1864 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035365)
அருணாசலேசுவரர் பேரில் சாரப்பிரபந்தம்
நமசிவாயசுவாமிகள், மெய்ஞ்ஞான சூரியோதயவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057289)
இராமநாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.374, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029765)
உடற்கூறு பாடல்
கடுவெளி சித்தர், செந்தமிழ்விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1864, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001442)
கதாமஞ்சரி
தாண்டவராய முதலியார், இலட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010375)
கருக்கிடை நிகண்டு 300
தன்வந்திரி, கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000433)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், சுலக்ஷணசாகர முத்ராக்ஷரசாலை, சென்னை, 1864, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006492)
கூளப்ப நாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029130, 029148)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், அருணோதய வச்சுக்கூடம், சென்னை, 1864, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028563)
கொலை மறுத்தல்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், ஏஷியாடிக் அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034882)
சாரங்கதர விலாசம்
தருமலிங்க கவிராயர், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.326, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3807.8)
சித்தராரூட நொண்டிச்சிந்து
விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030421)
சித்தராரூட நொண்டிச்சிந்து
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040994)
சிறைகிலீஸ்பரர் சதகம்
வாலைதாசர், கல்விப்பிரகாச வச்சுக்கூடம், சென்னை, 1864, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011160)
சௌந்தரியலகரி
வீரை கவிராசபண்டிதர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3657.17)
திருக்குறள்
திருவள்ளுவர், பரிமேலழகர், உரை., கலைமகள்விலாச வச்சுக்கூடம், சென்னை, 1864, ப.534, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000533)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், செந்தமிழ்விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1864, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005640)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், சுலக்ஷணசாகர முத்திராக்ஷரசாலை, சென்னை, 1864, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014112)
திருப்பாடற்றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாஹிபு, விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007097)
திருப்புகழ்
அருணகிரிநாதர், இலட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022471)
திருப்போரூர் சுப்பிரமணியக் கடவுள் பேரில் கழில்நெடில் விருத்தம்
திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1864, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103113)
திருப்போரூர் முருகக்கடவுள் மணிப்ரவாளப் பதிகம்
கலாநிதி அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1864, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102215)
திருவாசகம்
மாணிக்கவாசகர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018281, 041799)
திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1864, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3659.4)
திருவிசைப்பா
களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012000)
திருவிடைமருதூ ரந்தாதி
கடிகை முத்துப் புலவர், ஆதிவித்யாவிலாச அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1864, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106202)
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்கசகாய தேவர், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003168)
திருவிரிஞ்சைமுருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்கசகாய தேவர், வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003185, 024754)
திருவெவ்வுளூர் வீரராகவப் பெருமாள் பேரில் ஆசிரியவிருத்தம்
கோ.இராசகோபால பிள்ளை, ஆதிவித்தியாவிலாச முத்ராக்ஷரசாலை, சென்னப்பட்டணம், 1864, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002047)
தேவாரப்பதிகம்
முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001102, 014297, 025347)
தோத்திரப் பாமாலைகள்
திரிசிரபுரம் கிருஷ்ட்ணசுவாமி பரதேசிகர், லைசியம் பிரசு, சென்னை, 1864, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040202)
தோப்பாசுவாமிகள் மீது இரட்டை மணிமாலை
காஞ்சீபுரம் இராமசாமிநாயகர், கல்விப்பிரவாக அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3802.2)
நடேசர்பேரில் பதிகம்
களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103117)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030197)
நவரத்தினமாலை
அப்பாவையர், கலைமகள்விலாச அச்சுக்கூடம், சிந்தாத்திரிப்பேட்டை, 1864, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005272)
நன்னூற் சுருக்கம் : உரை பாடம்
க.பே.சவுந்தரநாயக பிள்ளை, அமெரிக்கன் மிசியோன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1864, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3795.5)
நன்னூற் சுருக்கம்
க.பே.சவுந்தரநாயக பிள்ளை, அமெரிக்கன் மிசியோன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 3, 1864, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011986)
பஞ்சபாண்டவர் வனவாசம்
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014084)
பணவிடு தூது
கம்பர், சுலக்ஷணசாகர முத்திராக்ஷரசாலை, சென்னை, 1864, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016877)
பதார்த்தகுண சிந்தாமணி
இந்துவித்தியாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.391, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000501)
பரிமளகந்தி விலாசம்
ஆறைமாநகர் அரங்கப்பிள்ளை, லைசியம் பிரஸ், சென்னை, 1864, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107108)
பழனியங்கிரி ஆறுமுகவர் திருநீற்றுப்பதிகம்
பழனி திருக்கைவேல் பண்டிதர், பாலசூரியோதய அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.4)
பிரபோத சந்திரோதயம்
கீழ்மாத்துர் திருவேங்கடநாதர், கல்விக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020727, 023422)
பூஜா விதி
போகநாயனார், சுலக்ஷணசாகர முத்திராக்ஷரசாலை, சென்னை, 1864, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.5)
பெரியபாளயம் எல்லம்மை பதிகம்
தொழுவூர் வேங்கடாசல ஆசாரியார், கல்விக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102219)
பொன்வண்ணத் தந்தாதி
சேரமான் பெருமாள் நாயனார், களாநிதி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1864, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106221)
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029281)
ராமாயணம் உத்தரகாண்டம்
கம்பர், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023699)
ராமாயணம் கிட்கிந்தா காண்டம்
கம்பர், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005463, 023772)
ராமாயணம் பாலகாண்டம்
கம்பர், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023780)
ராமாயணம் யுத்தகாண்டம்
கம்பர், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1864, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023697, 023698, 047991, 047992)
ருது நூல்
சுலக்ஷணசாகர முத்திராக்ஷரசாலை, சென்னை, 1864, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.12)
ரெட்டிகுடியேசல்
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103123)
வடவேங்கட நாராயணசதகம்
நாராயண தாசர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001728)
வள்ளலார் சாத்திரம்
சிவஞானவள்ளலார், வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1864, ப.253, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033721, 008929, 103381)
ஸ்ரீமத்கம்பராமாயண வசனம் : பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், கிட்கிந்தாகாண்டம், சுந்தரகாண்டம்
கம்பர், திருச்சிற்றம்பல தேசிகர், மெய்ஞ்ஞான சூரியோதயவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1864, ப.801, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023358 L)
ஷடாக்ஷரஅந்தாதி என்னும் ஆறெழுத்தந்தாதி
அகத்திய முனிவர், அருணோதய வச்சுக்கூடம், சென்னை, 1864, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002974)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   57