைராக்கிய சதகம்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், கலாரத் நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1908, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026868)
வைத்தியம் 700
போகர், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009934)
ஜெகநாத குருகுல தீபம்
மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108288)
ஜெகன் மோகன சிங்கார ஜாவளிவர்னமெட்டு - முதற்பாகம்
வி.எஸ்.பாபுதாஸர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036346)
ஸ்ரீகண்டனூர் மீனாட்சி சுந்தரேசர் மும்மணிக் கோவை
கோ.சுந்தரமூர்த்தி பௌராணீகர், மட்டுவார் குழலம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012535)
ஸ்ரீகண்ணுடை யம்மன் பேரில் களியாட்ட மகத்துவச் சிந்து
வி.காசிவிஸ்வநாத பிள்ளை, ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003088)
ஸ்ரீகாசி யாத்திரா தீபம்
ஆனந்த அச்சு யெந்திரசாலை, சென்னை, 1908, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011884, 039625)
ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் இரட்டைமணிமாலை முலமும் உரையும்
காரையூர் சாமி ஜயங்கார், மதராஸ் ரிப்பன் அச்சி யந்திரசாலை, மதராஸ், 1908, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047837, 106129)
ஸ்ரீதுரொபதை அம்மன் பதிகம்
இராமச்சந்திர கவிராஜ ஜோதிஷர், ஸ்ரீகிருஷ்ண விலாஸ பிரஸ், கும்பகோணம், 1908, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005056)
ஸ்ரீமகா பாகவத புராண வசனம்
வேத வியாசர், ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.721, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034644)
ஸ்ரீ மகாபாரதத்தில் சந்திரகாசன் கும்மி
சீ.இராமசுவாமி ஐயங்கார், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011268)
ஸ்ரீமத் கம்பராமாயண வசனம்
திருச்சிற்றம்பல தேசிகர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023748 L, 023749 L, 048131 L, 048132 L, 048133 L)
ஸ்ரீமத் பாகவத புராணம்
ஆரியப்பப் புலவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.811, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030097, 030098)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயனத்தின் தமிழ்வசனம் : பாலகாண்டம்
ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1908, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.2)
ஸ்ரீமஹாபாரத வினாவிடை - முதல் பாகம் - ஆதிபர்வம், ஸபாபர்வம், ஆரண்யபர்வம், விராடபர்வம், உத்தியோக பர்வம்
ஆ.ஸீ.கஸ்தூரிரங்கய்யர், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.226, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036370)
ஸ்ரீமான் வி. ஓ. சிதம்பரம் பிள்ளை : ஜீவிய சரித சுருக்கம்
ஹரி ஹர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023666)
ஸ்ரீராமர் வனவாசம்
கவிராஜ கந்தசாமிபிள்ளை, பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042357)
ஸ்ரீவசந பூஷணம்
பிள்ளை லோகாசார்யர், ஆநந்த முத்ராயந்தராலயம், சென்னை, 1908, ப.366, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060575)
ஸ்ரீஹரி நாமசங் கீர்த்தனை
குத்தனூர் சின்னசாமி சாஸ்திரி, ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1908, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026225)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   46

1908ல் வெளியான நூல்கள் :    1    2    3