1902ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அங்கக்குறி சாஸ்திரம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008204) |
அக்பர் சக்கிரவர்த்தி அதிமேதாநிதி பிரசங்கம் எனும் டில்லிபாக்ஷா கதைகள் | பாபதேசு செஞ்சுராகவுலு செட்டியார், வி. என். ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105578) |
அடுக்குநிலை போதம் | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031868) |
அரிச்சந்திர நாடகம் | மானகுடி மு.முத்துக்கிருஷ்ண உபாத்தியாயர், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.309, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015003) |
அரிமளம் பரிபாலக விநாயகர் பதிகம் | முகவூர் இராமசாமிக் கவிராயர், அல்பினியன் அச்சியந்திர சாலை, சென்னை, 1902, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012457, 012458, 033290, 033291) |
அரியக்குடி யலர்மேன் மங்கை பிள்ளைத்தமிழ் | வேலாமூர் கிருஷ்ணமாசாரியர், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004654, 046959) |
அருட்புலம்பல் | பட்டினத்தார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014228.1) |
அருணாசல புராணம் | எல்லப்ப நாவலர், மநோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.624, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023742) |
அல்லியரசானி மாலை | புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014066) |
அறப்பளீசுர சதகம் | சீகாழி அம்பலவாணக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1902, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001755) |
அனும சந்தேசத்தின் பூர்வசரித்திரம் | பூவை கலியாணசுந்தர முதலியார், 1902, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100763) |
ஆஞ்சநேயர் கீர்த்தனை | அயனம்பாக்கம் ச.முருகேச முதலியார், தனலக்ஷ்மி நிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015636) |
ஆரவல்லி சூரவல்லி நாடகம் | ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029945) |
ஆழ்வாரா சாரியர்கள் வைபவமான குருபரம்பரை | ஸ்ரீநிகேத நமுத்ராக்ஷரசாலை, சென்னை, 1902, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3685.1) |
ஆனந்தலகரி | வீரை. கவிராசபண்டிதர், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, சென்னை, 1902, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001333, 014374, 102959) |
இங்கிலிஷும் தமிழுமான இருபாஷைப் பதசங்கிரகம் | கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1902, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048875, 048882) |
இந்தியா சக்ரவர்த்தினி யாகிய விக்டோரியாள் அரசாக்ஷியின் சித்ர விசித்ர அலங்காரத் திறவுகோல் ஓடம் | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054064) |
இந்திர சபா | சுந்தரராவ், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016621) |
இந்திர சபா | திருமலைவாயல் முத்துசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017223) |
இந்திர சபா | திருமலைவாயல் முத்துசாமி பிள்ளை, சிற்றம்பலவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029752) |
இராம நாடகம் | சீர்காழி அருணாசலக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029908) |
இராமாயண வண்ணம் | இராமநாதபுரம் சரவணப் பெருமாள், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006594) |
இராமாயண ஸாரம் - முதற்பாகம் | செய்யூர் முத்தைய முதலியார், அடிஸன் அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.129, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3662.6) |
இல்லற சார சங்கிரகம் | ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030018, 030019) |
ஈட்டிக்கார னிடத்தில் கடன்பட்டு ஓட்டம் பிடிக்கும் சிந்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002524, 002545) |
உடற்கூறு ஏலப்பாட்டு | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011182) |
உடன்கட்டை யேறிய உத்தமிச்சிந்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002299) |
உண்மை நாயன்மார் குருபூசை மான்மியம் | முருகேச சுவாமிகள், றாபில்ஸ் அச்சுயந்திரசாலை, சிங்கப்பூர், 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005507, 005508, 016329, 022522, 022523) |
உவமான சங்கிரகம் | திருவேங்கடையர், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001187) |
உவமான சங்கிரகம் | திருவேங்கடையர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001225) |
எட்டிக்குடி வடிவேலர் பேரில் தங்கச்சிந்து | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012164) |
ஒட்டநாட்டார் நாடக அலங்காரம் | மாயூரம் பக்கிரி படையாட்சி, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029574) |
ஔவைக் குறள் | ஔவையார், மநோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007354) |
ஔவையார் சரித்திரம் | சித்தூர் சுப்பிரமணியா சாரியர், டி. ஆர். சந்திர ஐயர், சென்னை, 1902, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3815.2) |
கஞ்சகிரி சித்தேசர் சதகம் | சேலம் ஆநந்தநாராயண சர்மா, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005782, 106056) |
கணக்கதிகாரம் | காரிநாயனார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018202, 018221, 018222, 047225) |
கண்ணாட்டிச் சிந்து | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001743) |
கண்ணுடை யம்மன் பள் | முத்துக்குட்டிப் புலவர், ஸ்ரீகணேசர் அச்சுக்கூடம், இரங்கோன், 1902, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002980, 028561, 046334, 046979, 046731, 046732) |
கதிர்வேல் மாலை | நீ.இராமலிங்கம் பிள்ளை, ஸ்ரீ மீனாம்பிகை அச்சாபீஸ், மதுரை, 1902, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021953) |
கந்தபுராணசார சங்கிரகம் | நெல்லி அப்பாசாமியுடையார், ஸ்ரீவைஜியந்தி அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106130) |
கம்பராமாயணம் : மூன்றாவது ஆரணியகாண்டம் | கம்பர், வை. மு. சடகோபராமாநுஜாசாரி & சே. கிருஷ்ணமாசாரி, உரை., 1902, ப.645, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023254) |
கலியுகச் சிந்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002578) |
கலியுகச் சிந்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002581) |
காட்சிக் கண்ணி | இராமலிங்க சுவாமிகள், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014344) |
காந்திமதி | கெ. வி.சுப்பய்யா ஐயர், சென்னை, 1902, ப.229, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011866) |
கிருஷ்ண ஸ்வாமி தூது | வில்லிபுத்தூராழ்வார், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005400) |
கீதாமிர்தசாரம் | மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பத்மநா பவிலாசஅச்சுக்கூடம், சென்னை, 1902, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015279, 039602) |
கீதாமிர்தசாரம் | மாம்பழக் கவிச்சிங்க நாவலர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025798) |
குடியர் ஆனந்தப் பதமும் கெஞ்சாவின் ஆனந்தக் களிப்பும் புகையிலையின் வெண்பாவும் | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005167; 005168) |
குணபூஷணி | டி.யல்.துரைசாமி அய்யர், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9398.3) |
குண்ணூர் பாட்டு | அப்பாவு பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041267) |
குமரேச சதகம் | குருபாததாசர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001909) |
குரூகர், ஜீபார்ட், கிராஞ்ஜே | தன்னாடுநேசி, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033690) |
குறமாது | மீறான்கனி யண்ணாவியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9425.13) |
கேதாரி ஈஸ்பரர் நோன்பு கதை | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021682) |
கொசுப்பதம், நெற்குத்துப்பதம், மூக்குத்தூள் புகழ்பதம், மேற்படி இகழ்பதம், காவேரியம்மன் கும்மிப்பாடல் | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001999) |
கோவிலன் கதை | புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013145) |
கொலை மறுத்தல் | மௌன சுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1902, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005365, 046338, 026481) |
சங்கீத சந்திரிகை | எஸ்.மாணிக்க முதலியார், சந்திரிகா அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031104, 042453) |
சண்முக ஜாவளி | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025804) |
சந்தனக் குறடென்கிற, நிமித்த சூடாமணியும், 108 இலக்கமென்கிற சகாதேவ சாஸ்திரம் அடங்கியிருக்கிற சுத்தப்பிரதி | ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008285, 008286) |
சரசுவதி யந்தாதி | கம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1902, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005728) |
சர்வசமய சமரசக் கீர்த்தனை | வேதநாயகம் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007191) |
சாகுந்தள நாடகம் | என்.சுவாமிநாத சாஸ்திரி, சுதேசமித்திரன் அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.219, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029667, 029668) |
சாதகா லங்காரம் : மூலமும் உரையும் | கீரனூர் நடராசர், கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.349, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008721) |
சிவஞான விளக்கம் - முதற்பாகம் | சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1902, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036856) |
சிவவாக்கியர் பாடல் | சிவவாக்கியர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035265) |
சுத்தஞானம் 100 | பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049348) |
சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச்சிந்து | அண்ணாமலை ரெட்டியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002322) |
சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச்சிந்து | அண்ணாமலை ரெட்டியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002391) |
சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச்சிந்து | அண்ணாமலை ரெட்டியார், மினெர்வா அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003151) |
சுப்பிரமணியர் பேரில் கீர்த்தனங்கள் | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025805) |
சுப்ரமண்யர் மாலை | சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், திரிசிரபுரம், 1902, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020462) |
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து | அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003719) |
சூடாமணி நிகண்டு : மூலமு முரையும் | மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 8, 1902, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024734) |
சூரிய நமஸ்காரப் பதிகம் | நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031808) |
செங்கோன்றரைச் செலவு : மூலமும் உரையும் | முதலூழித் தனியூர்ச்சேந்தன், ஸ்ரீ மீனாம்பிகை அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3807.3) |
செய்யு ளிலக்கணம் : கத்தியரூபம் | பூவை கலியாணசுந்தர முதலியார், மனோன்மணி விலாச வச்சுக்கூடம், சென்னை, 1902, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3631.5) |
செல்வக் குழந்தைகள் திருத்தாலாட்டு | விருதுபட்டி இராமலிங்கக் குருக்கள், ஸ்ரீலட்சுமிநாராயண விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001933) |
சேயூர்முருகன் பிள்ளைத்தமிழ் | வீரராகவ முதலியார், மினெர்வா அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003182, 030252, 105824) |
சைவசித்தாந்தப் பிரசங்கக் கோவை | சோ.வீரப்ப செட்டியார், பண்டித மித்திர யந்திரசாலை, சென்னை, 1902, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020633) |
சைவபூஷண சந்திரிகை | நா.கதிரைவேற் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040762, 102885) |
சைவபூஷண சந்திரிகை | நா.கதிரைவேற் பிள்ளை, சி. நா. அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1902, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025228) |
சோதிட கோட்சார சிந்தாமணி | செஞ்சி ஏகாம்பர முதலியார், கிளாட்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4325.5) |
சோமசுந்தரக் காஞ்சி | கலாரத்னாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104823) |
ஞானக்கும்மி | பாலையானந்த சுவாமிகள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011272) |
ஞானமணி மாலை | தற்கலை பீருமுகம்மது சாகிபு, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9410.10) |
ஞானவாசிட்ட வமலராமாயண வசனம் | மநோன்மணிவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.412, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026621) |
ஞானவுடற்கூறு | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012171) |
ஞானாமிர்த பாஷிணி | ம.தி.பாநுகவி, ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1902, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025747) |
டம்பாச்சாரியின் மீது மதனசுந்தரி பாடுகின்ற சிறப்புச் சிந்தும் பதமும் | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001592) |
டிவெட், போதா, டிலாரி : முக்கியமான போவர்த் தலைவர்கள் | தன்னாடுநேசி, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033691) |
தண்டலையார் சதகம் | படிக்காசுப் புலவர், ஊ. புஷ்பரத செட்டியார் அண்டு கம்பெனி, சென்னை, 1902, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003424) |
தலைவிதிக் கீர்த்தனை | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015645) |
தனிப்பாடற் றிரட்டு | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001074, 003017) |
தனிப்பாடற் றிரட்டு | பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007284) |
தனிப்பாடற் றிரட்டு - இரண்டாம் பாகம் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.373, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007418, 047990) |
தனிப்பாடற் றிரட்டு - முதற் பாகம் | கா. இராமசாமிநாயுடு, உரை., ஸ்ரீ பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.435, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006260, 001092) |
தனிப்பாடற் றிரட்டுரை - முதற்பாகம் | ரிப்பன் அச்சியந்திரசாலை & வைஜயந்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.418, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003015, 049713) |
திக்கற்ற இரு குழந்தைகள் | ச. ம. நடேச சாஸ்திரி, 1902, ப.302, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 081374) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1902ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|