1843 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
கூளப்ப நாயகன் விறலிவிடு தூது
சுப்ரதீபக் கவிராயர், தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1843, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098193)
சமுத்திர விலாசம்
கடிகை முத்துப் புலவர், தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1843, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033693)
ஞானமுயற்சி
ஞானப்பிரகாச சுவாமி, சன்மவிராக்கினி மாதாகோயில் அச்சுக்கூடம், புதுவை, 1843, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055769)
திருக்காவலூர்க் கலம்பகம்
வீரமாமுனிவர், எஸ்.என். பிரஸ், சென்னை, 1843, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3803.1)
திருட்டாந்த சங்கிரகம்
பி.பெர்சிவல், யாழ்ப்பாணம் புக் சொசைட்டி, யாழ்ப்பாணம், 1843, ப.266, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
நிகண்டு : ஒருசொற் பலபொருட் டொகுதி
பிரஸ் ஆஃப் அமெரிக்கன் மிஷன், யாழ்ப்பாணம், 1843, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047956, 118355)
பாடுதுறை
தத்துவராய சுவாமிகள், தேசாபிமானி அச்சுக்கூடம், தஞ்சை, 1843, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010529, 047643, 037840)
புதிய ஏற்பாடு
வேப்பேரிமிசியோன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1843, ப.541, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   8