1903 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1903ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஞானானந்த சுபோதமாகிய அதிர்ஷ்ட பொக்கிஷம்
சிற்றம்பல விலாசம் பிரெஸ், சென்னை, 1903, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038668)
தண்டலையார் சதகம்
படிக்காசுப் புலவர், மநோன்மணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004338)
தண்டி யலங்காரம் : மூலமும் உரையும்
தண்டியாசிரியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027362)
தமிழ் மொழியின் வரலாறு
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜி. ஏ. நடேசன் அண்டு கம்பெனி, சென்னை, 1903, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093349)
தலைவிதிக் கீர்த்தனை
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025811)
தியாகராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ சுவாமி, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022746)
திரிகடுகம்
நல்லாதனார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1903, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027522, 100605)
திரிகடுகம்
நல்லாதனார், ஸ்ரீ கிருஷ்ணவிலாச அச்சுக்கூடம், தஞ்சை, 1903, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049855)
திரு அருணாசலக் கார்த்திகை விளக்கீடு
ஞானசம்பந்த அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022361)
திருக்குருகூர்ச் சித்த மான்மியம்
திருமயிலை சண்முகம் பிள்ளை, தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035447)
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம், ஏனாதிநாத நாயனார் புராணம்
சேக்கிழார், மஹாலக்ஷ்மி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031243)
திருக் கோட்டாற்றுச் சித்தி விநாயகர் பதிற்றுப் பத்தந்தாதி
எம்.கருப்பையாப் பாவலர், விக்டோரியா அச்சியந்திரசாலை, நாகர்கோவில், 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060301)
திருச்செந்தூர் முருகேசர் மாலை
சுப்பிரமணிய பிள்ளை, வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003256)
திருடுபிடிக்கும் சாஸ்திர மென்னும், களவுநூல் சாஸ்திரம்
சிறுமணவூர் முனுசாமி முதலியார், ஆதிகலாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008954)
திருத்தலையூர்த் தலபுராணம் : மூலமும் உரையும்
சீனிவாசபாரதி சுவாமிகள், ஸதரன் ஸ்டார் அச்சுக்கூடம், திரிசிரபுரம், 1903, ப.161, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033282, 017149)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், பத்மநாபவிலாசம் பிரஸ், சென்னை, 1903, ப.668, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014472, 014640)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், திரிபுரசுந்தரிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014118)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014184)
திருப்பாடற் றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாஹிபு, ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016889, 080297)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014701)
திருப்போரூர் ஆறுமுக சுவாமி பேரில் அலங்கார ஆசிரிய விருத்தம்
வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011719)
திருப்போரூர் ஆறுமுக சுவாமி பேரில் அலங்கார ஆசிரிய விருத்தம்
ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011731)
திருப்போரூர் மும்மணிக் கோவை
பூ.முத்துவீரம் உபாத்தியாயர், சென்னை இந்து மாரல் பிரஸ், சென்னை, 1903, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002909)
திருமயிலைச் சிங்காரக் கொம்மி
வி.சுந்தர முதலியார், ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107494)
திருமயிலை யுலா
எம்பரர் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101732)
திருமுல்லை வாயிற் புராணம்
திருமயிலை சண்முகம் பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018635, 049719, 103794)
திருவரங்கச் சந்நிதிமுறை
அரியக்குடி நமசிவாய நாவலர், ஸ்ரீ கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015506, 022956)
திருவரங்கத் தந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012965, 034983)
திருவரங்கத்து மாலை
பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003327)
திருவரங்கத் தூசற்றிரு நாமம்
பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002886)
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள், கணேச அச்சியந்திர சாலை, சென்னை, 1903, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014743)
திருவருட்பா
இராமலிங்க சுவாமி, பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.958, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018362, 023747, 027754, 027755)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பேரில் பலசரக்கு கப்பல் ஏலப்பாட்டு
பரப்பிரம்ம முத்திராக்ஷரசாலை, சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018427)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப் பெருமாள் தாசர், கோபாலவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022887)
திருவாசகம்
மாணிக்கவாசகர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017520, 042686)
திருவாசகம்
மாணிக்கவாசகர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018225, 019441)
திருவா வடுதுறைக் கோவை
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002689, 010711, 010712)
திரு விளையாடற் புராணம்
நிரஞ்சனவிலாச யந்திரசாலை, சென்னை, 1903, ப.430, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030103, 040445)
திருவேங்கடத் தந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002967)
திருவேங்கட வுலா
லக்ஷ்மிநாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106455)
திருவேங்கட மாலை
பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003328)
திரு வேற்காட்டுப் புராணம்
பண்டித மித்திர யந்திரசாலை, சென்னை, 1903, ப.141, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042625, 042401)
தில்லைக் கோவிந்த ராஜப்பா மாலிகை
பி.சரவணப் பிள்ளை, சரஸ்வதிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032144)
தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி
தில்லைவிடங்கன் மாரிமுத்துப் பிள்ளை, ஸ்ரீ காஞ்சிபூஷண அச்சியந்திரசாலை, காஞ்சீபுரம், 1903, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101185, 106072)
தேம்பாவணிக் கீர்த்தனை : இரண்டாங் காண்டம்
த.அருளப்ப முதலியார், ஜி. சி. ஆலன் அன்ட் கம்பெனி அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3755.6)
தேவாரத் திரட்டு
அகத்திய மகாமுனிவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022730, 024052, 039808)
நடேசர் தோத்திர மான்மியம், சிவகாமி யம்மையார் மான்மியம் : கத்தியரூபம்
வி.அப்பாசாமி முதலியார், பண்டித மித்திர யந்திர சாலை, சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023991)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், பூமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019553)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1903, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029740, 032912)
நவக்கிரக நவகண்ட ஆரூடம், நிக்ஷயக்குறி நூத்தியெட் டிலக்கம், அகத்தியர் தத்துவ ஜோதிடம்
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009022)
நவநீதசாரம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027820)
நளச் சக்கரவர்த்திக் கதை
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041079)
நன்னூற் காண்டிகை யுரை
வை.மு. சடகோப ராமாநுஜாசார்யா, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.261, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027401)
நாச்சியார்புரம் சித்திவிநாயகர் திருவிருத்தம்
ஆதினமிளகி செட்டியார், எம்பரர் ஆப் இந்தியா பிரஸ், சிங்கப்பூர், 1903, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002209)
நாலடியார்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3667.1)
நாலாயிர திவ்ய ப்ரபந்தத்துள் முதலாயிரம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074489)
நித்தியகன்ம அநுட்டான விதி
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027867)
நித்யா நுஸந்தாநம்
பண்டித மித்திர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015516)
நிர்விசாரி கவிதை
சி.பி.ஞானமணி ஐயர், உதகமண்டலம் & நீலகிரி அச்சுக்கூடம், நீலகிரி, 1903, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் DIG 894)
நீதி நூல்
வேதநாயகம் பிள்ளை, வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005442, 031554, 024711, 047634)
நீதிவெண்பா
வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1903, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031710)
நேமிநாத மூலமும் உரையும்
குணவீரபண்டிதர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027334)
பஞ்சாப் தேசத்து சுயம் ப்ரகாசவதனி சரித்திரம்
மதுரை கந்தசாமிப் பிள்ளை, மீனாக்ஷிவிலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025252)
பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக் கோவை - முதற் பாகம்
பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014311, 036016)
பரத்தையர் மாலை
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021177, 039434)
பரமார்த்த குருவென்னும், அவிவேக பூரண குருகதை
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020675)
பரிபூரணம் 400
அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000015)
பரிபூரணம் 400
அகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000025)
பழனி யாண்டவர் கீர்த்தனை
துரைசாமிக் கவிராயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015692, 039599)
பாரதச் சுருக்கம்
ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை, நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1903, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 3690.3)
பார்க்கவ புராணம்
தி.முத்துச்சாமி முதலியார், கோபாலவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.818, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022668)
பார்வதி பரணியம் என்னும் விஷ வைத்திய சிந்தாமணி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032507)
பிரபந்தத் திரட்டு
குமரகுருபர அடிகள், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006339, 006340, 013957, 006635, 006636, 046133, 042674)
பிரபுலிங்க லீலை வசனம்
காஞ்சிபுரம் இராமயோகிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011291, 011292, 046448)
புத்தமத கண்டனம்
நா.கதிரைவேற் பிள்ளை, கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019366)
புத்தரது திவ்விய சரித்திரம்
சி.வி. சுவாமிநாத ஐயர், சென்னை, 1903, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028296)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013115)
புலவராற்றுப் படை
திருக்குருகூர் இரத்தின கவிராயர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002917)
புலவுநூல் என்னும் இந்தியா சமையல் சாஸ்திரம்
அக்பர் பாதுஷா, சைதாபுரம் காசிவிசுவநாத முதலியார், மொழி., சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006265)
புனந்திரன் தூது
புகழேந்திப் புலவர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014031)
பூரண காவியம் 1000
அகத்தியர், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1903, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000083)
பெண்மதிமாலை, பெண்கல்வி, பெண்மானம்
வேதநாயகம் பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007969)
பெரிய புராணம்
சேக்கிழார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.608, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022193)
பெரியபுராணம்
சேக்கிழார், திருமயிலை செந்தில்வேலு முதலியார், சென்னபட்டணம், 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3766.1)
பொன்னிலக்கம், நெல்லிலக்கம்
கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1903, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025039)
பொன்னுருவி மசக்கை
புகழேந்திப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013073)
மதன காமராஜன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024523)
மதுரவாக்ய கீர்த்தனா ரஞ்சிதம்
மகுதூமுகம்மதுப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.511, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9400.1)
மதுரை சொக்கர் அலங்காரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003395)
மதுரைத் தமிழ்ச சங்கத்துப் புலவராற்றுப் படை : மூலமும் உரையும்
குலாம்காதிறு நாவலர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076935)
மதுரைவீர அலங்காரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001798)
மயிலைச் சிலேடை வெண்பா
கிருஷ்ணானந்த யோகி, ஸ்ரீவித்தியா அச்சுக்கூடம், கும்பகோணம், 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102343)
மன்மதன் திவ்விய சரித்திர ஒப்பாரிக் கண்ணிகள்
ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002889)
மனோ ரஞ்சனி
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1903, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011809, 032677, 105693)
மாதர் நீதி
திருமயிலை கமலவல்லி அம்மாள், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010308)
மாந்தீசர் தோத்திரப் பதிகம், பெரியநாயகி யம்மை பதிகம், அழகநாச்சி யம்மை பஞ்ச ரத்தினம்
எம்பரர் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011255)
மார்க்கங்களின் உறைகல் என்னும் மிஹக்குல் மதாஹிப்
அப்துர் ரஹ்மான் சாகிபு, மொழி., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9398.6)
மார்க்கண்டேயர் திவ்ய சரித்திரமாகிய நாடகா லங்காரம்
கும்பகோணம் நரசிம்ம ஐயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030674)
மாலைமாற்று மாலை
அரசஞ்சண்முகனார், தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106415)
மில்ட்டேரி இந்து பாக சாஸ்திரம்
கே.பி.நாராயணசாமி முதலியார், ஆர்.பி. அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3942.5)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1903ல் வெளியான நூல்கள் :    1    2    3