1848 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
இரணிய வாசகப்பா
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், விவேகக் கல்விவிளக்க வச்சுக்கூடம், சென்னை, 1848, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106800)
இலக்கணச் சுருக்கம்
முகவை இராமாநுச கவிராயர், சென்னை, 1848, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100617)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், சென்னை, 1848, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106526)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், முத்தமிழ் மணிப்ப்ரவாள அச்சுக்கூடம், சென்னை, 1848, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103108)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், முத்தமிழ் மணிப்ப்ரவாள அச்சுக்கூடம், சென்னை, 1848, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008416)
சூடாமணி நிகண்டு பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், முகவை இராமாநுச கவிராயர், சென்னப்பட்டணம், 1848, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033703)
திரிபுர சுந்தரி ஸ்தோத்ர மாலை
விச்சூர் தாமோதர முதலியார், முத்தமிழ் மணிப்ப்ரவாள அச்சுக்கூடம், சென்னை, 1848, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.14)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பேரில் பஞ்சரத்நமும் பதங்களும்
விச்சூர் தாமோதர முதலியார், முத்தமிழ் மணிப்ப்ரவாள அச்சுக்கூடம், சென்னை, 1848, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3700.15)
திருவாதவூரர் புராணம்
கடவுண் மாமுனிவர், முத்தமிழ் மணிப்ப்ரவாள அச்சுக்கூடம், சென்னை, 1848, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034934)
திருவிளையாடற் புராணம்
பரஞ்சோதி முனிவர், சரஸ்வதீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1848, ப.334, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028654)
தேவானு பாதகம் துராசார விருத்தாந்தம்
அமெரிக்கன் மிஷன் பிரஸ், சென்னை, 1848, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015683)
பஞ்சரத்ந மாலிகை யைங்காண்டிகை யுரை
அமெரிக்கன் மிஷன் பிரஸ், சென்னை, 1848, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3654.4)
மூவர் அம்மானை
சரஸ்வதிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1848, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011460)
விருத்தாசல புராணம்
ஞானக்கூத்தர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1848, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040074, 017625)
ஜெயங்கொண்டார் சதகம்
பாடுவார் முத்தப்பர், சரஸ்வதிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1848, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006213, 012615)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   15