1845 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஆதிமூலேசர் பேரில் தாய் மகளேசல் : வினா விடை
வித்வரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1845, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3700.16)
இலக்கணச் சுருக்கம்
மயிலை சவேரிமுத்துப் பிள்ளை, சன்மவிராக்கினி மாதாகோயில் அச்சுக்கூடம், புதுவை, 1845, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3789.1)
இலத்தீன் இலக்கண நூற்சுருக்கம்
சன்மவிராக்கினி மாதாகோயில் அச்சுக்கூடம், புதுவை, 1845, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051362)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், தேசாபிமானி அச்சுக்கூடம், தஞ்சை, 1845, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014508)
கல்யாண ஏசலும், குழமகன்மாற்றும், கடை திறப்பும்
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், சரஸ்வதீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1845, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102717)
கீர்த்தனம் பதம்
முத்துத் தாண்டவர், ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1845, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033661)
சகுந்தலை விலாசம்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1845, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.1)
சத்தப் பிரகரணம்
வேதாந்த விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1845, ப.129, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028118, 038296)
சுப்பிரமணியர் விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், எஸ்.என். பிரஸ், சென்னை, 1845, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102709)
சுவிசேஷம்
லூக்கா, கிறிஸ்டியன் நாலட்ஜ் சொசைட்டி பிரஸ், சென்னை, 1845, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
பரமார்த்த குருவின் கதை
வீரமாமுனிவர், புதுச்சேரி, 1845, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
பெரியபுராணம்
சேக்கிழார், சரஸ்வதி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1845, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041804, 101874)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   12