1852 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னை, 1852, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003082, 003083)
அமெரிக்காக் கண்டத்தைக் கண்டு பிடித்ததைக் குறித்த சரித்திரம்
பம்மல் விஜயரங்க முதலியார், உபயுக்தகிரந்தகரணசபை, ஹிந்து அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1852, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108491)
அரிச்சந்திர புராணம்
ஆசு கவிராயர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1852, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023038)
ஆறெழுத் தந்தாதி
அகத்திய முனிவர், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், திருபோரூர், 1852, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003082, 003592)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1852, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008418)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1852, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005403)
கீர்த்தநம் பதம்
முத்துத்தாண்டவர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1852, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022929, 022930)
திருக்கச்சூர் நொண்டி நாடகம்
மதுரகவிராயர், வேதாந்தவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1852, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106358, 102718)
திருக்குறள் அறத்துப்பால்
திருவள்ளுவர், வேப்பேரி மிசியோன் அச்சுக்கூடம், சென்னை, 1852, ப.329, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008575)
திருத்தொண்டர் பெரியபுராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1852, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020860)
திருவாசகம்
மாணிக்கவாசகர், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1852, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018066)
திருவாதவூரர் புராணம்
கடவுண் மாமுனிவர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1852, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018208, 016879)
நேமிநாதம்
குணவீரபண்டிதர், சரஸ்வதீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1852, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.13)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், லக்ஷ்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1852, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035514)
பெரிய புராண வசனம்
ஆறுமுக நாவலர், சென்னை, 1852, ப.321, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3771.4)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   15