நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
கைவல்ய நவநீதம் | தாண்டவராய சுவாமிகள், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1842, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033662) |
சிதம்பர மென்னும் திருப்புலியூர் வெண்பா | மாரிமுத்துப் பிள்ளை, சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1842, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106026) |
சிவப்பிரகாசக் கட்டளை | புன்கூர் சிவப்பிரகாசர், தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1842, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098196) |
சீதாவிஜய மென்னும், சதகண்டவத ராமாயணம் | எஸ்.என். பிரஸ், சென்னை, 1842, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3809.1) |
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி | அதிவீரராம பாண்டியர், தேசாபிமானி அச்சுக்கூடம், தஞ்சை, 1842, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014282) |
திருக்குறள் | திருவள்ளுவர், கல்விக் களஞ்சிய வச்சுக்கூடம், சென்னை, 1842, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3802.12) |
திருக் கோவையார் | மாணிக்கவாசகர், தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1842, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017332) |
நைடதம் | அதிவீரராம பாண்டியர், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1842, ப.610, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018378, 021316, 015719) |
பரதேசி மோட்ச பிரயாணம் | மெட்ராஸ் டிராக்ட் அண்ட் புக் சொசைட்டி, சென்னை, 1842, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 9 |
|