1846 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
கந்தபுராணம்
கச்சியப்ப சிவாசாரியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1846, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013880, 023317, 023318, 015584)
காஞ்சீபுரம் பச்சையப்ப முதலியாரது கல்விச்சாலையின் அஸ்திவாரச் சிறப்பு
கதிர்வேலக் கவிராயர், சென்னைக் கல்விக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1846, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102721)
சகுன நூல்
சைதாபுரம் சிற்றம்பல முதலியார், பாரதிவிலாசவச்சுக்கூடம், சென்னை, 1846, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103105)
புதிய ஏற்பாடு
அமெரிக்கன் மிசியோன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1846, ப.775, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
ஸ்ரீ மகாபாரத விலாசம்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், விவேகக் கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1846, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011833)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   5