1904 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1904ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
தியாகராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ சுவாமிகள், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106550)
திருக்கச்சி யந்தாதி
சே.சுப்பராய ஐயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002976, 002977, 046250)
திருக்கல்யாண வெங்கடேச பெருமாள் பதிகம்
முத்துகிருஷ்ணப் பிள்ளை, மெர்க்கென்டையில் பிரஸ், இரங்கோன், 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009810)
திருக்கல்யாண வைபவம்
சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1904, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010466)
திருக் கழுக்குன்ற தலபுராணச் சுருக்கம்
கிருஷ்ணசாமி முதலியார், ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1904, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018616)
திருக் காளத்திநாதர் உலா
சேறைக் கவிராச பிள்ளை, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005331)
திருக்குறள்
திருவள்ளுவர், கம்மர்ஷியல் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000540, 016984, 041802)
திருக்குறள் பரிமேலழக ருரை
திருவள்ளுவர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.573, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000952, 046468)
திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும்
திருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1904, ப.516, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000542)
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சரித்திரக் கீர்த்தனை
தஞ்சை வைரக்கண் வேலாயுதப்புலவர், மெர்க்கன்டயில் பிரஸ், இரங்கோன், 1904, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022498)
திருத்தணிகைச் சந்நிதி முறை
கந்தப்ப முனிவர், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031986, 102902)
திருநீலகண்ட போதம்
திருவனந்தபுரம் கரமனை நீலகண்டதாஸர் சுவாமி, ஷண்முகவிலாஸ அச்சுயந்திரசாலை, திருவனந்தபுரம், 1904, ப.632, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020808, 020642, 103273)
திருப்பதிகஞ் சரித்திரக்கொம்மி
கரந்தையம்பதி கருணைப்பிரகாச சுவாமி, கிருஷ்ணவிலாச அச்சுக்கூடம், தஞ்சை, 1904, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015150)
திருப்பத்தூர் புராண மூலமும் உரையும்
ஆ.க.குமாரசாமி முதலியார், சின்னைய நாடார் அச்சுயந்திரசாலை, திருப்பத்தூர், 1904, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100933)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.403, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012526, 046730, 047167)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014228)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014183)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013796)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013596)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1904, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014625)
திருப்புகழ்
அருணகிரிநாதர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1904, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013613, 013614, 047632, 047633, 047987, 047988)
திருப்பூவணநாத ருலா
திருப்பூவணம் கந்தசாமிப் புலவர், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1904, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005329, 002155, 106676)
திருமாலிருஞ் சோலைமலை பெரிய அழகர் வர்ணிப்பு
மதுரை இராமசாமிக் கவிராயர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003272)
திருவகுப்பு
அருணகிரிநாதர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1904, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036126)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பதிகம், உண்ணாமுலை யம்மை பதிகம்
திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001685, 110284)
திருவம்பர் மாகாளம் சோமயாசி மாறனாயனார் சரித்திரக் கீர்த்தனையும் கும்மியும் புடவை நகை ஒடங்களும்
சுப்புலட்சுமி அம்மாள், தனலக்ஷ்மி நிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022506)
திருவிளையாடற் புராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1904, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028659, 019181, 028591)
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள், கிருபாலக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013436)
திருவருட்பா இங்கிதமாலை
இராமலிங்க சுவாமிகள், கலாரத்நாகர யந்திரசாலை, சென்னை, 1904, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006217, 031083)
திருவருட்பாத் திருமுறைத் திரட்டில் இங்கிதமாலை மூலமும் உரையும்
இராமலிங்க சுவாமிகள், ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018318, 031081, 031082, 030944, 030945, 024369, 014686, 047002, 047003)
திருவாலங்காட்டுப் புராணச் சரித்திரச் சுருக்கம்
பூவை கலியாணசுந்தர முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019495, 024026, 019459)
திருவானைக்கா அல்லது ஜம்புகேசுவர மான்மிய சாரம்
மு.நாகரத்தினம் பிள்ளை, டாட்ஸன் பிரஸ், திரிசிரபுரம், 1904, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026409, 047066)
தெப்பக்குள ஓயிற் கும்மி
தெ. முத்துக்குமாரசாமியா பிள்ளை, நடராஜ அச்சியந்திரசாலை, கொழும்பு, 1904, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003166)
தேகதத்துவ சாஸ்திரம்
எஸ்.எஸ்.வெங்கடரமண ஐயர், எம்.ஈ.அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.391, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001652)
தேசிங்கு ராஜன் கதை
புகழேந்திப் புலவர், ஸ்ரீ லட்சுமி நாராயண விலாசம் பிரஸ், சென்னை, 1904, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014017)
தேசிங்கு ராஜன் கதை
புகழேந்திப் புலவர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014018)
தேவார தோத்திரத் திரட்டு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018410)
தேவார தோத்திரத் திரட்டு
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005608)
தேவாரத் திரட்டு
அகத்தியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 8, 1904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029214)
தேவாரம்
சம்பந்தர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029670, 031401)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், சிற்றம்பல விலாசம் பிரஸ், சென்னை, 1904, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030517, 030684, 108015)
நன்னூல் மூலமும் காண்டிகை யுரையும்
பவணந்தி, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026428, 027138, 027189)
நாலடியார்
ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி & கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1904, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100767)
நாலடியார் மூலமும் உரையும் ஆங்கில மொழி பெயர்ப்பும்
கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1904, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021991)
நான்காம் ஸ்டாண்டர்ட் புஸ்தகம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1904, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033189)
நித்யபூஜா லக்ஷண ஸங்கிரஹம்
எஸ்.சுவாமிநாத சிவாசாரியார், தருமபுர ஆதீனம், தருமபுரம், 1904, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101976)
நிஹமநப்படி, அஷ்டாதச ரஹஸ்யங்கள்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை மற்றும் ஸ்ரீ பிள்ளைலேகாசாரியர், கம்மர்ஷியல் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.290, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9210.9)
நீதிவெண்பா
சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், யாழ்ப்பாணம், 1904, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031689)
நைடத மென்னும் நளச் சக்கரவர்த்தி அம்மானை
வெண்ணிமலை பிள்ளை, ஸ்ரீ மீனாம்பிகை முத்திராசாலை, மதுரை, 1904, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106741)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், சிற்றம்பலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.598, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020952)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.598, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035377, 040547, 040629)
நோயில்லா வாழ்வு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000169)
பகவற்கீதை வசனம்
மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006547, 047647)
பக்த ரமுக்தர்களின் சரித்திரங்களாகிய ஸ்ரீமகாபக்த விஜயம்
சித்தூர் வெங்கடதாஸர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023180 L)
பஞ்சதசப் பிரகரணம்
வித்தியாரண்ணிய சுவாமிகள், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035372)
பஞ்சபாண்டவர் வனவாசம்
கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014080)
பஞ்சபாண்டவர் வனவாசம்
வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.295, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014083)
பதிவிரதா ரத்னமென்னு மணிமாலிகை சரித்திரம்
மு.திருமலைமுத்துப் பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016612)
பதிற்றுப்பத்து : மூலமும் பழையவுரையும்
உ.வே.சாமிநாதையர், பதி., வைஜந்தி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1904, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010517)
பழனி யாண்டவர் தைப்பூச மகோற்சவ காவடிச்சிந்து
நாகப்பட்டணம் அ.கி.அநந்தநாராயண சுவாமி, பிறையர் அச்சுக்கூடம், இரங்கோன், 1904, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002372, 012277)
பழனி யாண்டவர் பேரில் உடற்கூறு ஆனந்தக் களிப்பு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002053)
பன்னிரு பாட்டியல்
தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1904, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 3818.7)
பாச்சிகை சாஸ்திரம்
சகாதேவர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4307.5)
பாம்பன் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச் சிந்து
எம்.கே.எம்.அப்துல்காதிறு ராவுத்தர், ஸ்ரீ மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1904, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002607)
பார்சி சதாரம்
தையநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029909)
பிரபுலிங்கலீலை
சிவப்பிரகாசர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014717)
பிரமோத்ஸவ தத்வ தீபிகை - இரண்டாம் பாகம். உத்ஸவ காண்டம்
வேங்கடப் பிரபந்த ஸ்வாமிகள், லக்ஷ்சுமி விலாஸ அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, 1904, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016023)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014052)
பூவைச் சிங்கார சதகம்
பூவை கலியாணசுந்தர முதலியார், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3656.8)
பெரிய சதாரம்
தொண்டை மண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030989)
போஜன விதி, சிவானந்த போதம், ஞானதீக்ஷா விதி, ஞானபூசைத் திருவிருத்தம், ஞான பூசாகரணம்
பண்டித மித்திரன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038969)
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005404)
மணிமாலிகை சரித்திரம்
எஸ்.சங்கிலியா பிள்ளை, ஸ்ரீ லட்சுமி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016615)
மதிறாஸ் தூக்குப்பாட்டு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041268)
மயிலி ராவணன் கதை
வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013038)
மருங்கூர் தேவதா தோத்திராட்டகம், விண்ணப் பாட்டகம்
கோபால சுவாமிப்பிள்ளை, மெர்க்ககென்டயில் பிரஸ், இரங்கோன், 1904, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002326)
மருமக்கள் துயரம்
டி.வி.கிருஷ்ணதாசர், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030535)
மன மோகனக் கண்ணாடி
புரசை பாக்கியம் அம்மாள், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1904, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034793, 010312)
மனோ ரஞ்சனி உபாக்கியானம்
கோபால் ராவ், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014976)
மனோரஞ்சித அலங்காரம்
காளையத்தாராவுத்தர், தனலக்ஷ்மி நிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036557, 036558)
மாகபுராணம்
அதிவீரராம பாண்டியர், பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013670, 017231, 024371, 046992, 046993, 046994, 047644, 103782)
மாடக்குடி சுப்பிரமணியர் ஒயிற்கும்மி
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கலாதர அச்சுக்கூடம், தேவகோட்டை, 1904, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002804)
மாட்டு வாகடம்
திருநெல்வேலி நெல்லையப்ப பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011668, 038059)
மாதர்கள் ஒப்பாரிக்கண்ணி
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001791)
மார்க்கண்டேயர் எமனைக் கண்டு புலம்பலும் பூசையும் மருத்துவதி யம்மன் புலம்பல்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001785)
மார்க்கண்டேயர் திவ்ய சரித்திரமாகிய நாடகா லங்காரம்
கும்பகோணம் நரசிம்ம ஐயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029552)
மார்க்கண்டேயர் திவ்ய சரித்திரமாகிய நாடகா லங்காரம்
கும்பகோணம் நரசிம்ம ஐயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029432)
முட்டத்து நாகீசுவர முடையார் திருமுத்துவாளி யம்மையார் கோயில் வரலாறு
பருவதவர்த்தினி யம்மாள், ஆலாந்துறை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023720)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, ஸ்ரீகோபால விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002950)
மூதுரை
ஔவையார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031713)
மூவர் அம்மானை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011467, 011468, 011469)
மூவர் அருளிச்செய்த தேவாரப் பதிகங்களுள் பதினைந்து பதிகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024813)
மூன்றாம் வாசகப் புத்தகத்தின் அரும்பதவுரை, பொருள் விளக்கம் , செய்யுள்உரை
பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050537)
மெய்ஞ்ஞானப் புலம்பல்
பத்திரகிரியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007707.2)
யாப் பிலக்கணமும் மணி யிலக்கணமும்
திருத்தணிகை விசாகப்பெருமாளையர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1904, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104195)
யோக ஞானாநுபவ தீபிகை
கனகம்பாக்கம் வேங்கடராய யோகீந்திரர், நிகேதனவச்சி யந்திரசாலை, சென்னை, 1904, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029358, 038191, 038612)
ராமாயணம் பாலகாண்டம்
கம்பர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.526, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005396, 005397, 100791)
லோகோபகாரிப் பிரசுரங்கள் என்னும் இந்து சாஸ்திராபிமானி
வா. மு. கி, சென்னை, 1904, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037815)
வட்டிறாசி விதியும், நெல்கூலி நீக்கி அரிசி எடுக்கும் வகையும்
வெங்கிடாசாரி, ஸ்ரீவித்யா பிரஸ், கும்பகோணம், 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010893, 021067)
வண்ணத்திரட்டு
பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003384, 003385, 016323)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1904ல் வெளியான நூல்கள் :    1    2    3