நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
ஆண்புத்தி மாலையும், பெண்புத்தி மாலையும் | சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1853, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3700.6) |
இராம நாடகம் | சீர்காழி அருணாசலக் கவிராயர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1853, ப.384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029900) |
கடவுளந்தாதி | கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1853, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013010) |
கதா சிந்தாமணி | கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னை, 1853, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016274) |
கீர்த்தநம் பதம் | முத்துத்தாண்டவர், லட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1853, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015663) |
கூளப்ப நாயகன் விறலிவிடு தூது | சுப்ரதீபக் கவிராயர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1853, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003213, 016875) |
திருப்பழனி மலைத் தெண்டாயுதக் கடவுள்பேரில் பின்முடுகுச் சந்தக்கொம்மிப் பாடல் | ஆயுர்வேத பாஸ்கர சுப்பிரமணிய பண்டிதர், கல்விக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1853, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100470) |
திருமால் திருநாமப் பதிகம் | பரமபாகவதரி லொருவர், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1853, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018414) |
திருமுருகாற்றுப் படை | நக்கீரர், பாரதிவிலாச வச்சுக்கூடம், புதுவை, 1853, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100469) |
திருமுருகாற்றுப் படை | நக்கீரர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1853, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3806.6) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1853, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018301, 018263) |
நாலு மந்திரி கதை | கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1853, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016694) |
நாலு மந்திரி கதை | சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1853, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102723) |
பகவற்கீதை | பூரணசந்திரோதய அச்சுக்கூடம், புதுவை, 1853, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102796) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 14 |
|