1908 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1908ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1906 அக்டோபர் 20 சனிக்கிழமை மூடப்பட்ட அர்பத் நெட்டவுசின் அனியாயச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023266)
1908-ம் வருஷத்து 5-வது ஆக்ட் ஸிவில் ப்ரொஸீஜர் கொர்ட் என்னும் ஸிவில் விவகார விசாரணைச் சட்டம்
கே.எஸ்.நெல்லையப்ப ஐயர் சன்ஸ், திருநெல்வேலி டவுண், 1908, ப.600, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112277)
1908-ம் வருஷத்து 16-வது ஆக்ட்டாகிய இந்து தேசத்து ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்
மதுகரவேணி விலாசம் புஸ்தகசாலை, மதறாஸ், 1908, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022699)
1908 யப். ஏ. தமிழ்ப் பாடபுத்தகம் - முதற்பாகம்
கணேச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038243)
அங்கக்குறி சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001141)
அண்ணாமலை சதகம்
திருச்சிற்றம்பல நாவலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001479, 001480, 001819, 046909, 106506)
அதியற்புத ஜாவளி
ஆ.சொக்கலிங்க உபாத்தியாயர், தொண்டை மண்டலம் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023268)
அய்திரா பாக்கத்தின் அலங்கோலச் சிந்து
சூளை முனுசாமி முதலியார், சண்முகம் பிரஸ், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002291)
அரிச்சந்திர புராணம்
ஆசு கவிராயர், வித்தியாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.335, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022344)
அரிச்சந்திர புராணம்
ஆசு கவிராயர், பாலவிர்த்திபோதிநி அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034659)
அரிச்சந்திர விலாசம்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029673)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், சைவ வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012301)
அருணாசல புராணமும் அருணாசலத் தோத்திரப் பிரபந்தத் திரட்டும்
எல்லப்ப நாவலர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.752, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096562)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.704, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017202)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.832, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017422, 034794)
அரும்பழம் வால தண்டாயுதபாணி பதிகம்
விஜயரெங்க விலாஸப்பிரஸ், புதுக்கோட்டை, 1908, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029045)
அழகர் வர்ணிப்பு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003264)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007312, 039702)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 4, 1908, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002702)
அற்புத வல்லிக் கதை - முதற்பாகம்
தளவாய் சின்னவாப்பு மரைக்காயர், விஜய கேதனன் அச்சியந்திரசாலை, சிங்கை, 1908, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.10)
அஸ்வமேத யாகம்
வி.கோவிந்த பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.523, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007698)
ஆஞ்சநேயர் கீர்த்தனை
அயனம்பாக்கம் ச.முருகேச முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015638)
ஆத்திசூடி
ஔவையார், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030935)
ஆரவல்லி சூரவல்லி கதை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006160)
இதிகாசமாகிய ஸ்ரீமத் திராவிட ஸ்ரீமஹாபாரத வசனம்
பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048136 L; 048137 L)
இந்தியா கவர்ன்மெண்டில் திருத்தங்கள் : சில பெரியோரது அபிப்பிராயங்கள்
இந்தியா ஸ்டீம் பிரிண்டிங் வொர்க்ஸ், மதராஸ், 1908, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004306, 009693)
இரண்டாம் வாசக புத்தகம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, 1908, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041436)
இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய ஜாதி வரலாறும்
வெ.ப.சுப்பிரமணிய முதலியார், தமிழ்த்தொன்மை யாராய்ச்சிக் கழகம், திருச்சிராப்பள்ளி, 1908, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3665.7)
இராமாயண ஏலப் பாட்டு
பாலகவி, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006128)
இராமாயண வண்ணம்
இராமநாதபுரம் சரவணப் பெருமாள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006593)
இராஜகோபால மாலை
சங்கநிதி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005635)
இலக்கணச் சுருக்கம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1908, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 086311)
உடலறி விளக்கம்
சங்கராசாரிய சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098530)
உத்தம நீதி : முதற் சதகம்
மோசூர் வெங்கடசாமி ஐயர், எஸ்.பி.சி.கே. அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100732)
உவமான சங்கிரகம்
திருவேங்கடையர், கலாரத்தினாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 5, 1908, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100323)
ஏழுமலை வெண்பா
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002383)
ஐகோர்ட்டின் அலங்காரச் சிந்து
செஞ்சி ஏகாம்பர முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001705)
ஔவைக் குறள்
ஔவையார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030792)
கட்டளைத் திரட்டு
ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1908, ப.323, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035498)
கணந விளக்கம் : மூலமும் உரையும்
காரையூர் சாமி ஜயங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.203, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008821)
கதிரேசன் பேரில் ஆனந்த களிப்பு : கதிர் காமத்து யேசல், கதிர்காமக் கும்மி, மங்களம்
இராமசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002112)
கந்தபுராணச் சுருக்கம்
சம்பந்தசரணாலய சுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.197, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034062, 034063, 034064, 034065)
கந்த புராணம்
கச்சியப்ப சிவாசாரியர், பிரஸிடென்ஸி அச்சியந்திரசாலை, சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036565, 024453, 024454, 036842, 036843)
கந்த புராணம் அசுர காண்டம்
கச்சியப்ப சிவாசாரியர், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1908, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3773.2)
கந்தரநுபூதி : மூலமும் உரையும்
அருணகிரிநாதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015059)
கந்தரநுபூதி : மூலமும் உரையும்
அருணகிரிநாதர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015062)
கம்பனும் கலைமகளும்
ஸரஸ்வதிவிலாஸ அச்சியந்திரசாலை, மாயவரம், 1908, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009437)
கர்ன மகாராஜன் சண்டை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011174)
கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை
மு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1908, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005018)
கலியாண வாழ்த்துதல்
வேதநாயக சாஸ்திரியார், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சாவூர், 1908, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9383.5)
கலியுகச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002574)
கலியுகச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002593)
கலியுக மாறாட்டம் என்னும் கண்கட்டு வித்தைகள்
செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004729)
கஸ்ஸான் கன்னிகை சரித்திரம்
நாகூர் க. அஹ்மதுகனி மரைக்காயர், நாகூர் தளவாய். ம. சின்னவாப்புமரைக்காயர், மொழி., ஞானோதயம் பிரிண்டிங் வொர்க்ஸ், சிங்கப்பூர், 1908, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9401.4)
காரூடபுராண மென்று வழங்குகிற ஸ்ரீ கருடபுராண வசனம்
பத்மநாபவிலாசஅச்சுக்கூடம், சென்னை, 1908, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020833, 017074)
கிறிஸ்துவின் வருகையைக் குறிக்கும் அடையாளங்கள்
இண்டர்நேசனல் டிராக்ட் சொசைட்டி, கல்கத்தா, 1908, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030155)
கீமியாயெ ஸஆதத்து : இரண்டாவது வால்யம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.348, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.3)
கீர்த்திசிங்க னென்னும் கண்டிராஜன் கதை
கவிராஜ கந்தசாமிபிள்ளை, பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1908, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029856)
குப்புசாமி செட்டியார் அலங்காரம்
காதர் முகையதீன் ராவுத்தர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001903)
கும்பகோண மாமாங்க சரித்திர மென்னும் மகாமக மகாத்மியம்
ம.தி.பாநுகவி, ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034090)
கும்பகோண மென்னும் திருக்குடந்தை மகாமகத் தீர்த்த மான்மியம்
எம்.சொக்கலிங்க தேசிகர், நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018622)
குன்றக்குடி யென வழங்கும் மயூரகிரிக் கோவை
சாந்துப்புலவர், கல்யாணசுந்தர முத்திராசாலை, தஞ்சாவூர், 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002911, 016495, 017236, 017237, 046389, 046722, 047471, 106333)
கொலை களவு திறவுகோல் அல்லது அநுமான் ஸிங்கின் சரித்திரம்
பி.ஏ.பிரணதார்த்திஹரசிவா, கணேஷ் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1908, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025083)
கொலை மறுத்தல்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1908, ப.389, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023860, 026371, 036129)
கொழுத்த சிரிப்பு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாசம் பிரஸ், சென்னை, 1908, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014968, 016591)
கோவிந்தநாம சங்கீர்த்தனம்
பழனிக்குமாரு தாசர், ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039707)
சங்கர விஜயம்
தொழுவூர் வேலாயுத முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1908, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014696, 038530)
சங்கர விஜயம்
தொழுவூர் வேலாயுத முதலியார், சென்னை, 1908, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013921)
சங்கீத நூன்மணி மாலை என்னும் தியாகராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ சுவாமி, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026134)
சந்தனத்தேவன் தெம்மாங்கு
காதர் முகையதீன் ராவுத்தர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001872)
சம்பூரண ரகசியம்
நாராயணஞ் செட்டியார், டிசில்வா அச்சுயந்திரசாலை, திருச்சினாப்பள்ளி, 1908, ப.364, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032522, 047226)
சரக்கு வைப்பு 800
போகர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009935)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006719)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110676)
சர்வவேதாந்த தாத்பரிய சார சங்கிரஹம்
விக்டோரியா அச்சுக்கூடம், மதுரை, 1908, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015143, 018290, 027371, 042070, 025386)
சாத்திரக் கோவை
குமாரதேவர், மநோன்மணிவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026451, 026452, 046106)
சிங்கைச் சிலேடை வெண்பா
நமச்சிவாயப் புலவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1908, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029050, 047415)
சிதம்பர மகாத்மியம்
சி.அண்ணாசாமி ஐயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1908, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017206, 032211, 032212, 032213, 046317, 017645)
சித்திர குளாவென்னும் பெண்ணின் கெடையாட்டம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008488)
சித்திரபுத்திர நயினார் கதை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013075)
சித்திரபுத்திர நயினார் கதை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013473)
சித்தூர் ஜில்லா அதாலத்து கோர்ட்டு தீர்ப்பு
பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015002)
சிந்தனைக் கட்டுரைகள்
மறைமலையடிகள், மிமோரியல் அச்சியந்திர சாலை, சென்னை, 1908, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007871, 104821)
சிந்தாமணி : ஓர் தமிழ் நவீன கதை
கு. குமாரசாமி முதலியார், நிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019806)
சிவராத்திரி மான்மியம்
யாழ் சி.செல்லையாப்பிள்ளை, ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021329, 022043)
சிவாகம வேததாரகம்யம், வேதாகம தாரதம்யம்
பச்சாம்பேட்டை ஸத்யோஜாத சிவாசாரி, லக்ஷ்சுமி விலாச முத்திராட்சரசாலை, திருசிரபுரம், 1908, ப.285, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012649, 027925)
சிவில் விவகார போதினி என்னும் தஸ்தா வேஜுகளின் சட்டம்
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022734)
சிறப்புப் பெயரகராதி
ஈக்காடு இரத்தினவேலு முதலியார், பண்டித மித்திர யந்திரசாலை, சென்னை, 1908, ப.740, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021910, 051439, 100075)
சிறுத்தொண்ட நாயனார் சரித்திரக் கும்மி
மதுரை பரங்கிவேலு தாசர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், திரிசிரபுரம், 1908, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001841)
சிறுமணவூ ரென்று மருவும் செழுமணவை ஆரூரம்மன் தோத்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017608)
சீறாப் புராணம் : மூலமும் பொழிப்புரையும்
உமறுப் புலவர், பத்மநாபவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048344, 048345)
சூடாமணி நிகண்டு பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021782)
செந்தாமரை : ஓர் நூதன நாவல்
டி.வரதப்ப நாயக்கர், டி.கந்தசாமி நாயக்கர் & கோ, சென்னை, 1908, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051056)
சென்னபட்டணம் (ஜமீன்) பூஸ்திதிகளி லுள்ள நிலத்தைப் பற்றிய 1908-ம் வருடத்து 1-வது ஆக்ட்
மதுகரவேணி விலாஸம் புஸ்தகசாலை, மதறாஸ், 1908, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9405.6)
சைவசமய சரபம்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், தி புராகிரசிவ் பிரஸ், சென்னை, 1908, ப.313, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089889, 101744)
சொரூப சாரம்
சொரூபானந்தர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036153)
சொரூபானந்தப் பொருளாகிய உபநிடதம் : மூலமு முரையும்
வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1908, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024160, 021239)
சோபன வீட்டில் சுகமிழந்த சுந்தரியின் கதை
எம்.இராமலிங்க முதலியார், ஹரிஹர பிரெஸ், சென்னை, 1908, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011803)
ஞானக் கும்மி
வேதநாயக சாஸ்திரியார், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சாவூர், 1908, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9383.4)
ஞான ரத்தினாகரம்
முகம்மது மீறான் மஸ்தான் சாகிபு, விவேகபாநு அச்சிய ந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1908, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9407.11)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1908ல் வெளியான நூல்கள் :    1    2    3